Тёмный

Very Healthy Milk Sarbath | அசத்தலான பால் சர்பத் | Home Made Health Drink for All | Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 1,9 млн
50% 1

JABBAR BHAI HINDI CHANNEL
• Video
Follow our Instagram account Link - foodareatamil?i...
Like n Follow our new Facebook page - / 100083360757008
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhairecipes.com/
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
_______________________________________
Ingredients for Milk Rabadi :-
Milk - 1 litre
Falooda seeds - 1 tablespoon
Almond gum - 4 pieces
Milk Sweet kova - 100grm
Sugar - 200grm
Tutti Fruti - 3 tablespoon
Almond - 10
#milkrabadi #milkshake #sweetmilkrabadi #milkshakeintamil #milkshakefromjabbarbhai #healthdrink

Опубликовано:

 

14 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@user-mx8qb4fm5r
@user-mx8qb4fm5r 3 года назад
பாயின் ரசிகர்கள் லைக் அ தட்டிடுங்க பா
@raja5519
@raja5519 3 года назад
மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய்..... இந்த டைலாக் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க லைக் பன்னுங்க....
@indianauthenticrecipes7532
@indianauthenticrecipes7532 3 года назад
நீங்கள் சமைத்து காட்டுவதும் ரசித்து பேசும் விதமும் அருமை சகோ👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍
@meganadhan6001
@meganadhan6001 3 года назад
வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் இனிப்பு செய்து காட்டவும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@balax_sheamus4589
@balax_sheamus4589 2 года назад
Vellai sakarai vida paal tha keduthal athu paravalaiya 😂
@kavivarshini4668
@kavivarshini4668 2 года назад
3:10 நானும் இதையேதான் நினைத்தேன்
@dhanarathnam9996
@dhanarathnam9996 2 года назад
@@balax_sheamus4589 packet milk padhila cow milk and நாட்டு சர்க்கரை use பண்ணலாம்
@balax_sheamus4589
@balax_sheamus4589 2 года назад
@@dhanarathnam9996 milk eh nalathu ila ithula enna pocket milk cow milk nu 😂
@salmanfaries3064
@salmanfaries3064 3 года назад
பார்க்கும் போதே குடிக்கணும் போல் இருக்குங்க jabbar bahi😋😋😋♥️♥️
@mohamedrafi9821
@mohamedrafi9821 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்... நீங்க பேசுவது உண்மையாவே நல்லா இருக்கு.... சமைக்க்கிறதும் நல்லா இருக்கு.... கீப் கோயிங்....
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu Thank you
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 года назад
பாய் பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்பது இதுதானா? சூப்பர் சூப்பர். இன்னிக்கு நம்ம வீட்ல இதுதான் ஸ்பெஷல். THANX BRO. ,👌❤️❤️❤️🙏
@EuT1702
@EuT1702 3 года назад
உங்கள் சக்மையல் ருசியை விட உங்கள் பேச்சின் இனிமை அதிகம்
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️ நீங்கள் செய்யும் சமையல் வித்தியாசமாக உள்ளது அதைவிட நீங்கள் பேசும் பேச்சு இனிமையாக உள்ளது 💐 வாழ்த்துக்கள் 💐
@UmaMaheswari-cq6zy
@UmaMaheswari-cq6zy 3 года назад
Yes bai unga dish pakradha vida unga speech the wat you talking feels us happy. Very nice and healthy recipe 👌👌👌👍
@imranmd9298
@imranmd9298 3 года назад
@@UmaMaheswari-cq6zyru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-295eiVfQOyg.html
@tastas2701
@tastas2701 3 года назад
Mashallah the way you explain semma clear irrku thx u sir I will try this recipe tomorrow ✊🏼
@drcaroline
@drcaroline 3 года назад
I like the spirit in the beginning... MAKKALE... nice recipe 👍🏻
@bittu9919
@bittu9919 3 года назад
The one thing which occurred to my mind when u started explaining is that I would become a good cook. U teach very well. Pls accept me as ur student.
@Ameeranavas
@Ameeranavas 3 года назад
Really it's very good for health. 👏🕋🤲
@SureshBabu-fo8ov
@SureshBabu-fo8ov 3 года назад
All rounder jabbar Bhai waiting for more different types of healthy food videos 💐💐👏👏❤️
@achukavi7426
@achukavi7426 3 года назад
மாப்பிள்ளை சர்பத் வேற லேவல் குங்கும பூ சேர்த்தால்.......
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 3 года назад
Dear Bro. Wonderful.i Love it.♥️♥️♥️👍🙏
@sarveshnagarajs6697
@sarveshnagarajs6697 3 года назад
Arpudham🤲🏻👏🏻
@affubeautyplus9507
@affubeautyplus9507 3 года назад
Luv u jabbar bro 😍🥰 ur my favorite cooking master hero ..... Ur talking like a sweet ur making also sweet how cute I'm biggest fan urs luv once again 😍🥰😘🍨🍨
@Selvan_SSS
@Selvan_SSS 3 года назад
எங்க இருந்துச்சி இவ்வளவு நாளா இந்த சேனல்😅
@king-db2hd
@king-db2hd 3 года назад
Ama😁😁😁😻😻
@naanguthisaichannel9108
@naanguthisaichannel9108 3 года назад
Aamaa pa
@umamargabandu9547
@umamargabandu9547 3 года назад
Awesome 👍
@jjric918
@jjric918 3 года назад
Aama thala nanum.kekkanumnu nenachan
@riazmohmad122
@riazmohmad122 3 года назад
யு டியுப் சேனல்லயே தான் இருந்துச்சி
@rajeswaris5571
@rajeswaris5571 2 года назад
Thankyou sir vazhga valamudan
@angelinamonisha7777
@angelinamonisha7777 3 года назад
Nice recipe 🤤today im going to try this recipe anna .. Hi-fi 🙌🏻 anna
@jabbarbhaifan9261
@jabbarbhaifan9261 3 года назад
வணக்கம் ஜப்பார் பாய், அருமையான பதிவு. செய்து சாப்பிட வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கிறது. அன்மையில் நீங்கள் சொன்ன foodz அண்ட் moodz tamil channel இல் உழைத்து வாழும் திருநங்கை என்ற காணொளி பதிவிட்டுருந்தார்கள். நாமும் நம் சேனல் பார்வையாளர்களும் கண்டிப்பாக அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். உங்கள் உதவி செய்யும் உள்ளதை அறிந்து தான் இந்த கமெண்ட் பாய்.
@srimantasardar6941
@srimantasardar6941 3 года назад
I have also seen this video.Really Heart breaking . Jabbar Bhai will definitely help. He has got the helping nature . Bhai Rock's
@imranmd9298
@imranmd9298 3 года назад
@@srimantasardar6941 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-295eiVfQOyg.html
@elavarasikarunanithi7804
@elavarasikarunanithi7804 Год назад
அருமை சகோதரா மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் செய்துள்ளீர்கள் மிக்க நன்றி
@smiley_shafiyasafy9821
@smiley_shafiyasafy9821 3 года назад
Mashaallah.. clear explanation 👍
@thajNisha135
@thajNisha135 3 года назад
Masha Allah super
@VidyawinTamilSamayal
@VidyawinTamilSamayal 3 года назад
Super sema👌👌👌
@abdulhalimjafarulla7506
@abdulhalimjafarulla7506 3 года назад
அசத்தலான சர்பத் Vaalga Valamudan....Nandri Brother
@valsalak8053
@valsalak8053 3 года назад
Nagal varam orumure eppadi than sapiduvom ethinekkal varytti yaka vere modalilum cheythu sapidalam 👌👌
@bhuvaneshwaransubramanian8658
@bhuvaneshwaransubramanian8658 3 года назад
Wow!!! Amazing dish anna.
@sujasuja1243
@sujasuja1243 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா நீங்க சொன்ன மாதிரி நோன்பு திறக்க பால் சர்பத் செய்தேன் மாஷாஅல்லாஹ் 👌👌👌வேற லெவல் 😋👏tq
@sreecookingvidhya7369
@sreecookingvidhya7369 3 года назад
Tq so much anna good recipe I try this very tasty......
@gajendraprabhukaruppasamy2092
@gajendraprabhukaruppasamy2092 3 года назад
Jabbar bhai Vera level a samaiyal pannittu irukinga.. Keep on doing this..
@utoo4207
@utoo4207 3 года назад
Nice recipe Masha Allah...ice cubes add Panna ரொம்ப thin consistency ஆகிடும்... it will not taste good..
@zureham9280
@zureham9280 3 года назад
Masha Allah
@ayeshaangel1056
@ayeshaangel1056 2 года назад
Very nice drink bro yummy 😋 naga v2la pannunom rombave supera irunthuchi mashallah
@mrpprasath8677
@mrpprasath8677 3 года назад
Romba arumai bhai.. Iniku than unga vedio first pakuren.. Nalla iruku nu. I am subscriber
@balajivishnu8976
@balajivishnu8976 3 года назад
Neenga solratha panrano ilayo but neenga solrathey nalla iruku. Super a explain panreenga😄😄
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...😊😊😊👌👌👌👍👍👍❤❤❤
@lavukavi9229
@lavukavi9229 3 года назад
I am also Theni😍😍
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
@@lavukavi9229 "good"
@Staryunicorn
@Staryunicorn 3 года назад
Boss Unga Channel Yen Kannula First Time Paduthu.. Enga irunthinga ivlo naala💥 Im ur new subscriber😍❤
@avmraja1887
@avmraja1887 3 года назад
Maasha Allah. Asslamu Alaikkum Varah... Jabbar Bhai and Team We are very big fan of Jabbar Bhai. Vera Level Bhai. Long lives. From Riyadh, Saudi Arabia (Aduthurai - Kumbakonam)
@shahulhameed9256
@shahulhameed9256 3 года назад
அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பால் சர்பத் சூப்பர் செய்து பார்க்கணும் 👌👌👍💜💜
@SunilK83
@SunilK83 3 года назад
Bhai I had requested SS Hyderabadi style brinjal gravy, will keep asking until u post it😉
@jafarvlog1703
@jafarvlog1703 2 года назад
ஜப்பார் பாயா அளவு சொல்லுறது ல யாராலும் அடிக்க முடியாது..நன்றி..🙋 ரமலான் வாழ்த்துக்கள் பாய்.அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்..🎊🎊
@jareenabegum8765
@jareenabegum8765 Год назад
😢❤
@anandavijayabharathi3647
@anandavijayabharathi3647 3 года назад
Wow. Nice gd healthy recipe for summer..thanks bro
@ftixg
@ftixg 3 года назад
Milk sarbath super bhai
@thassimleema2014
@thassimleema2014 3 года назад
Wow am a new subscriber... Yummy drink..
@asg2255
@asg2255 3 года назад
RU-vid karan oru nalla visayaam pannan na entha channela recommend panathu than, recipe sema bro
@hajamnirja6698
@hajamnirja6698 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சமைக்கிற சமையல் எல்லோருக்கும் புரியிற மாதிரி சொல்றீங்க உங்க பிரியாணி ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு நான் இன்ஸ்டாகிராமில் இருக்கேன் என் யூடியூப் சேனல் தாஜ் வில்லேஜ் கிச்சன் என் என் இன்ஸ்டாநேம் மும்தாஜ் ஹமீது உங்க சமையல்ல மசாலா ரொம்ப குறைவா இருக்கு அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@hajamnirja6698
@hajamnirja6698 3 года назад
சிங்கப்பூர் மும்தாஜ்
@ponkavi6506
@ponkavi6506 3 года назад
Jabbar Anna ur doing good😊....my hearty wishes....I like ur way of explaining😍.... May Allah gives u a happy life....
@jeyalakshmi7364
@jeyalakshmi7364 3 года назад
😄
@SUVAISUVAIARUSUVAI
@SUVAISUVAIARUSUVAI 3 года назад
Yummy yummy😋😋 Mashallah 💐💐
@RO3314X
@RO3314X 2 года назад
Very neat and clear explanation.
@reshmaskitchen5806
@reshmaskitchen5806 3 года назад
Assalam alaikum masha Allah looks so yummy i will make this next month in ramzan fasting
@ravikanth181
@ravikanth181 3 года назад
Very nice recipe. Thanks a lot bhai. Love from Sri Lanka 👍💖
@Wwilsonprabu
@Wwilsonprabu 3 года назад
Way of talk and action excellent brother 😎
@surikum1978
@surikum1978 3 года назад
,
@VG-ju1wz
@VG-ju1wz 3 года назад
Sema bro, பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் போல் உள்ளது
@minikaulaam
@minikaulaam 3 года назад
Super healthy drink 🍸 ...thank u jabbar anna
@kalidas1230
@kalidas1230 3 года назад
Jabbar Bhai really affectionate ♥️
@jesuspuhwillreturn
@jesuspuhwillreturn 3 года назад
மாப்பிள்ளை நாலு மாசம் முன்பே தயார், ஆனால் ஒரு diabetes நோயுடன். வெள்ளை சர்க்கரை இல்லாமை வேறு ஏதேனும் செய்தால் நன்று பாய். Please alternate வழி இருந்தால் சொல்லுங்க.
@rahamathullamabu7216
@rahamathullamabu7216 3 года назад
Ni solradhu romba clear ah theliva solringa super Anna
@jhansisingh668
@jhansisingh668 Год назад
Lovely Bhai.Good for summer.thank you
@jinnisha
@jinnisha 3 года назад
semma👍drinkum super voicem super
@rgeetha771
@rgeetha771 3 года назад
Super Thank you sir
@victorponniah5803
@victorponniah5803 3 года назад
Sir you are very humble and simple person. God bless you sir.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you so much ❤️
@RRR-cp3je
@RRR-cp3je 2 года назад
Asalamu alaikum Anna semaya erthuchu pasagaluku ramba putuchuruthuchu tq Anna
@praveenrathi701
@praveenrathi701 4 месяца назад
Ungal samayaluku nangal adimai. Vazhlthukkal sir,
@Ko-vp3lp
@Ko-vp3lp 3 года назад
Jabbar bhai biriyanian 💪💪💪 ❤️ Namaku healthy drink , diet yelamae biryani dhan😁
@joshuamanoharan5971
@joshuamanoharan5971 3 года назад
Sir super ..way ur presentation and speach impressed 👍🙏
@mariyamummal5174
@mariyamummal5174 2 года назад
Masha Allah super..... ✨👌
@vigneshwaranp6068
@vigneshwaranp6068 3 года назад
Romba theliva pesuringa Bai👌👌👌
@ziaulhak1048
@ziaulhak1048 3 года назад
Masha Allah, very tasty healthy Drink,thank you for the recipe : )
@imranmd9298
@imranmd9298 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-295eiVfQOyg.html
@venmathii1637
@venmathii1637 2 года назад
Semma super anna
@saminathansamirajasekar2461
@saminathansamirajasekar2461 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அருமையான ருசியான ஆரோக்கியமான 🥤சர்பத் 🥤 மிக்க நன்றி . காடை பிரியாணி செய்து காட்டுங்க பாய் .
@mohamedismail9294
@mohamedismail9294 3 года назад
Already uploaded with behindwoods ash sis
@saminathansamirajasekar2461
@saminathansamirajasekar2461 3 года назад
@@mohamedismail9294 thanks baai video parthuttan
@asifaafrin6873
@asifaafrin6873 2 года назад
Alhamdulillah Jazakallah khair 👍
@sameethahannan5633
@sameethahannan5633 3 года назад
Mashallah superb ❤️
@jaskutty748
@jaskutty748 3 года назад
Wow 😍 I love thick shakes 💕💕this looks yummy , someday I wish to make at home ❤️ thanks bro ❤️🙏
@akshayareji2024
@akshayareji2024 3 года назад
Super sir👌💯
@vijilenin8620
@vijilenin8620 2 года назад
Superb sir nalla sollurenga. Nice sir 👍
@ranjithasra3884
@ranjithasra3884 3 года назад
Brother I'm seeing ur vdo 1st time unga way of cooking and speaking Semma brother romba Meduva Puriura maari solringa keep doing brother
@alagumeena432
@alagumeena432 3 года назад
Jabhar bhai squad..❤ 👇❤
@imranmd9298
@imranmd9298 3 года назад
@@Piranavan_Sharma ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-295eiVfQOyg.html
@cououyttytr2799
@cououyttytr2799 3 года назад
Yellam tarpu makkalkum jabbar bhai a pidikum🤣🤣🤣
@anjanadevi3399
@anjanadevi3399 2 года назад
மிக அருமையாக. உள்ளது உங்கள் குரல்👌👏
@devimariyappan242
@devimariyappan242 3 года назад
Sema Super ah iruku bro nalla porumaiya sollurenga
@musthafahasina9457
@musthafahasina9457 3 года назад
என் குழந்தைகளுக்கு நேற்று "பால் சர்பத்" செய்து கொடுத்தேன் தாங்கள் சொன்ன முறைப்படி vera level result ..thankQ so much bhai...குழந்தைகள் விரும்பி குடித்தார்கள்...
@sabi6954
@sabi6954 3 года назад
Clear explanation... Thanks..
@seenug9892
@seenug9892 3 года назад
Super anna parkum pothu super ra irruku.
@kasunkasun1843
@kasunkasun1843 3 года назад
Your talking style n explain is verry nice and verry verry clear bro🇱🇰🇱🇰🇱🇰
@fathimaabbas298
@fathimaabbas298 3 года назад
Intha oru recipe kahave subscribe pannitean 😍😅
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 3 года назад
Prurinji poche😂
@josephinejosephine1402
@josephinejosephine1402 3 года назад
U r looking like z Tamil serial hero jai aakash in needhaaney en ponvasandham....
@sweetyprasanna3051
@sweetyprasanna3051 3 года назад
Ila appadi
@meenam5572
@meenam5572 3 года назад
Super dish porumaiyana demo nand
@user-uj4ih6dn2p
@user-uj4ih6dn2p 2 года назад
Wow 😳😳 semma semma semma recipe 😋😋😍😍 thanks anna🙏🙏🙏
@vijayaa8545
@vijayaa8545 3 года назад
Romba romba cleara explain pannriga sir. Super.
@24m.r.sahayarenish58
@24m.r.sahayarenish58 3 года назад
Mapla nu sonna odanae manager paiyen sirikuran bhai😂😂😂🔥
@sweetmeltsthesecretrecipe1020
@sweetmeltsthesecretrecipe1020 3 года назад
😆☝🏻🤣🤣
@sunithajr3448
@sunithajr3448 3 года назад
Vanakkam sir njan vanth malayali Keralavile Trivandrathilurunth pesuth unka talking romba pramamadamaayirukk nalla explain seythirukk romba thanks thank y so much for a simple recipe keep it up
@divyaganesan3174
@divyaganesan3174 3 года назад
Anna semma Anna and ur explanation wow mind blowing keep it and ur rocking go ahead 👍👍👍👍
@887089114
@887089114 3 года назад
I like ur way of talking bro and keep it up...
@sethufriends5838
@sethufriends5838 3 года назад
❤️❤️❤️ Pondicherry
@sanjuvlogstamil7480
@sanjuvlogstamil7480 3 года назад
Vanakkam Jabbar Bhai. Ella samayalum arumai... 😍😍😍
@mafunehan1641
@mafunehan1641 Год назад
Assalamu alaikum bhaiya mutton biriyani came well it's really amazing thank you so much not only that i have tried bread halwa this sharbath with brinjal gravy ... Thank you so much for sharing.... Ramadan mubarak to you and your family members may Allah bless all showers.....
@KumbakonamJoJoKitchen
@KumbakonamJoJoKitchen 3 года назад
Nice Recipe milk🥛 sarbath 🤤🤤🤤🤤🤤🤤
@vrnotcelebrities9475
@vrnotcelebrities9475 3 года назад
Super good one 👍
@umarumar-hy7gb
@umarumar-hy7gb 3 года назад
Jappar bhaiya pakka big boss Aari maari irokku nnu solravanga maththum Like pothuga
@gopigk5263
@gopigk5263 3 года назад
Semma paakkumbodhae try pannuren
Далее