அருமையான பதிவு, நல்ல தெய்வீக குரல்,ஏற்றம், இறக்கம், பாவம், நெகிழ்வு என்று மனம் மேலே போகிறது.இந்ந பாடல், இந்த குழந்தையின் குரலால், பலருக்கு இறைவுணர்வை ஏற்படுத்தும்.இறையருளாளும்,குருவருளாலும், நீயும்,உனது குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.
பாடல் அழகு பொருள் அழகு,இசை அருமை,நீ அழகு, உன் குரல் அழகு, பாடும் விதம் அழகு,மனதை தொடும் பாவனை, எல்லாம் அழகு.எத்தனையோ பேர் பாடி உள்ளார்கள்.இது ரொம்ப ஸ்பெஷல்.இறை அருளாலும், குரு அருளாலும்,,நீ எல்லாம் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்.நீயும் உனது அன்பு குடும்பமும்.
Vazhga valamudan.... நல்ல குரல் வளம்.... வாழ்த்துக்கள்...உங்களது முயற்சி தொடரட்டும்... நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்...
. Spellbound by your voice, GREAT ONE, , BE BLESSED BY THE DIVINE, AMMA YOU HAVE BROUGHT OUT THE TRUE ESSENCE OF THE SONG, I cannot call you a child, such a maturity in voice
Wow super tharini ....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 After a long time I have found out you in RU-vid ... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 All the best Di... I am Ashwika your friend 😎 I have lost your number Di .... Sorry 😭👍👍🙏🙏🔥🎉🙏👍🙏🎉🎉
Hi ashwika.... Thank u very much dear... me too lost your number ...... I too use to think u often but I don’t know how to get ur number... I am in starmaker also... Are u in starmaker???
@@saiwonders8967 ஐயா, 2018 ஆழியார் அறிவுதிருக்கோயில இந்த பாடல் போட்டாங்க மெய் மறந்து கேட்டுட்டு இருந்தேன் இப்பாடல் இரண்டு வருடமா தேடி இப்போ தான் கிடைத்தது ஆல்பம் recording பண்ணப்பட்ட cd கிடைக்கும் இடம் சொன்னா நல்லா இருக்கும் அல்லது youtube la பதிவேற்றிங்கனால மக்களுக்கு பெரிதும் சென்றடையும், வாழ்க வளமுடன் 🌿 🌾