Тёмный

Vetrimaaran's Speech about Vijay | வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்; குஷியான விஜய் ரசிகர்கள் 

Подписаться
Просмотров 1000 тыс.
% 15 259

#thalapthyvijay #vijayspeech #vetrimaaran #vetrimaaranspeech #sunnewslive
Vetrimaaran's Speech about Vijay | வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்; குஷியான விஜய் ரசிகர்கள்
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
ru-vid.com/group/PLHup5ULachcEhF0bdmuRc-72INTuPLloU
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : ru-vid.com/group/PLHup5ULachcGoTTnpU9d86mj2dZHKUFUy
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : ru-vid.com/group/PLHup5ULachcGqWzjADVvY9iYBliqP2qq7
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : ru-vid.com/group/PLHup5ULachcFQQ27oi6tXFc4XTkGN8ZPJ
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : ru-vid.com/group/PLHup5ULachcFyOfTOx4Ier3KJfGCpmEHq
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

26 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@rolandarockiasamy3550
@rolandarockiasamy3550 10 месяцев назад
2:45 about vijay film....
@reshmaresh3364
@reshmaresh3364 10 месяцев назад
Tnkz bro
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 10 месяцев назад
திரு வெற்றிமாறன் அவர்களுக்கு வெற்றி 👍👍
@baskarbabu6692
@baskarbabu6692 10 месяцев назад
Thalapathy❤
@vinothinivelu1864
@vinothinivelu1864 10 месяцев назад
Thalapathy yum neengalum niraya movie pannanum marana waiting endrum thalapathy rasigai
@nkumar4257
@nkumar4257 10 месяцев назад
இது சுயநலம் மக்களுக்கான பொது நலம் உங்களிடம் இல்லையே தளபதி சினிமாவில் ஜெயிப்பதை விட மக்களுக்கு தொண்டு செய்து அரசியலில் ஜெயிக்கவேன்டும் அப்படி நினைப்பதே பொதுநலம் தளபதி மக்களுக்கானவராக உருவாகவேண்டும் ஆரம்பத்தில் தோல்வி மீம்ஸ் ட்ரால் எல்லாம் இருக்கும் கைது ரைய்டு சிறைச்சாலை என்றெல்லாம் செய்து அவமானம் படுத்துவார்கள் ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் கலத்தில் நின்று ஜெயித்து காட்டவேண்டும் ஜெயிப்பார் என்று நான் நம்புகிறேன் உடனே முதலமைச்சர் என்பது அதித ஆணவ ஆசை அது நடக்கவும் நடக்காது நடக்கவும் விடமாட்டார்கள் இருப்பெரும் ஊழல் கட்சிகள் தளபதி போன்றவர்கள் வந்தால் அவர்களை ஒழிக்கவும் மக்களுக்கு பணத்தை கொடுத்து தங்கள் கட்சியை சாகும் வரை அவரவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே பணத்தை ஊழல் பண்ணி சேர்த்து வைச்சு இருக்கானுங்க இதையெல்லாம் தாண்டி தளபதி அவர்கள் அசியலை எதிர்த்து ஜெயிக்கவேன்டும் நாம் எல்லோரும் சேர்ந்து ஜெயிக்க வைப்போம் 💪👍
@user-xd7fe9ky1h
@user-xd7fe9ky1h 8 месяцев назад
Supparr ya
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 10 месяцев назад
Thalapathi 💥
@thalapathy7969
@thalapathy7969 10 месяцев назад
Thalapathy VIJAY ❤🔥 King of Tamil cinema 🦁 King of TamilNadu in politics 🦁🦁 in future
@im1480
@im1480 10 месяцев назад
Cinema ok... but politics 😂😂
@nkumar4257
@nkumar4257 10 месяцев назад
​@@im1480ஏன் அவர் வரக்கூடாதா வந்து இப்போது இருக்கும் இரண்டு கட்சியின் அரசியல் வாதிகளை விட பெஸ்ட் அரசியல் மக்களுக்காக கொடுத்தால் என்ன வேண்டாம் என்று சொல்லிடுவிங்களா 😅😅
@mohanbabuchandru4470
@mohanbabuchandru4470 10 месяцев назад
ஞசஞஞ்மஞஞ் மட மரணம்ஜன
@madheshwarankrishnan106
@madheshwarankrishnan106 10 месяцев назад
வடைபதி சோசப்பு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 டுபாக்கூர் நடிகர் தமிழ் சினிமா🤣🤣 தமிழ் நாட்டில் கவுன்சிலர் கூட ஆக முடியாது 💯💯💯💯💯
@nkumar4257
@nkumar4257 10 месяцев назад
@@madheshwarankrishnan106 ஆமை வடை 🐢🐢 கதற 😭😭😭 ஆரம்பிச்சிட்டான் 🤣🤣🤣🤣 பஜன் லால் சேட் பிசைஞ்ச மைதா மாவு மூஞ்சி வச்சிகிட்டு நீயெல்லாம் மற்றவர்களை பேசலாமா கிழம் ஆமை 🐢 🐢 💯💯💯💯💯🤣🤣🤣🤣
@SuganvelSuganvel-ix5hw
@SuganvelSuganvel-ix5hw 5 месяцев назад
2:50 thalapathy ❤‍🔥
@alexjeyakumar4865
@alexjeyakumar4865 10 месяцев назад
Thalalapathy Anna thee thalalapathy vearithanam vearamadhi mass irruku 🔥🦁 vetri Maran dircot.. king man thee thalalapathy 🔥🔥 🔥 👑 King maker.. king thalaivan 💥 waiting vetri...
@immortal7129
@immortal7129 6 месяцев назад
V & V.... Combo 💯❤🔥
@arunboopal1030
@arunboopal1030 10 месяцев назад
தளபதி 🔥
@sabapayalae6182
@sabapayalae6182 8 месяцев назад
Vijay & vetrimaran 🔥⏳ waiting
@VijayVijay-eg6st
@VijayVijay-eg6st 10 месяцев назад
V+V combo must be happen💥💯🥵👑
@pandiyarajr3706
@pandiyarajr3706 5 месяцев назад
Thalapathi mass
@sathiszkumar2719
@sathiszkumar2719 10 месяцев назад
Vetri🔥Maaran
@Ranjithkumar-uv7lp
@Ranjithkumar-uv7lp 10 месяцев назад
Vetrimaran Sir Vaadi Vasal marana waiting sir 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@SekarSekar-vw9jy
@SekarSekar-vw9jy 5 месяцев назад
Vettri maran tamil cinema no. 1 director 🙏
@r.umanaresh627
@r.umanaresh627 10 месяцев назад
Marana waiting for vada chennai 2 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajkumarn1223
@rajkumarn1223 10 месяцев назад
Thalapathi Vera level....❤
@user-qt6dn8ok3w
@user-qt6dn8ok3w 7 месяцев назад
ஆடுகளம் 2 wat❤😊
@msdjeevagaming7536
@msdjeevagaming7536 10 месяцев назад
Marana waiting vetri maran thalapathy compo❤
@sivasivu485
@sivasivu485 6 месяцев назад
சூர்யா மற்றும் விஜய் தம்பி மாதிரி சமூக , அரசியல் ஆர்வம் கொண்ட நடிகருடன் உங்களை போன்ற நல்ல இயக்குனர் கண்டிப்பாக படம் பன்ன வேண்டும் …வாழ்த்துகள்❤❤
@vijaysaravananvijaysaravan4913
@vijaysaravananvijaysaravan4913 10 месяцев назад
Super anna❤
@vigneshmoorthy4141
@vigneshmoorthy4141 10 месяцев назад
❤️‍🔥🤩
@sickenderjameen99
@sickenderjameen99 10 месяцев назад
Enku tharithu vijay 75 neega tha🪅🪅🪅🪅
@i3media265
@i3media265 10 месяцев назад
Promising❤ director
@divya433
@divya433 10 месяцев назад
Vijay is undoubtedlyyyy the biggest star
@ranjithraja.8568
@ranjithraja.8568 10 месяцев назад
Vetrimaaran ❤❤
@liontiger1703
@liontiger1703 10 месяцев назад
Nothing update please don't watch the video. They asked "when you will work with vijay sir?" He said usual answer " when it's possible then if vijay likes my story ". All directors in tamil cinema have the dream to work vijay if you ask them they will say the same answer
@jollyfellows4424
@jollyfellows4424 10 месяцев назад
You saved my 4 minutes.... And I reported the video 😅
@karthikvijay5626
@karthikvijay5626 10 месяцев назад
​@@jollyfellows4424same bro 😂😂
@kcapvisuals6072
@kcapvisuals6072 10 месяцев назад
Vaadivaasal 💥💥🔥♥️
@BusinessTravelwithRaja
@BusinessTravelwithRaja 7 месяцев назад
Nice! I love VM Sir movies..❤
@PakkumaranSrikumar-eu3pu
@PakkumaranSrikumar-eu3pu 10 месяцев назад
Vetri maran sir great
@ARUNARUN-og7vv
@ARUNARUN-og7vv 10 месяцев назад
Vaadi vaasal waiting for surya anna
@inkaranmathu1490
@inkaranmathu1490 10 месяцев назад
Mass compo
@praveensilvester670
@praveensilvester670 5 месяцев назад
THALAPATHI eppoveme mass 🔥🔥🔥🔥🔥
@inkaranmathu1490
@inkaranmathu1490 10 месяцев назад
Sema anna
@MKDmalayaliii2999
@MKDmalayaliii2999 10 месяцев назад
I love this man actually vetrimaran😘
@vigneshj9064
@vigneshj9064 10 месяцев назад
Marana waiting thalapathy vetri maran 🔥🔥🔥🔥🔥🔥
@mittaipraba2
@mittaipraba2 10 месяцев назад
Vijay anna podikum Naa en chanala poi oru thadava parugal plzz ❤❤
@aswinaswin2771
@aswinaswin2771 10 месяцев назад
Finally 👑 Vijay Anna per ah vache than ella channel um views vanguringa
@PakkumaranSrikumar-jm5km
@PakkumaranSrikumar-jm5km 9 месяцев назад
வெற்றிமாறன் sir yyour great
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 7 месяцев назад
Padam therikapoghudhuuu❤❤
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 10 месяцев назад
அண்ணா, take your time and give us Vadachennai 2 for 2026 Pongal or Summer.
@KashFlixCorner
@KashFlixCorner 10 месяцев назад
I ❤ Vetri sir....
@jeevanathi6124
@jeevanathi6124 10 месяцев назад
I'm waiting
@leninkumar1322
@leninkumar1322 6 месяцев назад
Vijay annaa vetrimaran anna waiting this combo...
@sivasivan1256
@sivasivan1256 10 месяцев назад
சிறப்பு
@srvinterior6701
@srvinterior6701 10 месяцев назад
👍👍👍
@pradeepang4935
@pradeepang4935 6 месяцев назад
Thalapathi King
@tamilkurumpadal
@tamilkurumpadal 10 месяцев назад
ஆடும்களம் Ready 🎉
@ajithmurugesan7677
@ajithmurugesan7677 10 месяцев назад
❤️🔥
@barathraj4839
@barathraj4839 10 месяцев назад
Vetrimaran reflects the pain....ranjith n mariselvaraj show their anger.....people will change when they know others pain .....but if u show ur anger we can't expect that required change...
@PeakyBlinders-cd2ep
@PeakyBlinders-cd2ep 10 месяцев назад
Vadachennai part 2❤❤❤
@RameshRamesh-dv4lx
@RameshRamesh-dv4lx 5 месяцев назад
🎉
@mamnan001
@mamnan001 10 месяцев назад
நீங்கள் ஒரு நல்ல படைப்பாளி
@Dkdancer22
@Dkdancer22 10 месяцев назад
👑Thalapathy🔥
@dhanushkathir8998
@dhanushkathir8998 10 месяцев назад
Marana waiting for Vada Chennai 2
@divyadivya5610
@divyadivya5610 10 месяцев назад
super
@twentyfour2056
@twentyfour2056 5 месяцев назад
Vaadivasal❤
@beastarivu5913
@beastarivu5913 10 месяцев назад
Thalapathy Vijay ❤️🔥🔥🔥
@shivashiva-iz9sd
@shivashiva-iz9sd 10 месяцев назад
please Anna animation la maadu vaithu eduppathu enraaal vaaadi vassal edukkaatheenko
@user-gp6zf9xt1v
@user-gp6zf9xt1v 10 месяцев назад
Waiting for ....viduthalai part 2...vaadivasal... thalapathy Vijay movie ....one doubt sir neenga yen bad word use pantringa ....movie la
@jaysekar7440
@jaysekar7440 10 месяцев назад
Vaadivasal
@MARI-hd7ld
@MARI-hd7ld 10 месяцев назад
Vadahh channi ku waiting ❤❤❤
@SelvamGana-xi4ml
@SelvamGana-xi4ml 5 месяцев назад
இதுல என்னடா குஷி இருக்கு படம் வந்தால் தியேட்டர்ல காசு கொடுத்து பார்க்க போறோம் இதனால அவங்களுக்கு தான் லாபம்
@krishkrish157
@krishkrish157 10 месяцев назад
Vara chennai 2
@ratheeshku100
@ratheeshku100 10 месяцев назад
தமிழ்நாடு தமிழ் தமிழ் சொன்னபோது அது தமிழ்நாட்டில் தான் எல்லாமே செய்யணும்
@ramrampandin289
@ramrampandin289 10 месяцев назад
எளிமையின் சிகரம்😊
@user-gn9yw3my9t
@user-gn9yw3my9t 10 месяцев назад
Hi
@rajajrs6301
@rajajrs6301 10 месяцев назад
டைட்டில பாரு, கரண்டு பில்,கேஸ் விலை, பெட்ரோல், தக்காளி விலைனு அப்டேட் பார்த்து பார்த்து பயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம் நீ குடுக்குற அப்டேட் ரொம்ப அவசியம்டா,விளங்கிறும் நாடு
@INBAMSRI1307
@INBAMSRI1307 10 месяцев назад
Ak mass
@naveens5732
@naveens5732 10 месяцев назад
Adei yarum na avarkuda padam panna maten la sollamatanga Idhu common ah ellarum solra oru normal aana visayam dha Idhu ennamo vetrimaaran next film eh vijay kuda maari news poduringa
@yousufali473
@yousufali473 10 месяцев назад
Ajnabi pannunga naanga padum kastatha makkaluku katunga
@shangarsaravanan
@shangarsaravanan 10 месяцев назад
விஜய், அஜித் ரசிகர்கள் கிட்ட நான் ஓன்னு சொல்றேன் நல்லா கேட்டுகோங்க. அவங்க 2 பேரும் 100 கோடி, 200 கோடி வாங்கனும் அப்புடினு மட்டும் குறியா இருக்காங்க. அவங்களுக்கு நாம நடிக்குற படம் நல்லா இருக்கனும், நல்லபடியா நம்ம திறமைய காட்டி நடிச்சு குடுக்கனும்னு ஆசை அவங்களுக்கு சுத்தமா கிடையாது. அவங்களுக்கு தேவை 100 கோடி, 200 கோடி மட்டும் தான். அதுக்கு தேவை உங்கள மாதிரி தற்குறி ரசிகர்கள் தான். அவங்க எண்ணம் என்னனா நாம படத்துல நல்லா நடிச்சா என்ன, நடிக்காட்டி என்ன நம்ம திரைல வந்து நின்னா போதும் நம்ம ரசிகர்கள் வசூல அள்ளி குடுத்துருவானுங்க அப்படின்றது தான் அவங்க எண்ணம். அவங்க 100 கோடி, 200 கோடி வாங்குறாங்கனா அதுக்கு ஏத்த மாதிரி அந்தளவுக்கு திறமையா படம் நடிச்சு குடுக்கனும். அப்படி அவங்க 2 பேரும் பன்றதே இல்ல. வெறும் மாஸ் மட்டும் காட்டிட்டு 100 கோடி, 200 கோடி கேக்குறாங்க. இது மன்னிக்கவே முடியாத தப்பு தான். இவங்களுக்கு பின்னாடி வந்த மத்த நடிகர்கள் குறைவான சம்பளம் வாங்குனாலும் அதுக்கு ஏத்த மாதிரி படம் நடிச்சு குடுக்குறாங்க. அதுல ஒரு சில படங்கள் ஓடும், ஓடாமலும் போகும். ஆனாலும் அவங்க வாங்குன சம்பளத்துக்கு கரெக்டா நடிச்சு குடுப்பாங்க. ஆனா இந்த விஜய், அஜித் மொக்க படம் நடிச்சாலும் அது நல்லா வசூல் பன்னுது. அதுக்கு காரணம் உங்கள் மாதிரி தற்குறி ரசிகர்கள் தான். உங்களோட தப்பு என்னனா விஜய், அஜித் அவங்க புதுசா ஒரு நடிக்க போறாங்கனு சொன்னா போதும் உடனே அவங்களுக்கு முட்டு குடுக்க ஆரம்பிச்சுருவீங்க. அவங்க நடிக்குற படம் அது நல்ல படமா வருமா, வராதானு பாக்குறதே இல்ல. அந்த படம், அந்த படத்துல அவங்க நடிச்ச நடிப்பு மொக்கயா இருந்தா கூட நம்ம தல தான் மாஸ், நம்ம தளபதி தான் மாஸ்னு ஊரு முழுக்க ஓவரா சீன போடுவீங்க. அது தான் நீங்க. இவ்வளவு சொல்லிருக்கேன். இத புரிஞ்சு நடந்துகோங்க விஜய், அஜித்தின் தற்குறி ரசிகர்களே. இதெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லேனாலும் விஜய், அஜித் ரசிகர்கள் ஒரு தற்குறி ரசிகன் தான்.
@jothimanikandan1676
@jothimanikandan1676 10 месяцев назад
2.50 Nadandha SAMBAVOM
@DavidM-eo5we
@DavidM-eo5we 10 месяцев назад
Yeenna sarakku dea good Kalla vielukira seen yeppadie sopha movie style lady consept mukkiam next lady's style added good dea kopam
@onewisdom
@onewisdom 10 месяцев назад
rasigargal kushi aanadhai Sun News parthadha ? Ithu News channel ah illa ?
@vkoil5329
@vkoil5329 10 месяцев назад
Please compare and explain to actor's supporters. எனது மாத சம்பளம் 50,000 ரூபாய் , ஆண்டு வருமானம் 6,,00,000 லட்சம். . நடிகர்கள் படம் ஒன்றுக்கு 120 கோடி வருமானம். அவரது சம்பளத்தை ஒப்பிட்டால், நாங்கள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும்? நடிகர் ஆதரவாளர்கள பதில் சொல்லுங்கள்.
@xmaxse
@xmaxse 10 месяцев назад
நாம் செய்கிற வேலை வெளியுலக மார்க்கெட் பொருத்துதான் சம்பளம் தீர்மானிக்க படுகிறது....
@shangarsaravanan
@shangarsaravanan 10 месяцев назад
விஜய், அஜித் ரசிகர்கள் கிட்ட நான் ஓன்னு சொல்றேன் நல்லா கேட்டுகோங்க. அவங்க 2 பேரும் 100 கோடி, 200 கோடி வாங்கனும் அப்புடினு மட்டும் குறியா இருக்காங்க. அவங்களுக்கு நாம நடிக்குற படம் நல்லா இருக்கனும், நல்லபடியா நம்ம திறமைய காட்டி நடிச்சு குடுக்கனும்னு ஆசை அவங்களுக்கு சுத்தமா கிடையாது. அவங்களுக்கு தேவை 100 கோடி, 200 கோடி மட்டும் தான். அதுக்கு தேவை உங்கள மாதிரி தற்குறி ரசிகர்கள் தான். அவங்க எண்ணம் என்னனா நாம படத்துல நல்லா நடிச்சா என்ன, நடிக்காட்டி என்ன நம்ம திரைல வந்து நின்னா போதும் நம்ம ரசிகர்கள் வசூல அள்ளி குடுத்துருவானுங்க அப்படின்றது தான் அவங்க எண்ணம். அவங்க 100 கோடி, 200 கோடி வாங்குறாங்கனா அதுக்கு ஏத்த மாதிரி அந்தளவுக்கு திறமையா படம் நடிச்சு குடுக்கனும். அப்படி அவங்க 2 பேரும் பன்றதே இல்ல. வெறும் மாஸ் மட்டும் காட்டிட்டு 100 கோடி, 200 கோடி கேக்குறாங்க. இது மன்னிக்கவே முடியாத தப்பு தான். இவங்களுக்கு பின்னாடி வந்த மத்த நடிகர்கள் குறைவான சம்பளம் வாங்குனாலும் அதுக்கு ஏத்த மாதிரி படம் நடிச்சு குடுக்குறாங்க. அதுல ஒரு சில படங்கள் ஓடும், ஓடாமலும் போகும். ஆனாலும் அவங்க வாங்குன சம்பளத்துக்கு கரெக்டா நடிச்சு குடுப்பாங்க. ஆனா இந்த விஜய், அஜித் மொக்க படம் நடிச்சாலும் அது நல்லா வசூல் பன்னுது. அதுக்கு காரணம் உங்கள் மாதிரி தற்குறி ரசிகர்கள் தான். உங்களோட தப்பு என்னனா விஜய், அஜித் அவங்க புதுசா ஒரு நடிக்க போறாங்கனு சொன்னா போதும் உடனே அவங்களுக்கு முட்டு குடுக்க ஆரம்பிச்சுருவீங்க. அவங்க நடிக்குற படம் அது நல்ல படமா வருமா, வராதானு பாக்குறதே இல்ல. அந்த படம், அந்த படத்துல அவங்க நடிச்ச நடிப்பு மொக்கயா இருந்தா கூட நம்ம தல தான் மாஸ், நம்ம தளபதி தான் மாஸ்னு ஊரு முழுக்க ஓவரா சீன போடுவீங்க. அது தான் நீங்க. இவ்வளவு சொல்லிருக்கேன். இத புரிஞ்சு நடந்துகோங்க விஜய், அஜித்தின் தற்குறி ரசிகர்களே. இதெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லேனாலும் விஜய், அஜித் ரசிகர்கள் ஒரு தற்குறி ரசிகன் தான்.
@deetha
@deetha 10 месяцев назад
​​@@shangarsaravanan்ரோ நான் உங்க கருத்தை ஏற்கிறேன் முழுமனதாக ஆனால் இவர்கள் விஜய் அஜித் ஏறக்குறைய 30 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்கிறார்கள் படம் சில வெற்றி பெற இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் அவர்களை சூழ ஆரம்பிப்பார்கள் அதற்கு ஏற்ற உழைப்பு இருக்கும் இப்போது வாட்ஸ் ஆப் யூடியுப் சேனல்கள் இருப்பதால் இதை மிகைப்படுத்தி இருப்பதால் ரசிக பட்டாளமும் இருப்பதால் கண்டிப்பாக அதிக சம்பளத்தை கேட்க தான் செய்வார்கள் இன்னும் வரிசையில் சிவகார்த்திகேயன் தனுஷ் சிம்பு போன்றோர் வரிசையில் உள்ளனர் விஜய் அஜித் பின் இவர்களும் அதிக சம்பளத்தை கேட்பார்கள் எதுவும் செய்ய முடியாது நஷ்டம் ஏற்பட்டால் அதே தயாரிப்பாளருக்கு குறைந்த செலவில் நடித்து கொடுப்பார்கள் சரி ரசிகர்களை பொறுத்தவரை விஜய் அஜித் போட்டிகள் அதிகமா இருக்கும் டிக்கெட் விலை ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் அதையும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள் ஆனால் ரசிகர்கள் இதை உணர்வதில்லை கூத்தாடிகளுக்காக அடித்து கொள்வார்கள் நடிகர்கள் அவர்களுக்கு கலெக்ஷன் வருவதை தான் பார்ப்பார்கள் அப்படி இல்லாவிட்டாலும் போராடியாவது நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராடுவார்கள் ஆனால் கண்டிப்பா இதுக்கும் சொம்பு தூக்க தல இல்ல தளபதி ரசிக குஞ்சன் வருவான்
@tamilkumaranartgallery4672
@tamilkumaranartgallery4672 10 месяцев назад
Vaadi vassal epo😢
@aswinpranavrajan5251
@aswinpranavrajan5251 10 месяцев назад
ദളപതി vijay
@ramkumars8828
@ramkumars8828 10 месяцев назад
விஜய் அஜித் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. வெற்றிமாறன் கதையை முழுமையாக ஆள்பவர். இவர்கள் கூட்டணி சரிப்படாது.👎👎👎 விக்ரம் வெற்றிமாறன் சரியா வரும்👍
@shangarsaravanan
@shangarsaravanan 10 месяцев назад
ஆமா நண்பா. இந்த விஜய், அஜித் பில்டப் படங்கள வச்சு தான் ஊர ஏமாத்துறாங்க. இவங்க வெறும் மாஸ் மட்டுமே காட்டி 100 கோடிக்கு மேல சம்பளம் கேக்குறாங்க. ரொம்ப அநியாயம் பன்றாங்க. 100 கோடி சம்பளம் வாங்க தகுதியான நடிகர் கமல் மட்டும் தான். விஜய், அஜித் வேஸ்ட் தான்
@chandrujai4048
@chandrujai4048 10 месяцев назад
ஆமா 💯 உண்மை...
@ArunKumar-fx6vr
@ArunKumar-fx6vr 10 месяцев назад
Ethume original cow ila
@Sathishkumar-tz5ue
@Sathishkumar-tz5ue 10 месяцев назад
Neengala, intentionally exploitation pathi pesuringa, unga viduthalai movie pakkumbothu athanai nalla acting ah yum keta varthai and nudity thaa over take pannudhu, very best acting from soory and other actors, if you would have avoided those intentional scenes from the movie, it would be watchable for everyone. Many children went to see this movie where all the women's treated mentally to remove their dresses and shown as it is by blurrr..
@DPYMuhaiyadeenM
@DPYMuhaiyadeenM 10 месяцев назад
It's A rated film, Why children went to watch that?
@DPYMuhaiyadeenM
@DPYMuhaiyadeenM 10 месяцев назад
And you mentioned about nudity & words, it's actually polished... The real incidents were more painful than this. It's actually educates many pp, Unmaiyave ipdi irukaah nu kelvi kekkura, Metro city ppls ku aama idha vida kodumaiyellam nadandhurukunu oru periya learning ah dhaan indha padam irukum Avaru theliva A certificate vangi padatha release panraaruh, irundhum bad words & nudity la blur panraaruh, apdii irundhun kids pakuranganu complain panradhellaam,???
@Sathishkumar-tz5ue
@Sathishkumar-tz5ue 10 месяцев назад
@@DPYMuhaiyadeenM brother, neenga soldradhu ellameh correct uh, but Ipo director yaaru, actor yaaru, paatu nalla irundha A certificate lam yarum padichavangala thavira yaarum paakuradhu illa. Neraiya makkal childrens ah kootitu poitanga A certificate padam apdinu theriyama, novel, unmai sambavam lam kodumaiya irukkum na, adha epdi nude ah keta varthai pesi thaa sollanumnu illa, vera maariyum edukalam, example ivaruh edutha, asuran lam ellarum paakura maari irukkum,endha edathulayum paakuravanga manasu sulika koodathu. Namaku edhaku ungaloda argument uh naaneh kanjiku valiyillamah iruken
@DPYMuhaiyadeenM
@DPYMuhaiyadeenM 10 месяцев назад
@@Sathishkumar-tz5ue but asuranla pesuna politics vera brother, adhu oru kudumbatha pathina kadhai, but idhu oru group pf pplku nadandha kodumaiya pathina kadhaii, Apdi incase childrensodaye ponaalum theatre la allow panna koodadhu brother, apdiyum allow panranganaa adhuku certificate kodukamaley irukalaamey, that's theatre's fault...idhula naanum argue pannala...avaru intentionally exploitation panalanu dhaan solren, cool dhaan brother😀🙌😂
@mohamedniyas1851
@mohamedniyas1851 10 месяцев назад
Mudalil vijaikku pesa deriyadu ajith kku makkal sapord irukki
@inboxme6728
@inboxme6728 5 месяцев назад
முதல் முதலில் வெற்றிமாறன் படம் தோல்வி அடைந்து விடும் 😢😢😢 விஜய் இருந்தால்...
@prasanth005
@prasanth005 5 месяцев назад
Dei punda
@Kaalimedia6243
@Kaalimedia6243 8 месяцев назад
Super star Rajini sir no1 Thale ajith no 2 Surya no 3 Dhanush no 4 Shivakarthikayan no 5 Karthi no 6 Vikram no 7 Kamal no 8 Joseph Vijay no 9 Jayam ravi no 10 Idhu muluke muluke unmai💯
@darkpirate1088
@darkpirate1088 6 месяцев назад
Dai kena punda rajini no 1 aa 😂😂😂😂 mentalans
@ajomonjoseph5985
@ajomonjoseph5985 5 месяцев назад
Ajith ellam 1st 10 la irukkathu🥴
@amaljithma7235
@amaljithma7235 10 месяцев назад
K.o.k movie dulker
@hariprakash9361
@hariprakash9361 10 месяцев назад
எதார்தமான வெற்றிமாறன்.😅
@ramamurthyramamuthy
@ramamurthyramamuthy 10 месяцев назад
P
@aswinpranavrajan5251
@aswinpranavrajan5251 10 месяцев назад
ദളപതി
@Startup_KG
@Startup_KG 10 месяцев назад
Jathi padam matum vendam
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq 10 месяцев назад
வெற்றி மாறன் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
@elangovj8204
@elangovj8204 10 месяцев назад
அண்ணா தயவு செய்து ஜாதிய மென்ஷன் பண்ணி எந்த படமும் எடுக்காதீங்க அண்ணா. , இப்பதான் ஓரளவு ஒன்று சேர மாதிரி இருக்கு, ஜாதி உணர்வு அதிகமா வர மாதிரி இருக்கு அண்ணா இப்ப வர படங்கள் எல்லாம்
@dinatirna6328
@dinatirna6328 10 месяцев назад
Viduthalai padama da 🤦‍♂️
@dhanushkathir8998
@dhanushkathir8998 10 месяцев назад
Deii yaara ni
@ij.rasool6067
@ij.rasool6067 8 месяцев назад
😂😂😂😂
@Jokermemes69-vo4vw
@Jokermemes69-vo4vw 5 месяцев назад
Andrum indrum endrum vada Chennai 2 wrk poitu irku
@user-ch2md7kn6t
@user-ch2md7kn6t 5 месяцев назад
Vaadi vasal
@yuvaraj_status
@yuvaraj_status 5 месяцев назад
indha joseph vijay oru peeda pudichavan vetri na... kindly dont join hands with him.. unga first flop kudukura madhri aaidumm🙃🙂
@shangarsaravanan
@shangarsaravanan 10 месяцев назад
தயவு செய்து விஜய்ய வச்சு படம் எடுக்காதீங்க. ஏனா உங்க கதைக்கு ஏத்த மாதிரி நடிப்பு விஜய்க்கு நடிக்க தெரியாது. அதுவும் போக எழுதுன கதைய விஜய் கெடுத்து வச்சுருவார். எனக்கு மாஸ், பில்டப் வேணும்னு சொல்லி உங்க கதைய கோளாரு பன்னிருவார். அதனால் விஜய் எல்லாம் உங்க கதைல நடிக்க சரிபட்டு வரமாட்டான். கமல, விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி ஜெயம் ரவி, கார்த்தி இந்த மாதிரி தரமான நடிகர்கள் வச்சு படம் எடுங்க. விஜய் வேண்டாம்
@Ash-gu4rf
@Ash-gu4rf 10 месяцев назад
Ivan kooda Thalapathy movie panna set aghathi padam flop aagum😂😂😂😂
@generalstrangerthink3809
@generalstrangerthink3809 10 месяцев назад
கொஞ்சம் ஊம்பிட்டு போ 😂😂...
@Hmd312
@Hmd312 10 месяцев назад
Dei anil pundaiku nadippe varathu Vetri is legend
@dhanushkathir8998
@dhanushkathir8998 10 месяцев назад
​@vinodgaming3578thumbi vetrimaaran sir ku Vijay set aaka maataru da
@dhanushkathir8998
@dhanushkathir8998 10 месяцев назад
@vinodgaming3578 ungommala ni yaara poda thevidya paya
@ttmsnsons
@ttmsnsons 10 месяцев назад
அஜினபி படத்துக்காக காத்திருக்கிறேன் அண்ணா குவைத்தில் இருந்து உனது சகோதரன்