இந்த படத்தின் இயக்குனரின் சிந்தனைகள் மனித நேயமற்றது. ஆனாலும், இவருடைய உழைப்பை பாராட்டலாம். அது மனிதத்தின் மான்பை கு'றை'க்கும். எனவே இப்படத்தின் நாயகனை திட்ட மனமில்லை. அவரின் நடிப்பு பாராட்ட தக்கது. ஆனால் படத்தின் போக்கு அனைத்து சிறார்களின் மனதிலும் தடயமில்லா தவறுகளை எப்படி செய்யலாம் என்பதை இயக்குனர் கற்றுத் தந்துள்ளார், என்பதை கவனிக்க தவறிவிட்டார். வாழ்க அவரது திரை சேவை.