விஜய்... அஜித்... ரஜினி... போல பெரிய நடிகர் என்று... விஜய்.. முதலில் சொல்லி பெருமைப்படும் சிறுவன் அந்தணன்... அடேய்...ரஜினி... அஜித்.... விஜய்... என்று தான் சொல்லணும்....
SKILL-UP TECH INDIA PRIVATE LIMITED(வேலை மோசடி online course) & Byjus பத்தி தெளிவா இந்த படம் சொல்லி இருக்கு .படிக்க லோன் கொடுப்பாங்க பாதியிலே நிறுத்த முடியாது . அருமையா இந்த படம் எடுத்து சொல்லி இருக்கிறது .
I don’t know why they bring Manju warrier and Rana daggubati..they have no screen space..Rana is such villianism performer and manju is also ..fahadh is not much that.look how he perform in comic role in aavesham..he is a such a show stealer..but this movie only average performance
திரு.அந்தனன்., 74வயது உள்ளவர் ஒருவர் 47வயது உள்ளவர் போட்டி முதலில் இதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி..., ஏன் என்றால் அவர் "சூப்பர் ஸ்டார்" இல்லையா அதனால் தான் அவரை போட்டியாளராக உங்களின் முதலில் (விஜய் ) தேர்வு செய்துள்ளார். எது மிக வலிமையோ, மிக உயர்த்தில், உள்ளது அதன் மீது தான் அனைவரின் கண் இருக்கும் அதிலும் உங்க முதலாளி ஒரு குழந்தை. அந்த குழந்தையை சமாதானம் செய்ய உங்களை போன்றோர் செய்ய வேண்டும்., அதிலும் இந்த சிகப்பு (நெறியாளர்) 20:00 சினிமாவே முதன் முதலில் பார்க்கிறார் போல... சுறா போன்ற படத்தில் நடுகடலில் தான் தோன்றுவர். அவர் எப்பொழுதும் கடலுக்கு சென்றார்?.
நீட் கோச்சிங்க்ல லட்சங்களில் பீஸ் ... ஆமாங்க.... ஆனால் தனியார் மருத்துவ கல்லூகளில் பீஸ் எவ்ளோ ??? அதை இந்த படத்தில் சொல்லவில்லை.... ஒரு கொடூரமான காட்சியில் இந்து கடவுள் காட்டுகிறார்கள், காப்பாற்றவில்லை என்பதாக காட்டுகிறார்... ஆமாம் காப்பற்றவில்லை... வேறு எந்த மத கடவுள் காப்பாற்றியிருப்பார் ??? கடந்த படத்தில் அந்த போலிஸ் வீட்டில் லட்சுமி படம் வைத்தவர் தானே... மைக்ரோ அரசியலாம் 😅😅😅😅
இது சினிமா அவ்ளோதான்... Bt good msge perfect movie.... Semma flim nalla padam... நம்ம மக்கள் அனுனைவிக்கும் பிரச்னை தான் அஜித் சொன்ன விஷயம் அவங்க வேண்டுனது கடவுள் கிட்ட bt கடவுள் அனுப்புனது சைத்தான் ah