Adhu reason green color pachai kodi samathanam avinga nantha normala irukum podhu red yellow use pannuvanga yennaiku nantha book vaal vachi mental mathiri anaro mixmam nantha wife using green saree etha antha story directorum sollirukar wife Koda pona nantha life safe oru artham tha antha green saree
79 episodes weekly once telecast pannanga almost 1 and half years pochu. Ippa u tubela suspense thangama.odane pathukurom. Apa la one week wait pannuvom..ippala tv serial kuda nalaiku enna nadakumnu suspense eh illa apa la tit bits kuda kedayathu. Sema gaanda irukum.
நீங்கள் இதற்கு முன் இந்த சீரியலை பார்த்தீர்களா என்று தெரியவில்லை அன்று பெண் மோகத்தில் இருந்ததால்தான் கட்டையனுக்கு ஒரு கை ஒரு கண் இல்லாமல் போய்விட்டது தன்னிலை ராசுவிற்கும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையும் மிகவும் முக்கியமாக ராசுவைப் பற்றிய ஒரு மர்மம் கட்டையனுக்கு மட்டுமே தெரியும் எனவேதான் கட்டையன் ராசுவை ரீனா விஷயத்தில் கட்டுப்படுத்துகிறார்
@@kaviarasansekar4382 அந்த நோட் புக்குக்கு அடிமை ஆக வைக்கிறதே ஏதோ ஒரு சக்தி தானே. அதை ஏன் கல்வெட்டுகளில் வடித்து வைக்க வேண்டும். எல்லாமே ஏதோ ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது...
Yes , I accept he may knows who is karuppu , but kattaya met the karuppu in the first time , who is drunken more , and unconscious, at karuppu Kovil , that situation kattaya seen the karuppu with conscious mind ?!, I don’t know ?, it’s just from my view point on this scene