Sir உங்கள் TV Service பற்றி அனைத்து videoக்களும் Super இருந்தாலும் நீங்கள் தெளிவாக விளக்கி கூறவும் ic லே 22 பின் செக் பண்ணுங்கு என சொல்ரிங்க icல் 22 வது பின் என்ன என்று தெளிவாக கூறவும் பிறகு இந்த Resistance CheCK Uண்ணுங்கள் என சொல்ரிங்க அது என்ன Resistance என தெளிவாக கூறவும் ஆத்திரமாக சொல்ரிங்க யாருக்கும் சரியாக புரியாது ஆந்திரம் பயனளிக்காது
கீபோர்ட் சர்க்யூட்ல செக் பண்ணுங்க அந்த சர்க்யூட் நேரா ப்ராசருக்கு போகும் அப்படி போற வழியில பாலிஸ்டர் கெபாசிட்டர் போட்டு இருந்தாலும் அல்லது ஜீனர் டயட் போட்டு இருந்தாலும் அதை கழட்டி விட்டு பார்க்கவும்
29 hyundai crt tv after lot boosting immediatly oFF DT coil voltage loading & DT resistance get heating its an big chip main IC board how to solve plz give the solvation.