Тёмный

Viduthalai Sigappi Emotional speech in front of Pa Ranjith | Eri Choru Kavithaigal launch 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 194 тыс.
50% 1

Viduthalai Sigappi Emotional speech in front of Pa Ranjith | Eri Choru Kavithaigal launch
#viduthalai #paranjith #EriChoruKavithaigal #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@shanmugasundaramkaliappan4095
@shanmugasundaramkaliappan4095 8 месяцев назад
ஒரே ஒரு கவிதையால் வழக்கை சந்தித்தாய், ஆனால் அன்றே உலக புகழ்பெற்ற புரட்சியாளனாய் அடையாளப்பட்டு போனாய், வாழ்த்துக்கள் தோழா, மேலும் உன் படைப்பு நிறைய வரட்டும், சமூகம் விழிக்கட்டும்
@gurusamy1454
@gurusamy1454 8 месяцев назад
🎉 வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 8 месяцев назад
சகோதரா உமது எதார்த்தமான பேச்சுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிதைகளின் எடுத்துரைத்தல் இடை இடையே இந்தா என நடைபோடும் வார்தை நான் படிப்பதை விட உனதுஎடுத்துறைதல் மிகவும் எளிமை இனிமை வார்த்தைகள் இல்லை உம் அனைவருக்கும். வெ விரைவில் நல்ல தொரு சிறப்பானதாக அமையும். நீங்கள் ஏற்ற இருக்கு உமது ஆசான்கள் வலம் வந்தவர்கள்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@gsmagesh
@gsmagesh 8 месяцев назад
யதார்த்தமான மனிதர்! மென்மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐
@கிமுஆனந்தம்
@கிமுஆனந்தம் 8 месяцев назад
கவிஞர் விடுதலைக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறப்பாக பல புத்தகங்களை வெளியிட வேண்டுகிறேன் 👌🙏❤❤❤
@maduraiveeran2441
@maduraiveeran2441 8 месяцев назад
Valthukkal bro❤
@malaichamynarayanan5506
@malaichamynarayanan5506 8 месяцев назад
நினைச்சேன் உன் பேச்சு கேட்க்கும் போதே, #மதுரைக்காரனு... நம்ம ஊரு கார பயலடா நீ..‌ வாழ்த்துக்கள்
@கிமுஆனந்தம்
@கிமுஆனந்தம் 8 месяцев назад
தம்பி விடுதலை கைடைசியில் என்னை தேம்பி அழுகவைத்துவிட்டாயே❤❤❤
@sountharrajan594
@sountharrajan594 8 месяцев назад
செத்து விடு
@MonishraiMonishrai
@MonishraiMonishrai 8 месяцев назад
🙏♥️ஏணியாய் வாழும் அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்♥️
@RKamuthurai
@RKamuthurai 8 месяцев назад
உங்கள் எளிதான உரையாடல் மிகவும் நன்று
@madhanm3236
@madhanm3236 8 месяцев назад
சகோ உன் வார்த்தைகள் என் கண்களை குத்தி கண்ணீர் சிந்த வைத்துவிட்டது
@rsathi2497
@rsathi2497 8 месяцев назад
உங்களுடைய பேச்சு சொந்த சாகோதரனை போல் உணரவைத்து விட்டது வாழ்த்துக்கள் பா❤
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 8 месяцев назад
நண்பா நம்ம அம்பேத்கரின் வாரிசு திருமாவின் தம்பிகள் 🌹🌹🌹🌹
@parameshwaran007
@parameshwaran007 8 месяцев назад
எளிய மனிதர்களின் அன்பு நெருக்கம் கண்களில் கண்ணீர் ரஞ்சித் சரியான வழிகாட்டி
@கிமுஆனந்தம்
@கிமுஆனந்தம் 8 месяцев назад
எறிச்சோரு தலைப்பே பிரமாண்டம்👌👌👌👌
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 7 месяцев назад
😭😭அழாத தம்பி ,அழுத காலம் மாறிபோச்சு .எல்லா வாலிபரும் சிந்திக்க வைக்கணும்
@marimuthusureshkumar795
@marimuthusureshkumar795 8 месяцев назад
பா. ரஞ்சித் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்றைய இளைஞர் களின் திறமை யை வெளிக்கொண்டு வந்து அழகு பார்க்கும் அந்த மனசு...வாழ்த்துக்கள் .நானும் இது போல் பாதிக்கப்பட்டு இருக்கேன்....
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 8 месяцев назад
நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த நல்வாழ்த்து திரு விடுதலைச் சிகப்பி அவர்களே 👍
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 8 месяцев назад
Supper speech, congratulations all of you. Congratulations to Pa Ranjith bro.
@g.ramanathan172
@g.ramanathan172 8 месяцев назад
நீலம் ஒரு அருமையானதொரு ஊடகம்....அதன் நிறுவனருக்கு வாழ்த்துக்கள்,குப்பையில் முளைத்த காலன்களையும் கோபுரத்தில் உயரத்தி அழகு பார்க்கும் புரச்சி இயக்குனர் ரஞ்சித் மறுபடியும் வணங்கி வாழ்துகிறேன்.....
@SelvaKumar-sq2wz
@SelvaKumar-sq2wz 8 месяцев назад
தம்பி விடுதலை சிகப்பி உன்பெயரே ஆயிரம் கவிதைகள் சொல்கிறது உன் கவிதைகள் ஒடுக்கபட்ட மக்களை தட்டி எழுப்பட்டும் காக்கா கல் போட்டு தண்ணீர் குடித்த கதை அறிவோவல்லமா முதல் கல்லை அண்ணல் அம்பேத்கர் போட்டார் பெரியார் திருமா ப ரஞ்சித் மாரிசெல்வராஜ் தொடர்ந்து நீயும் கல் போடு தண்ணீர் வெளியே வடிய தொடங்கி உள்ளது விரைவில் ஜாடியை உடைப்போம்
@blackpanthers751
@blackpanthers751 8 месяцев назад
என் அன்பு தம்பி... அழாதே என்னால் தாங்க முடியவில்லை....😭😭😭😭
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 8 месяцев назад
அரசியல் தளத்தில் கொள்கை பிடிப்போடு நம் எழுச்சி தமிழர் போராடிக் கொண்டிருக்கிறார் மக்களுக்காக. திரை உலகத்தில் யாரிடமும் சமரசம் செய்யாமல் உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் . எல்லா தளங்களிலும் நம் மக்களை நிலை நாட்டுவோம் தம்பி விடுதலை சிகப்பிக்கு வாழ்த்துக்கள் 💐🙏
@afrojkhan-b4n
@afrojkhan-b4n 8 месяцев назад
Super speech 🎉🎉🎉🎉tholar vituthalai sigappi...
@michaeldas4591
@michaeldas4591 8 месяцев назад
Congratulations 🎉🎉🎉🎉❤❤
@anbusuji
@anbusuji 9 месяцев назад
விடுதலை சிகப்பிக்கு வாழ்துகள்.
@nathkarr5337
@nathkarr5337 8 месяцев назад
என்னவொரு உணர்ச்சிகரமான உரை.. வாழ்க்கையில் மேலும் உயர வாழ்த்துக்கள்
@vimalavelvelvimala3676
@vimalavelvelvimala3676 9 месяцев назад
பா.ரஞ்சித் சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙 மகிழ்ச்சி
@emsuresh
@emsuresh 8 месяцев назад
மிக மிக வெகுளியான அண்ணா வாழ்த்துக்கள் சூப்பர் அண்ணா
@win5824
@win5824 8 месяцев назад
அருமை சகோதரா. உங்களுடைய எதார்த்த பேச்சு அருமை. உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்
@vikneshviki9182
@vikneshviki9182 8 месяцев назад
வாழ்த்துக்கள் மச்சி நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் ❤❤❤❤❤❤
@Siva-si5cq
@Siva-si5cq 8 месяцев назад
தம்பி நீங்க பேச பேச புத்தகம் படிக்கிற அனுபவம் கிடைக்கிறது..keep going all the very best for the better future..
@anbusuji
@anbusuji 9 месяцев назад
மிக சிறப்பாக இருந்தது வாழ்க வளர்க நன்றி.
@rubantamizha8900
@rubantamizha8900 8 месяцев назад
சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த பேச்சு, உடல் மொழி, தோழர் உங்களுக்கு,, வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகள் எனக்கு புடிக்கும், , எனக்கு முதலில் ஈர்த்தது உங்கள், பேச்சும், உடல் மொழியும் தான்,,, வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
@virudhagiriNathan
@virudhagiriNathan 8 месяцев назад
எதார்த்தம் பொருந்திய அருமையான பேச்சு அண்ணா... உங்கள் புத்தகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🙏
@PoorniSaravana
@PoorniSaravana 8 месяцев назад
சினிமா புரட்சியாளர் பா ரஞ்சி அண்ணனுக்கு வாழ்த்து
@alexarun4548
@alexarun4548 8 месяцев назад
மிகவும் எதார்த்தனமான பேச்சு 💐💐💐
@rajkumaranandan3134
@rajkumaranandan3134 8 месяцев назад
Pa Ranjit's patience is quite commendable
@shunmugam5747
@shunmugam5747 8 месяцев назад
சிறப்பு சகோதரர் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம்
@mysweetloneliness726
@mysweetloneliness726 8 месяцев назад
புரட்சி இயக்குநர் அண்ணன் இரஞ்சித் 💙💙💙
@akamaraj4756
@akamaraj4756 8 месяцев назад
Super thabi viduthalai sikappi
@ITISTHATIS24
@ITISTHATIS24 8 месяцев назад
எனக்கு அந்த புத்தகம் வேண்டும், எங்க எப்படி வாங்குவது?
@since4853
@since4853 8 месяцев назад
மிக எதார்த்தமான பேச்சு... அருமை 👌✊
@tnsstvk8421
@tnsstvk8421 5 месяцев назад
விடுதலை சிகப்பி...❤❤❤
@mugilanp6121
@mugilanp6121 8 месяцев назад
Nice
@pugazhenthiethiraj4158
@pugazhenthiethiraj4158 8 месяцев назад
எதார்த்தமான பேச்சு முழுவதும் கேட்டேன் அருமை சகோ
@jothimarimuthu1907
@jothimarimuthu1907 8 месяцев назад
தம்பி நீங்கள் பேசுவது எதார்தமாக இருக்குது. ஆனால் தலைவர்களை பேசும் போது கனம்பண்ணி பேசவேண்டும்.
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 месяцев назад
நீங்கள் அழுதது எனக்கும் கண்ணீர் வருது‌ படிங்கடா.
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 месяцев назад
எப்போதுமே பெண்களின் அறிவை ஆண்கள் மதிப்பதில்லை.தயவு செய்து பெண்களின் திறமையை மதியுங்கள். வாழ்த்துக்கள் 🎉❤🎉🎉🎉❤❤❤❤
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 4 месяца назад
பண்பாட்டு தளத்தில் அறிவாயுதம் ஏந்தி ஆதிக்கத்திற்கு எதிராக தம்பி விடுதலை சிகப்பிற்க்கு வாழ்த்துக்கள்
@kanagustar0082
@kanagustar0082 2 месяца назад
எங்க ஊர்ல பாலகட்டையில் அண்ணன் தம்பிகளோடு உட்கார்ந்து பேசுற மாதிரி எதார்த்தமாக உள்ளது உங்களின் பேச்சு சிறப்பு 🎉
@koor3199
@koor3199 8 месяцев назад
well done
@deepdawg
@deepdawg 8 месяцев назад
Lots of love from madurai ❤
@rajabarathi8653
@rajabarathi8653 2 месяца назад
சிவகங்கை மாவட்டம் கீழ்ப்பூங்குடி புரட்சியாளர் விடுதலை சிகப்பி சம்பவகாரர்🎉
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 месяцев назад
கூகை நல்ல பெயர். நம்ம இளைஞர்கள் கூகைதான்.படிங்கடா.
@sriads3292
@sriads3292 Месяц назад
Super romba perumaya iruku nanba
@SureshRuthran-p5b
@SureshRuthran-p5b 9 месяцев назад
Viduthai sigapie ❤❤❤❤ i fine
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l Месяц назад
விடுதலை சிகப்பி வாழ்க உன் தமிழ் கவிதைகள் வாழ்க
@manvyinn
@manvyinn 8 месяцев назад
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ🎉
@malinvck8465
@malinvck8465 8 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி
@lmageshl4189
@lmageshl4189 8 месяцев назад
வாழ்த்துகள் தம்பி
@Karikalan07
@Karikalan07 8 месяцев назад
இது நம்ம காலம் தலைவா 💥❤️
@thennarasuthennarasu7494
@thennarasuthennarasu7494 8 месяцев назад
💙💙
@saravananr5891
@saravananr5891 8 месяцев назад
வாழ்த்துக்கள் தோழர்🎉❤
@senthilrajaarul1166
@senthilrajaarul1166 8 месяцев назад
விடுதலை சிகப்பி கவிதை இன்று ஒரு காணொளி ஒன்றை கண்டேன் அந்தக் கவிதை வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு இந்தக் கவிதையின் மூலமாக விடுதலை சிகப்பி கருத்தியல் அறிமுகமானது விடுதலை சிகப்பி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@APS463
@APS463 8 месяцев назад
@uthayakumar4774
@uthayakumar4774 8 месяцев назад
Congratulations brother 👏
@Stevensumith3635
@Stevensumith3635 8 месяцев назад
எல்லாம் பேசிவிட்டு என்ன போசனும் தெரியவில்லை சொல்லுவது சிரிப்பு சிறப்பு
@rasus-e9j
@rasus-e9j 8 месяцев назад
அன்னா நீங்கள் சூப்பர் எப்போதுமே விடுதலை திருமா அன்னன்
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 месяцев назад
நம்ம பசங்க திறமையாக இருக்கிறாங்க . ஆனால் அவர்களுக்கு என்ன செய்றது? எப்படி செய்றது? என்று தெரியல.இவரே எவ்வளவு எதார்த்தமாக இருக்கிறார். ரஞ்சித் அலுவலகத்தில் என்ன சாப்பாடு வேணும் என்று கேட்டு சாப்பாடு கொடுப்பாங்க என்று சொன்னார் ‌அந்த சாப்பாட்டைப் பற்றி பெருமையாகப் பேசத் தெரியல. உண்மை.என்ன பேசறதுன்னே தெரியல.அவ்வளவு சந்தோசமாகவும் அழுகையாகவும் வருது.
@RIYAS2345
@RIYAS2345 8 месяцев назад
ஜாதியவாதி கொட்டை அறுபட வேண்டும்
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 2 месяца назад
சில 😰 நேரங்களில் சில 😰 மனிதர்கள் 🫂 காண்கிறோம் நாம்
@kalikdassk4324
@kalikdassk4324 8 месяцев назад
தோழர் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@KavithaiKathalan_1357
@KavithaiKathalan_1357 3 месяца назад
வாழ்த்துக்கள் தோழர் 👍🙏
@maketomylo54
@maketomylo54 3 месяца назад
சிறந்த பதிவு
@saminathansaminathan5592
@saminathansaminathan5592 8 месяцев назад
வாழ்த்துக்கள் தோழர்🎉
@selvarajpandian8529
@selvarajpandian8529 8 месяцев назад
ஒரு மேடையில் எல்லாருக்கும் பொதுவான சினிமா துறைக்கு வரும்போது உங்கள் கருத்துகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் எனில் நாகரிகமான கருத்து வெளிப்பாடு அவசியம் "நான் என் வட்டார மொழியில்தான் பேசுவேன் அது தான் இயல்பான ஒன்று என கூறிக்கொண்டு "கொட்டை ' என்றும் அதை அறுப்பேன் என்றும் பேசுவது சில காலம் சிவறால் ரசிக்கப்படலாம் ஆனால் நீங்கள் எதிர்பார்கும் உங்கள் சமூகத்தின் மீதனானநல்ல பண்பையும் பார்வையும் கொடுக்காது " அதற்கு மாறாக இவன்கள் எப்பவும் இப்படித்தான் என்ற முத்திரையை மேலும் அழுத்தமாக்கும் " அதனால எனக்கென்ன " என்றால உங்கள் சுமுகமான சமூக உறவுக்கான நோக்கம் அது சார்ந்த படைப்புகள் போலியானது என்றே பொருள்படும்..... "நம் வீட்டு குளியலறையானாலும் கதவு முக்கியம் நண்பா"
@tkrajatkraja5708
@tkrajatkraja5708 8 месяцев назад
அன்புத்தம்பி... அருமையான எதிர்காலம் இருக்குடா... வாழ்த்துகள்டா...🎉
@CalmBicycle-no7tj
@CalmBicycle-no7tj 9 месяцев назад
Love you anna naigal kuraipathal payanagal nidru vidathu
@cochinlab
@cochinlab 5 месяцев назад
👌🏾 இது யாருடைய வரிகள்?
@Parthiban.c1973
@Parthiban.c1973 8 месяцев назад
வாழ்க்கையோடு ஒத்துப்போன இயல்பான பேச்சு
@ganaabathi1363
@ganaabathi1363 7 месяцев назад
Sema speech....
@sumanmurali8935
@sumanmurali8935 8 месяцев назад
உண்மை கவிங்கன் வல்த்துக்கள்
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 8 месяцев назад
Super💥💥💥
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 месяцев назад
நல்ல புத்தகங்கள் படியுங்கள். வாசிப்புதான் நம்மளை உயர்த்தும்.தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தரும்.எதையாவது எழுதுங்கள்.வாசிப்பு நம்மை பேச வைக்கும்.பேசுங்கள்.
@Jgfghbj
@Jgfghbj 8 месяцев назад
அடுத்து மோகன் சி கவிதையை போடுவார்😂😂😂
@fordmustang2173
@fordmustang2173 18 дней назад
Brother, neenga innocent then open heart person and a pure talented guy… but idhu ellam poodhadhu… kindly pls gain more knowledge and patience… Ippo indha sabai la irukum makkal maadhri ellorum irukaamaataargal… English nalla learn pannunga if possible Hindi too… vadakan mozhila pesi avanga mannula thamizh mozhiyai vedhaikavendum… vadakan already adhai seiydhu kondu dhaan irukeraan… Tamil naatla Ippo adhigam vadakans, hindi sign boards and hindi words nariya namma daily walk of life la kekarom… enave enadhu panivaana vendukool… majority Tamil naatla thaazhtha patta oduka patta aatkal dhaan adhigam… English and hindi is the language which works likes diamond cuts diamond … coz munbu aangilamum vadamozhiyum dhan namm Tamil mozhiyai koorupootadhu… adhae paaniyil dhaan naamum aangilamum hindi yum nangu payindru namm Tamil mozhiyai aagachirandha indhiya mozhi endru vidhaikavendum… mattrum ingirukum hindi mozhiyai thatti vaikavendum
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 7 месяцев назад
நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🙏🐅❤️
@kalidassmayil
@kalidassmayil 8 месяцев назад
Beautiful
@beemagautham3946
@beemagautham3946 8 месяцев назад
தம்பி எதார்த்தமான பேச்சு நல்லா இருக்கு. ஆனால்,திருமாவளவன் னு ஒருமையில சாதாரணமா சொல்றியே. அவர் யார் தெரியுமா சாதாரண சராசரி மனுசனு நினச்சியா. மாபெரும் மக்கள் சக்தி பெற்ற மகத்தான அறிவார்ந் ஆளுமை தம்பி அவரு. மரியாதையா பேசு. எழுச்சி தமிழர் னு சொல்லு.
@maran.nn.6524
@maran.nn.6524 8 месяцев назад
Vazthukkal Anna avasarathula pesiiruppar karuppi
@seshadrir2057
@seshadrir2057 8 месяцев назад
தலித் மக்கள் வாழ்க்கையை நாசம் செய்பவன் தான் மாமா வளவன். தலித் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களுடன் கை கோர்பவன் ஒரு தலைவைனா
@Success-yh6sy
@Success-yh6sy 8 месяцев назад
அவர் உரிமையில் பேசுகிறார்....காலனி.என்ற வார்த்தை அம்பேத்கர் திருமா என்னும் வார்த்தைகள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு
@ArivazhaganI-x3p
@ArivazhaganI-x3p 8 месяцев назад
Wow super speech bro❤❤❤
@saravananr8906
@saravananr8906 8 месяцев назад
ஜெய்பீம் தலைவா❤
@balamurugankannan637
@balamurugankannan637 8 месяцев назад
Congrats bro
@pandurangankanniyappan4287
@pandurangankanniyappan4287 8 месяцев назад
அருமை,பெருமை, வாழ்த்துக்கள் நல்லா வருவீங்க தம்பி🎉
@gowrisankar9305
@gowrisankar9305 8 месяцев назад
வாழ்த்துக்கள் சகோ 💐🫂
@s.ganesanjudge5312
@s.ganesanjudge5312 8 месяцев назад
I love you thambi. Past is our foundation.
@sanjays8257
@sanjays8257 16 дней назад
Where can I get this book..it's unavailable on all bookstores including online bookstores
@sudhakarkani6221
@sudhakarkani6221 2 месяца назад
வாழ்த்துக்கள் தோழர் 🤝👏🏻👏🏻👏🏻💐
@SHRUTHIvloggs
@SHRUTHIvloggs 9 месяцев назад
அண்ணா எனக்கும் எண் ஞமுகத்துக்கு எதாவது பண்ணணும் தோனுது ஆணா எப்டி பண்றதுணு தெரியல
@makesh4606
@makesh4606 Месяц назад
வாழ்த்துக்கள் நண்பரே
@santhoshmohan4370
@santhoshmohan4370 Месяц назад
Etharthamana peachinal enna kan kalanga vaithai nanba
@kathirthamiz1326
@kathirthamiz1326 8 месяцев назад
Awesome ❤❤❤❤ Speech
@ranjithk9676
@ranjithk9676 8 месяцев назад
Super 🎉🎉🎉bro❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Single_bite
@Single_bite Месяц назад
Avanuku medai lu etraari pesa theriyala.... Ana avan than nejam.... Mathqvamgalukaha nadikama romba etharthama pesunan paru.... Kabadam atra etharthanvaathi....
Далее
Лучше одной, чем с такими
00:54
Просмотров 758 тыс.