Songs Jukebox Forever 💕💕💕 Vidyasagar Songs Tamil Vidyasagar Jukebox Tamil Item Songs Tamil Night Song Jukebox Tamil Kuthu Songs jukebox Tamil night songs tamil
வித்தியாசமான இசை தந்த வித்தக இசை அமைப்பாளர் வித்யாசாகர். ❤️👍 இவரின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பற்றிய தொகுப்புகள் தான் எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இவர் இசை அமைத்த இன்னும் பல படங்களில் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும் . அது மெலோடி ஆக இருந்தாலும் குத்து பாட்டு போன்ற போல்க் ( Folk) இசை என்றாலும். உதாரணம் இங்கே சில படங்கள் சொல்கிறேன் அந்த ஆல்பம் கேட்டு பாருங்கள் அவரின் உழைப்பு வீணாகி போனது போல் உணர்வீர்கள். ஓடாத படங்கள் பல அதில் அருமையான பாடல்கள் பதிவு செய்து இருக்கிறார். ராதாமோகன் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வம் படம் , ஓடாத வெல்டன் என்ற படம் , நெப்போலியன் நடித்த முஸ்தபா, ராம்கி படம் ஆஹா என்ன பொருத்தம், பார்த்திபன் நடித்த டாடா பிர்லா, ஆஹா எத்தனை அழகு, பூப்பறிக்க வருகிறோம் ( விஷால் அண்ணன் அஜய் ஹீரோ) பிரசாந்த் நடித்த லண்டன், கனா கண்டேன்( சுமாராக ஓடிய படம்) பல்லவன் ( மனோஜ் நடித்த படம்), காதல் கிசு கிசு, அன்பு,சுபாஷ், மம்மூட்டி நடித்த அரசியல், கார்மேகம், அர்ஜுன் படம் வேதம்,ஶ்ரீகாந்த் படம் சதுரங்கம், ஜூட் ( சுமாராக ஓடிய ஶ்ரீகாந்த் படம்) அலை சிம்பு படம், 1977 சரத்குமார் படம், சிவப்பதிகாரம்( விஷால் படம்), ஜன்னல் ஓரம் மூன்று பாடல்கள், இப்படி பட்டியல் நீளும். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் . அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பது என் கருத்து. அடக்கமான தன்மையான நல்ல மனம் கொண்ட குணம் கொண்டவர் வித்யாசாகர். நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தந்தவர். 👍🙏❤️❤️❤️