#vietnamwar #historyintamil #gabrieldevadoss #worldhistory In this video Gabriel Devadoss talks about how the Americans were defeated by the Vietnamese people in the Vietnam war. Talk to us - letstalkhistory.tamil@gmail.com
திரு. கேப்ரியல் அவர்களுக்கு வணக்கம்.. எந்தக் காலத்திலும் தொய்வாக இருந்தாலும் இந்த சேனலை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் இது எங்களின் அன்பான வேண்டுகோள் ஏனெனில் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு இந்த காலத்தில் யாரும் இல்லை இருந்தாலும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.. கண்டிப்பாக இந்த சேனல் மிகப்பெரிய வெற்றியை எட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை❤❤❤❤
ஹோ சி மின்னின் பங்கு அளப்பரியது ...இது குறித்து தங்கள் உரை பெரிதாக குறிப்பிடவில்லை என்பது வருந்த தக்கது....அன்றைய சாய்கன் தான் இன்றைய ஹோ சி மின் சிட்டி அவர் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது ...ஹோ வே வியட்னாமின் தந்தை ஆவார் ...
மிக மிக அருமை சார்.. சோவியத் மற்றும் ஆப்கன் போர்,, ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் கங்கு எதிராக தீவீரவாதிகளை வளர ஊக்குவித்த அமெரிக்கா, மற்றும் சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்த கதை வீடியோ போட்டால் மிக அருமையாக இருக்கும் சார்.. கோபர்சேவ் பற்றி தனி ஒரு வீடியோ போட்டால் மிக அருமையாக இருக்கும் சார்...
Eventually American civil peoples mind voice be like ' இதுக்கு பருத்தி மூட்டை கோடோன் லேயே இருந்துருக்கலாம் ' Anyhow very good history treat. Thank you Gabriel Sir 👌👌👌👍👍
If the same happens to us what we will do ? Senthil from perianiackenpalayam from DMK will be sitting and drinking with Americans to sell India. Summa salambatha aiyya