Superstar of India Joseph Vijay happy birth day god bless you always sir great man with great heart love you from USA Vijay fans club New York City USA 👑👑👑👑👑👑👑👑👔👔👔👔👔👔👔👔
Joseph vj nu solla theva illa avar thalapathy vj.....avar christian muslim hindu elam illa avar emmathamum sammatham nu soli than vijay nu intro aanaru.......
Sanjeev and vj anna are good frnds ....so vj annava vaada poda nu public la pesrathu kooda ok than...knjo adaki cmt panunga Sangis....avaru frnda avaru solitu poraru
Frnd ahh irunthalum oru media nu vantha konjam respect kuduthu thaan aaganum bcoz this is not his personal video all the vijay fans would see this so..it is must to respect that legendary actor
எல்லாம் ok தான். ஆனா விஜய் அண்ணன மாதிரி imitate பண்றது தான் சுத்தமா பிடிக்கல. விஜய் அண்ணாவே உங்கட்ட சொல்லியும் கேக்காம அவரே மாதிரியே பண்ணி அவரு இப்போ தன்னோட பாணிய மாத்துர மாதிரி பண்ணிட்டிங்க. 90s 2k படங்கள்ல அவரு அவ்ளோ cute ஆ reaction லாம் பண்ணிருப்பாரு. எல்லாதுலயும் மண்ணள்ளி போட்டு உங்க அடையாளத்தையும் தொலைச்சி அவரு அடையாளத்தையும் மாத்தி வச்சிருக்கிங்க. மீடியா இல்லன்னா கூட பரவால்ல. இருந்துட்டே இப்படி பண்ணிட்டிங்கல்ல 😠😠
Sanjéev sir please. Vijay sir unga friend but eppo oru legend jonno maryadheya pesanga. Avrodiya appa ve Vijay avar ebar silli kupadranga. So please.dont mistake me. Because we love Vijay sir sooooomuch 😘❤️😎😎
Enga irundhu da varinga ivaru vijay sir oda friend...apdi dhan pesuvanga romba over ah panikitu avangaloda moments a share pandranga idhula mariyadha adhu idhunu tu
நீங்க தளபதி பிரண்ட் தான் ஓகே அதுக்காக பொது இடத்துல போடா வாடா னு சொல்லாதீங்க உங்க பிரண்ட் தான் தளபதி நாங்க ஒத்துக்கிறோம். பொண்டாடி அஹ v2ல கொஞ்சலாம் அதுக்காக நம்ம பொண்டாட்டி தான் னு நடு ரோட்டுல போய் கொஞ்ச முடியுமா சஞ்சீவி சார்.....