Тёмный

Vijay மாநாடு டிவிஸ்ட்? யார் மீது தவறு? அடுத்தது என்ன நடக்கும்? 

Samayam Seithigal
Подписаться 277 тыс.
Просмотров 7 тыс.
50% 1

#goatreview #mattasong #journaliststephen #jayachandrandhamodharan #vijay #tvkvijay #tvkmaanaadu #samayamseithigal
In This Video: we'll explore the negative reviews and criticisms surrounding the vijay and goat film..we discussed about thamizhaga vetri kazhagam maanadu
goat climax, goat climax scene, goat climax bgm, goat climax scene theatre response, goat climax explained, goat climax ajith, goat climax ajith song, venkat prabhu goat climaz, archana kalpathi goat climax, vijay and sivakarthikeyan, sivakarthikeyan in goat, vijay vs ajith fans fight, vijay vs ajith, tvk vijay, vijay goat movie review, tvk maanadu, maanadu news, tvk manadu update, udhayanidhi about vijay, dmk vs tvk, thamizhaga vetri kazhagam, samayam tamil, samayam seithigal
Samayam What App Channel : tinyurl.com/ne...
See More Videos : tamil.timesxp....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal RU-vid Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் RU-vid பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@simonsridharan4530
@simonsridharan4530 7 дней назад
பேசி பேசி தமிழனை ஆளவிடமாட்டீங்க யார்யாரோ தமிழ்நாட்டை ஆளுகிறார்கள் விஜய் ஒரு நல்ல தமிழ் மகன்
@rameshp2006
@rameshp2006 7 дней назад
அனுமதி கொடுக்காமல் இருந்து பாருங்க அப்புறம் பார்ப்போம்
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 6 дней назад
Enna.pundukva😂😂
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 7 дней назад
கோட் தரமான படம் ❤❤❤❤❤அருமையான படம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@haricr7261
@haricr7261 7 дней назад
Goat the best movie great entertainment ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@eransari-iv3bw
@eransari-iv3bw 7 дней назад
நான் ஒரு சில விஷயத்தை இந்த இடத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். அரசியல் என்றாலே நம் அனைவரும் தெரிந்த ஒரு விஷயம் ஒருவரை குறைகூறி அதில் நாம் பலன் அடைவது. நாம் நல்லது செய்கிறோமோ இல்லையோ அது இரண்டாவது ஆனால் முதலில் மற்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்றுதான் இதுவரை நமக்கு அரசியல் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் உறுதியாக நான் நம்புகிறேன் அப்படி இருக்காது. என் மக்களுக்கான திட்டம் இதுதான் என் மக்களுக்கான செயல்பாடு இதுதான் என்று தனக்கான பாணியில் மக்களை அரவணைத்து மக்களிடையே சென்று அரசியலை செய்வார். மற்ற கட்சிகளை விமர்சனங்களை செய்வதையே அரசியலாக வைக்க மாட்டார்கள். மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் செயல் திட்டங்களையும் கொண்டுவந்தான் நிச்சயமாக முதல் ஆளாக எதிர்பார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஆரோக்கியமான சகோதரத்துவ அரசியலை விஜய் செய்வார்
@yogarajmurugan2647
@yogarajmurugan2647 7 дней назад
ஏங்க நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க ஒரு தடவை ஒருத்தர் ஆள விட்டு பார்ப்போம் எதுக்கு இந்த 75 வருஷம் ஆண்டு வாழ்ந்துட்டு நாளைய தலைமுறை வளர்ந்துட்டு வாழ்ந்துட்டு போக விடுங்க எதுக்குங்க நாளைக்கு தலைமுறையை நினைச்சு பார்த்து ஓட்டு மக்கள் போட்டா போதும் நாளைய தலைமுறையை சிந்தியுங்க😊😊😊😊😊😮
@sumathinadar5025
@sumathinadar5025 6 дней назад
Vijay acting super sir nice picture ❤🎉
@rameshp2006
@rameshp2006 7 дней назад
A.R. ரகுமான் இந்தப் பங்ஷனுக்கு அப்புறம் எந்த கட்சியும் மீட்டிங் நடக்கவில்லையா
@sahayaselvan1234
@sahayaselvan1234 7 дней назад
ஒரு செல்லா காச கூப்பிட்டு வந்துட்டு பேச வச்சிருக்கீங்க அவனுக்கு ஒரு மயிரும் தெரியல
@anthonyd9712
@anthonyd9712 6 дней назад
GOAT. Film Blockbuster ⭐🔥 Thalapathy Vijay. have done GOOD. Acting , Super Direction by. Venkat prabu. ,BGM. Superb
@dravidajeevan8984
@dravidajeevan8984 7 дней назад
head count ...eppadi solla mudiyum.....its TVK.....just imagin
@eransari-iv3bw
@eransari-iv3bw 7 дней назад
இன்னும் குறிப்பாக கோட் திரைப்படத்தை பற்றி சில விஷயத்தை பேச ஆசைப்படுகிறேன். இத்திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு ஏன் சில ஊடகங்கள் வெளிப்படையாக விமர்சிக்கிறது என்பதை காலம் பதில் சொல்லும். ஜீவா டுடே இந்த சேனலில் அவர் எப்பொழுதும் ஒரு தனி நபர் மீது வன்மத்தை கக்குர் என்பதை வெளிப்படையாக ஒவ்வொரு வீடியோவிலும் தெரிய வருகிறது. குறிப்பாக விஜய் மீது பிரச்சனை என்று தெரியவில்லை. ஒருவேளை அவருடைய யூடியூப் சேனலில் வருமானம் இல்லையா விஜய விமர்சித்தால் ஆளுகின்ற அரசாங்கத்திடமிருந்து தங்களுடைய குடும்பத்திற்கு பணம் வரும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்.
@janets8948
@janets8948 7 дней назад
Why delay and draked why took such Long period togive permission
@rajeshshanthamma4246
@rajeshshanthamma4246 7 дней назад
Familyya parkamudiyadhu vijay is on killing spree
@dharanaruchamy8171
@dharanaruchamy8171 7 дней назад
Dei.... uruttungada......illatha onna pesi pesi ......😁😁😁😁
@bagavathim7485
@bagavathim7485 7 дней назад
தாமதம் ஆகும் விஜய் மாநாடு😅😅😅😅 லேட் ஆகும் என்றால் செத்து போகும் என்று பொருள்.
@subramaniammaruthan6094
@subramaniammaruthan6094 7 дней назад
Yellam TMK yin Payam Than.
Далее
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC
00:19
Просмотров 1,6 млн