True bro... Idhey killer coin task season 3la veedu fullah oda viduvanga, aana indha season la garden area la kattam katti vilaiyada vittutanga... Adhu thaan bro thappeyy...
Correct bro appuram ethukku pasanga ponnunga nu vilayada vittanga, ponnunga enna spl bigg boss la Arivu illa VJS ponnungalukku support ah avaru padam oodurathukku
Bro good job. வாழ்த்துகள். இந்த ஒரு விஷயத்தை மட்டும் explain பண்ண விரும்புகிறேன். அவங்க டாஸ்க் கரெக்டா தான் கொடுக்குறாங்க. அதுல பேசிக் ரூல்ஸ் மட்டும் தான் சொல்லுவாங்க. மத்தபடி சின்ன சின்ன விஷயத்தையும் நோட் பண்ணி இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னு சொல்ல மாட்டாங்க. ஏன்னா இந்தமாதிரி விளையாட்டு என்றது வாழ்க்கைல நமக்கு கிடைக்கிற சந்தர்ப்பங்கள் மாதிரி அதை அவங்க எப்படி அணுகுகிறார்கள் அதை வைத்து அவர்களுடைய குணாதிசயம் என்ன இதுதான் கான்செப்ட். இதுல தப்பு பண்ணி இருந்தா ரோஸ்ட் பண்ணுவாங்க , சரியா பண்ணிருந்தா பாராட்டி இருப்பாங்க அவ்வளவுதான். அது ஆண்களா இருந்தாலும் பெண்களா இருந்தாலும். சந்தர்ப்பங்கள் கொடுத்தாதான் அதுக்கு அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு நம்ம பார்த்து தெரிஞ்சுக்க முடியும். அதுக்காக கேம் கொடுத்ததே தப்புன்னு நம்ம சொல்ல முடியாது ப்ரோ.
Enaku enamo intha season pidikave illa😢😢... Ena panranga nu namakum theriyala. Ena panrom nu avangalukum theriyala.... Mostly ungalukum ipadithan thonum la... 😅😅
Girls VS Boys nu perikumodhe therium bro ipaadi than aagum nu Boys vs Girls task lam boys win pannanum ana strength use pana kudhadham physical task le poi pechu potii nadathanum polle🤣🤣🤣
You are so right with your comments👏🏻👏🏻👏🏻 Actually VJS is actually pretty angry with Bigg Boss Team for creating this utter ridiculous game and the fracas created!!! So VJS is venting his frustration at the Housemates instead, especially at Muthukumar, who is now the Scapegoat! SHAME ON YOU - both BB Team and VJS👎🏻👎🏻👎🏻 Meanwhile, VJS has to go for decorum, etiquette and grooming courses before continuing with this show as a sensible and logical host!!!