Тёмный
No video :(

Vijay Sethupathi's Son Surya Debut movie | Vijay Sethupathi Son Speech  

Media Maven Tamil
Подписаться 93 тыс.
Просмотров 10 млн
50% 1

#vjs #vijaysethupathi #VijaySethupathiSon

Опубликовано:

 

23 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@perfect_pan
@perfect_pan 8 месяцев назад
அப்பாவின் மூலம் யார் வேண்டுமானாலும் வரலாம் உழைப்பே உயர்த்தும்
@manibharathi8096
@manibharathi8096 8 месяцев назад
Muttu boy
@sivab5709
@sivab5709 8 месяцев назад
Ithuku peru tha bro vanmam😂😂😂 appa name vachi varalam ivan nelachi nikkanum na ivak olaikanum apo tha success aga mudiyum ungala chinna vauasula yaru padika vachanga unga appa thane athu madhiri tha
@rg6011
@rg6011 8 месяцев назад
அப்பா மூலம் தான் எல்லாருமே வந்திருப்பாங்க.. தேவிடியா பையன் மட்டும் தான் தனியா வருவான் அப்பா இல்லாம... 😅
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 8 месяцев назад
Yaar vendum nalum varalama? neenga varalama naan varalama. Yarukko support panna istathukku vaila vanthatha 0larittu irukka kudathu
@gollugopi
@gollugopi 8 месяцев назад
@@rg6011dei kena padika vaikradhelam avanga kadama . Padicha aprom velaila appa dhayavula poradhu picha.
@tamizhselvi1910
@tamizhselvi1910 8 месяцев назад
உங்க அப்பா இல்லாம நீங்க யாருன்னே தெரியாது 💯
@sivarajchandran6143
@sivarajchandran6143 8 месяцев назад
Correct 👍
@subasri2891
@subasri2891 8 месяцев назад
👍👍
@bhuvaneshwaran9843
@bhuvaneshwaran9843 8 месяцев назад
Seri ipo athuku ena seiyanum mooditu irunga udanae varuvinga
@tamizhselvi1910
@tamizhselvi1910 8 месяцев назад
@@bhuvaneshwaran9843 நீ மூடிட்டு போ
@renjinikrishnan8967
@renjinikrishnan8967 8 месяцев назад
Yes
@manikandanks175
@manikandanks175 Месяц назад
முதல் படத்திலேயே ஒரு நடிகனால் இப்படி பேச முடியாது... நீங்கள் பேசுகிறீர்கள் அதை அங்கு இருப்பவர்கள் சிரித்து கொண்டே கேட்பது விஜய் சேதுபதி மகன் என்பதற்காக மட்டுமே....
@thangarasumunishwariiswari1591
@thangarasumunishwariiswari1591 Месяц назад
100%உண்மை
@user-wd1mv4tc1q
@user-wd1mv4tc1q Месяц назад
Cutest little boy 😂
@sowmyajackson5670
@sowmyajackson5670 Месяц назад
Correct
@twinkle_twinkle5215
@twinkle_twinkle5215 Месяц назад
அருமையான கருத்து 🎉
@michaelshalini2856
@michaelshalini2856 8 месяцев назад
வயசுக்கு மீறிய பேச்சு....அப்பா இல்லாம நீ இல்ல தம்பி....பக்குவம் பத்தல😊😊
@Lovelyedits29-
@Lovelyedits29- 3 месяца назад
Seri udunga boss sinna payen😂
@rajkumar-od7fm
@rajkumar-od7fm 2 месяца назад
😂😂😂😂unmai
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK Месяц назад
உன்மை
@user-er6ku8yo4z
@user-er6ku8yo4z Месяц назад
Unmai
@vijaydiya1516
@vijaydiya1516 Месяц назад
Da po da
@vasisaravana6172
@vasisaravana6172 6 месяцев назад
தன்னடக்கம் மிகவும் முக்கியம்.அந்த மனுசனின் பிள்ளையாகப் தான் நான் உன்னை பார்க்கிறேன். விஜய் சேதுபதி சாரை ரொம்ப பிடிக்கும்...
@rajkumarg.8354
@rajkumarg.8354 Месяц назад
பத்து படம் நல்லா ஓடிட்டா இந்த ஹீரோ புடிக்கும் அடுத்து ஒரு பத்து படம் நல்லா ஓடிட்டா வேற ஹீரோவா பிடிக்கும் அடுத்து ஒரு பத்து படம் நல்லா ஓடிட்டா இன்னொரு ஹீரோவா பிடிக்கும் இப்படியே ஊடுரு படத்தோட ஹீரோவை பிடிக்கும் தவிர... திறமையாக நடித்து படம் ஓடாமல் இருக்கும் எத்தனையோ நடிகர்களை நாம் விரும்புவதில்லை ரசிக்கிறது இல்லை... நல்லா ஓடுற குதிரையில தான் காசு போட்டா கதையா இருக்கு
@arunaramu2291
@arunaramu2291 8 месяцев назад
Vijay sethupathi magana illama oru normal paiyana iruntha nee ippadiyellam pesa mudiyathu thambiii😅😅😅
@jajameel7095
@jajameel7095 8 месяцев назад
Nee vera na. oru mairu payanum unnaku mariyatha thara Matta orutha kuda production company la ukkara veachi irkka Matta pha ... Un appa vala tha nee Inga irkka
@mkeerthika705
@mkeerthika705 8 месяцев назад
Eppadi yara korai sollanumnu vantharathu
@tamilselvi2273
@tamilselvi2273 8 месяцев назад
​@@mkeerthika705crt than ennapanalaum vanthuruvanga 🤨
@maniram-hu5wm
@maniram-hu5wm 8 месяцев назад
Fact
@pandiselvijeyakishan6104
@pandiselvijeyakishan6104 8 месяцев назад
Nenachatha slitinga
@mahakuttima8262
@mahakuttima8262 8 месяцев назад
விஜய சேதுபதியின் மகனாக இருந்ததனால் தான் மாஸ்டரின் கண்ணில் பட்டீர்கள் . ஸூட்டிங் பார்த்த எல்லோரும் மாஸ்டர் கண்ணில் படவில்லையே... எனவே வளர வாழ்த்துக்கள் 🎉🎊❤
@user-hy3wn8rn8u
@user-hy3wn8rn8u 8 месяцев назад
Nice comment
@gthamiz1441
@gthamiz1441 7 месяцев назад
Eppave overa pesuriyeda
@sangeethasundar9969
@sangeethasundar9969 7 месяцев назад
100 percent correct
@kousalyag.s5429
@kousalyag.s5429 4 месяца назад
Engerndhu ivanlam varan
@dharmaskdharmask-qo5pz
@dharmaskdharmask-qo5pz 4 месяца назад
This is why I like Aditi Shankar because she said that she got chance from cinema because of his father .i think that is maturity.he is thinking he is talented that's why he has gotten chance from cinema.who agree this 💯....
@yeppapopa8073
@yeppapopa8073 21 день назад
With his look nobody would give him chance as an extra..
@kumaresan2954
@kumaresan2954 8 месяцев назад
இந்த உலகத்தில் எல்லோரும் அப்பாவின் பெயரை தான் முதலில் கேக்கும். மகனிடமும் மகளிடமும்🎉🎉🎉❤
@ragragul6102
@ragragul6102 8 месяцев назад
அப்பா இல்லாம மகன் இல்ல. அதிகம் திமிர் பேச்சு பேச கூடாது அப்பாவை வேற வஏறன்னஉ சொல்லி திமிர் பேச்சு
@kumaresan2954
@kumaresan2954 7 месяцев назад
​@@ragragul6102இப்போதும் அவன் பிரபல நடிகர்மகன் என்பதால் தான் இவனை பேட்டி எடுக்கிறார். அப்பாவால் நீ அறியப்பட்டாய். தட் ஸ் சிம்பிள் ok❤
@VelMuruganK92
@VelMuruganK92 8 месяцев назад
தேவை இல்லாம வாயை புடுங்குவானுங்க தேவையில்லாம பேசி வாழ்க்கையை கெடுத்துக்காத தம்பி 😊
@mythrikanch3464
@mythrikanch3464 8 месяцев назад
Absolutely right
@duraipandi2587
@duraipandi2587 8 месяцев назад
😂😂
@priyajiiva1111
@priyajiiva1111 8 месяцев назад
Right😂
@sethuzsz3610
@sethuzsz3610 8 месяцев назад
😂😂😂😂😂😂
@harshinivjkumar7709
@harshinivjkumar7709 8 месяцев назад
Appa buthi
@sunday_beats
@sunday_beats 8 месяцев назад
Vjs: Enakku ellamey enga appanthan Son: Appa vera naan vera
@user-wv4vq2wz3c
@user-wv4vq2wz3c 7 месяцев назад
😂
@GeethaKunchitham
@GeethaKunchitham 6 месяцев назад
lL0
@adriadri3624
@adriadri3624 5 месяцев назад
Ostrich mutta thryuma
@Priyanka-hp8gq
@Priyanka-hp8gq 4 месяца назад
​@@adriadri3624🤣🤣🤣 ennaku purinchiiii
@adriadri3624
@adriadri3624 4 месяца назад
@@Priyanka-hp8gq Therinjucha seri vidunga 😋
@Cocoluv560
@Cocoluv560 7 месяцев назад
Ivlo easyalam eralayum padam nadika mudiyadhu. Your dad has paved a way for you. Be grateful.
@ramnad6577
@ramnad6577 8 месяцев назад
உன் அப்பா பெயர் இல்லையென்றால் உனக்கு வேறு அடையாளமே இல்லை அவர் பெயரை நீக்கியது பெருமையா டா உனக்கு......
@yuvanrajan1238
@yuvanrajan1238 8 месяцев назад
விஜய்சேதுபதிக்கு மகன் என்பதால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதுதான் நிதர்சனம் ஆனால் அதை என் வளர்ச்சிக்கு பயன்படுத்தமாட்டேன் என்ற பிடிவாதமும் பக்குவம் உள்ளது.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி ❤
@elamathi6054
@elamathi6054 8 месяцев назад
அதுவே அவன் அப்பன் ட்ரைனிங் தான் அப்டி பேசுனு
@seetharammuthusamy6066
@seetharammuthusamy6066 8 месяцев назад
அப்பா மூலமா வயது தப்பு இல்லப்பா வந்ததுக்கப்புரம் எப்படி திறமைய வெளிப்படுத்துதல் தான் இருக்கு... சிறந்த உதாரணம் நடிகர் விஜய். ❤🎉❤
@thamizhsirpiatrocities
@thamizhsirpiatrocities 6 месяцев назад
@gayathrikrishnan.2749
@gayathrikrishnan.2749 6 месяцев назад
You Got his( SMILE )..........when hes watching this interview... and ON YOUR FACE!!!
@malaz6066
@malaz6066 8 месяцев назад
தம்பி அடக்கி வாசி உன்ன நடிக்க வைத்தே உங்கள் அப்பாக்காக தான் !!!
@shinedixstudio9174
@shinedixstudio9174 8 месяцев назад
Adhanala ena ipo... Appa kadamai thana adhu... Kolandhai ku oru vazhi ah kaatradhu
@Sugan23
@Sugan23 8 месяцев назад
😂😂😂
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 8 месяцев назад
​@@shinedixstudio9174athunala onu ila sunma kambi katta koodathu la na sonthama puluthunen nu
@vishwabanu5223
@vishwabanu5223 8 месяцев назад
​@@unpopular_opinion8615😂😂😂😂
@RioRio-xt7vp
@RioRio-xt7vp 8 месяцев назад
Ama
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley 8 месяцев назад
அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க போனதினால்தான், இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது, தம்பி வாய்ப்பு விஜய் சேதுபதிக்காகத் தானே தவிர வேறுஎந்த விதத்தில் நிச்சயமாக கிடையாது.இதுதான் உண்மை.இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல.
@kavithamaris2110
@kavithamaris2110 8 месяцев назад
நானும் இத தான் நினைத்தேன் சரியா சொல்லிடீங்க ,,,,சாப்பாடு கொண்டுபோறவங்களுக்கு எல்லாருக்குமா சான்ஸ் கிடைக்குது??? பார்த்துபேசனும் தம்பி
@mindblowing6583
@mindblowing6583 8 месяцев назад
Sari athukku enna ippo panna..
@anbarasu.m24
@anbarasu.m24 8 месяцев назад
உண்மையே 👌
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley 8 месяцев назад
@@mindblowing6583 👌 Ippo onnum pannavendaam, summaah irrundhah Super 👍.
@gowthamaccare2321
@gowthamaccare2321 8 месяцев назад
​@@mindblowing6583unmaiya sonna kovam varutha bro
@anslinjenitha1424
@anslinjenitha1424 8 месяцев назад
Aama Appa vera paiyan vera dhan😂Sethupathi sir, such a humble person❤
@ravikumarvaradarajan758
@ravikumarvaradarajan758 20 дней назад
தன் மீது நம்பிக்கை வைத்து உழைக்கும் உனக்கு வெற்றி தான் ... அவரது மகன் என்றாலும் உன்னை நீ தனித்து காட்ட நினைக்கும் உன் எண்ணம் செயல்பட வாழ்த்துக்கள் தம்பி
@user-jf9wc8rg3y
@user-jf9wc8rg3y 8 месяцев назад
நாட்டில் எத்தனையோ பேர் இருக்காங்க திறமைகள் ஓடு அவங்களுக்கெல்லாம் கிடைக்கல வாய்ப்புகள் உங்கப்பா ஒரு ஹீரோ என்கிறது அதனால் தான் உங்களுக்கு ஒரு வாய்ப்பு இதை நீங்கள் உணர வேண்டும் இதுதான் உண்மை
@pitchipaty5978
@pitchipaty5978 8 месяцев назад
விஜய்சேதுபதி முக லட்சனம் வேர உண்முக லட்சனம் வேர
@VenkatVenkat-dg6bz
@VenkatVenkat-dg6bz 8 месяцев назад
😄😄
@kokilad8275
@kokilad8275 8 месяцев назад
Same thought 😂
@KrishnaMoorthi-li6mm
@KrishnaMoorthi-li6mm 8 месяцев назад
Irandume avalatchanam moojiada idhu ellam
@rkarthi7711
@rkarthi7711 8 месяцев назад
😂😂😂
@Gas_kaaran
@Gas_kaaran 8 месяцев назад
🗿💀
@anuadhulya4772
@anuadhulya4772 Месяц назад
ஓவர் தலைக்கனம் அப்பா போல நீ வரமுடியாது 😡😡அவர் நல்ல மனிதர் ❤️❤️❤️
@velayuthamdevanand4840
@velayuthamdevanand4840 3 месяца назад
"நாப்பது கத கேட்டு தூங்குன ஒருத்தன் இருக்கான் தெரியுமா சூரியா 😏", "அவனாவது 40 கேட்டான், ஆனா நீ ஒரே ஒரு கத சொல்லி முடிச்சிட்ட 🪦".
@Balaji-cz1od
@Balaji-cz1od 8 месяцев назад
அந்த ' பார்த்துக்கலாம்' எனும் வார்த்தை எவரையும் சிகரம் ஏற்றும்....
@veenaatulkumar2314
@veenaatulkumar2314 8 месяцев назад
If you were not a celebrity's son , no one would care !! It's only bcoz Mr.Vijay Sethupathy has set his mark in the film industry !! One of the best actors...hattsoff Sethupathy Sir 🙏👍
@chithusclipstamil844
@chithusclipstamil844 8 месяцев назад
எங்க அப்பா தான் எனக்கு ஹீரோ உங்க அப்பா பெயரை உங்கள் பெயரோடு சேர்த்துக் கொள்ளலாம் தப்பு இல்லை அப்பாவை விட்டுக் கொடுக்காதீர்கள்
@sivakumar98offl
@sivakumar98offl 8 месяцев назад
நேர முதலாளி இருக்கையில் அமர ஆசைப்படும் நடிகர் மகன்கள் மத்தியில் இப்படி ஒரு மகன்☺️
@user-fk3cn4lv4r
@user-fk3cn4lv4r 8 месяцев назад
உன் அப்பா இல்லைனா நீ ஒரு Facebook ல ஒரு வீடியோ போட்டாலும்10 Like வருவதே கஷ்டம்
@shinedixstudio9174
@shinedixstudio9174 8 месяцев назад
Seri da... Irukatum... Appa avar kadamai thana seiranga... Adhula unaku ena erithu... Nee venum na un appa kalutha pidichu kelu en da nee vijay sethupathi mari agala nu... Ivana vandhu kekadha
@CookingisDivine
@CookingisDivine 8 месяцев назад
​​@@shinedixstudio9174dey bro , Avan onnu thappa sollala, intha paiyanu Ku cine field la chance kedachathe Avan appa va la thaan, aana athaiya Avan ennamo evana try panni vantha Maari pesran,, his dad VJS illama evanukku entry kedachirukathu,, atha thaan Avan soldran ..
@sarathmagi5839
@sarathmagi5839 8 месяцев назад
Super
@shinedixstudio9174
@shinedixstudio9174 8 месяцев назад
@@CookingisDivine crct uh bro... Intha cinema karangala paathu keka therinja intha naai ku.. en kudumba arasiyal nadathuravangala keka mudila... Modhala thatha cm ipa appa cm naliku avan paiyan cm aprm avan peran cm... Ithu en kekala avan... @user-fk3cn4lv4r intha naai sorru thana thinuraan...
@Sivagami.
@Sivagami. 8 месяцев назад
​@@CookingisDivine Super brother nethiyadi answer
@ahamedbasha5293
@ahamedbasha5293 8 месяцев назад
மிக சிறந்த நடிகர் விஜய் சேதுபதி.தயவு சினிமாவுக்கு வந்து அவர் பேரை கெடுக்காம நடிச்சா சரி.
@dharunravi8083
@dharunravi8083 8 месяцев назад
Avanoda asaiku varan ithula avaru peru yengaruku
@rislinahamid751
@rislinahamid751 6 месяцев назад
Vijai sethu bathi in alagu magan nidam illah nadipum super
@SvGMathi
@SvGMathi 6 месяцев назад
உன் பேச்சில ஒரு திமிர் தெரியுதே ராசா...
@musicworld9986
@musicworld9986 8 месяцев назад
உன்னோட பேச்சில திமிரு தெரியாது தம்பி🤐 அடக்கம் என்பதை ஒருவனை உயர்த்தும் 👍👍👍
@tamilmaps
@tamilmaps 8 месяцев назад
எனக்கு அப்பா அம்மா தான் எல்லாமே , அவர்கள் இல்லாமால் நான் இல்லை , தந்தையின் உழைப்பில் தான் எல்லாமே எனக்கு , என் தந்தை தான் என் நாயகன் ❤.
@tamizhselvi1910
@tamizhselvi1910 8 месяцев назад
👏👏
@AnnoyedIceSkate-fu2kb
@AnnoyedIceSkate-fu2kb Месяц назад
Bro because of ur dadda only u have been spot lighted, if the thing which u told is true, then I have a story which tamil industry will get stunned
@user-lx8sm7lv7t
@user-lx8sm7lv7t 8 месяцев назад
Master ne paatha aana master la unga appan tha villan🥰love you sethu anna❤️❤️❤️❤️❤️❤️
@DAYTRADERHELPER
@DAYTRADERHELPER 8 месяцев назад
தம்பி உன்னை விட அழகாக திறமையாக நிறைய பேரு இருக்காங்க தமிழ் நாட்டுல...அவங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உனக்கு ஏன் கிடைச்சது ...உன் அப்பா விஜய் சேதுபதி அதுனால தான்
@rg9652
@rg9652 8 месяцев назад
These nepokids don't now without background how it is difficult getting opportunity in the film industry, look at vijay old interview with asin, he was saying even he was not born to a director, he will definitely enter in the film industry taking more time.
@meenamuthu3756
@meenamuthu3756 8 месяцев назад
If he really wanted to do something on his own he should have done something in tollywood or mollywood or some other field and all these media people will sit around and clap at his arrogant speech.Look how he changed his voice.Other movie kids also did not 'use' their name.Did Surya,Prabu,Karthi,.....use their father's names?But everybody in the circle knows them they got the chances faster than a normal Tamil citizen.
@vinothg5256
@vinothg5256 8 месяцев назад
Truth is, U got the chance only because of him... Appa moolama vanthathu thappu illa,, hardwork and luck only decides... All the best🎉
@jayachithra8344
@jayachithra8344 8 месяцев назад
True
@JKchannelTamil
@JKchannelTamil 8 месяцев назад
உன்னோட அப்பா பேரு ஒண்ணும் மோசமானது இல்லை அவர் அனைவராலும் மதிக்க கூடிய ஒரு நல்ல Hero அவரோட மகன் என்பதால் தான் நீ இந்த இடதுக்கு easy ah வர முடிஞ்சது அத மறந்துடாத.
@user-tw8df2xb8g
@user-tw8df2xb8g 5 дней назад
That's not arrogance. It's confidence. Know the difference...
@user-gq9qy2yl8l
@user-gq9qy2yl8l 8 месяцев назад
உன் மூஞ்சிக்கு வாய்ப்பு கெடச்சதே பெருசு உன்ன விட அழகான பசங்க எவ்ளோவோ பேரு இருக்காங்க தம்பி 🙏🙏🙏🙏
@seenuvasan1573
@seenuvasan1573 8 месяцев назад
super super😍
@seenuvasan1573
@seenuvasan1573 8 месяцев назад
sister super sonnaga
@t.manikandant.manikandan5725
@t.manikandant.manikandan5725 8 месяцев назад
Super
@dosssanjai3234
@dosssanjai3234 8 месяцев назад
Unmai thab😢😢
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 8 месяцев назад
அழக நசிக்கலாம் ஆனால் வாய்ப்பு திறமை இருந்தா தான் வரும்.
@all9077
@all9077 8 месяцев назад
தமிழ்சினிமாவின் தலையெழுத்து அப்படி.
@bhuvaneshwaran9843
@bhuvaneshwaran9843 8 месяцев назад
Nee venumna poi thalai elutha maathu😂😂 mudiyathu la apo mooditu iruuu poramai pidichu alaiyatha
@lokesh_leo
@lokesh_leo 8 месяцев назад
Thamizh cinema mattum illa tamilnadu arasiyalum
@appuabhimani01
@appuabhimani01 Месяц назад
Naa maathuvan da🔥🔥🔥 Ungala Mari cringe ah olika varuvenda🔥​@@bhuvaneshwaran9843
@salemvetri453
@salemvetri453 Месяц назад
இன்று நான் ஹீரோவா நடிக்கணும்னு எனக்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காது ஏன்னா அதுக்கு அறிமுகம் வேண்டும் அவருக்கு அவங்க அப்பாவால தான் அவருக்கு அறிமுகம் அதை அவரு புரிந்து கொள்ள வேண்டும் அவர் கஷ்டப்பட்டு வந்ததனால் தான் இவர் இந்த அளவுக்கு ஈஸியா வந்திருக்கிறார் அப்பாவை மறந்து விடாதே தம்பி அன்புடன் #சேலம்வெற்றி🥁
@srirajmohan7082
@srirajmohan7082 18 дней назад
His speaking sense is like vjs ❤😂
@priyaskoothupattaraipkp313
@priyaskoothupattaraipkp313 8 месяцев назад
Without father u can’t be in this position.. do give respect to ur father’s hard and smart work in cinema..he is a library.. learn from him.. nothing wrong in stardom.. only thing is luck and Hardwork should be always with u👍best of luck
@rg9652
@rg9652 8 месяцев назад
These nepokids never understand this thing, look at vijay old interview he was saying even if his father was not director he will definitely enter in the film industry
@lotussxbrownie
@lotussxbrownie 7 месяцев назад
​@@rg9652bruhhh. He only said that because everyone was criticising him abt it.. pointing out that he had no talent. He has thanked his father a lot of times in so many other interviews and stages. And I'm new to Kollywood and became a vj fan.. and I saw all his interviews and speeches and movies.. apart from Vijay I also love Surya.. but suriya is also a nepo kid ryt? Why isn't no one talking abt that? This is so not fair
@rg9652
@rg9652 7 месяцев назад
@@lotussxbrownie fact is that if surya and vijay were not nepokid they never become star in tamil cinema, both are rejected actors from intial movies
@lotussxbrownie
@lotussxbrownie 7 месяцев назад
@@rg9652 bruhh!!! I don't agree with u at all. And I don't think majority of the people would either. They've got great acting skills, have u seen their movies and their emotional scenes? Yes they have some movies which are pretty bad but that dosent mean they don't have talent. They would've gotten into the cine industry, but ofc it would've taken a longer time.. both of them are extremely talented.
@rg9652
@rg9652 7 месяцев назад
@@lotussxbrownie no, they survived in the film industry because of filmy background, even talented actors fade if he don't get success in intial phase.
@Galatta_Fun
@Galatta_Fun 8 месяцев назад
அப்பா ஒரு பெரிய இடத்துக்கு வருவதே பிள்ளைகளுக்கு பெருமை சேர்க்கதான் ஆனால் அவர் பெயர் வரக்கூடாது என்பது வேடிக்கை வேதனை பெருமையை உங்களுக்காக சம்பாதிக்கும் போது அதை தக்கவைப்பது தான் உங்கள் கடமை அதை முழுமையாக தவிர்ப்பது மகனுக்கு அழகல்ல
@vetriruchi2083
@vetriruchi2083 5 месяцев назад
Puliku pirandhadhu poonai aakathu😍😍🥰🥰💐💐💐
@bashahavoc7320
@bashahavoc7320 13 дней назад
I see VJS in his dialogue ❤APPA VERA NAN VERA❤
@madurai_famous_butter_ban_.
@madurai_famous_butter_ban_. 8 месяцев назад
இனிமேல் தான் தரமான சிறப்பான சம்பவங்கள் நிறைய இருக்கு
@stevenraam4963
@stevenraam4963 8 месяцев назад
😂😂
@haseenabegam4505
@haseenabegam4505 8 месяцев назад
🤣🤣🤣
@sonpenil7277
@sonpenil7277 8 месяцев назад
😂😂😂
@srinisrini4429
@srinisrini4429 8 месяцев назад
பார்த்தாலே தெரிகிறது மன்னா அவரோட லெவல் வேற உங்கள் லெவல் வேற அண்ணன் அண்ணன்தான் உங்கள் மரியாதையை குறைத்துக்கொள்ள வேண்டாம்
@vasanthsinghMDJ
@vasanthsinghMDJ 15 часов назад
Vaalthukal thambi🎉🎉🎉
@Iniyaaponnu
@Iniyaaponnu 5 месяцев назад
Ivngala paththa😢😢tension aguthu pa hero vijayseythupathi❤
@pothyraja5346
@pothyraja5346 8 месяцев назад
தம்பி உங்க (அப்பா) இருக்காரு அதனால தா உனக்கு இந்த வாய்ப்பு புரிஞ்சுக்கோ😅😅😅😅😅😅😅
@hemalatha6951
@hemalatha6951 8 месяцев назад
Yes
@tn6187
@tn6187 8 месяцев назад
S
@beautiful4462
@beautiful4462 8 месяцев назад
So true
@JayaLakshmi-ol2fo
@JayaLakshmi-ol2fo 8 месяцев назад
அகம்பாவம் இருக்கே தவிர அடக்கம் இல்லை...மாஸ்டர் கண்ணுல நான் பட்டேன் அதுக்கு நான் என்ன பன்ன முடியும் என்பது திமிரான பேச்சு...உன் அப்பா இல்லனா நீ யாருனே மாஸ்டருக்கு தெரியாது...வாய்ப்புக்கு அப்பாவை பயன்படுத்தி விட்டு பெயர் பின்னாடி அப்பா பெயர் இல்லனு பெருமை வேற...
@user-dw4zl2wi2b
@user-dw4zl2wi2b 8 месяцев назад
Superb bro Ur thoughts and aim is great
@pkp708
@pkp708 Месяц назад
இதை அபாரமான பேச்சு திறமை என்பதா அல்லது தற்பெருமை என்பதா எதுவாக இருந்தாலும் உங்கள் முதல் படத்தில் தெரிந்து விடும்
@sivakumar-sw1tm
@sivakumar-sw1tm 8 месяцев назад
ரெண்டு பேரும் வெற வேரணு சொன்னாலும், உங்களுடைய உடல்மொழி உங்க அப்பாவை போலவே உள்ளது 😊
@user-el3to5mq2t
@user-el3to5mq2t 7 месяцев назад
Unmaga Appa polawe❤
@tamizharuvi3819
@tamizharuvi3819 8 месяцев назад
சேதுபதி வாரிசு, அவரை மாதிரி நீ நல்ல மனிதனாக நல்ல நடிகனாக வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐
@mohamedfairoz6359
@mohamedfairoz6359 Месяц назад
Pesiyadhu kurai illa..appa polavey Magan pesuran..❤❤..
@user-ug4vh1rq1x
@user-ug4vh1rq1x 4 месяца назад
Alagar irka anna super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vadivelanselvaraj8127
@vadivelanselvaraj8127 8 месяцев назад
சிறந்த மனிதனின் பிள்ளை வாழ்க வளமுடன் வாழ்த்துகின்றோம்
@user-wd3ft3nm7h
@user-wd3ft3nm7h 8 месяцев назад
Brother unna mathiri maduraila 1000 peru eruganga so awaited
@raviraja261
@raviraja261 8 месяцев назад
அப்பா வேற நான் வேற, இந்த body language Vijay sethupathy sir kannu munnadi niruthuchu.👍
@yasineditz3634
@yasineditz3634 Месяц назад
You are nothing without ur father....so many talented persons available without support....
@kamalraj4000
@kamalraj4000 8 месяцев назад
Thambi ne sethupathi son athanalathan unna interview edukka vanthanga ok va Apuram epudi appa name vachi varala nu sollalam 😂😂😂 ithu unmai na like podunga
@jayaraniantony
@jayaraniantony 8 месяцев назад
👍👍👍👍😊
@amjathm2855
@amjathm2855 8 месяцев назад
Vijay Sedupath is gem... Because he became powerful... Pl son take care all the political and family relationship and who take forward to ur career... All the best for best future
@DineshKumar-tm6fh
@DineshKumar-tm6fh 4 месяца назад
Dhuruv vikram sir sonnaru paaru appa illama naan onnumae illanga❤ thats true words
@commonmanchennai
@commonmanchennai 6 месяцев назад
Dei Thambi Enga sethu annana parkura mathiriye irukkuppa. Nee Vaazhgha valamudan. Kandippa unga life and future nalla irukkum as sethu anna pullai.
@traveltowards4137
@traveltowards4137 8 месяцев назад
😂இவன் நம்பள பைத்தியம் ஆக்குரானா இல்ல ஏதாச்சும் பெருமையா பேசணும்னு பேசுறானா 🤔🤦‍♂️
@Chandra36978
@Chandra36978 8 месяцев назад
Same doubt here😂😂😂
@munivelvel1923
@munivelvel1923 8 месяцев назад
ENGLISH LITERATURE ❤ ஆனால் நீங்கள் தமிழ் பேசும் போது ரொம்ப அழகா இருக்கு ❤
@MubeenasRasheedha
@MubeenasRasheedha 2 месяца назад
Appavudey athe koral. Appamathiri irikkeenke. Avarukkum mele nadikkanam. Ena nan avarodey romba fan. Kerala
@akaviya3828
@akaviya3828 Месяц назад
Thank you so much 🙏 sir ❤
@vigneshwaranp6068
@vigneshwaranp6068 8 месяцев назад
Indha mathiri sumarana moonjoda oru normal paiyan pona chance kodupangala.....so purinchukonga namma epdi irukomo adha poruthu tha namma pillaigala mathipanga...athanala aduthavana parkama namma life epdi adutha level ku ponomnu yosinga namma adutha thalaimurai nammala kondaduvanga..👍
@Rrjk79
@Rrjk79 8 месяцев назад
தமிழ் சினிமா இனி மெல்ல சாகும்.
@ramsanibahaman4508
@ramsanibahaman4508 Месяц назад
surya & sanjay combo movie who’s waiting for that
@vijaydiya1516
@vijaydiya1516 Месяц назад
Wow semma bro😊
@savithangam7603
@savithangam7603 8 месяцев назад
be happy to be in father shadow... don't neglect
@ab-tf5zu
@ab-tf5zu 8 месяцев назад
VJS மகனா இல்லைன்னா உனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சு இருக்குமா தம்பி...
@PriyaAnthony-zs4yx
@PriyaAnthony-zs4yx 3 месяца назад
Vera leval thambi❤
@Brundhachimbu123
@Brundhachimbu123 7 месяцев назад
Ennada vijaysethupathi kooda ivalo mandaya pesunathu illada.....romba thimura pesuriye....😮😮😮
@samiduraik2673
@samiduraik2673 8 месяцев назад
அறிவார்ந்த பேச்சு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@maheshwarim6615
@maheshwarim6615 8 месяцев назад
எதுவாக இருந்தாலும் உன் தாய் தந்தை யய் முன் நிறுத்தி நல்ல பெயர் வாங்கு உன் தகப்பன் ஒரு சிறந்த நல்ல மனிதர் அவர் மகன் என்பதில் பெருமை கொள் உனக்கு ம் உன் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது
@monividyarthi4098
@monividyarthi4098 7 месяцев назад
En da dey ! Modhala neengala opinion kudukuratu nirutunga ..anta payan appa nala tan chance kidaichutatu terinjum Avan own hardwork la valaranumnu ninachu pesuran...atuku Avan appa respect pannalanu artam illa...ataye payan appa nala tan vanten sonna neengala enna pesuvinga ...unaku enna pa un appa nala unaku stardom kidaichuruku nu solli normal aah pesuravangalum depressed akuvinga...epdi pesunalum tappau apdi pesunalum tappau yaru da neengalam...just congrats panni unga velaya paarunga ....avunga exact situation ungalauku teriyatu.stop judgement he know how to give respect nd take up media.Please don't make anyone down if u don't know anything even it's true ..😴
@safnababu1671
@safnababu1671 8 месяцев назад
இங்க யாரும் அப்பா மூலமாக வர கூடாது என்று இல்லை வந்தால் உங்களை பிடிக்கவில்லை என்றால் அப்பா மூலமாக தான வந்தீர்கள் என்று குறை கூறுவார்கள் யாரு மூலமாக வந்தாலும் உங்களுக்கு திறமை நேரம் எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே தொடர்ந்து எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும் 👍 வாழ்த்துக்கள் ✨
@savithashanth313
@savithashanth313 4 месяца назад
Vijay sethupathi❤❤❤❤ fevrt
@user-fk3cn4lv4r
@user-fk3cn4lv4r 8 месяцев назад
உன் அப்பா பேசினால் எடுபடும் எதுவும் மே இல்லாம வந்தவரு ஆனால் நீ அப்படி இல்லை தம்பி சும்மா பேச கூடாது
@nathiyanathiya9331
@nathiyanathiya9331 8 месяцев назад
😊
@prakash-xw1vy
@prakash-xw1vy 8 месяцев назад
Thaan ஆடவிட்டாலும் தசையாடும்
@udayachandran5029
@udayachandran5029 Месяц назад
Super pa waiting ❤❤❤
@AJITHKUMAR14313
@AJITHKUMAR14313 Месяц назад
உன்முன் உள்ள அனைத்து mic 🎤 -கு களும் விஜய்சேதுபதி கானதே உணகணதல்ல தம்பி.
@aryabasha317
@aryabasha317 8 месяцев назад
ஆமா ஆமா நீ பெரிய அழகன் 🤣🤣🤣
@nagarajanm2208
@nagarajanm2208 8 месяцев назад
அப்பா தான் உங்களுக்கு அடையாளம் சாப்பாடு கொண்டு போனாள் எல்லாம் எல்லோருக்கும் நடக்குமா
@tamilamazingtech9623
@tamilamazingtech9623 Месяц назад
Vijay sethupathi sir good training
@albinbcdrops
@albinbcdrops Месяц назад
You won't introduced as a Vijay sethupathi son. That evidently visible in your replays and mannerisms 😂❤️ Like father like son
@LogeshwaranM
@LogeshwaranM 8 месяцев назад
கண்டிப்பா அப்பா வேற நீ வேற தான் தம்பி… 😊
@arr2661993
@arr2661993 8 месяцев назад
He has his fathers body language and way of speech
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 3 месяца назад
சினிமா என்பது எல்லோருக்கும் எழிதாகி விட்டது ஆமா அப்பா வேற இவர வேற அப்பா சினிமாவில் இல்லை என்றால் இப்போது இவர் இருக்கும் இடத்தில் இருக்க முடியாது
@c_naveenkumar_314
@c_naveenkumar_314 Месяц назад
வாழ்த்துக்கள் 🎉
@dds8653
@dds8653 8 месяцев назад
Vera level thambi
@achievehigh9405
@achievehigh9405 8 месяцев назад
Talking and body language, comic sense,simplicity everythng like vjs
@SmkingSmking-lw1dc
@SmkingSmking-lw1dc 8 месяцев назад
Muncha paartha rompa kaandu aguthey🥱🤦
@krithikroshan756
@krithikroshan756 5 месяцев назад
Vijay sethupathi ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 922 тыс.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 922 тыс.