Тёмный

Vijay vs Prasanth Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay 

Always Tamil
Подписаться 116 тыс.
Просмотров 1 млн
50% 1

Vijay vs Prasanth Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay
Vijay vs Prasanth Movies Clash,
Rajinikanth vs Mohan Movies Clash,
Rajinikanth vs Vijayakanth Movies Clash,
Rajinikanth vs Kamal Haasan Movies Clash,
Vijayakanth vs Prabhu Movies Clash, Vijayakanth vs Sarathkumar Movies Clash, Rajinikanth vs Karthik Movies Clash, Vijay vs Ajith Movies Clash, GOAT Thalapathy Vijay, Vijay vs Kamal Haasan Movies Clash,
Diwali Released Tamil Movies list 2000 to 2010,
Diwali Released Tamil Movies list 2011 to 2023, Diwali release Tamil Movies Clash, Rajinikanth vs Kamal Haasan Movies Clash, Rajinikanth vs Vijay Movies Comparison, Vijay vs Ajith Movies Clash,
Rajinikanth Highest Grossing Tamil Movies, Rajinikanth Box Office King, Kollywood, Always Tamil
#goat #thalapathyvijay #vijay
#vijay #goat #rajinikanth #ajith #thalapathyvijay #kamalhaasan #suriya #chiyaanvikram #thangalaan #kanguva #boxofficecollection #vijayvsajith #superstar #kollywood
Rajinikanth vs Kamal Haasan Movies Clash 👇 • Rajinikanth vs Kamal H...
Rajinikanth vs Vijay Movies Comparison 👇
• Vijay vs Rajinikanth M...
Jailer Kaavaalaa Rajinikanth Thamannaah trending Dance | Kaavaalaa Tamannaah Jailer Rajinikanth 👇
• Jailer Kaavaalaa Rajin...
இவ்வளவு நாளா இது தெரியுமா போச்சே | Thalapathy Vijay's Best Heroines | Vijay, Trisha, Samantha, Kajal 👇
• Video
Vjiay All Movies list (1992-2023) | Vijay Filmiography 👇
• Vijay All Movies List ...
Ajith All Movies list (1990-2023) | Ajith Filmiography 👇
• Ajith Kumar All Movies...
Varisu vs Thunivu | Vijay vs Ajith Movies same day release | ஒரே நாளில் வெளியான விஜய் அஜித் படங்கள் மோதல் 👇
• Video
விஜய் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் 👇
• இவ்வளவு நாள் இது தெரிய...
Varisu and Thunivu Pongal Movies winner 2023 list | Vijay, Ajith
• Varisu and Thunivu Pon...
365 days ran Tamil Movies | 365 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் படங்கள் 👇
• Blockbuster Tamil Movi...
Copyright Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Кино

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 864   
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 10 месяцев назад
பிரசாந்த் குடும்ப பிரச்சனை இல்லாமல் இருந்தால் மிகவும் அற்புதமாக வாழ்ந்திருப்பார்
@kumarselvi7452
@kumarselvi7452 10 месяцев назад
S
@SAAA993
@SAAA993 10 месяцев назад
Enna problem
@bangalorepasanga3516
@bangalorepasanga3516 10 месяцев назад
​@@SAAA993ungamma pachai thevdiyave 1000 murai sunni vittuta
@boxerarun6412
@boxerarun6412 9 месяцев назад
@@SAAA993 avaru wife already Vera oruthar kooda marriage aanavanga athu teriyama Prashant appa Prashant ku marriage Pani vechutaru
@SAAA993
@SAAA993 9 месяцев назад
​@@boxerarun6412apram வாழ்ந்தாரா
@bharathbharath1923
@bharathbharath1923 9 месяцев назад
நான் விஜய் ரசிகன் ஆனால் பிரசாந்த் ஒரு தலை சிறந்த நடிகர் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@அ.மதியழகன்மதியழகன்அ
90, கிட்ஸ்லை விண்ணைத் தொட்டவர் பிரசாந்த் ⭐🍬🍫❤️ 💥 அப்போது அவருடைய இடத்தை நிரப்ப அப்போது யாரும் இல்லை அவரே அவருக்கு டஃப் கொடுப்பார் திருமண வாழ்க்கையில் அவர் வாழ்க்கையே திசை மாறி போய்விட்டது 😥
@manimuthug9425
@manimuthug9425 10 месяцев назад
யார் நடிச்சு இருந்தாலும் எவ்வளவு பெரிய நடிகர் நடிச்சு இருந்தாலும் கதை நல்லா இருந்தால் கண்டிப்பாக படம் நல்லா ஓடும் ஓடி மாபெரும் வெற்றி பெறும் இது என்னுடைய கருத்து
@indu-ne9rq
@indu-ne9rq 2 месяца назад
No.. பிரஷாந்த் சூப்பர் நடிகர்
@sonalyart555
@sonalyart555 Месяц назад
True 🎉
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 10 месяцев назад
மக்கள் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டார் பிரசாந்த்....
@ganeshofficial7678
@ganeshofficial7678 9 месяцев назад
பிரசாந்த்,first no 1 hero and rocking 💪👍😍💯
@sureshm4835
@sureshm4835 9 месяцев назад
காதல் இளவரசனின் அனைத்து திரைப்படங்களும் வெற்றி தான்... ஆசையில் ஓர் கடிதம் சிறப்பான படம்... செம்பருத்தி சூப்பர் ஹிட், வண்ண வண்ண பூக்கள் ஹிட், இப்படி நிறைய படங்கள் உள்ளது.
@DSP90s
@DSP90s 10 месяцев назад
Waiting for prasanth comeback ❤🎉
@doortry1596
@doortry1596 10 месяцев назад
❤❤❤.
@bangalorepasanga3516
@bangalorepasanga3516 10 месяцев назад
ineme come back varamudiyadhu vandhalum side actor dha vara vidamatanga
@lokeshs1374
@lokeshs1374 9 месяцев назад
Vijay ku Appa / Uncle Character venumna try pannalam..
@BaluMagesh-fv8wf
@BaluMagesh-fv8wf 9 месяцев назад
​@@lokeshs1374ya vijay ku 16 vayasu tha agutha
@lokeshs1374
@lokeshs1374 9 месяцев назад
@@BaluMagesh-fv8wf Rajini 50 years la College pass out student (Padaiyappa movie). Vijay ippo 16 vayasu character la nadicha enna thappu..
@jafreen1133
@jafreen1133 10 месяцев назад
Pranshant ❤❤❤
@ManiSuga0421
@ManiSuga0421 10 месяцев назад
I love Prashant sir😍😘
@thiyaguthiyagaraja693
@thiyaguthiyagaraja693 10 месяцев назад
பிரசாந்த் தொடர்ச்சியாக நடிச்சிருந்தா அஜித் விஜய் கானாமல் போய்இருப்பாங்க
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll 10 месяцев назад
dei venna.. prashanth continuesa nadicha 2007 varakum vijay ajith enna korattai vittu thungitu irundhangala... kena koo mutta madri pesadha... avan last hit tamizh winner.. apo vijay ajith tirumalai villain blockbuster.. avanala ennikum ivanga rendu pera jeikave mudiyadhu...
@rajar5389
@rajar5389 10 месяцев назад
Very ture
@muthumalai5396
@muthumalai5396 10 месяцев назад
Yes bro confirm
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll 10 месяцев назад
prashanth continuesa nadicha vijay ajith kanama poirupanga daw 🤣😂 2004 vijay ajith - ghilli attakasam prashanth - shock jai... 2005 vijay ajith thirupachi sivakasi sachien, Jee prashanth - ayudham london... 2006 2007 vijay ajith - aadhi pokkiri atm parmasivan tirupathi varalaru billa kireedam aalwar, prashanth - jambhavan tagapansamy adaikkalam..😂🤣🤣
@mmnesan2587
@mmnesan2587 10 месяцев назад
True
@danushn.m.8825
@danushn.m.8825 10 месяцев назад
Prasanth sir❤❤❤❤❤❤
@vivekpariyasamy3786
@vivekpariyasamy3786 9 месяцев назад
ஆசை நாயகன் என்றும் பிரசந் தான்
@suluxshan1124
@suluxshan1124 9 месяцев назад
Athu ak bro. Kathal ilavarasan aanalagan than prasanth
@IamDevaCVF
@IamDevaCVF 10 месяцев назад
Appo Prashant thaan top star ⭐ prashanth appo rombha periya actor
@harikrishnank1312
@harikrishnank1312 9 месяцев назад
Tamizh (2002) and Winner (2003) were his last super hits. After that his downfall started
@Rooparanjith-u8f
@Rooparanjith-u8f 10 месяцев назад
Prashanth is top star
@Arusee-td1nh
@Arusee-td1nh 10 месяцев назад
Top star peasant sir Legend
@aabeatsofarts5855
@aabeatsofarts5855 10 месяцев назад
I like Prasanth❤
@KalaJagan-g9y
@KalaJagan-g9y 10 месяцев назад
TOP STAR PRASHANT SIR 😍
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 10 месяцев назад
Top Star k Toptucker ❤❤❤❤
@global823
@global823 10 месяцев назад
Thalapathy 💥💥💥💥💥💥
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 9 месяцев назад
Prashanth always Great Thank you very much ❤🎉😊
@alwaystamil939
@alwaystamil939 9 месяцев назад
My pleasure 😊 Thank you ❤️👍
@Sivan29
@Sivan29 9 месяцев назад
காதல் படம் நடித்துக் கொண்டிருந்த வரை, பிரஷாந்த்தை யாராலும் தொட முடியவில்லை. ஆனால் விஜய், அஜித் போல அதிரடி படங்கள் நடிக்க விரும்பியதால் தான் இன்று காணாமல் போய் விட்டார்.
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 8 месяцев назад
தமிழ், வின்னர் படங்களை போய் பாருங்கள் அவருடைய நடிப்பு அதிரடி சண்டைக் காட்சிகள் சூப்பராக இருக்கும். நல்ல கதைகள் அமைந்திருந்தால் நிச்சயம் பிரசாந்த் இப்பொழுதும் பெரிய ஹிட் கொடுத்துக் கொண்டிருந்திருப்பார். ஆனால் அவர் பெரிய தொழிலதிபராக மாறிவிட்டார்...
@Sivan29
@Sivan29 8 месяцев назад
@@JesusLovesYou3311 வின்னர் படம் பிரஷாந்த் காக ஓடவில்லை, வடிவேலு காமெடி காக தான் ஓடியது. பிரஷாந்த் க்கு காதல் படங்கள் தான் பொருந்தியது, அதிரடி படங்கள் பொருந்தவில்லை.
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 8 месяцев назад
@@Sivan29 But Adhila Prashanth Action, Romance, Dance ellame Super ah irukkum... Vijay Vida Prashanth fight actions eppavumea Top than... Athanala than avar Top Star....
@Sivan29
@Sivan29 8 месяцев назад
@@JesusLovesYou3311 உங்கள் மன ஆறுதலுக்காக வேண்டுமானால் அப்படி கூறலாம், ஆனால் உண்மை அதுவல்ல. அதிரடி திரைப்படங்கள், பிரஷாந்த்க்கு பொருந்தி இருந்தால், இன்று அவர் திரை உலகில் இருந்து காணாமல் போகி இருக்க மாட்டார். அது பொருந்தாததால் தான் இன்று விஜய் யின் வரப்போகும் படத்தில், ஒரு கதாப்பாத்திரமாக மட்டும் நடிக்கிறார். கதாநாயகனாக இருந்தவர், கதாபாத்திரமாக சுருங்குவதற்கு காரணம், அவருக்கு அதிரடி படங்கள் பொருந்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
@SethRollins-md9kp
@SethRollins-md9kp 5 месяцев назад
​@@JesusLovesYou3311comedy pannadha thampi . 😂😂 Ungalukku mattum pudikkumnu sollanum . Ingae pathividugira ellarum muttalgal kidayadhu ok va ! Vijay kuda compare pannura thagudhi Prashantkku kidayadhu.
@shineshanmugam.a5089
@shineshanmugam.a5089 10 месяцев назад
தளபதி மாஸ் 👍👍👍❤️❤️❤️🛺
@KiruthikaUdhai
@KiruthikaUdhai 10 месяцев назад
கிரகலக்சுமி ( பிரசாந்த் மனைவி) வந்ததோட பிரசாந் சினிமா பீல்ட் அவுட்😂😂
@Saislife510
@Saislife510 Месяц назад
கெரகம்
@KumarAkshaya-pq2hc
@KumarAkshaya-pq2hc 10 месяцев назад
விஜய் ய விட பிரஷாந்த் சூப்பர் ஆக்டர் ஆனால் இன்னைக்கு பிரசாந்த் விஜய்க்கு கேமியோ ரோல் பண்றர்ணா அது விஜய் இன் உழப்பு
@Ram.378
@Ram.378 4 месяца назад
அது விஜயின் உழைப்பு கிடையாது. பிரசாந்த்தோட சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளே இன்று விஜய் கூட நடிப்பதற்கான காரணம்.
@ThalapayhyLavan
@ThalapayhyLavan 4 месяца назад
Sema nanpaa
@PuviPuvi-fi8wx
@PuviPuvi-fi8wx 3 месяца назад
@vijaydasss1208
@vijaydasss1208 10 месяцев назад
💙 Vijay 🤍 Anna and Prasanth sir both are equal in 90s.....but I love Vijay Anna 🫰
@ArunachalamS-dn3gr
@ArunachalamS-dn3gr 10 месяцев назад
பிரசாந்த் ❤ அண்ணா ❤
@WeeraMathi
@WeeraMathi 10 месяцев назад
I love Prashanth
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 23 дня назад
Both Prasanth and Vijay are close friends. No rivalary
@Kumar-h3k
@Kumar-h3k 10 месяцев назад
Prasth
@chandrashekarc8189
@chandrashekarc8189 10 месяцев назад
😂😂😂 prashanthukku Munna Ajith Vijay ellam onnum illa prashanthoda mudhal padame super hit,
@vij_ay
@vij_ay 9 месяцев назад
But ippo enge avaruuu?😅😅😅😅😂
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 8 месяцев назад
​@@vij_ayNow He is a Great Business Man...
@dharnish.kkumar8477
@dharnish.kkumar8477 Месяц назад
Vera level thalaiva
@sajinrismiya30
@sajinrismiya30 10 месяцев назад
My favourite hero prashanth full time
@muruganvel-80
@muruganvel-80 10 месяцев назад
Top star prashanth ❤
@banusekar9262
@banusekar9262 10 месяцев назад
Top 🌟
@AlexAlexandar
@AlexAlexandar 9 месяцев назад
Top Star Prasanth 🥰🔥🔥🔥
@ambikas947
@ambikas947 Месяц назад
பிரசாந்த் அழகை யாராலும் நிரப்ப முடியாது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhagavathiramesh940
@bhagavathiramesh940 10 месяцев назад
Thalapathy 💕Thalapathy
@kumaresanj8010
@kumaresanj8010 Месяц назад
நான் விஜய் ரசிகன் ஆனாலும் பிரசாந்த் ஒரு மறக்க முடியாத ஹீரோ ஐ லவ் யூ பிரசாந்த் அண்ணா வைதேகி பொறந்தாச்சு படம் பார்த்து தான் என்னோட பெயர் குமரேசன்னு அம்மா அப்பா வைத்தார்கள் ❤
@perdanavio-tm4yv
@perdanavio-tm4yv 10 месяцев назад
Prasanth 🔝 star also handsome man the time❤
@eswarjo7290
@eswarjo7290 10 месяцев назад
Top ⭐ stat Prasanth
@iyappaniyappan6716
@iyappaniyappan6716 10 месяцев назад
Thalapathy 🔥
@fanpage2256
@fanpage2256 10 месяцев назад
அப்பறம் எதற்கு... விஜய் , அஜித் fans சண்டை போடுறாங்க... விஜய் , பிரசாந்த் fans la சண்டை போடணும்...
@jayaganesanramar5699
@jayaganesanramar5699 9 месяцев назад
வைகாசி பொறந்தாச்சு,செம்பருத்தி,திருடா திருடா,மெககிட்
@steephanmathew3078
@steephanmathew3078 10 месяцев назад
Unmeyana chocolate hero prashanth
@techtour2317
@techtour2317 10 месяцев назад
Prashant than niraya win panni irukar polaye
@kalyanimaddi6342
@kalyanimaddi6342 10 дней назад
Love u Prashanth ❤❤❤
@Barthielumalai604
@Barthielumalai604 9 месяцев назад
Super Sar.prasanthi
@AKAjeesKhan1034
@AKAjeesKhan1034 Месяц назад
விஜய் in கண்ணுக்குள் நிலவு & ஷாஜஹான் + பிரசாந்த் in ஆயுதம் ஆகிய படங்கள் வெற்றிப்படங்கள் என்று சொன்ன ஒரே ஆள் நீங்க தான்😂 🤦‍♂️ (ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கைப்பிரச்சினை அவன் தொழில் வெற்றிக்கு தடையாகும் என்பதற்கு நடிகர் பிரஷாந்த் ஏ நல்ல உதாரணம்)
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 9 месяцев назад
Top star ⭐ prasanth very good actor 💐💐💐
@pothikai23
@pothikai23 Месяц назад
டாப் ஸ்டார் பிரசாந்த் ♥️💚💥
@kmmahendrankmmahendran4970
@kmmahendrankmmahendran4970 4 месяца назад
தொடர்ந்து நடித்திருந்தால் இன்றும்நம்பர 11:41 1
@kubendranvolks384
@kubendranvolks384 9 месяцев назад
டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.
@rihantiktok6045
@rihantiktok6045 Месяц назад
Prashant super acter first
@sathishpandiyan0610
@sathishpandiyan0610 9 месяцев назад
Pirasanth movies super bro but appudiye nadichuruntha vera leval
@sharmigeorge9663
@sharmigeorge9663 2 месяца назад
Vijay and prasanth both are super hero
@riteshvinod5169
@riteshvinod5169 9 месяцев назад
Prashant winner Prashant super hit
@Varamala-og2bz
@Varamala-og2bz 3 месяца назад
Vijay❤❤❤❤❤vijay
@Muthukumar-cn9sm
@Muthukumar-cn9sm Месяц назад
Prashanth.vettu koduthar.Aathanatha vijay Ajith
@subashkc9749
@subashkc9749 10 месяцев назад
Thalapathy
@SenthilKumar-kj3fo
@SenthilKumar-kj3fo Месяц назад
பிரசாந்த் நல்ல நடிகர் மற்றும் நல்ல மனிதர்,அவர் திருமண வாழ்க்கை தான் சரிவுக்கு காரணம்,என்றுமே சிறந்த நடிகர் மற்றும் அனைத்து ரோல்களையும் பண்ணிய சிறந்த நடிகர்
@rameshvijay2374
@rameshvijay2374 10 месяцев назад
I love vijay thalapathy ❤️
@neamathullahkwt4147
@neamathullahkwt4147 10 месяцев назад
விஜய் ன் அதிக படங்கள் தெலுங்கு டப்பிங்காகதானிருக்கும், போக்கிரி, கில்லி, இன்னும் எத்தனையோ....
@UthayaVani-v5y
@UthayaVani-v5y 10 месяцев назад
Aaama uyarathule irunthapoo orey aarpaatam topstar nu..athan busknu ellan pochu...simplicity n humble makes a man..
@kowsalyasankar5538
@kowsalyasankar5538 Месяц назад
Top 🌟 ❤
@appus7181
@appus7181 10 месяцев назад
My favourite hero Vijay ❤❤❤
@chipmunk777_bts
@chipmunk777_bts Месяц назад
Prasanth lovely hero 🌹🌹🌹
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 10 месяцев назад
WOW SUPERB BROTHER ALWAYS TAMIL THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MohamedIfam-q8o
@MohamedIfam-q8o 24 дня назад
Sendhoora pandi vetri petradhu namma captain avargalal mattume
@PriyaPriya-nd6to
@PriyaPriya-nd6to 10 месяцев назад
Prasanth
@SarathKumar-nv6mr
@SarathKumar-nv6mr Месяц назад
Prashant mass
@mathitamilvlogs5807
@mathitamilvlogs5807 9 месяцев назад
Prashanth Prashanth Prashanth....my chocolate boy. I love prasanth...❤ prasanth romba romba romba pidikum......
@rajaaudiosMudukulathur
@rajaaudiosMudukulathur 9 месяцев назад
My super hero for ever Top star Prasanth❤
@Ram.378
@Ram.378 4 месяца назад
விஜய் & அஜீத் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தால் மட்டுமே அனைவரும் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஆனால் பிரசாந்த் சினிமாவில் இல்லாவிட்டாலும் சினிமா ரசிகர்களுடைய மனதில் என்றும் இருப்பார்.
@MehalaManimehala
@MehalaManimehala Месяц назад
❤🎉pershn.i love you
@P.ParamaSivam-lo4em
@P.ParamaSivam-lo4em 25 дней назад
பிரசாந் அவர்கள் இதுவரை ஒரு காதலர் படமாத்தான் நடிச்சு இருக்காரு போலீஸ் மிலிட்டரி அல்லது மக்களுக்கு நல்லது செய்ரமாதிரி பணமெல்லாம் நடிக்கல்ல விஜய் கூட போட்டி போட்டு நடித்த காலத்தில் விஜய்தான் கிட்டாயிருக்காரு
@JaiKumar-pl3ou
@JaiKumar-pl3ou 10 месяцев назад
Nalla gavaninga vijay annavoda most of film festivel time la vandhadhu
@AnburishiAnburishi
@AnburishiAnburishi 8 месяцев назад
Vijay to all
@alirafsan2105
@alirafsan2105 3 месяца назад
Vijay Ajith kitteum nerunge ealathu iverudeye nadipppu avvelvu super ❤
@STATUSWORLD-l3h
@STATUSWORLD-l3h Месяц назад
Prashanth action dialogues set aagala andha edam arjun ku pochu so he lost it
@DeepaDeepaguna-h1z
@DeepaDeepaguna-h1z 6 дней назад
செந்தூரப்பாண்டி vijay கு வேண்டி ஓடல விஜயகாந்த் கு வேண்டி ஓடுச்சு 😡
@jaihindvanthaematharam2379
@jaihindvanthaematharam2379 10 месяцев назад
Otta prasanth great 👍 vijay mana kavarean da . 🎉😂😂😂😂
@vijay-VJ96
@vijay-VJ96 10 месяцев назад
Katharu nalla katharu inthula win pannathu Vijay da manguni maakka 😂😂 ipdiye kathari kathri tha oruthan movie act panna mudiyama paadaila poittan 😂😂 innoruthan naathan mental naathan mental nu kathara aarambichittam 😂😂😂 that's thalapathy power ❤
@vijay-VJ96
@vijay-VJ96 10 месяцев назад
@Kaakaapathy_vijay ohhh sari da porambokku pettha porambokku 🤣🤣🤣
@vijay-VJ96
@vijay-VJ96 10 месяцев назад
@Kaakaapathy_vijay athu sari kakka yaaru ?? Nee test tube baby pottaiya illa thanakku Thane mental nu certificate vanguna mental ah 🤣🤣🤣
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 8 месяцев назад
​@@vijay-VJ96Vijay just yetho pandranu chinna pasangala yemathi ottikittu irukan... Ellamea mokka tha.. Vijay Sethupathi alavukku kuda illa... Katharu..😂😂😂😂
@vijay-VJ96
@vijay-VJ96 8 месяцев назад
@@JesusLovesYou3311 apdiya sari da test tube potta, certificate mental koothi
@MohamedIfam-q8o
@MohamedIfam-q8o 24 дня назад
Thagappan sami padam Prashanth yedhuku nadicharu bro😢😂
@mass3576
@mass3576 Месяц назад
இப்ப விஜய் ஹீரோ அவரோட ப்ரண்ட்டா பிரசாந்த் நடிக்கிறார். இதுதான் நேரம்ங்கிறது .. GOAT மூவி
@sanjeev3370
@sanjeev3370 9 месяцев назад
Thalapathy 68💥
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 8 месяцев назад
2000 munnadi prashant movies all silver jubilee (jeans, kadhal kavithai, kannedhire thonrinal, jodi, semburuthi, vaigasi poranthaachi
@Barthielumalai604
@Barthielumalai604 9 месяцев назад
Super super, sir Present
@alwaystamil939
@alwaystamil939 9 месяцев назад
Thank you ❤️
@GauriNadar-e2z
@GauriNadar-e2z 3 месяца назад
Prashant Annan azhaan
@romeomohan3304
@romeomohan3304 10 месяцев назад
Prashanth Nalla Actor Than. But Vijay Level ku Vanthurukka Mudiyathu. Yenna Prashanth Sir Irukkum Pothe Avara Vida Vijay ku Than Fabs Athigama Irunthanga Enbathu Than Unmai. ❤❤
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 8 месяцев назад
No 😂😂😂
@mthumthu1174
@mthumthu1174 9 месяцев назад
Top star prasanth
@Marz123
@Marz123 Месяц назад
Vijay ku jaldra adikadha... Odatha padatha hit achunu sollitu eruka...
@monisharithu2175
@monisharithu2175 2 месяца назад
Prasanth movie is vera level movies....
@SaravananBalakishnan
@SaravananBalakishnan 9 месяцев назад
Top.star.is.best.hero
@kuttyjeeva2988
@kuttyjeeva2988 10 месяцев назад
Always Thalapathy winner
@GamerPlanet-you
@GamerPlanet-you 10 месяцев назад
😂😂😂poda koomutta
@arunasana4737
@arunasana4737 2 месяца назад
Prashant song ellam super ah irukkum
@Visanththeni302
@Visanththeni302 9 месяцев назад
Top ⭐ best
@robertclive1623
@robertclive1623 10 месяцев назад
Goodluck super movie
@balakannangovind5773
@balakannangovind5773 9 месяцев назад
இவர் டாப் ஸ்டார் no 1 நடிகர்
@Timepass-rr8ig
@Timepass-rr8ig Месяц назад
Otha ippo vara soldra anna day 1 collection thanda matan total collection 😂😂 thalapathy da 💥
@lalithasaran8551
@lalithasaran8551 9 месяцев назад
செந்தூரபாண்டி விஜய் படம் இல்ல பா, அது விஜயகாந்த் படம்.
@Lifetips97
@Lifetips97 9 месяцев назад
Crta sonninga
@shrisaitraders4618
@shrisaitraders4618 8 месяцев назад
amma athu vijayaganth padam illa vijay padam title card oru murai nalla parunga natpuga nadithukodutha puratchi kalaigarkku nandrinu SAC solli iruparu
@lalithasaran8551
@lalithasaran8551 8 месяцев назад
@@shrisaitraders4618அது விஜயகாந்த் படம் . அந்த படத்துல விஜயகாந்த் பேருதான் செந்தூரபாண்டி.
@ARVLOSHANFANSCLUB
@ARVLOSHANFANSCLUB 4 месяца назад
​@@lalithasaran8551 BRO ADHU SAC PADAM
@Elavarasimari2533
@Elavarasimari2533 4 месяца назад
Yes
@Priyaroll
@Priyaroll 9 месяцев назад
I love Prashant sir ❤
@jaiguru2728
@jaiguru2728 10 месяцев назад
Prashanth❤
Далее
Трудности СГОРЕВШЕЙ BMW M4!
49:41
Просмотров 1,3 млн
У каждого такой батя
0:15
Просмотров 3,4 млн