எங்கப்பா தீவிர விஜயகாந்த் ரசிகர் விஜயகாந்த் படம் வரும்போது என் சிறுவயதில் டி வி எஸ் பி யில் முன்னால் அமர்ந்து சென்று போய் படம் பார்த்துவிட்டு வருவோம் என் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது பரதன் பார்க்கச் சென்றபோது மிகப் பெரிய கட்டோடு வைத்திருந்தார்கள் விஜயகாந்த் அதில் மிஷின் கன் வைத்திருந்த கட்டு வைத்திருந்தார்கள்
லியாகத் அலிகான் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ! ஐயா நம்ம கேப்டனை பற்றி நீங்க புகழ்ந்து பேசும்போது என் கண்கள் கலங்குது யா ! மீண்டும் எத்தனை பிறவி எடுத்தாலும் இப்படி ஒரு மனித கடவுளை பார்க்க முடியாது !
@@boopathipk6896 அப்படி யா நண்பா! இந்த பேட்டியை பார்க்கும் போது அழுகையை நிறுத்த முடியல நண்பா ! மனித உருவத்தில் நான் பார்த்த முதல் கடவுள் ! நான் வணங்கும் முதல் தெய்வமும் அவர் தான் !
மிகவும் நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்.நான் அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு கேட்க்கும் போது இப்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது கண்களில் நீர் வழிந்தது வருகிறது எனக்கு.
Liyakath Alikhan is a good man . He is really a good heart ed person. He never criticized Vijayakhant even in election campaign, while he was in AIADMK.
ஆம்ம்மாம்..... இந்த லியாகத் அலிகான்... எல்லாரோட அன்பையும் மறக்கமாட்டார்.... ஆனால்.... ஆனால்.... இவரை விஜய்காந்த் இப்ராஹிம் மூலம் வசனகர்த்தாவாக்கியது மட்டுமல்ல... ஒரு கால கட்டத்தில் ஊரணிக்கரையில் வைத்து நீங்களே படத்தை இயக்கலாமே என்று ஊக்குவித்தது இந்த பாரதி என்ற விஜயபாரதியை மட்டும்... இவர்கள் அனைவருமே மறைத்தார்கள்... மறந்தார்கள்.... நினைவில் இல்லை என்று பொய்சொல்லி மறுக்கிறார்கள் .. லியாகத் அலிகான்.....!!! விஜய்காந்த் இப்ராஹிம் ராவுத்தர் இவர்களிடம் எனது உத்தரவின் படி உங்களை வசனகர்த்தாவாக்கி... பின்னர் இயக்குநராக மாறும்படி சொன்ன கடையநல்லூர் பாரதி விஜயபாரதியை நீங்க மறந்துட்டீங்களே... உங்களை ஏற்றிவிடக் காரணமாக இருந்த அந்த பாரதியை நீங்க மறந்துட்டீங்களே.. பெருமாள் கோவில் திண்ணை, சிவன்கோவில் ஊரணிக்கரை வயல்காடு சாஸ்தாகோவில் படிக்கட்டு மங்களசுந்தரி தியேட்டர்... இவைகளில் என்னை சந்திக்க மூவரும் வந்தீர்களே.. என்னை மறந்துட்டீங்களே லியாகத் அலிகான்... நான் உங்களை வீடியோல பேசி கிழிச்சு தொங்கவிடப்போறேன்... என்ன... மிஞ்சி மிஞ்சிப்போனா என் ஐடியை நம்பரை ப்ளாக் பண்ணுவீங்க அவ்வளோதானே..... நீங்களாவது என்னைத்தான் ப்ளாக் பண்ணுவீங்க.. ஆனால் நான் உங்களுக்குக் கிடைத்த அத்தனையையும் ப்ளாக் பண்ணி எந்த இடத்தில் நீங்க ஆரம்பத்துல இருந்தீங் களோ அந்த இடத்துலயே கொண்டுவிட இந்த பாரதி விஜயபாரதியால் முடியும்... என்னை நீங்க மறந்தது மாபெரும் பாவம் செய்துவிட்டீர்கள்.. ஹேமாவதி என்ற விஜயபாரதி கடையநல்லூர்..
Dear media's, please stop this drama about our captain health. He is diabetic and aged, due to this weight loss happened. This is usually happens to all the diabetic. So it's quite natural.
Please stop calling him captain. Call him புரட்சி கலைஞர். புரட்சி கலைஞர் is lucky title for Vijayakanth. Successful title , when he has a title புரட்சி கலைஞர் all of movies very successful.