Тёмный

Vijayakanth Political History: விஜயகாந்த் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? | DMDK History 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 498 тыс.
50% 1

Vijayakanth Birthday: விஜயகாந்த். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது 69ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார் விஜயகாந்த்.
#Vijayakanth #TamilNadu #Politics
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 514   
@nasrinsumai6764
@nasrinsumai6764 2 года назад
விஜயகாந் அவர்களே உங்கள் உடல் நலம் சரியாகி மீண்டும் கம்பீரமாக வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.. விரைந்து வாருங்கள் மக்களில் நானும் ஒருவராக எதிர்ப்பார்க்கிறேன்..
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 2 года назад
விஜயகாந்த் மிகவும் திறமையான நடிகர்.பின்னர் அரசியலிலும் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறி வந்த சமயத்தில் அவர்செய்த மாபெரும் தவறு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான்.எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே இருந்து கட்சியை வழி நடத்திருப்பாரேயானால் இரண்டுஆளுமைகளும் இல்லாத நேரத்தில் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்.
@nirmalsiva1
@nirmalsiva1 Год назад
Well Said Bro
@sarantamizh4795
@sarantamizh4795 8 месяцев назад
💯 true
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 7 месяцев назад
Fault
@janakiramramamoorthy9296
@janakiramramamoorthy9296 2 года назад
நல்லவன் அரசியலுக்கு வரகூடாது விஜயகாந்த் நல்லவர்
@rsvarma210
@rsvarma210 2 года назад
இவரை வீழ்ச்சி அடைய வைத்தது தமிழக ஊடகங்கள் மட்டுமே....
@martinm3019
@martinm3019 2 года назад
Correct
@edwininico211
@edwininico211 2 года назад
Correct
@naveennandhu3649
@naveennandhu3649 2 года назад
People also
@yogaaty8250
@yogaaty8250 Год назад
உண்மை கடவுள் இதற்கு பதில் தருவார் 😭
@vishwakesan3014
@vishwakesan3014 Год назад
Yes sir Kedu ketta Patthirikkai naigal devidiya payalgal Nasa maga poga vendum
@sankaranbuanbusankar1317
@sankaranbuanbusankar1317 2 года назад
மற்றவர்கள் போல் எழுதிக் கொடுத்து பேசாத உத்தம தலைவர் நெஞ்சில் உள்ளபடி தைரியமாக பேசிய ஒரே தலைவர் மனப்பாடம் போன்றவர்களை சொல்லாமல் மனதில் உள்ள வசனங்களை மட்டும் பேசி உச்சரித்தவர்
@santhosh8338
@santhosh8338 2 года назад
நம் எல்லோருக்கும் தெரியும் அவா் ஒரு நல்ல மனிதர் என்று 👍👍👍😍😍😍
@mubarakabbas
@mubarakabbas Год назад
Yes bro, but he got suitcase from jj, that's where he started declined. Then being dravidar kalagam he went with BJP then totally collapse. Also his health deteriorates
@nvsudharsan2315
@nvsudharsan2315 Год назад
@@mubarakabbas NO BRO MGR = HELPING POOR PEOPLES 2 CAPTN VIJYKNTH = HELPING POOR PEOPLES 3 MGR AND VIJYKNTH BOTH PERSON GREAT , LEGEND , GOOD PERSONS TQ BRO BEST WISHSES 🙂👍🎉💅🙏
@mubarakabbas
@mubarakabbas Год назад
@@nvsudharsan2315 yes absolutely agree with you, if he were stand alone till end , he would have succeed, i mean to say that. Otherwise he is the gem of the character, live truly and help others. As you said he was more than MGR and doing good to people's. I had made the way the people used to talk about him when he was asking everyone inviting to his home to have a lunch to have a dinner to have a breakfast anytime you can have food vijayakanth house. That kind of character is very uncommon nowadays. Really as a person everyone liked him as you are saying. By God's miracle if he was able to survive without any health issues surely will come back and he will rule us. Love and love only brother.
@mubarakabbas
@mubarakabbas Год назад
@@nvsudharsan2315 really I admire the way you reply to me because this is very uncommon nowadays in social media because it is very easy nowadays to talk ill of others in social media.
@balasundaram1226
@balasundaram1226 2 года назад
நல்ல குரல் வளம் நல்ல தெளிவான உச்சரிப்பு மற்றும் தொனி வாழ்த்துக்கள்
@Deadpool-md3jj
@Deadpool-md3jj 2 года назад
தர்மம் தலை காக்கும் என்பதற்கு விஜயகாந்த் சிறந்த உதாரணம் 🙏🏼
@mareeshwaran5183
@mareeshwaran5183 2 года назад
ஒரு நேரத்தில் தமிழக ஊடகங்கள் அவரை கோமாளியைப் போல் சித்தரித்தன. ஆனால் இன்று பிபிசி அவரின் ஆளுமையை மறக்காமல் அவரைப் பற்றி பேசியதற்கு நன்றி. உண்மையில் 2011 தேர்தலில் அவர் தனித்து போட்டியிட்டிருந்தால் அதை விட அதிக இடங்களில் வென்றிருப்பர் ..
@ARUN-wq3ll
@ARUN-wq3ll 2 года назад
💯
@allauddeenm158
@allauddeenm158 2 года назад
💯
@allauddeenm158
@allauddeenm158 2 года назад
நடிக்க தெரியாத உண்மையான தலைவர் இந்த மீடியா தவறாக வெளி உலகத்திற்கு காட்டியுள்ளது
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 2 года назад
கொள்கையற்ற கோமாளிகள் கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் வீழும் என்பதற்கு தேமுதிக நல்ல அருமையான உதாரணம்
@ARUN-wq3ll
@ARUN-wq3ll 2 года назад
@@abdulwahabjahabarali7954 kolgai na ena bro can you give explanation 😂🤦bommer
@engaoorumelapalayam7923
@engaoorumelapalayam7923 2 года назад
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு தலை சிறந்த முதல்வரை நாம் இழந்து விட்டோம்.... மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் இவரை வைத்து கற்றுக் கொள்ள வேண்டும்...
@godsson701
@godsson701 Год назад
அருமையான Comment bro.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Год назад
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@vijayvijayanand5336
@vijayvijayanand5336 2 года назад
வாழ்த்துக்கள் மீண்டும் வரவேண்டும்.. வரவேற்பேம்
@mareeshwaran300
@mareeshwaran300 Год назад
Vaippu illai raja
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Год назад
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Год назад
நன்றி இந்த பதிவுக்கு
@karthickk1573
@karthickk1573 2 года назад
நல்லவர்கள் வீழ்வதே துரோகிகளால்தான்
@haroonkhan_2207
@haroonkhan_2207 2 года назад
அவர் செய்த தர்மம் ஒன்றே அவருடன் இருக்கும். அரசியலில் சாதுர்யம் வேண்டும்.
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 9 месяцев назад
இன்று நீங்கள் சொன்னதுதான் நடந்தது சகோ சாதுரியம் இருந்தும் முதலில் அவரை பேசமுடியாமல் செய்தது பிறகு படிப்படியாக உடல் நலம் குறைந்து நடைபிணமாகப்பட்டு உயிரையும் எடுத்தே விட்டார்கள்.😢.அது யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இதை விட கொடுமையான தண்டனை காத்து நிற்கும்
@yamunarani5321
@yamunarani5321 9 месяцев назад
​@@சந்தியா-வ6லin hindi
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 8 месяцев назад
Ellam arasiyal atchi padittuvittu varavillai vandhapiragu kadavule avarai valinadatti iruppar
@chandruk5032
@chandruk5032 8 месяцев назад
அரசியல் முதலீடு செய்தார் அதனால் தான் தர்மம் தலை காக்க வில்லை❌
@arunkumarannadurai1291
@arunkumarannadurai1291 2 года назад
He is a Great person. Pure heart ❤️.
@vickymeeyav9335
@vickymeeyav9335 Год назад
சிங்கமே ❤️
@ganesankarthikeyan5464
@ganesankarthikeyan5464 Год назад
Thanks BBC
@bharathithasana5021
@bharathithasana5021 Год назад
BBC ன் செயல்பாட்டுக்கு பாராட்டுக்கள்
@kfphotography4830
@kfphotography4830 Год назад
ஒரு நல்ல மனிதர்
@mosikeeranv4997
@mosikeeranv4997 2 года назад
யாருக்கும் ஆஞ்சாத சமரசம் கொள்ளாத நிஜமான வீரத்தமிழன்
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 2 года назад
வீரத்தெலுங்கன்
@Tami_ln
@Tami_ln 2 года назад
அவர் கர்நாடகன் பா... தமிழன் அல்ல
@goldenvlogs9193
@goldenvlogs9193 2 года назад
சொல்லுங்கடா இன்னும் எத்தன மாநிலத்த சொல்லனுமோ சொல்லுங்க 😂😂
@kalanithi07
@kalanithi07 Год назад
​@@a.n.cartoonz9240 Vera evanda thamizhan inga porukii nayingala
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 Год назад
@@kalanithi07 விஜயராஜலு அவன் உண்மை பெயர்...போய் நல்ல தேடி பாரு... எவன் எவன் திராவிடம் பெயரில் கட்சி ஆரம்பிச்சான் அவன் எல்லாம் பிற மொழி பேசுபவன்...
@peterjeyi
@peterjeyi Год назад
மிகவும் நல்லவர் சற்று அமைதி காத்திருந்தால் இன்று தமிழகத்தில் இவர் தான் எதிர் கட்சி தலைவர்
@esaipraga4732
@esaipraga4732 Год назад
தமிழன் கேப்டன் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன்
@rkchannel7
@rkchannel7 Год назад
மனிதரில் மாணிக்கம் 🙏👍🌹
@Haroon2201
@Haroon2201 2 года назад
யா அல்லாஹ்! இந்த மனிதனுக்கு சீக்கிரம் ஷிஃபா (நல்ல உடல் சுகத்தை) கொடு 🤲🤲, இவர் தான் எங்களுக்கு அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று ஏங்கும் கோடானகோடி மக்களில் நானும் ஒருவனாக
@mahadeermohamed8054
@mahadeermohamed8054 2 года назад
Sure
@kuppusamy205
@kuppusamy205 Год назад
ஆளானப்பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று கேள்வி கேட்ட ஒரே ஆண் மகன் என் தலைவன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்..
@chandruk5032
@chandruk5032 8 месяцев назад
இன்னொரு OPS / EPS தான் விஜயராஜ் நாயுடு அப்படி தான் ஜெயலலிதா நாயுடுவை அடிமையா வைத்து இருந்தார் இது வரலாறு
@kuppusamy205
@kuppusamy205 8 месяцев назад
@@chandruk5032 சிங்கம் எப்படிடா நாய்க்கு அடிமையாகும்.. அந்த வரலாறு எங்க உங்க நடுவீட்லயா எழுதி வச்சிருக்கு.. அதெப்படிடா கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாம கண்ட கண்ட நாய் கூட எல்லாம் கம்பேர் பண்றிங்க.
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 года назад
புரட்சிக் கலைஞருக்கு இனிய அகவை நாள் நல் வாழ்த்துக்கள் 🙏
@a.v.d1364
@a.v.d1364 2 года назад
ஜனநாயகம் பணம் பணநாயகம் நல்லவர்களை பின்னுக்குத் தள்ளியது
@KandasamyMohan-vn3ys
@KandasamyMohan-vn3ys Год назад
நல்ல முதல்வர் ஒருவரை தமிழ்நாடு இழந்தது
@tajshayan3257
@tajshayan3257 Год назад
தமிழ்நாட்டு சிங்கம்
@thangarajk7652
@thangarajk7652 2 года назад
நல்லா இருகறப்போ கிண்டல் பண்ணினோம், இப்போ நெனச்சு நெனச்சு அழறோம்
@balasubramanianm2222
@balasubramanianm2222 2 года назад
I like d mam as a good human being ❤️..now a days it's too rare 2 finding this kind of person 🤩
@theflash4460
@theflash4460 Год назад
நல்ல மனிதர் மற்றும் நல்ல நடிகர் விஜய்காந்த் அவர்கள். அரசியல் அல்ல கைகள் சில பேரால் கூட்டணி அமைத்து வீழ்ந்து விட்டார். அவர் உடல் நலம் பெற்று திரும்ப அரசியலுக்கு வர வேண்டும்.❤❤❤🎉🎉🎉
@riyazali270
@riyazali270 Год назад
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய அழகிய தமழ்மகன் என்றும் அரசியலில் தோற்கலாம்.நல்ல மனிதனாக வாழ்ந்து கட்டிய மா மனிதன்
@Dhiwa30
@Dhiwa30 2 года назад
அவர் வீழ்ந்தது சில மீடியா பொருக்கீங்களாள தான்
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 года назад
SUN TV DMK
@blackbird1852
@blackbird1852 2 года назад
Matrum kootani , illana ippo avar tamil nadu cm ...
@KKXTUBE
@KKXTUBE 2 года назад
No no.... Due to Wife and Sutheesh
@tejavarshinir3104
@tejavarshinir3104 2 года назад
True words
@revathirj361
@revathirj361 2 года назад
Very true
@kalaiarasikasilingam2899
@kalaiarasikasilingam2899 2 года назад
Captain, a man of Humanity. A man of DHARMAM , after MGR. All pray for captain with blessed health, come back soon with his roaring voice. All pray for his soon recovery.
@prabakaranpraba7894
@prabakaranpraba7894 2 года назад
நல்ல மனிதர்
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 2 года назад
Vijay kanth sir vaazhga. 🙏🙏👍🏻🔝⭐good leader 🤴🏻
@queenkingdom7045
@queenkingdom7045 2 года назад
ஒரு நல்ல மனிதர் மனிதநேயம் மிக்கவர்🙏🙏👌👌👍👍
@saishivan4304
@saishivan4304 2 года назад
God bless you thalaiva. Valga pallandu. 🙏🙏🙏
@ameershahib8929
@ameershahib8929 2 года назад
God bless you vijayakant sir
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 года назад
வாழும் தர்ம வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் நல்லா இருந்தால் இப்போது கேப்டன் நிரந்தர முதல்வர் விஜயகாந்த் அவர்கள் தான் என்ன செய்வது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வில்லை
@kavilraj6095
@kavilraj6095 2 года назад
Happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁
@SAK-jr5lr
@SAK-jr5lr Год назад
இந்த ஒரு நல்ல உள்ளத்தை, சீறழித்ததில் முக்கிய பங்கு இந்த ஊடகங்கள் தான்.. ஆனால் இன்றைக்கு ஊடக முதலாளிகளுக்கு கூலி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது..
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 года назад
அரசியலில் நெளிவு சுளிவு தேவை... வளரும் போதே பிடிவாதம் காட்டக்கூடாது ... நான் இப்படிப்பட்ட குணம்? உள்ளவன் என்பதை பொதுமக்களிடம் காட்டக்கூடாது... தமிழக மக்கள் வெறுத்து ஒதுக்கி விடுவார்கள்... அப்பொழுது இரண்டு பெரிய கட்சிகளும் மிகவும் பொறுமையாக கையாள்வார்கள்...
@rengaraj.v6096
@rengaraj.v6096 2 года назад
நன்றிகள் BBC
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 2 года назад
கேப்டன் என்றுமே கேப்டன்தான்
@SelvaKumar-ei1sn
@SelvaKumar-ei1sn Год назад
தேமுதிகவை போன்று தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறார்கள்,அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டு வருவார்கள் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது👍
@monyvarnanm633
@monyvarnanm633 8 месяцев назад
Thanmana Singam Captain Vijay kanth. We are proud of you Captain 🙏
@karthigeyan143
@karthigeyan143 2 года назад
You are always my super hero ❤️
@nathansarmin5919
@nathansarmin5919 2 года назад
Happy birthday sir I hope this year will bring you lots of love and happiness and joy full life and good health be happy lifelong God bless you 🎂💐🎊🎉
@murugankesavan5104
@murugankesavan5104 2 года назад
If Mr.Vijayakanth had continued with AIADMK till 2016 assembly election,he would have become opposition leader again and a major party leader driving DMK third position.And he would have been important leader in the 2021election making alliance with all small parties except AIADMK and DMK.
@kuppusamy205
@kuppusamy205 Год назад
திரையுலகில் அள்ளிக் கொடுத்தவர் எம்ஜிஆர் அதை எங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுத்தவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Год назад
சரியான வழிகாட்டலும், திட்டமிடலும், சாணக்கியத்தனம் இல்லாமையும் தோல்விக்கு காரணம்.
@brightstars1717
@brightstars1717 Год назад
We pray God.. Speedy Recovery.. 🙏 From Bangalore Fan ❤
@மெய்யியல்
அவரே காரணம்
@rifaznoorullah3227
@rifaznoorullah3227 2 года назад
Happy birthday captain
@maninathan2106
@maninathan2106 Год назад
Real people hero
@raghum7782
@raghum7782 2 года назад
கண்களில் நீர் வழிகிறது
@aru6664
@aru6664 2 года назад
Captain❤❤❤❤❤❤❤❤
@luprasath
@luprasath Год назад
He is the real hero.. great human being ❤
@g.p.aadharsh7354
@g.p.aadharsh7354 2 года назад
A man with pure and courage heart 😍
@mohamedaskar120
@mohamedaskar120 2 года назад
Valga valmudan captain vijayakanth
@bharathd2857
@bharathd2857 2 года назад
இன்று முதல்வர் பதவியில் அமர வேண்டிய நல்லவர்.
@janakiraman09
@janakiraman09 Год назад
thalaiva neenga vara vendum c.m aaga
@velsamyvelu6691
@velsamyvelu6691 Год назад
விஜயகாந்த் விழவில்லை மக்கள் வீழ்ந்து விட்டனர்
@33798061
@33798061 2 года назад
One of the most important reasons for Captain's decline or downfall is entire MEDIA, which started a negative propaganda against him especially attacking him personally. While they didnt have the same gut to place such allegations against DMK/ADMK. Reason for media to do that is Vijayakanth lost his composure whenever media confronted him with idiotic/ stupid questions.. Actually Vijaykanth's behavior against such worthless media was in a way correct. however, media showed their power on a not so powerful person at that point in time.. This video from BBC is not a worthy deep dive on his downfall rather a jackal's behavior
@josephinejohnbritto9837
@josephinejohnbritto9837 Год назад
அனைவரும் வாழ்க வளமுடன்
@rajanpoo5456
@rajanpoo5456 Год назад
என் விஜய்காந்த் சொக்கத்தங்கம்❤
@maruthupandian3702
@maruthupandian3702 2 года назад
He is a good human.
@ddtrend1088
@ddtrend1088 Год назад
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 💥
@venkateswaran6823
@venkateswaran6823 Год назад
Great🎉captain👮👮👮 God help me om muruka
@nammachannel279
@nammachannel279 2 года назад
Captain fans yellam oru like podunga 👈👍🔥🔥🔥🔥🔥🔥🔥
@hcmkarthick
@hcmkarthick 2 года назад
வைகோவால் வீழ்ந்தார்
@20E390
@20E390 7 месяцев назад
Avar vildhavar ilai vendravar , makkalai velvadhae vetri avar vendravar , captain VijayKanth 🔥 Singam endram tamil ulavarai vazhvar
@பெ.மணிகண்டன்
பிரேம-லதா-விஜயகாந்த லதா-ரஜினிகாந்த் இரண்டு லதாக்களும் இருபெரும் நல்ல மனிதர்களுக்கு வாய்த்த லம்பாடிகள்.
@parthasarathymb7186
@parthasarathymb7186 2 года назад
RAJINI kanth nallavar alla
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 года назад
லதா ரஜினிகாந்த் சுத்த வேஸ்ட். ஒரு உதவியும் செய்யாத அம்மாள் லதா ரஜினி
@kRaja-hk1bm
@kRaja-hk1bm 2 года назад
😁😁😁😁💯💯💯👌👏👏👏🙋🙋🙋‍♂️
@abubrp4549
@abubrp4549 Год назад
மனைவி & மைத்துனர் பேச்சைக் கேட்டு வீழ்ந்த நல்ல மனிதர்
@sathishtamil2816
@sathishtamil2816 2 года назад
Vijaykanth sir won’t fall He is great man please change the topics
@raajac2720
@raajac2720 2 года назад
Captain is really have noble heart,his kindness to the needy people are always respect. He is a straight forward man, Unfortunately he fell in the traps of family members over him. Prema Latha and sudeep two persons not allowed to show the performance. Even his early years Ibrahim rowther and liyakat Ali Khan are supported to become star . But after marriage the same lady restricted to their friendship. Some time wife also dangerous.shes venomous act , captain not able to come over. But whatever people of Tamil Nadu always remember his good heart. God may kind him .
@pradeepveni6372
@pradeepveni6372 2 года назад
Semma Speech pa..
@yogeshsure290
@yogeshsure290 Год назад
Super bro...
@logeshm2621
@logeshm2621 2 года назад
Good human being
@hellog7708
@hellog7708 2 года назад
This right time for him to come back and people are desperately need him
@muthumuthuk466
@muthumuthuk466 2 года назад
He Never become Down. Great man
@samathanam3697
@samathanam3697 2 года назад
Enga captan paththi engalukku naalla theriyum
@varghesev.j.9233
@varghesev.j.9233 Год назад
Bold man Vijayakanth he will come back soon
@deval9177
@deval9177 Год назад
ஒரு நல்ல தலைவர் இழந்து விட்டோம்
@muniacthara1010
@muniacthara1010 Год назад
Captain always mass , always
@suppiahseenivasan2889
@suppiahseenivasan2889 Год назад
மனிதரில்புனிதரே🙋‍♂️🧎‍♂️💐🔥🙏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 9 месяцев назад
உடல் நிலை சரியில்லாமல் போனதே சூழ்ச்சி தானோ என்று எனக்கு தோன்றுகிறது
@manoranjanraj1382
@manoranjanraj1382 2 года назад
Makkal nayagan - Captain Vijayakanth sir
@yuvaraj_status
@yuvaraj_status Год назад
less than 0 haters, which means no haters for my man💟❤‍🔥
@thameemmohamad5862
@thameemmohamad5862 2 года назад
நல்லவர்களை நாடு புறக்கணிக்கும் அது நாட்டின் சாபகேடு
@sundarmoorthy8409
@sundarmoorthy8409 Год назад
அவர் விழவில்லை உடல் நிலை சரியாக இருந்தால் இன்றும் அரசியல் ஆட்டம் வேறு!!!இது நூறு சதவீத உண்மை....
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 9 месяцев назад
உடல் நிலை சரியில்லாமல் போனதே சூழ்ச்சி தானோ என்று எனக்கு தோன்றுகிறது
@kumarr2831
@kumarr2831 Год назад
பத்திரிகை கள்தானவரைதுவசம்செய்துவிட்டது.
@yogeshnaicker2909
@yogeshnaicker2909 2 года назад
Crys for Abdul Kalam ,not for brother who stood for him when needed
@kalaiarasi5643
@kalaiarasi5643 7 месяцев назад
❤❤
@sciencelover8557
@sciencelover8557 2 года назад
குடியால் வீழ்ந்தவர் திரு விஜயகாந்த் அவர்கள்
@kRaja-hk1bm
@kRaja-hk1bm 2 года назад
💯💯💯
@kanagarani3105
@kanagarani3105 2 года назад
அவருடைய உறவினர்களின் தலையீடும் ஒரு முக்கியமான காரணம்
@satheeshkannan2087
@satheeshkannan2087 Год назад
இவருக்கு நேர்மையும் தயிரியைமும் அதிகம்.. உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்ததால் வீழப்பட்டார்... இன்றளவும் அவருக்கு நன்மதிப்பும் செல்வாக்கும் உள்ளது உடல் நலம் சரியாகி மீண்டும் வந்தால்....
Далее
Beatrise (пародия) Stromae - Alors on danse
00:44
Свожу все свои тату (abricoss_a_tyt)
00:35