Тёмный

Vikatan Nambikkai Awards 2016 | Part 7 

Подписаться
Просмотров 78 тыс.
% 1 110

Ananda Vikatan has instituted Nambikkai Awards that honors best of talent and who stand as beacons of hope in Tamil Nadu.
Subscribe: goo.gl/wVkvNp
Pudhukai Bhoopalan team's performance : 00:41
Senthamilan 11:04
Athlete Surya, Best coach Loganathan:15:06
#!/Vikatan Vikatanweb www.vikatan.com

Опубликовано:

 

23 апр 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@user-tc9wg5kr9o
@user-tc9wg5kr9o 5 лет назад
திரு. ம. செந்தமிழன் பேச்சை மட்டுமே கேட்டேன்...நன்றி..
@user-rg7ls6zp7y
@user-rg7ls6zp7y 4 года назад
நானும் சகோ
@sriramganesh333
@sriramganesh333 3 года назад
Naanum
@muthuganesan5873
@muthuganesan5873 10 дней назад
❤❤❤
@MegaNarayan5
@MegaNarayan5 4 года назад
Mr Senthamilan what a personality what an ideology such a great man hats off to him
@suppurayankuppusamy9861
@suppurayankuppusamy9861 3 года назад
அருமை அவர் தன்னை ரசிக்கும் நினைவே வசந்தம் என்று நிறைவாக வாழ்கிறார் வாழ்த்துக்கள்
@professorvicky8886
@professorvicky8886 2 года назад
Ivaru pecha kettu recent a two days munnadi nan medicine ea use pannama cold fever la irundhu relief aanen.. Thank you senthamizhan ayya
@harianim
@harianim 2 года назад
Bro normal cold, fever ku epavume medicine eduka kodadhu. Innum sollapona viral fever ku medicine ee kedayadhu. But, adhuku kooda anitibiotic edukuru kootam iruku. Antibiotic for bacterial infection ne neraya peruku theriyadhu. But virus muthipoi spo2 kuranchaa doctor thaan kaapatha mudiyum. Ivar sollra mathiri veetla utkandha neera emalogam thaan.
@thesuperhero7558
@thesuperhero7558 2 года назад
ஆசான் ❤️❤️❤️❤️ செந்தமிழன்🔥🔥🔥
@kg805
@kg805 7 лет назад
ஜாதவ் பயேங் சில நொடிகள் பேச சொல்லி இருக்கலாமே.. எவ்வளவு அற்புதமான மனிதர்.. அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கார்.. செந்தமிழன் அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லலயே :(
@vellapandiganapathy3997
@vellapandiganapathy3997 5 лет назад
Verysad
@user-rg7ls6zp7y
@user-rg7ls6zp7y 4 года назад
கண்டிப்பாக சொல்லி இருப்பார் சகோ. இவர்கள் எடிட்டிங் செய்து இருக்கலாம்.
@swamidesikar
@swamidesikar 2 года назад
Senthamilan a great personality!!
@prasathshanmugam4617
@prasathshanmugam4617 7 лет назад
அருமையான மனிதர்
@kasinathan7268
@kasinathan7268 3 года назад
Annan Vera level
@ambanimahesh7421
@ambanimahesh7421 Месяц назад
எங்கள் ஆசான் செந்தமிழன் அவர்கள் எம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவர் எவ்வளவு அழகாக ஒரு தொலைநோக்கு பார்வையோடு உண்மையை சொல்லிக் கொண்டு போகிறார் இவர்கள் அதை காது கொடுத்து கூட கேட்கவில்லை இவர்களுக்கு இப்பொழுது புரியாது அவர் பல பல்லுயிர்கள் உயிர்களுக்கும் பேசிக்கொண்டு இருக்கிறார் இங்கே உள்ள மொத்த படித்த ஆட்டு மந்தைகள் அவரை ஒரு அரை மணி நேரம் கூட பேச விடாமல் ஐந்து நிமிடத்தில் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 அனைத்து உயிர்களுக்கும் செம்மை மரபு❤❤❤❤❤❤❤💯🙏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 года назад
💕🙏💕ஆசான் ம.செந்தமிழன் 💕🙏💕
@balrajm2067
@balrajm2067 7 лет назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@chefyoha4481
@chefyoha4481 4 года назад
அண்ணா வாழ்த்துக்கள்
@sathishkumarm7248
@sathishkumarm7248 5 лет назад
senthamizhan oru nammalvar
@krishnakumargsm
@krishnakumargsm 2 года назад
செந்தமிழன் அவர்கள் முப்பது வருடம் என்று சொன்னார் ஆனால் இங்கே இன்னும் மூன்றுவருடங்களிலேயே ஜோலி முடிந்துவிடும் போல் இருக்கிறது !!!
@muthuganesan5873
@muthuganesan5873 10 дней назад
😂😂😂😂😢😢😢😊😊😊
@kneel.downnn
@kneel.downnn 4 года назад
10:00 what you came for
@veeramani-sj5je
@veeramani-sj5je 6 лет назад
super
@theindianvlog5990
@theindianvlog5990 7 лет назад
luv u vishnu priya wat eh cuteee u r ????!!!!!
@srirathnaa6086
@srirathnaa6086 2 года назад
மா. செந்தமிழன்
@sathishkumarrakkiasamy2883
@sathishkumarrakkiasamy2883 7 лет назад
Please do release all the remaining parts quickly. I am looking at my phone for vikatan notification of each part release.
@tharaikon3906
@tharaikon3906 6 лет назад
Arumai தமிழா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
அருமை டமிலா... அல்ல அருமை தமிழா......
@kkn00716
@kkn00716 7 лет назад
best performance super
@selviravindran2028
@selviravindran2028 7 лет назад
super speech by Senthamizhan
@leojaron6669
@leojaron6669 4 года назад
Super
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
அருமை.
@varadharaj6683
@varadharaj6683 3 года назад
Arumy nanba ❤️
@livingunique2759
@livingunique2759 3 года назад
intha maari corporate ku ethira pesravangala pathi ellam intha mari channel la katamatangale epdi katununanunga ithula viruthu vera kudukranunga epdi manasu vanthuchu intha mari nalla aalungalukulaam viruthu kudkranunga,,,
@trendingcomedy4843
@trendingcomedy4843 3 года назад
Same thought
@BalasriBalasri-rs5lx
@BalasriBalasri-rs5lx 7 лет назад
arumai Tamil
@shankarm9786
@shankarm9786 4 года назад
Naamtamilar
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
வணக்கம் சங்கர், நீங்கள் தமிழரா.
@ramakrishnan-hx8wz
@ramakrishnan-hx8wz 2 года назад
@@Dhurai_Raasalingam 😂😂
@selviravindran2028
@selviravindran2028 7 лет назад
Thiru Sagayam IAS has been made to sit at the back of the so called TV actors and actresses. what is happening? Even Vikatan too?
@sathiskumar5408
@sathiskumar5408 7 лет назад
super