Тёмный

Village grandma cooking for urad dal sweet kali, traditional cook with outdoor, healthy food. 

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@SelvaLakshmi-hu6ji
@SelvaLakshmi-hu6ji 2 месяца назад
ரொம்ப ரொம்ப நன்றி ஆயா. உங்க சேனலை பார்க்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே ஆட்டு உரல் திருவைக்கல் வாங்கிவிட்டேன்.
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
ரொம்ப மகிழ்ச்சிங்க.... இதை பயன்படுத்தி ருசி கண்டுக்கிட்டீங்கன்னா.... மெஷின் பக்கம் போக மாட்டீங்க.... அது மட்டும் இல்லைங்க.... உடம்புக்கு நல்ல ஒரு உடற்பயிற்சியாக இருக்கும்.... மிக்க மகிழ்ச்சிங்க🥰🥰🥰🥰
@SelvaLakshmi-hu6ji
@SelvaLakshmi-hu6ji 2 месяца назад
Thanks for your advice😊😊😊😊
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
@@SelvaLakshmi-hu6ji 👍 all the best🌹
@ranjitham.s7255
@ranjitham.s7255 2 месяца назад
அம்மாயி எங்க உங்க பேத்தியை காணோம்.மருமகன் உதவி செய்கிறார்.சத்தான உளுந்தங்களி உருண்டை சூப்பர்ங்க அம்மாயி.
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
சின்ன பேத்தி ஊருக்கு போய்ட்டாங்க.... பெரிய பேத்தி வேலைக்கு போயிட்டாங்க.... 🥰🥰🥰🥰🥰🥰
@sathyat8775
@sathyat8775 2 месяца назад
Superb very nice
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
Thankyou soo much♥️♥️🌹🥰🥰🥰
@GoldensunSun
@GoldensunSun 2 месяца назад
அப்பத்தா உங்களோட சமையல் நம்பா நல்லாருக்கு... உங்கூட்டுக்கு சோறுங்கருக்கு ஒரு நாள் வாரேன்....
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
கண்டிப்பா வாங்க🙏♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰
@dharshiz_passion
@dharshiz_passion 2 месяца назад
நன்றி பாட்டி 🎉🎉🎉🎉🎉
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
🥰🥰🥰🥰🥰
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 84 тыс.
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 84 тыс.