Тёмный

Vinnodum mugilodum tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍 

AGROW SURIAN
Подписаться 8 тыс.
Просмотров 17 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@selviselvi8804
@selviselvi8804 2 дня назад
பிசுசிலா அம்மாவை போல மிகவும் அழகாக இனிமையாக பாடினீர்கள்....உங்க இனிய குரலை கேட்டு நான் மிகவும் மகிழ்ந்துவிட்டேன்....நல்ல இனிய பாடலை பாடி எங்களை மகிழவைத்ததிற்கு இதயம் கனிந்த நன்றிகள் ...❤❤❤
@selviselvi8804
@selviselvi8804 2 дня назад
வாழ்க நலமுடன்...🎉🎉🎉
@sridharanrenganathan4152
@sridharanrenganathan4152 Год назад
இதமோடும் நிறைவோடும் செவிக்கின்பம் சேர்த்திடுமே! பைந் தமிழாளும் சொல்லழகின் இசையே எங்கள் இன்னமுதே!! உயர் திரையிசையே !! ************************ அருமையான பாடல் இசை பெருமையான ராகம்!! அதன் ரசனையாகும் தங்கள் சாரீர செறிவாகும். சகோதரிக்கு வாழ்த்துகள்!!
@sivamkesavanandan1280
@sivamkesavanandan1280 Год назад
சிறந்த கரோக்கி இசை பழமை என்றும் இனிமை
@plastram
@plastram Год назад
அருமை இனிமை….. CSJன் ஜெம்…..🎉🎉🎉❤❤❤
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 6 месяцев назад
Super singing madam.
@vigneswaran7864
@vigneswaran7864 10 месяцев назад
காதல் வைபோகமே காணும் இந்த பாடலை எதிர்பார்க்கிறேன்
@raghuk5123
@raghuk5123 9 месяцев назад
அருமை அன்பு சகோதரி மிக அருமை
@morrisbabu2728
@morrisbabu2728 Год назад
fabulus
@sasikumarn5786
@sasikumarn5786 Год назад
Great❤
@Anban75
@Anban75 Год назад
Fabulous gem of c.s jeyaraman ..tq beautifully done as always tq
@vedhamanimoris6868
@vedhamanimoris6868 Год назад
super
@mohanchandra6227
@mohanchandra6227 Год назад
உங்கள் பாடல் அதோடு உங்கள் குரல் அருமையாக உள்ளது தங்கச்சி ❤❤❤ சந்தனப்பொதிகையில் தென்றல்லெனும் பெண்ணால்,சரஸ ராணி கல்யாணி போன்ற புகழ்பெற்ற பாடல்களை பதிவேற்றுங்கள் தங்கையே 😊😊😊
@sjbaskarsjbaskar1348
@sjbaskarsjbaskar1348 Год назад
Super madam super ❤❤❤
@nesankumar5677
@nesankumar5677 Год назад
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே F-விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே ... விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே M - அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே (2) விளையாடி F - இசைபாடி M/F - விழியாலே உறவாடி இன்பம் காணலாம் M - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே F - கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே ... M/F - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே M - தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல் ஓடோடி வந்த சொர்கபோகமே (2) F - காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே விளையாடி M - இசைபாடி M/F - விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே M - சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோசம் காண உள்ளம் நாடுதே (2) F - மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே விளையாடி M - இசைபாடி M/F - விழியாலே உறவாடி இன்பம் காணலாம் F - அஹ ... M/F - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
@gnanavelvel3699
@gnanavelvel3699 9 месяцев назад
Supper