Тёмный

VINODHAYA SITHAM Review - Samuthirakani - Tamil Talkies 

Tamil Talkies
Подписаться 1,7 млн
Просмотров 653 тыс.
50% 1

KODAI FARMS
WhatsApp or Call - 63821 45336
Twitter - / tamiltalkies
Facebook - / tamiltalkiesdotnet

Развлечения

Опубликовано:

 

11 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 821   
@TamilTalkies
@TamilTalkies 2 года назад
ANTI INDIAN Trailer - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LVyVkqZi7Wo.html DOCTOR Review - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Tsm-zH-zCcw.html
@thalachandru7644
@thalachandru7644 2 года назад
Very interesting
@johnsamuel4132
@johnsamuel4132 2 года назад
Nenga yen rudhra thandavam throwpathikku review podala
@kalimugu7496
@kalimugu7496 2 года назад
Peimama review podunga waiting⏳
@kalaiyarasi90
@kalaiyarasi90 2 года назад
Dr
@Theperfectone.
@Theperfectone. 2 года назад
@@johnsamuel4132 pota sethan
@mohamedhusain7807
@mohamedhusain7807 2 года назад
Best dialogue in this film: Thambi Ramaiah: எப்பா சொர்க்கத்துல என்னா language பா Samuthrakani: சொர்க்கத்துல ஜாதி, இனம், மதம், மொழி எதும் கிடையாது. Thambi Ramaiah: அப்போ நரகத்துல. Samuthrakani: அங்கே இருந்து தான் உங்கள கூட்டிட்டு போறேன்.
@Guitar6625
@Guitar6625 2 года назад
🖤🖤🖤
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 2 года назад
So earth is hell 😯😯😯
@KabisNest
@KabisNest 2 года назад
@@NavinKumar-yp2rf aam naam seiyum paavathai kalikum idam
@samvel9822
@samvel9822 2 года назад
Yes🔥💥❤
@mohammedmujamil6448
@mohammedmujamil6448 2 года назад
Oh!
@anversathath2041
@anversathath2041 2 года назад
வாழ்க்கையில் நாம இல்லாமல் எதுவும் நடக்காது என்று(என்னைப் போல் ) வாழ்பவர்களுக்கு நல்ல அறிவுரை சொன்ன மாறன் அவர்களுக்கு நன்றிகள்..
@mdkamil73
@mdkamil73 2 года назад
Maaran sollala samurakani sonnathu🤫
@anversathath2041
@anversathath2041 2 года назад
@@mdkamil73 yes நாம படம் பார்ப்பதற்கு முன் மாறன் சொல்வதைதான் கேட்கிற கூட்டமாசே😃😃
@jana2672
@jana2672 2 года назад
@@mdkamil73 💥💥
@abduljailany6709
@abduljailany6709 2 года назад
@@anversathath2041 VANJA PUHALCHI ANI
@shivaaedits7926
@shivaaedits7926 2 года назад
படம் எடுத்தவங்களுக்கு நன்றி சொல்லுங்க
@nijanthanmuruga6971
@nijanthanmuruga6971 2 года назад
நானும் 15வருசமா குவைத்துல இருக்கேன்..நான் நினைச்சிகிட்டு இருக்கேன் என்னால தான் என் குடும்பம் ரன் ஆகுது..நான் இல்லைனாலும் ஆகும்ல..கடவுள் இருக்கார் மாறன் சார்.
@hmsmantra7738
@hmsmantra7738 2 года назад
செம
@jayamani5956
@jayamani5956 2 года назад
சேம் பதில் சவுதியிலிருந்து மணிகண்டன்
@vignobansandi5845
@vignobansandi5845 2 года назад
2 month kaasu anuppama irunga
@anasmuzamil8811
@anasmuzamil8811 2 года назад
@@vignobansandi5845 fact
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 года назад
நல்ல படத்துக்கு நல்ல முறையில் விமர்சனம் செய்யும் தல அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍👍👍
@RG-pt3tg
@RG-pt3tg 2 года назад
சிவனின் படத்தை காட்டி கதையை ஆரம்பித்து, இறுதி காட்சியில் சிவனின் காலடியில் படத்தை முடித்து, ஒளியோடு ஒளியாக கலப்பது போல் காட்டியிருப்பது director's touch.ஆன்மீகத்தின் உச்சம்.❤️❤️❤️❤️
@justinjj4657
@justinjj4657 2 года назад
@@shajan3594 அவர் என்ன சொல்லிருக்காரு நீங்க என்ன புருஞ்சு சொல்லுறீங்க .... அவரு காலத்தின் கடவுள் சிவனை பத்தி ஆரம்பமும் அவன் முடிவும் அவன் காலடியில்-னு பொருள் படுத்தி படம் சொல்லுற கருத்தை பேசிருக்காரு... ஆனா நீங்க "ஜாதி" என்கிற மனிதனால் உருவாக்கப்பட்ட பெயரை உச்சரித்து பேசறீங்க... இப்போ யாரு இதுல மனசு சுத்தம் இல்லாதவன்
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 2 месяца назад
@@justinjj4657அவர் அவருக்கு புரிந்ததை சொல்லரங்க. சொல்லிட்டு போகட்டுமே . நீங்கள் உங்களுக்கு புரிஞ்சுத சொல்லுங்க. யாரு வேணாங்கரங்க.
@kamarajraj8275
@kamarajraj8275 2 года назад
படம் பார்த்துட்டேன் 1:37 hrs தான் படம் சூப்பர் ஆக இருக்கு. "தான்"என்ற ஆணவம் பிடித்த மனிதர்களுக்கு மிக சிறந்த (பா)டம்
@shanmugam1715
@shanmugam1715 2 года назад
Padam epdi irukku pakalaam bro
@redchilly398
@redchilly398 2 года назад
Theatre la ya bro paatheenga
@Santhosh.21_
@Santhosh.21_ 2 года назад
@@redchilly398 ott movie bro
@Santhosh.21_
@Santhosh.21_ 2 года назад
@@shanmugam1715 best movie . Light ha sentiment ha irukum. Ungaluku kuppa padam dhan pidikum na idu ungaluku pidikadu bro
@redchilly398
@redchilly398 2 года назад
@@Santhosh.21_ tamil takies positive review kodutha mattum thaan paarpean. Thanks
@ramasamysengottaiyan8274
@ramasamysengottaiyan8274 2 года назад
தல உங்க ரிவ்யூ பார்த்த பின்தான் படத்தைப் பார்த்தேன் சூப்பரான படம் இப்பொழுதுதான் தெரிகின்றது நல்ல படத்தை நீங்கள் எப்பொழுதும் ஆதரிப்பீர்கள் என்று
@gothandaramanprivinth2236
@gothandaramanprivinth2236 2 года назад
இப்படம் என்னை ஈர்க்கவில்லை ஏனெனில் இந்தப் படத்தின் கதையை நான் "குறிஞ்சி" கதைத் தொகுப்பில் "பிடிவாதம்" என்ற தலைப்பில் சிறுகதையாக ஏற்கனவே படித்து விட்டேன்.
@mubarakmohammedmubarak2187
@mubarakmohammedmubarak2187 2 года назад
மாறன் ஐயா நல்லபடம் என்றால் எந்த வித குறையும் தரமான விமர்சனம் தருவார்.டப்பா படம்னா எவ்வளோ பெரிய அப்பாடக்கர் நடித்து இருந்தாலும் பெப்பெ தான் சிறப்பு அண்ணா.
@manivasakank5738
@manivasakank5738 2 года назад
Thalaiva ivan ella padathaiyum kevalama than solluvan 2,3 padatha thavira
@arjunsubramaniam8066
@arjunsubramaniam8066 2 года назад
ஐயா ராட்சசன் விமர்சனத்த பாருங்க…
@poojanive5314
@poojanive5314 2 года назад
All ok but his raatchasan review was wrong
@sundarshekar9919
@sundarshekar9919 2 года назад
Theeran and Ratchasan ah ethuku kora sonnapla
@srilalatravelstn31
@srilalatravelstn31 2 года назад
Unmai than
@gnanavelgnanavel4539
@gnanavelgnanavel4539 2 года назад
சமுத்திரக்கனி யின் விருப்பமான மக்களுக்கேற்ற விநேதைய(தரமான) படைப்பு🙏......படம் சூப்பர் 👌
@prabakaranselvaraj8558
@prabakaranselvaraj8558 2 года назад
"ரம்மி விளம்பரம் போடாதமைக்கு, நன்றிகள் பல".
@neobalu
@neobalu 2 года назад
அருமையான திரைப்படம். நாம் அனைவரும் காண வேண்டிய ஒரு காவியம் இது 👍👍
@ramtamilmagan1211
@ramtamilmagan1211 2 года назад
ஆயுதபூஜைக்கு மறுநாள் என்ன படம் பாக்கலாம் னு. குழப்பத்துல இருந்தேன். நீங்க நல்ல படம் னு. சொன்னா அப்போ உடனே பாத்துட வேண்டியதான்.. 🤩🤩🤩🤩
@user-cr8gt8uz2z
@user-cr8gt8uz2z 2 года назад
Ott
@ramtamilmagan1211
@ramtamilmagan1211 2 года назад
@@user-cr8gt8uz2z athu ipothan enake theriyithu. emanthutanga
@Badmangodnow
@Badmangodnow 2 года назад
உயிர் மூச்சு நின்னு போச்சின்னா இந்த உலகமே உனக்கில்ல. உயிரோடு இருப்பதே மாபெரும் வெற்றி
@godofearth6735
@godofearth6735 2 года назад
🤝
@vigneshajith4627
@vigneshajith4627 2 года назад
Climax la naragathula irundhu tha sorgathukku porenu oru seen varum. Namma ippo naragathula than irukom
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 2 года назад
சமுத்திரக்கனி படங்கள் எப்போவுமே நல்ல. உண்மையான கருத்தை விதைக்கின்றது 🤝🤝🤝
@MrMagicsuraj
@MrMagicsuraj 2 года назад
பட்ஜெட் அதிகமா கொடுத்தா fight song வச்சு கெடுத்துடுவாங்க😂😂😂😂😂
@qrr3954
@qrr3954 2 года назад
Athella vijay ajith siva padathula thaa
@Arnoldscorcesse3748
@Arnoldscorcesse3748 2 года назад
Review fast ahh vandhirichu... 😂😂😂Movie Vera level, every body watch this film.... 💥💥
@kamarajraj8275
@kamarajraj8275 2 года назад
💙 3:15 to 3:45 ப்ளூ சட்ட படத்தை பாராட்டிட்டாரு💙👍👌 அப்போ படம் பார்த்துத்துரலாம்.... 💥முக்கியமா சமுத்திரக்கனி அட்வைஸ் இல்ல அது போதும் 🙏🏻🔥... 👏👏👏
@PrithvIRaj-xi4sw
@PrithvIRaj-xi4sw 2 года назад
Ama ivan periya Nolan or Cameron ivan paratuna padam odum illana odathu, poda dei ivane oru dummi thailee😂
@prithivraj5481
@prithivraj5481 2 года назад
@@PrithvIRaj-xi4sw oh! H.raja rasigar ah eriyutha eriyattum fan 10 la vechu kuppura paduthuko 😂😂🤣🤣
@arunachalam0753
@arunachalam0753 2 года назад
@@PrithvIRaj-xi4sw nee mooditu poda
@s.anbusachins1160
@s.anbusachins1160 2 года назад
After long time the Blue sattai Maran is give Good and positive review
@nielsbohr4299
@nielsbohr4299 2 года назад
How is it different from as I am suffering from kadhal?
@maheshsaran4388
@maheshsaran4388 2 года назад
Nalla padam ,super direction ,Sema feel good movie
@maheshsaran4388
@maheshsaran4388 2 года назад
@MR🔥MATR!X🔥04 puriyala brother
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 года назад
Perfect review anna... Lovely... Cheers, Pradeep Rajkumar. Pollachi,Tamilnadu.
@senthilkumarv7851
@senthilkumarv7851 2 года назад
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு பரசுராம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்👌🙏
@ssrs4006
@ssrs4006 2 года назад
I too Borrowed time from God when I met a big accident across Kuwait. I asked only one question.. oh god ..”am I that much bad to leave this world with out completing the responsibilities”… after 2 minutes, in such busy Kuwait road, though my car was 100 percent damaged and Many cars passing at 140 km speed, I managed to Walk towards road median and remaining things as happened in the movie. Salute samuthirakani for such good movie play
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 Год назад
Wow,
@vishnunair6611
@vishnunair6611 2 года назад
Trust me watch his review and then watch a movie legit u would feel satisfied. So true and perfect critic 🔥✌️
@supramaniamravi
@supramaniamravi 2 года назад
இது "Meet Joe Black" அப்படீங்கிற ஆங்கில படத்தின் காப்பி. Brad Pitt, Anthony Hopkins நடித்தது. மிக அருமையான படம். 1998ல் வெளிவந்தது. கட்டாயம் பாருங்கள்
@BOBO-wq9mx
@BOBO-wq9mx 2 года назад
Yes
@Ani970
@Ani970 2 года назад
Koren movie wonderful nightmare bro must watch movie
@mineshrchandra5773
@mineshrchandra5773 2 года назад
Yes
@velmurugan6286
@velmurugan6286 2 года назад
Yes
@MV-eb7ek
@MV-eb7ek 5 месяцев назад
🤙🤙🤙🤙🎉
@srinivasan19581
@srinivasan19581 2 года назад
First time a positive review devoid of any negativity. So must watch the movie.
@nagarajantk7645
@nagarajantk7645 2 года назад
Blue sattai vimarsanam 100% correcta irukkum.
@kamarajraj8275
@kamarajraj8275 2 года назад
😂😂 3:16 "நம்மாளுக படம் எடுத்தாலே நாடகம் மாதிரிதான் எடுப்பாங்க.." வேற லெவல் யா... பேசாம தமிழ் சினிமா காமெடியானா வந்துரு தல 😂😂😂😂😂😂
@TheFoodofficial
@TheFoodofficial 2 года назад
I always watch his review and it's quite positive. Really appreciate his hardwork.
@gjgj2918
@gjgj2918 2 года назад
சில வருடம் கழித்து நல்ல படம் பார்த்த அனுபவம் கிடைத்தது
@ramamoorthidharuman2619
@ramamoorthidharuman2619 2 года назад
ஏதோ ஒரு வகையில் நம்மளை distrub பண்ணும்... True....
@user-SDeepan
@user-SDeepan 2 года назад
சிறப்பான விமர்சனம் வாழ்த்துகள் திரைப்பட குழுவிற்கு ✌✌✌✌
@KHK360
@KHK360 2 года назад
Finishing advise super and true! 🙏👍👌
@jayashankarp.s6781
@jayashankarp.s6781 2 года назад
Thanks "Director" Sir for taking time to review. A humble fan of yours❤️
@histrymuseum1166
@histrymuseum1166 2 года назад
Unga sincerity ku oru Hates off 👏👏
@cr7ff1k999
@cr7ff1k999 2 года назад
Good to see that Maran sir gave a positive review. Hats off to Samuthirakani sir and team.
@pavithrarpavithra1374
@pavithrarpavithra1374 2 года назад
அது என்னமோ தெரியல இவரு சொன்னதான் படம் பாக்க தொனுது,இதுதோ கெலம்பிட வெண்டிததான்👌👌👌
@thilagar975
@thilagar975 2 года назад
ஆமா எனக்கும் பார்க்க தோணுது...
@ranjithkumar5740
@ranjithkumar5740 2 года назад
Yenga kelampuringa idhu ott release
@vinothsanjayfy
@vinothsanjayfy 2 года назад
@@ranjithkumar5740 😂😂
@ruler6440
@ruler6440 2 года назад
Haha theatre opening palaka thosham pola
@chandrus3365
@chandrus3365 2 года назад
Very nice movie
@user-tw7yn1yx8j
@user-tw7yn1yx8j 2 года назад
ஒரே சூரியன் ஒரு கோடி நதிகளில் ஒரே நேரத்தில் நீராடுவதைப் போல எங்கும் யாம் இருப்போம். --காலம்.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 2 года назад
Is this you Mr.Maran.? Good. You Have Come of Age in Review Field. Keep It Up. All The Best ! 👍⚖️
@user-px7td3rg1o
@user-px7td3rg1o 2 года назад
தல படத்துக்கு அப்பறம் உங்க படத்ததான் பாக்கபோரேன் தியேட்டர்ல 👻👻👻ஆன்டி இந்தியன் நான் 🥴🥴🥴
@ashokkumar-no8bf
@ashokkumar-no8bf 2 года назад
Poda potta
@balakumar9
@balakumar9 2 года назад
@@ashokkumar-no8bf very brave act😁😁chi po
@admirewhenempty9924
@admirewhenempty9924 2 года назад
Yov Itha mari heroism movies varakudathu nu thaa blue sattai review panitu irukaruu
@JEshwari5
@JEshwari5 2 года назад
A fantastic watch! 👀 Made me smile until the climax began. 🙌🏼
@yugabharathiv.i668
@yugabharathiv.i668 2 года назад
Happy 10 year anniversary to your RU-vid channel
@raghavshankara5601
@raghavshankara5601 2 года назад
But he become famous after Vivegam review 😂😂😂
@senthilkumarpk5818
@senthilkumarpk5818 2 года назад
Thalaiva why you have not reviewed Ruthra thandavam ..... Neengalum nama news channel pol than pola😂😂😂
@user-wy2st2hx9d
@user-wy2st2hx9d 2 года назад
எப்பா சாமி நல்லாருக்குனு உன் வாயால கேக்கும்போது அடடாடடா 👌👌👌👌👌
@bharanidharanrajaraman2851
@bharanidharanrajaraman2851 2 года назад
Similar to a Korean movie 'Along with the gods'
@BlackJack-sb2pp
@BlackJack-sb2pp 2 года назад
Padam nalla irruku oru 1.30 hours feel good film patha feel varum.... Andha Sreevathson ennoda Direct Tax Teacher...😁
@chennaibest6799
@chennaibest6799 2 года назад
Bharathwaj institute ha
@selvaraj426
@selvaraj426 2 года назад
You are awesome and straight forward, as always Thozhar Maaran ! Keep going..
@Santhosh.21_
@Santhosh.21_ 2 года назад
Arumaiyana padam romba naal kalitu . Light ha sentiment 🥲
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 года назад
ப்ளூ சட்டை பேச்சுக்கள் மிக சிறப்பானவை விமர்சனம் மிக சிறப்பாக பேசுகிறார் மக்கள் விரும்புகிறார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@venkateshs5141
@venkateshs5141 Год назад
5 star movie. Every one need to watch this movie awesome life based concept. With or without anyone life will go forward...
@AmrishAmrishNsa
@AmrishAmrishNsa 2 года назад
Samuthirakani vera level
@krishnanmohan1981
@krishnanmohan1981 2 года назад
After a long time a positive review from u sir....definitely the movie should be worth watching.
@Balaji-tl4uq
@Balaji-tl4uq 2 года назад
❤ Bala tamil facts சார்பாக advance ஆயூதபூஜை நல்வாழ்த்துக்கள் 🥳
@maddyakash1214
@maddyakash1214 2 года назад
Nee solratha patha intha padam nalla irukkupola👍 itho poren telegramku😂
@venkatesh.n6723
@venkatesh.n6723 2 года назад
Prefect...god bless you maran sir...
@user-zc6gv1wh8u
@user-zc6gv1wh8u 2 года назад
Aami babu bagavunnara
@manikandans81
@manikandans81 2 года назад
Review style 10/10
@Manojkumar-qk9pu
@Manojkumar-qk9pu 2 года назад
Aranmanai 3 ku review poottu vidu un review ku dhaan waiting
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the video.
@manoharankaliappan4312
@manoharankaliappan4312 2 года назад
சரியான முறையில் விம‌ர்‌ சனம் செய்த உங்களுக்கு நன்றி
@gowrijanardhan
@gowrijanardhan 2 года назад
Debut actress Sheriina’s “ Sappamatter “ comedy is epic 🤣🤣🤣
@rajeshrk2052
@rajeshrk2052 2 года назад
யப்பா அங்கு சாமி ....நல்லவேளை படத்துல சமுத்திர கனி அட்வைஸ் இல்ல
@donmaxx_
@donmaxx_ 2 года назад
Cried after watching this movie ❤️😭
@Santhosh.21_
@Santhosh.21_ 2 года назад
En innam bro nee 😭
@s.murugesan6971
@s.murugesan6971 2 года назад
same feeling..!
@kishmathl5460
@kishmathl5460 2 года назад
Y bro
@howgamer
@howgamer 2 года назад
@@kishmathl5460 emotional ah irukkum bro :(
@LittleLearnersTube
@LittleLearnersTube 2 года назад
Me too bro... Sema movie....
@howgamer
@howgamer 2 года назад
Some idiots say blue sattai trashes every movie 🤦😂he gives good review for good movies and trash the film which is trash(facts)
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 2 года назад
Thats the fact...
@admirewhenempty9924
@admirewhenempty9924 2 года назад
It takes some years to understand for them to get what really a movie is
@ayyanarbose7849
@ayyanarbose7849 2 года назад
ருத்ர தாண்டவம் ரிவீவ் எங்கடா???
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 2 года назад
Andha "💩"ku review vera oru kedu!!!
@Sakthivel-fj7be
@Sakthivel-fj7be 2 года назад
Ruthra Thantavam riwew yenga ayya potala athuku karanam sollunga
@parthibanramalingam4715
@parthibanramalingam4715 2 года назад
அலுவலகமே கதியாய் கடந்த கடந்து கொண்டிருப்போர்களுக்கு நல்ல படிப்பினையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்... தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.
@kriskris2286
@kriskris2286 2 года назад
I always watch your reviews before I watch movies. You are doing a great job , your reviews are unbiased. I like them, please continue your good job. All the best!
@tamilanmixstudios2191
@tamilanmixstudios2191 2 года назад
Rudhra thandavam review podunga pa...😂😂😂
@sirasbrow
@sirasbrow 2 года назад
Videoக்கு ஒரு dislike சரி இல்ல செம்ம 😍❤️
@hassanali-yl3st
@hassanali-yl3st 2 года назад
lift review
@gothandaramanprivinth2236
@gothandaramanprivinth2236 2 года назад
இப்படம் என்னை ஈர்க்கவில்லை ஏனெனில் இந்தப் படத்தின் கதையை நான் "குறிஞ்சி" கதைத் தொகுப்பில் "பிடிவாதம்" என்ற தலைப்பில் சிறுகதையாக ஏற்கனவே படித்து விட்டேன்.
@arumugams7836
@arumugams7836 2 года назад
நம்ம ஆளுங்க படத்தையே நாடகம் மாதிரி தான் எடுப்பாங்க 🤣🤣 ப்ளூ சட்ட வேற லெவல்
@satishnaidu0057
@satishnaidu0057 2 года назад
Thanks for the review, padam really super... Elders mainly appakkal parka vendiya padam
@purushothbujii6301
@purushothbujii6301 2 года назад
வாழ்த்துக்கள் தலைவா 👏👏👏👏👏👏
@mraja7859
@mraja7859 Год назад
நான் கண்டி ரசித்த படங்களிலேயே மிகச் சிறந்த படம் நன்றி திரு :மாறன் சார் நல்ல படங்களுக்கு நல்ல ரிவ்யூ தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@aroolmohan
@aroolmohan 2 года назад
Arumaiyana vimarsanam ayya maran avargale 👏👌💕
@riyassyedsickender
@riyassyedsickender 2 года назад
Blue sattai romba naal aachu nee ipdi positive review pesi 😂
@rajeshrockey
@rajeshrockey 2 года назад
Good movie and Good review.. I seen it only after your review. Worth it 👍👍🙏🙏
@deebashwarankarthi8358
@deebashwarankarthi8358 2 года назад
Inna thala tungalayaa 😅bat man aha neenga🤣
@Pevvi7
@Pevvi7 2 года назад
Ithey kelvi’ya avaru thiruppi keta enna pannuvinga ? 😂
@deebashwarankarthi8358
@deebashwarankarthi8358 2 года назад
@@Pevvi7 kammunu paduthu thungavendiyadhudhaan😅
@sivajirao690
@sivajirao690 2 года назад
Bro neenga pudhusa avan eppavume late ah dhan varuvan
@deebashwarankarthi8358
@deebashwarankarthi8358 2 года назад
@@sivajirao690 indha viyadhi vera irrukaa bro blue sattai ku😅
@dna8219
@dna8219 2 года назад
Idhu la Yenna ezhavu nu comment panra monna paiyalae
@trehannoamsky435
@trehannoamsky435 2 года назад
இனிமேல் உங்கள....... டைரக்டர்....... டைரக்டர்........ ன்னு தான் கூப்பிட போறேன்....... 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@uday170
@uday170 2 года назад
Waiting for Anti Indian sir, realise date update pannunga 🙋‍♂️
@Saravanan-os3iz
@Saravanan-os3iz 2 года назад
131
@Murali4962
@Murali4962 2 года назад
Nalla padam OTT la, mokka padam theatre la. Lift and this movie
@Arjuntk98
@Arjuntk98 2 года назад
😂😂
@Rohit007suiii
@Rohit007suiii 2 года назад
I watch in zee 5 perium
@newworld1959
@newworld1959 2 года назад
Super aa iruku 😍😍samutrakani movies will be very interesting🔥🔥
@gvbalajee
@gvbalajee 2 года назад
First time maran given good feedback
@mboos5896
@mboos5896 2 года назад
First time postive review
@ponrajramasamy1764
@ponrajramasamy1764 2 года назад
Mapla kasu vangitan da Zee5 kaaran kitta😂😂😂
@JillaJeyamani
@JillaJeyamani 2 года назад
Ama bro enaku athae doubt thaan..but Padam worthuu bro..
@ponrajramasamy1764
@ponrajramasamy1764 2 года назад
@@JillaJeyamani okay bro pakuran
@beunique3536
@beunique3536 2 года назад
1. Cuddalore MP - MR .Ramesh who brutally attacked his own servant in cashew nut garden. and also he killed by using poison injection in his body . 😔 2. Tirunelveli district MP -MR. s.ganathiraviam who attacked badly BJP member basakaran while he is eating in the hote still now the police officer are not taken action correctly . please share the comment because main stream media are not taken this issue seriously thank you
@vigneshe7500
@vigneshe7500 2 года назад
Apdye Commissioner office la oru complaint kuduthutu Press meet kudutha odane viral aavum ! Aana nee pana maata , kadaisi varayum mathavangala pana solitu keyboard le thatitu ukaandutu irupa .. vyaakanam Vera media kaatrathila nu
@beunique3536
@beunique3536 2 года назад
@@vigneshe7500 bro I'm a handicap bro
@dineshs3575
@dineshs3575 2 года назад
Use some hashtag
@sheshan779
@sheshan779 2 года назад
Cuddolore MP already arrested
@guhans18
@guhans18 2 года назад
Farmers ah pottu thalra sanghi group ah da nee
@veerapathiranr3690
@veerapathiranr3690 2 года назад
நான் சற்று முன்பு தான் இந்த திரைப்படம் பார்த்தேன்.. மிகவும் பிடித்திருந்தது.. அருமை
@suryakumar6413
@suryakumar6413 2 года назад
அருமை மாறன் அய்யா
@Ritired_Rowdy
@Ritired_Rowdy 2 года назад
உங்களோட ரீவிவ் பார்த்துட்டுத்தான் படம் பார்த்தேன். உண்மையிலயே அற்புதமான படைப்பு. தம்பி ராமையாவோட வேற லெவல் நடிப்பு.
@rp8897
@rp8897 2 года назад
5.01 to 5.21 💯 true words 👍well said 👏
@user_ramkumar
@user_ramkumar 2 года назад
படம் அல்ல பாடம்... 👌👌👌 Must watch
@janakutty8904
@janakutty8904 2 года назад
Semma review 🥰
@shafiromein9594
@shafiromein9594 2 года назад
Nijamaave sema padam!!! Realy i cried
@yogalove5677
@yogalove5677 2 года назад
Tamil talkies your reviews are excellent
@abi_amedeo
@abi_amedeo 2 года назад
This flim is sooo beautiful 🙌🏾Nalla irudha nalla iruku nu solliruvaru! Nalla illana nalla illanu dha solluvaru! Blue sattai maran! ❤️
@Muruganmohana11
@Muruganmohana11 2 года назад
@muhamed husain Oru nalla dialogue ah enagalukaga pathivu seithatharku nandri
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 2 года назад
Review start on 0:23 ...
@varunprakash6207
@varunprakash6207 2 года назад
Vinodhya siddham samthurakani direction different movie 90 days Life time given by Emman Drama concept hit drama
@SARAVANANPACHAIYAPPAN
@SARAVANANPACHAIYAPPAN 2 года назад
One of the best movie ever seen. Feelgood movie. Really touching story line.
Далее
BOAT Review - MS Baskar, Yogi Babu - Tamil Talkies
5:25
Vinodhaya Sitham movie explanation in tamil
22:28
Просмотров 206 тыс.
This is BUSINESS🔥🔥
12:52
Просмотров 968 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 468 тыс.
JAMA Review - Tamil Talkies
5:32
Просмотров 13 тыс.
31 июля 2024 г.
0:51
Просмотров 4,5 млн