Тёмный

viper 12A ic voltage detail circuit explain. 

NK TRONICS
Подписаться 23 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Nk ட்ரானிக்ஸ்:
என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!
என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் சந்தேகம் எனில் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.
Only WhatsApp .7806910703
எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
vkno.in/nkelectronics
WhatsApp catalogue link wa.me/c/917806910703
Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
₹250 Only
More detail WhatsApp 7806910703
Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703

Наука

Опубликовано:

 

23 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@manivelmathesh
@manivelmathesh 2 года назад
உங்களோட எல்லா வீடியோவும் சூப்பர். சொல்லிதருவதற்கும் நல்ல மனசு வேனும் நன்றி அண்ணா
@nktronics
@nktronics 2 года назад
Thank you very much brother
@kuriakosemathew1854
@kuriakosemathew1854 3 месяца назад
Thanks sir ❤❤
@sathya8972
@sathya8972 Год назад
You Really great master Mika thelivaana vilakkam arumai thanks bro
@nktronics
@nktronics Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@thahanbthangs6583
@thahanbthangs6583 7 месяцев назад
உங்களது எளிய விளக்கம் அருமை தம்பி. நான் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். சிறு வயதில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் கற்பத்தில் மிகுந்த ஆர்வம். எங்கள் வீட்டில் உள்ள electrical & electronics such as Radio, Tv, tape recorder washing machine, LED விளக்கு நானே சரி செய்து இருக்கிறேன். உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.❤❤❤🎉🎉🎉
@nktronics
@nktronics 7 месяцев назад
நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏
@pragasamkothandapani8583
@pragasamkothandapani8583 Год назад
அருமை மிகவும் சிறப்பாக விளக்கிச் சொன்னாலும் எனக்கு புரிய வில்லை புதிதாக நான் கற்றுக்கொள்கிறோன் மீண்டும் ஒரு முறை பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் நன்றி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@nktronics
@nktronics Год назад
நன்றி நண்பரே முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ❤️
@meharajkaja2412
@meharajkaja2412 Год назад
தொடர்ந்து உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டே இருக்கிறேன்
@nktronics
@nktronics Год назад
👍🤝
@subramanian1112
@subramanian1112 2 года назад
நன்றி சகோதரரே உங்கள் பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்
@nktronics
@nktronics 2 года назад
நன்றி
@elangopalaniyandi7862
@elangopalaniyandi7862 Год назад
மிக தெளிவான விளக்கம் உங்களுடைய வீடியோ அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி உங்கள் சேவைகள் எங்களைப் போன்றவர்களுக்கு எப்போதும் தேவை
@nktronics
@nktronics Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@RajaSekar-ur7wg
@RajaSekar-ur7wg 6 месяцев назад
நல்ல விளக்கம். ஆஸிலேட்டர் காயில் ஓபன் ஆனாலும் இந்த ஃபால்ட் வரும்.(small ferrite transformer)
@sathiyamoorthi2451
@sathiyamoorthi2451 Год назад
மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக இருந்தது. நன்றி வணக்கம். உங்களுடைய வீடியோ பதிவுகளை யூடீப்மூலம் தவறாமல் பார்த்து வருகிறேன்.
@nktronics
@nktronics Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@anbarasu.r7054
@anbarasu.r7054 2 года назад
நல்ல ஒரு பதிவு வாழ்க வளமுடன் மென்மேலும் தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள பதிவுகள் தர வேண்டும்
@nktronics
@nktronics 2 года назад
நன்றி நண்பா
@anandhan6194
@anandhan6194 Год назад
என்னா ஒரு அருமையா விளக்கம். படம் வரைந்து விளக்கிய விதம் அருமை. அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்.மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
@nktronics
@nktronics Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@SelvamSelvam-ib7vr
@SelvamSelvam-ib7vr 10 месяцев назад
அருமையான விளக்கம் தேங்க்யூ
@sundarakumar3725
@sundarakumar3725 Год назад
சின்ன பவர்சப்ளைபற்றி நன்றாக புரிந்தது
@nktronics
@nktronics Год назад
Thank you
@meharajkaja2412
@meharajkaja2412 2 года назад
நீங்க சொல்லக்கூடிய ஒவ்வொரு தகவல் களும் நன்றாக இருக்கிறது
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@karunakaran5464
@karunakaran5464 2 года назад
வணக்கம் சார், மிக மிகப் பயனுள்ள பதிவு மிக்க நன்றி.
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 года назад
Ungal all videos arumaiyaanathu thanks brother
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@Raja-hg4ks
@Raja-hg4ks Год назад
படிக்காதவங்களும் புரியும்படியான சரியான விளக்கம்
@nktronics
@nktronics Год назад
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@dhanam621
@dhanam621 2 года назад
தம்பி உங்கள் விளக்கம் ஒரு அழகான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்
@nktronics
@nktronics 2 года назад
நன்றி வாழ்க வளமுடன் அண்ணா
@deepualeyasaleyas5192
@deepualeyasaleyas5192 8 месяцев назад
UR THE BEST TEACHER GOOD LUCK❤
@sunilpennukkara2320
@sunilpennukkara2320 Год назад
Worth watching video. Super. Well explained. Thank you very much dear. Expecting more videos.
@nktronics
@nktronics Год назад
Thank you for your comments
@shymkshymk4757
@shymkshymk4757 Год назад
very helpfull information viedeo by.k.k.
@MadhuMadhu-zo8pq
@MadhuMadhu-zo8pq Год назад
Suuuper explanation..Thanks a lot..
@ashokanvm8626
@ashokanvm8626 7 месяцев назад
Detailed and clear explanation. Thanks bro❤
@rajuakm4raju892
@rajuakm4raju892 2 года назад
அருமையான பதிவு இந்த மாதிரி பதிவு மேலும் மேலும் போடுங்க மிக்க நன்றி
@nktronics
@nktronics 2 года назад
நன்றி வாழ்க வளமுடன்
@sureshkumar-gm9sx
@sureshkumar-gm9sx 2 года назад
வைப்பர் ஐசி சர்க்யூட் விளக்கம் தெளிவாக புரிந்தது நன்றி வாழ்க வளமுடன்
@nktronics
@nktronics 2 года назад
நன்றி
@kajankajanthan5611
@kajankajanthan5611 Год назад
Vera lavel Anna❤️ na Sri Lanka
@nktronics
@nktronics Год назад
Thank you bro
@mathankumaran3438
@mathankumaran3438 Год назад
Hello dear very good morning nice teaching &useful video
@nktronics
@nktronics Год назад
Thank you
@meharajkaja2412
@meharajkaja2412 Год назад
சூப்பர் சார் நல்ல அருமையான பதிவு
@nktronics
@nktronics Год назад
Thank you for your comments
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 2 года назад
Good experience for you thank you prather
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@mathankumaran3438
@mathankumaran3438 9 месяцев назад
Very useful video thank you very much
@nktronics
@nktronics 9 месяцев назад
Thank you
@bhoomimarielectricalrewind2830
@bhoomimarielectricalrewind2830 2 года назад
வணக்கம் நண்பரே உங்கள் தெளிவான விளக்கம் பல நண்பர்கள் வாழ்கை ஓளி வளம் வரும் மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@nktronics
@nktronics 2 года назад
நன்றி வாழ்க வளமுடன்
@bhoomimarielectricalrewind2830
@bhoomimarielectricalrewind2830 2 года назад
நன்றி நண்பரே வணக்கம்
@GaneshKumar-nh5cc
@GaneshKumar-nh5cc 2 года назад
God blessings my teacher
@nktronics
@nktronics 2 года назад
🥰🙏
@user-zc3fg8wi4z
@user-zc3fg8wi4z 2 года назад
நன்றி அருமை
@nktronics
@nktronics 2 года назад
நன்றி வாழ்க வளமுடன்
@kanthavelmadukarai-kovai7251
@kanthavelmadukarai-kovai7251 2 года назад
வீடியோ அருமை நீளம் அதிகம் 👍🏾👍🏾👍🏾
@nktronics
@nktronics 2 года назад
அதிகத்தை குறைத்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@ethiraja5335
@ethiraja5335 2 года назад
Super very informative
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@sankarashwin4628
@sankarashwin4628 2 года назад
நண்பரே, Ten Thousand Thanks bro, வீடியோ அதிகம் நேரம்,. எங்களுக்கு அதிக அனுபவம் கிடைக்கும். பிறகு உங்கள் விருப்பம், வாழ்த்துக்கள் நண்பா💯💯💯💯💐💐💐💐💐👌👌👌👌
@nktronics
@nktronics 2 года назад
வாழ்க வளமுடன்
@SunilKumar-jt1wn
@SunilKumar-jt1wn Год назад
super
@MRBLACK-jd7yp
@MRBLACK-jd7yp Год назад
Sir good class sir .tq.one people earthing explain pannunga sir .very super.......
@nktronics
@nktronics Год назад
Ok sir thank you
@Fathima-qc6qn
@Fathima-qc6qn Год назад
நல்வாழ்த்துகள் அன்புடன் சிராஜ்
@nktronics
@nktronics Год назад
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@suaparna7027
@suaparna7027 Год назад
Thanks bro. Very GOOD
@nktronics
@nktronics Год назад
Thank you for your comments
@mehmudalisk3903
@mehmudalisk3903 2 года назад
Superb information
@nktronics
@nktronics 2 года назад
Thank you for your comments
@satishkumargajapathy6601
@satishkumargajapathy6601 Год назад
Super explaining👌👌👌👍
@nktronics
@nktronics Год назад
Thank you
@user-ql3dq6bx8r
@user-ql3dq6bx8r 4 месяца назад
GM sir your each one video super super idu varai yarum solli koduthadi illa you really done a Hard work very good explanation sir thanks u very much mey God bless you more
@nktronics
@nktronics 4 месяца назад
Thank you
@Karthik_Projects
@Karthik_Projects 8 месяцев назад
Super bro
@mubarakka7364
@mubarakka7364 2 года назад
Good Explain for 👌
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@jenisharone9122
@jenisharone9122 Год назад
Excellent 🎉
@rameshnkcs7550
@rameshnkcs7550 2 года назад
Very very thank you sir.
@nktronics
@nktronics 2 года назад
நன்றி
@manivelmathesh
@manivelmathesh 2 года назад
Supper Pro good work
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@SenthilKumar-ql2ml
@SenthilKumar-ql2ml 2 года назад
Hi pro very nice video
@veeramaniv2379
@veeramaniv2379 10 месяцев назад
Super Anna thank u
@sakthimohanasundaram3593
@sakthimohanasundaram3593 Год назад
❤❤❤❤❤super 👌 boss😊
@meharajkaja2412
@meharajkaja2412 2 года назад
ஹலோ நண்பா நீங்க சொன்ன மாதிரியே எஸ்எம் பி எஸ் போடு ஒன்னு வாங்கிட்டு வந்து நான் அதுல நான் போர்டில் பிட் பண்ணி கஸ்டமருக்கு கொடுத்து விட்டேன். போர்டு நல்ல ஹீட் ஏறுது நன்றி நண்பா ரொம்ப நன்றி நன்றி நன்றி.
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@badboybadboy8300
@badboybadboy8300 Год назад
Thanks nanpa
@nktronics
@nktronics Год назад
Thank you for your comments
@barkathalishakh9055
@barkathalishakh9055 Год назад
நன்றி தம்பி
@nktronics
@nktronics Год назад
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@mohanbabu3677
@mohanbabu3677 2 года назад
சூப்பர்
@nktronics
@nktronics 2 года назад
நன்றி
@cbksaleemyoutube4613
@cbksaleemyoutube4613 Год назад
Excellent
@nktronics
@nktronics Год назад
Thank you
@ahmadkunhi6048
@ahmadkunhi6048 2 года назад
Rumba nice video
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@electronicelectronic-ex3fs
@electronicelectronic-ex3fs 5 месяцев назад
Super bro thanks
@RajanRajan-de3ek
@RajanRajan-de3ek Год назад
supper class
@nktronics
@nktronics Год назад
Thank you for your comments
@sasibsasi2863
@sasibsasi2863 Год назад
Thanks bro
@sathiyabhama5154
@sathiyabhama5154 11 месяцев назад
Nice. V.GUARD VA300 E8 ERROR. SOLUTION PLEASE. OTHERWISE WE WILL GIVE YOU THE INDUCTION COOKTOP. PLEASE RECTIFY THE SAME ON CHARGE BASIS.
@raghusarosingaram6435
@raghusarosingaram6435 10 дней назад
நன்றி நன்றி
@BhairavaBhairava-dx3to
@BhairavaBhairava-dx3to Год назад
👌👌
@meharajkaja2412
@meharajkaja2412 2 года назад
மென்மேலும் எலக்ட்ரானிக் பற்றி தகவல் போட்டு கொண்டே இருங்க
@nktronics
@nktronics 2 года назад
Ok sir
@Suresh-hw8fv
@Suresh-hw8fv Месяц назад
👍👍👍.... Good
@muruganandhams384
@muruganandhams384 3 месяца назад
Supperrrrrr sir
@kotamilanyt274
@kotamilanyt274 Месяц назад
Iam very very thanks
@sarav759
@sarav759 2 года назад
Good work, but It's all about Induction Stove Repair, but you didn't mention it, Please highlight that before starting the video. because I was curious about what is the circuit board and which appliance it is connected to (searched another video then I found myself), anyways keep up the good work, and all the best. BTW try to reduce the length of the video if possible.
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@kassima9892
@kassima9892 Год назад
Thank you so much for the details. Dear brother, how can we find the same microcontroller with same program in market.
@swaminathan9057
@swaminathan9057 2 года назад
உங்கள் விளக்கம் அருமை நியு ஃபோர்டு எது வாங்கலாம் அதை எப்படி பொருத்தலாம்
@nktronics
@nktronics 2 года назад
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் வாட்ச் பண்ணுங்க
@anbarasu.r7054
@anbarasu.r7054 2 года назад
Super
@nktronics
@nktronics 2 года назад
Thank you
@kumersanpriya6489
@kumersanpriya6489 Год назад
Good morning Master
@nktronics
@nktronics Год назад
Good morning
@muralimohan1067
@muralimohan1067 Год назад
👍
@shajanjoseph5338
@shajanjoseph5338 11 месяцев назад
Bro,Ippo puthusana induction cooker le 78L05 ic kedayathu ,antha ic illame induction ude repair video podalama ?
@anishstechlab7323
@anishstechlab7323 Год назад
Is it possible to do this testing by connecting the induction coil? Otherwise how do u check this voltages?? Can i do this by connecting a 60 watts filament bulb in the coil point?
@purushothamanmanickam5641
@purushothamanmanickam5641 Год назад
Hi Pro neenga versa!!!! Levaal pro!!!!!!!!
@nktronics
@nktronics Год назад
🙏🥰
@paramesdriver
@paramesdriver Год назад
🙏 🙏 🙏
@manavankerala6699
@manavankerala6699 Год назад
വെരി ഗുഡ് ❤
@nktronics
@nktronics Год назад
എന്റെ സുഹൃത്തിന് നന്ദി, സമൃദ്ധമായി തുടരുക
@stanislassa3297
@stanislassa3297 2 года назад
Pl.help me to solve pic 20.0 prestige induction cook top,I have checked driver cricuit.
@felixbritto1980
@felixbritto1980 Год назад
Anna transform open agirchu , same transform vera board la irunthu yeduthu pottu series ah kudutha viper12A ic athigam heat aguthu yenna problem ah irukkum sollunga sir please
@nktronics
@nktronics Год назад
Transformer not match
@karthikaelectronic9950
@karthikaelectronic9950 Год назад
🎉🎉🎉
@karthikaelectronic9950
@karthikaelectronic9950 Год назад
Very good
@aithappashetty2102
@aithappashetty2102 Год назад
Vanakkam sir. Pf enna vaele seyirudu sir.
@vishalramu1070
@vishalramu1070 Год назад
Sir now time night 3-22, why ? you are brilliant
@nktronics
@nktronics Год назад
Thank you for your comments
@vairamuthuvairam3429
@vairamuthuvairam3429 Год назад
👍😀
@smseenuviswakarma655
@smseenuviswakarma655 Год назад
🙏🙏🙏🙏
@sidhiksidhik4637
@sidhiksidhik4637 Год назад
👋
@manuabraham8888
@manuabraham8888 Месяц назад
Sr what is the purpose of output hole of analog multimeter
@nktronics
@nktronics Год назад
Nk Tronics: ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703 One day induction training course for those interested Contact Whatsapp 7806910703 எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇 vkno.in/nkelectronics
@spmechatronics5723
@spmechatronics5723 6 месяцев назад
5:57 220 ohms அல்ல நண்பரே. அது 22. ohms
@balasubramanid5411
@balasubramanid5411 Год назад
Feedback pin to source pin smd pf value enna bro
@karthic789
@karthic789 Год назад
Hi put one video for full details of driver circuit.
@nktronics
@nktronics Год назад
Ok
@premanand5597
@premanand5597 Год назад
😅 super,super demo
@arunkumaran3724
@arunkumaran3724 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@nktronics
@nktronics Год назад
🙏
@sundarapandismarty
@sundarapandismarty Год назад
Explain about e2 error sir
@loveismystery6436
@loveismystery6436 9 месяцев назад
Anna induction stove run aagathu bt fan oduthu bt kongam slove ahh ve iruku
@nktronics
@nktronics Год назад
WhatsApp catalogue link wa.me/c/917806910703
@mohanbabu3677
@mohanbabu3677 2 года назад
Igbt gate voltage 2000w ku 9 volt varalama sir
@nktronics
@nktronics 2 года назад
18v pathi voltage varalam.
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb 7 месяцев назад
Zdiode high voltge varuthu enna karam
@sathiyanarayanan9596
@sathiyanarayanan9596 6 месяцев назад
மிகவும் அருமையான மற்றும் உபயோகமான பதிவு. You are a great teacher and knowledgeable person. Thanks for your help.
@nktronics
@nktronics 6 месяцев назад
🙏
@ashokkumarp.m.6603
@ashokkumarp.m.6603 Год назад
Can i get direct training from your side.
@nktronics
@nktronics Год назад
No sir
@LakshuLakshu-hc7jq
@LakshuLakshu-hc7jq 2 года назад
Bro viper ic electronic shop la kidaikuma
@nktronics
@nktronics 2 года назад
Kitaikum.
@wilsonpallath2750
@wilsonpallath2750 Год назад
Pleas trasIate Malayalam Sir
Далее
IGBT No short but serious lamp glow what reason?
16:07
Это iPhone 16
00:52
Просмотров 789 тыс.
Советы на всё лето 4 @postworkllc
00:23
IGBT short falt finding method.
26:25
Просмотров 69 тыс.
КАКОЙ SAMSUNG КУПИТЬ В 2024 ГОДУ
14:59
iPhone socket cleaning #Fixit
0:30
Просмотров 18 млн
Проверил, как вам?
0:58
Просмотров 364 тыс.