@@travelwithiyappan bro na editing Nalla illa nu solla bro. Naluku Naal editing Nalla improve pannite irukinga super ah irukunu sonnen. Na Nalla iruku nuthan sonnen. Keep it up bro
😊Hi mama unga Video kagathan wait pannitu irunthom.... video super.... video differentta irunthuchu.. ungala paaka advocate maathiri irukinga 👌👌..... kural continue pannalaiya mama? 😍....
ஐயப்பன் தம்பி. எஞ்சாய் வீடியோ சூப்பர். டோன்ட் ஃபீல் தம்பி கண்டிப்பாக நல்ல ஒரு பொண்ணு கிடைப்பாங்க. உங்களையே எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க அக்கா பொண்ணுங்களுக்கு உங்கள மாப்பிள்ளையா கேட்கலாமா. இப்படி கேக்கறேன்னு எது நினைச்சுக்காதீங்க உங்க யதார்த்தம் தான் இதற்கு காரணம் தம்பி. பத்திரமா இரு
வணக்கம் அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா. பசங்க எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா. என் மீது அக்கறை எடுத்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி ❤️🙏விரைவில் தாயகம் திரும்பும் போது நிச்சயம் ஒரு நாள் சந்திப்போம்