அண்ணா வணக்கம். நல்லா இருக்கீங்களா. உங்கள் வீட்டில் அனைவரும் நலம் வாழ என் வாழ்த்துக்கள். Laptop தான் வாங்க போறேன். சித்திரை மாதம் தான் ஆஃபர் கொடுப்பாங்க ன்னு சொன்னாங்க. இதுக்கு தான் நான் வெயிட் பண்ணுறேன். Dell தான் முடிவு செய்து இருக்கிறோம் அண்ணா 😊
Bro Moto g34 5g la 4gb variant best-a ela 8gb variant best-a bro for gaming performance pls bro solluga bro i ask this question in yesterday video........
Bro plz tell me Vivo T3 mobile normal usage ku good or bad and any heating issue Nan next month vangalamunu iruka plz tell otherwise best mobile your choice...