Тёмный

VJ Manimegalai's Ultimate Speech - நான் சுட்ற தோசை மட்டும் கறுப்பு Color-லயே இருக்கு | LittleTalks 

Little Talks
Подписаться 3,6 млн
Просмотров 1,5 млн
50% 1

#VjManimegalai #ArandhangiNisha #TamilPattimandram
For More such Videos Subscribe us @ goo.gl/zTRgkS
Little Talks is an entertainment company focused on bringing new and innovative contents to the Tamil Audience.
Exclusive Interview @ goo.gl/cu2eEE
Follow us on
Facebook: / littletalks
Twitter: / littletalksyt
Instagram : / littletalksmedia

Развлечения

Опубликовано:

 

8 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 906   
@ilyashilmy8577
@ilyashilmy8577 4 года назад
மணியிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை வாழ்த்துக்கள்
@kavitaparamesh9465
@kavitaparamesh9465 4 года назад
😂😂😂
@pooraniramesh5743
@pooraniramesh5743 4 года назад
My favorite manimegal seema cute 💖💖💖👌👌👌👌👌👌👌🌹
@AS-ey3bb
@AS-ey3bb 4 года назад
Dei thuluka Kandaroli. Ne dhan India pathi Thappa pesunadhu.
@atisshasundaram7404
@atisshasundaram7404 4 года назад
Chellam supermma ! Thiramai yenpadhu kondadappadhuvadu really. Enjoyed a lot after your kitchen komali show. Tank you.
@sasmiha9600
@sasmiha9600 3 года назад
Yes
@joericky2004
@joericky2004 4 года назад
ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை என்று திரியும் சென்னை பீட்டர் பெண்கள் மத்தியில் அருவி போல் அருமையான தமிழில் பேசி அசத்திய சகோதரி மணிமேகலை அவர்களுக்கு பாராட்டுக்கள். பிற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ரம்யா, DD, குறிப்பாக அர்ச்சனா எல்லோரும் மணிமேகலை பார்த்து தமிழ் பேச பழகுங்கள். வாழ்த்துக்கள் மணி.
@analogwid1145
@analogwid1145 4 года назад
Are you mad ??? Manimegalai is too young to Ramya DD Archana and all do you know their language skills ??? Go as rewind their shows and watch keenly they are very good at Tamil especially Archana accent of Tamil language none of other VJ's speak because she is sun TV product those who are sun TV products they usually very very good at Tamil. Don't compare them with manimegalai. She is also suntv product though she speaks good manimegalai range is different others range is different. You are comparing two unequal persons.
@joericky2004
@joericky2004 4 года назад
@@analogwid1145 Just watch zee award hosting by Archana. Absolutely irritating. 99.9% English. Priyanka is far better despite not being a tamilian. Just read the comments for Ramya, nakshatra etc. Here the discussion is about Tamil you dumb. ..
@namasaraayandhan5013
@namasaraayandhan5013 4 года назад
@@analogwid1145 ipa yedhuku englishla badhil solringa?
@analogwid1145
@analogwid1145 4 года назад
@@namasaraayandhan5013 athanala yena naan sonadhu ungaluku purinja sari ... Yethula Sona yena
@meenak6040
@meenak6040 4 года назад
P7ujjn
@akashaarthi9871
@akashaarthi9871 4 года назад
மணி அக்கா கல்யாணத்துக்கு அப்ரம் இன்னும் அழகாயிட்டீங்க
@abdulgani4217
@abdulgani4217 4 года назад
Enna MANIkku Mage agiduchaa...
@wishnukumar629
@wishnukumar629 4 года назад
Nalla oll pola
@sukisukant4073
@sukisukant4073 4 года назад
Etha avanga husband uu paparu thambi
@sathishkumarvedachalam56
@sathishkumarvedachalam56 3 года назад
I'm 1000th like for your comment 😇❣️ broo
@hariprasanth7565
@hariprasanth7565 3 года назад
Yes
@rameshsara8981
@rameshsara8981 4 года назад
தங்கை மணிமேகலைக்கு வாழ்த்துக்கள் உன்னுடைய வெளிபடையான பேச்சு இன்னும் மேன்மை அடைய வைக்கும் சூப்பர் 👏👏👏👏
@nishansukkoor8916
@nishansukkoor8916 2 года назад
தங்கை மணிமேகலை......
@venugopalvenugopal1564
@venugopalvenugopal1564 4 года назад
3:56 anyone noticed hussain? 🔥🔥
@kaleeswari7318
@kaleeswari7318 3 года назад
I noticed
@mariammals8632
@mariammals8632 3 года назад
Where
@_ThinkAndGrow
@_ThinkAndGrow 3 года назад
S na pathen
@yugash5455
@yugash5455 3 года назад
Pathen pathen bro
@abinashsenthilkumar4900
@abinashsenthilkumar4900 3 года назад
S
@anthonymervynprakash2796
@anthonymervynprakash2796 3 года назад
She is not a Comali... She very Talented...❤
@kamar-wo3rb
@kamar-wo3rb 4 года назад
நீங்கள் ஆங்கர் ஆக இருப்பதை விட பேச்சாளராக இருந்து விடுங்கள் அருமை...
@leonstudios8048
@leonstudios8048 4 года назад
Any cooku with comali fans?
@SATHIS8977
@SATHIS8977 4 года назад
ஐயோ அது வேற லெவல்......
@vanithavanitha8551
@vanithavanitha8551 4 года назад
Iam cooku with comali fan
@sumasumathi2180
@sumasumathi2180 4 года назад
After DD and PRIYANKA , MM is going to rock in VIJAY TV for long time. Best wishes MMH
@maluu2367
@maluu2367 4 года назад
Mm better than dd..
@balajivkv
@balajivkv 4 года назад
She is much much better than both DD and Priyanka. Hope Vijay Tv doesn’t bring her standards down
@jothwana6037
@jothwana6037 4 года назад
Suma Sumathi yes sister. Manimegalai better than both of them
@pathmaloginianandakulendra9151
@pathmaloginianandakulendra9151 4 года назад
@@balajivkv Priyanga best
@rahmathnisha9325
@rahmathnisha9325 4 года назад
proud a feel pandranga Hussain .....wife a smiling face oda paathutu irukanga very nice😍god bless you
@arunthathi2437
@arunthathi2437 3 года назад
Mani u r expressing ur love in all time and this pattimandram also.....U expressing ur love for Hussain is awesome ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-vo1yc6zh2j
@user-vo1yc6zh2j 4 года назад
சூப்பர் மணிமேகலை இத எதிர் பாக்கல keep rock மணிமேகலை
@iyappantamilvanan2196
@iyappantamilvanan2196 4 года назад
Super
@novassakthi3874
@novassakthi3874 4 года назад
Vijay tv ku vandhaduku evlo per titnenga, now see how her talents coming out slowly.. that's the power of vijay tv.. she is only vj when she was in sun, but now so many shades ... Super
@SivasSiva-hd8ec
@SivasSiva-hd8ec 4 года назад
Super akka
@leenarosy299
@leenarosy299 4 года назад
True
@sudhasudha1410
@sudhasudha1410 4 года назад
Sema manimegalai sister I like u
@bhuvanaselvam5079
@bhuvanaselvam5079 4 года назад
True athan vijay tv
@vinayagasarees6842
@vinayagasarees6842 3 года назад
Ivanga sun music la irukum bodhu yarune theriyadhu.... Vijay tv la vandhadhula aprm dhan therium
@amuthakanagaraj1648
@amuthakanagaraj1648 4 года назад
Parents munnaadi namma innum shine ah vaalanum nu confident ah work pannudhu indha ponnu very good keep rocking and kandippa life la periya level ah varuveenga
@Sandy-to7oo
@Sandy-to7oo 4 года назад
She is multi talanted she is doing serials comedy shows anchoring பட்டிமன்றம் ❣️🔥🔥.. vijay tv develops her very much
@nafisaparveen4993
@nafisaparveen4993 4 года назад
Awwwwww.... Hussain is a proud husband 😍 super mani
@latha3174
@latha3174 3 года назад
Anyone after mani's 2nd pattimantram
@youyouyou66678
@youyouyou66678 4 года назад
Mani seriously didn't expect such a speech from you..Mani rocks..super talented..👌👌 சொல் அருவி மணிமேகலை என்று பட்டம் அளிக்கலாம்..
@veeranganait4087
@veeranganait4087 4 года назад
பட்டிமன்றத்தை முழுமையாக பதிவேற்றலாமே. மணிமேகலை கலக்கல் செல்லம். வாழ்க வளத்துடன் 💐
@kavinsivakavinsiva1011
@kavinsivakavinsiva1011 4 года назад
பெருமையான அழகு அருமையான அழகு உண்மையான அழகு நீங்கள் பேச்சல் அழகு
@peaceandsoothing493
@peaceandsoothing493 4 года назад
இந்த சூனிய பொம்மைக்குள்ள இவ்ளோ திறமையா??? மென்மேலும் வளர வாழ்த்துகள்... உங்கள் பெற்றோர்கள் சீக்கிரம் உங்க கூட சேரணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்
@abinayaabi3797
@abinayaabi3797 3 года назад
Who came here after watching hussain manimekalai Chanel videos.☺️👌 ...
@riganairfan1964
@riganairfan1964 3 года назад
me
@shubashuba1722
@shubashuba1722 3 года назад
Me
@kailasapuramthirunelvelig2715
@kailasapuramthirunelvelig2715 4 года назад
சர வெடி போன்ற உங்கள் பேச்சி மிகவும் அருமை👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@happylittlefeet
@happylittlefeet 4 года назад
உங்களை என்னமோனு நெனச்சேன். ஆனா பிட்சு பெடல் எடுதுட.. வாழ்த்துகள்.
@sjkavi2651
@sjkavi2651 4 года назад
Mani looks georgeous in saree
@muralidharan-oz6nk
@muralidharan-oz6nk 4 года назад
ரொம்ப அருமையா இருந்தது தங்களுடைய பேச்சு..! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!
@sherlinsavita6831
@sherlinsavita6831 4 года назад
Sun music la vj, vijay tv la entry as contestant, then anchor, ipo pattimandram then serial la entry.. ❤️🔥🔥 Mani is rocking everywhere... Way to go mani just shine everywhere you go.. ❤️❤️🔥🔥
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 4 года назад
Surprised to see manimegalsi's free flow of speech. 👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐
@mathuragee2823
@mathuragee2823 4 года назад
அக்கா நீங்கள் தமிழ் பேசும் அழகு சூப்பர்
@ranjithkumar5565
@ranjithkumar5565 4 года назад
மணிமேகலை என்ன அழகு 😍
@Tamilsongsmegahitszone
@Tamilsongsmegahitszone 4 года назад
Semma mani vanitha, manimegalai, nisha,chithu vj, bold lady's eppavumey vere level
@kirthua8615
@kirthua8615 4 года назад
Amma thaye nee vayadi nu theriyum. Bt ivlo supera pesuviya ma nee. I m really surprised. Super . Keep it up da thangam
@dheeranprasanth
@dheeranprasanth 4 года назад
Ok da chellam
@kirthua8615
@kirthua8615 4 года назад
@@dheeranprasanth Na sonnathu Mani megalai yapa. K da chellam
@dheeranprasanth
@dheeranprasanth 4 года назад
@@kirthua8615 kaasaa panamaa ok darling😜😜
@kirthua8615
@kirthua8615 4 года назад
@@dheeranprasanth hey I m married ya after 7 years. Mama Kita solatuma?
@dheeranprasanth
@dheeranprasanth 4 года назад
@@kirthua8615 akka nalla irukeengla 😛😛😷
@dhamodharanlakshmi6251
@dhamodharanlakshmi6251 4 года назад
Manimegalai is looking very pretty and she talking very well
@abinayaabi3797
@abinayaabi3797 3 года назад
Any one here after cook with comali season 2😍😍😘😂
@rajavicky4303
@rajavicky4303 4 года назад
மணிமேகலை காதல் பற்றி கூறுவது அனைத்தும் சரியே.. காதலித்ததால் தான் கோபம் குறைந்து, வாழ்க்கை இலட்சியம், நல்ல மனம், மற்றவர்களுடன் அன்புடன் பழகுவது, வலிகளையும் தாங்குவது என அனைத்தும் தெரிந்து கொண்டேன்.
@_SGowtham
@_SGowtham 4 года назад
கலையிலும் காதல்🤩 இருப்பதால் தான்....அது 'கலை'😍
@vaishuarjun7056
@vaishuarjun7056 3 года назад
Arumai
@feroseish
@feroseish 4 года назад
பெண் என்றால் அருவி என்று சொல்வார்கள் ஆனால் அது எதற்கு என்று இன்று புரிந்தது. வேகம் தெளிவு அழகு இவை யாவும் அருவியில் காணலாம். உங்கள் பேச்சிலும் இதை கண்டு வியந்தன்.. நீங்கள் இன்னும் விண்ணை தொடும் அளவிற்க்கு உயர என் வாழ்த்துக்கள்" உங்களுக்கு துணையாக இருக்கும் இனையார்க்கு என் பாரட்டுக்கள்..
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 3 года назад
மழலை மொழி பேசும் குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel க ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க. Subscribe and support young talented kid.
@gokulgokulsasikala4964
@gokulgokulsasikala4964 4 года назад
Mani chellam, Hussain Anna sprrrrrrr 😍😍🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 года назад
ரொம்ப சூப்பரா பேசிருக்குறீங்க வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்களை உறக்க சொல்லி மக்கள் அதை சிந்தித்து கை தட்டும் நேரத்தை தந்து அடுத்த கருத்தை சொல்லுங்கள் மணிமேகலை. மற்ற படி சிறப்பான உங்கள் பட பட cute பேச்சு அருமை. 😍😍
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 года назад
முதல் தடவை பட்டிமன்றத்துல பேசுற மாதிரி தெரியல.. நச்சுன்னுமன நகைச்சுவையோட பேசிக் கலக்கியிருக்காங்க மணிமேகலை
@hajamohideen810
@hajamohideen810 3 года назад
She is amazing!
@mathankarmat2462
@mathankarmat2462 4 года назад
Mani akka neenga innum niraiya achieve pannanum
@selvarajan6875
@selvarajan6875 4 года назад
Super Mani, enga Coimbatore ponnu, romba perumaya irukku, saw your anchoring in Film fare red carpet show, you were awesome👏✊👍, you are multi talented, way to go, Valgavalamudan
@amalagangadharan5295
@amalagangadharan5295 4 года назад
Multi talented mani megalai..
@arshadjameel5054
@arshadjameel5054 4 года назад
Priyanka too populared after joined vj tv. Confirmed manimegalai has bright future.
@emtk8000
@emtk8000 4 года назад
No way
@emtk8000
@emtk8000 4 года назад
Super star ah soesphoda compare panra Maari iruku
@tetvel6788
@tetvel6788 4 года назад
Mani.....supperdaa un pasangalukku futurela unna pathi therunjikka.... Ex...sa
@abcd-pj2wx
@abcd-pj2wx 4 года назад
Manimegalai Chella kutty so cute 😍😍
@chitranamasivayam8496
@chitranamasivayam8496 4 года назад
Everything is beautiful her speech ,topic, appearance sweet
@muhammadsiyam7634
@muhammadsiyam7634 2 года назад
My favourite couple Hussain Anna mani akka 💛💛💛💛💛❤❤❤❤❤💜💜💜💜💜
@dhanalakshmirajkumar3738
@dhanalakshmirajkumar3738 4 года назад
அருமை மணிமேகலை....
@geethageetha2039
@geethageetha2039 4 года назад
உங்கள் பெயரை போலவே பேச்சும் அழகாக உள்ளது..இன்னும் பல மேடைகள் காண வாழ்த்துக்கள்.. அன்பு சகோதரி
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 3 года назад
மழலை மொழி பேசும் குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel ஐ ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க. Subscribe and support young talented kid
@mani_mekalai1650
@mani_mekalai1650 4 года назад
Hiiii... 👏👏.. My name is also Manimekalai.. 👍👍😘😘.. athanalaye unna yenaku pidikum Dr.. all the best..
@dakshalini3199
@dakshalini3199 4 года назад
Manimegalai Tamil ponnu VJ super continue...
@tdisnygomez2833
@tdisnygomez2833 4 года назад
Can't believe u have no experience mani....mani hussian cute couple...God bless you both of them
@sharmilav6901
@sharmilav6901 3 года назад
இனி "சொல்லருவி" மணிமேகலை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்
@vinayanbu2502
@vinayanbu2502 4 года назад
superb manimegalai I like ur innocent speech and reactions keep it up never loose that..
@tamilmixvidz6660
@tamilmixvidz6660 3 года назад
She is one of the fast speacher
@sofiabanuj7961
@sofiabanuj7961 4 года назад
Super sissy. Really great keep rocking. Next level poitay irukinga. After marriage u r very beautiful. Konjam nidhanama pesuningana Innum clear ah puriyum. All the best
@vaishnavip6325
@vaishnavip6325 3 года назад
Manimegala avanga style la kalakitinga...😘.
@vijayragavan3091
@vijayragavan3091 4 года назад
Ena speeduu... 😍... Azhagiiiiii🥰.
@JJ-bw3tx
@JJ-bw3tx 4 года назад
Keep rocking Manimegalai. All the best
@indianhuman143
@indianhuman143 4 года назад
மணி 👌👌👌👌👌செம....
@santhiyaanbubalan4524
@santhiyaanbubalan4524 4 года назад
speech super .. sister 👏👏👏👏
@jyothisCookingTamilSan87
@jyothisCookingTamilSan87 4 года назад
Superb manimegali Vazhthukkal 😍🥰🌹🌹
@dhivyakanagaraj6698
@dhivyakanagaraj6698 4 года назад
super sister.....you are a amazing couples......i love it for your attitude.......uu do well anyone ...best of luck sis....
@rockinragul5842
@rockinragul5842 4 года назад
She is speaking her life 😂😂
@hamasaadhilad4209
@hamasaadhilad4209 4 года назад
Yaa😂😂
@leenarosy299
@leenarosy299 4 года назад
Super Mani...ungaloda innoru talented face pakurom...keep it up...Nalla pesuringa...waitg for nishas speech...
@rithikarithika8755
@rithikarithika8755 4 года назад
I like manimagalai akka she is very beauti full
@sadammoulana6134
@sadammoulana6134 3 года назад
Mani ka Tamil 😍💖and avanga pechu styleee ehh 😂💖moochi vidama pesra style irukeeee🙈💖 3:56 the way Hussain anna see mani akka 💖💖💖💖💖💖💖
@brinthasuresh5586
@brinthasuresh5586 4 года назад
வாழ்த்துகள் மணிமேகலை....
@redphoenix9066
@redphoenix9066 3 года назад
மதுரையில் நின்று கொண்டு காதல் சிறந்தது என்று கூறினார். ஆனால் கணவன் மீது வைத்த காதலுக்காக வைகை நதி பாய்தோடும் மதுரை மாநகரை சுட்டெரிக்கும் கண்ணகியை பற்றி பேச மறந்து விட்டீர்களே அக்கா.
@spnarayani
@spnarayani 4 года назад
Manimegalai pesuvanu theriyum athukunu eppadiya ..... Migavum arumai 👏😍
@queenkaviya24
@queenkaviya24 4 года назад
Manimegalaiya pa ithu....😲
@vinnus6092
@vinnus6092 4 года назад
Full video upload panunga
@priyalakshmanan6890
@priyalakshmanan6890 4 года назад
Manimegalai .. Peruku etha madri azhaga pesringa .. So beautiful
@kalaivani5490
@kalaivani5490 4 года назад
Manimegalai....woww....my fvrt u r.,..semmaya pesuringa....lovely
@Aadhi0402
@Aadhi0402 4 года назад
Congrats sister🔥U keep rocking😍Marana mass Verithanam
@papithadhiyaa2013
@papithadhiyaa2013 4 года назад
Really super Mani... I'm become ur fan. Keep rocking
@sumathin9551
@sumathin9551 4 года назад
Very good manimegalai. I didn't expect this from you. Wow. Congratulations. Keep it up. Well done
@rubypremach
@rubypremach 4 года назад
Manimegala go girl!!!!! You can do it 👍🏽
@gopimech7345
@gopimech7345 3 года назад
Super manimegalai....vera level...sema flow...Al d bst
@kmvm1111
@kmvm1111 4 года назад
She made my day 😍😍
@saranyasathish3497
@saranyasathish3497 4 года назад
Manimegalai ungalukku samaikka than varula but pesa hmm semma
@ponkaruppasamy1391
@ponkaruppasamy1391 4 года назад
மணிமேகலை அழகான தமிழில் அருமையாக பேசுறீங்க அருமை அருமை
@ishaanvlog6237
@ishaanvlog6237 4 года назад
Super akka
@ramkapoor8526
@ramkapoor8526 4 года назад
OMG 👌👌👌👌 Sema Speech. I loved 😍 and laughed 😂. AMAZING Manimegalai Sister
@yellowlover8785
@yellowlover8785 4 года назад
💓 wishes dr
@sakthiks777
@sakthiks777 4 года назад
Naduvar Aiyaa , thank you for making Manimekalai talk like this. Manimekalai - Fantastic, Awesome, great going!! Will be a speaker for pattimandram on April 14- 2020??
@JiannaRose
@JiannaRose 4 года назад
Super manimegalai. All the best for ur future.
@minifoodsjaisingh
@minifoodsjaisingh 4 года назад
நம்ம எப்புமே நிசா அக்கா ரசிகர்
@bhuvanavishwanathan5142
@bhuvanavishwanathan5142 4 года назад
Wow mani akka love u so so much super ah iruku nalla pesuringa nallavea pesuringa
@movashra
@movashra 4 года назад
Superb manimegalai really surprised baby u rocked ur speech👌👌👍👏 vazhthukkal
@cheerskannamma6280
@cheerskannamma6280 4 года назад
Sooper akka!! Keep rocking
@kalpusugu7753
@kalpusugu7753 4 года назад
Speech less speech super rooooooo super
@rajakumari9782
@rajakumari9782 4 года назад
Super amazing speech sis
@sivanesang4024
@sivanesang4024 4 года назад
Aaluma doluma manasa konjam mathuma 😂😂
@krishnanmuthukumaran177
@krishnanmuthukumaran177 4 года назад
😂😂😂
@lydia.t4524
@lydia.t4524 3 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@arunthathi2437
@arunthathi2437 3 года назад
Love for Manimeghalai ❤️❤️❤️❤️
@indumathiraja3857
@indumathiraja3857 4 года назад
Wow fantastic manimegalai 👌👏👏👏
@shalominagenthiran
@shalominagenthiran 4 года назад
அக்கா சூப்பர்கா.... நீங்கள் வேற லெவல். உங்கள்கிட்ட நினைய கற்றுக்கொள்ளனும்..... Keep rocking ❤❤
@roshinia3460
@roshinia3460 4 года назад
1st Mani peasi full ah ketn ... Nalla thn peasuranga gd keep it up
@rashikarashika5907
@rashikarashika5907 4 года назад
Mani megalai😍🥰 I like her
Далее
ТРУБОЧКА СКВОЗЬ НОС 😳
00:40
Просмотров 445 тыс.
Untold Story about VJ Manimegalai | Biography in Tamil
5:30
Смотреть до конца!
0:19
Просмотров 3,1 млн
Медвежий папа
1:00
Просмотров 8 млн