Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Coupon Code - *LOVE60* Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/- Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
2013ல் சென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai.....
சத்தீஸ், தீபா இருவரும் காதலித்து திருமணம் செய்த ஒவ்வொரு நபர்களுக்கும் தீபா ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தம்பதியரின் சந்தோஷமான வாழ்க்கை பற்றிய வீடியோவை அனைவரும் பார்த்து வியக்க வைத்த சகோதரருக்கும் மற்றும் சத்தீஸ், தீபா இருவரும் குடும்பத்தினர்களோடு வாழ்க என்றென்றும் பல்லாண்டு வளமுடன் நலமுடன் என, மணம் நிறைந்து வாழ்த்துகிறோம் ❤💐💐🍫🍫🤝👏👏👍😍😊
Enakku en husband na uyiru. Avar than ennoda motivator. Nan innaikku oru government teacher ah irukenna athukku karanam avar enkitta sonna oru varthai. Athu ennana nan ini padichi oru government vela vanga mudiyathu. Enna namma familya pakkanum. Ana unnala kandippa mudiyum. Nee mattum government vela vangitta namma family adutha stage poidum. Nee nalla padi appadinnu enna avar motivate panninar. Avar mattum illa en mamiyarum nan exam prepare panna antha 5 monthum enna oru vela kooda pakka sonnathilla. Nee padimannu solluvanga. Ennoda dream job government teacher. En dream true agurathukku en husbandum en familyum romba support. I love my family very much. Nan engayume en husband & en mamiyar, mamanar vittu kodukkave matten. Avanga enakku kadvul kodutha varam. Intha varam enakku kidakka karanam en appa amma seitha punniyam.intha varatha entha situationalyum vida matten.
Shaboo 🙏 எனக்கும் என் கணவரை மிகவும் பிடிக்கும்... நானும் என்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வெற்றியை அடைய வேண்டும் என்று கடந்த மூன்று வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றேன்... அதற்கு இன்று வரை என் கணவரை எனக்குத் துணையாக இருக்கின்றார் அதற்கு இந்நேரத்தில் உங்களின் மூலமாக நான் கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ❤.. Kudumba Thalaivi
What you are saying is 100 percent correct. However, the economic support should not be from one side alone for a long time. Which infact creates frustration at a certain point. Ladies who are facing these type of issues will understand.
In generation where Girl and their families are searching for settled boy for marriage this 2 diamonds of this youtuber is the role model for this generation for growing together ❤🎉
Adhuku love irukanum love irundha endha ponnum panuva. Inga dhan force pani pesa kooda vidama kevalama arrange marriage panrangale. Adhula vera epdi theduvanga? First nanga enga thedrom enga parents dhana nasam panranga
சிறப்பான பதிவு.... என்னோட காதலிய எனக்கு ரொம்ப பிடிக்கும்... எனக்காக என்னைய வேணாம்னு சொல்லிட்டாங்க... என்ன சொல்ட்ரணு புரில தான.... எனக்கு 28 வயது ஆகிறது....அவங்களுக்கு 21 தான்... அவங்க அப்பாயோட சம்மதத்தோடு தான் என்னைய கட்டிகணும்னு சொன்னாங்க.... எனக்கும் அப்படிதான்.... இதுக்கு அப்பறம் தன்பொண்ணு நடந்துச்சு ... அவங்க அப்பா அவங்களுக்கு கல்யாணம் பண்ண இன்னும் 5 வருஷம் ஆகும்னு சொல்லிட்டாங்க..... இதனால அவங்க எனக்கு 28 வயது ஆகுது இன்னும் 5 வருஷம்னா எனக்கு 33 ஆகும்னு இப்ப என்னைய அவாய்ட் பண்றாங்க.... அவங்களால என்னோட வாழ்க்க வேஸ்ட் ஆக கூடாதுனு என்னைய இப்ப அவாய்ட் பண்றாங்க.... என்னால அவங்கள விட்டு இருக்க முடில... எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும்... mis u da pappa... need u da pappa...
Deepa and Shalini are great .. all girls can do everything for their loved ones meanwhile that loved person should care their person ( Ennoda life la ithu ila Avan mattum than elamnu love marriage ah poradi pannom but after Marge Avan ena love panalanu Avan oru சூழ்நிலை கைதி endru tarikirathu na ithu kuda purinjikama 7 years Avan than elamanu irunthan ( entha alavuku na yaarum vena ne mattum pothum nu)ipo love um ila na Avan kudaum ila romba easy ah veliya po nu solli ennanum 2 pasangalaum anupitu innaiku Avan avanga drama family kuda nalla irukan
Do not worry sister. Work for your children and live for your children. Everything will be okay soon. இது போல பையனோட மகிழ்ச்சிக்காக வாழறது தான் பொண்ணோட கடமை என்று சொல்லும் கேவலமான வீடியோ பார்த்து மனதை குழப்பி கொள்ள வேண்டாம். உங்கள் சந்தோசமும் உங்கள் குழந்தைகள் சந்தோசமும் முக்கியம். உங்களுக்காக வாழுங்கள் உங்கள் குழந்தைகளுக்காக வாழுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
Ha ha I married a guy who was earning less I helped him to get job n grow up supported during his hard time , he left me with my kid when he started earning well.
Vera level thaliva am from Bangalore....there is no replacement of wife in this life ..if every husband or lover start understanding they emotion sure the family wil be happy and am the best live example...
நிஜ துபாய் வாழ்க்கையை எடுத்துக்காட்டிய உங்களுக்கு நன்றி. கடினமான எனது ஐந்தாவதுமாத துபாய் வாழ்க்கையில் உங்கள் வீடியோவை பார்க்கிறேன். சாதாரணமாக நினைத்த சதீஷ் அவர்களுக்கு பின் இவ்வளவு வலிகளா என்று சிலிர்த்துவிட்டேன். இனிவரும் காலங்களில் புன்னையான வாழ்க்கை வாழ வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் சதீஷ்&தீபா அவர்களுக்கு❤❤❤🎉🎉🎉
Financial ah independent ah irukura wife aala dhan ipadi dheiriyam kudukka mudium. En family um ippo romba tough aana situation la dhan iruku. En husband ku onnum support panna mudialaye nu romba guilty aavum iruku. Edhuvum pannavum theriala. 16 yrs aachu marriage aagi. Ennala verum vaai vaarthaya dhan dheiriyam kudukka mudiyudhu. But nejathula solla ponaa, epadi da kadan ellam adaikka porom nu romba depression la dhan iruken. Naanum avarum pesaradhu kooda kammi aaiduchu.
I'll Pray To God thT Sathish Anna Gets Movie chance❤❤❤❤❤ True people shud WIN. I mean Jaikanum nu veri aasai irukum elaarum kandipa jeikanum.. Jaipom.. Vaazhthukkal
Ennoda amma appa dan enaku elam still struggling avainga kudura nambikai dan en lifee poitu eruku achieve panuvan namibika eriku life thanks for this lovely video madr my day❤❤
அருமையான பதிவு ஷா தம்பி. நானும்( போண்டா வாயன் 😂😂😂) சதீஷ் தீபா சேனல் பார்த்திருக்கேன் ஷா தம்பி ❤❤❤ முயன்றால் முடியாதது எதுவும் இல்லைன்னு இந்த பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் ஷா தம்பி
Really true words marriage munnadi naa work pannitu irunthen Singapore la but arrange marriage pannitu vanthu work pogala en husband canada PR basic ah enaku keela he doesn’t want to stay in Singapore. Antha oru ego oru life ah epadi mathum nu en life example. Ipo kolanthaiyoda thaniya oru country la irukura pain antha ego than karanam..! Correct ah sonninga unga video la Sathish en wife vaa nu koopudura ava kasu la na en irukanum if we thinks or sidhu does that why i didn’t get that type of person at my life. Now feeling scared of life how i am going to survey my rest of my life. I hope after seeing your video people should change and trust each partner equal and to have healthy relationships. Life is short
I didn't support my husband quitting his job, but helped in his business. But no use, he took secret loans and now we are in pit of life. If a woman supports the husband, husband should also be truthful to wife. Only then things can work out. Most people's life is only one way .
I love sathish deepa.... They rmy stress buster...whenever I feel down I will watch sathish deepa reels in shorts.. Even am also love marg we were started our lyf last year only ... This video makes to inspire about them.. Thank shan bro❤
One of the best video I watched. Video ending la kan kalangiruchu.. kaasu epo naalum sambarikalam nama partner ku support ah erukanum enga life um oru naal nalla padiya maarum adhuku naanga yella efforts um edupom...
வாழ்க வளமுடன் தம்பதிகள் ❤💐 ஒவ்வொரு நபருக்கும் நல்ல வாழ்க்கை துணை அமைவது அவசியம் அதைவிட அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமைவது மிகவும் அதிர்ஷ்டம். என் போன்றவர்களுக்கு ......... எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது இல்லை நான் தனியாக ஜெயித்து காட்டுவேன் 👍
Exactly correct brother, But like this there are alots of unsung stories coz they are not from media side as well as not a celebrities. Hats off and big congrats for your innovative thinking. Definitely it will change the mind set of upcoming generations also
My favorite couple satzdeep ❤❤❤ intha world laye naan romba love pandrathu yen hubby than ❤❤ antha love carying respect trust independet yen parents ta ku ketaikala 😊😊
கணவன் மனைவி உறவு ரொம்ப அழகானது. குடும்பமாக அமைவது ரொம்ப வருடம் ஆகும் பொறுமை வேண்டும். கணவன் நல்லா சம்பாதிக்கும் போது இடம் மாமனார் பெயரில் இடம் வாங்குவது ரொம்ப தவறு. அவுங்க நிறைய ஏமாத்த வாய்ப்பு அதிகம். பெண்கள் உஷாராக இருக்கும் வரை தான் ஒரளவு குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு போக முடியும். நாளைக்கு கணவர் கூட பிறந்தவர்கள் சொத்தில் பங்கு இருக்கு அண்ணன் தம்பி சிக்கல்ல எட்டி பார்க்க யோசிப்பவர்கள் சொத்துனு இருந்தா சொந்தம் கொண்டாடி பெண்டாட்டிக்கு உரிமையில்லை ஆனா அத வாங்கும் போது நம்ப பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. மாமனார் சாதாரணமாக சொல்வார்கள் நீயா கஷ்டபட்ட என் புள்ள கஷ்டபட்டான் அவங்க புள்ள அதுக்கு முன்னால இதே சம்பளம் வாங்குவாங்க ஆனா அவுங்க ஒண்ணும் புடுங்கிருக்க மாட்டாங்க. சம்பளம் வாங்கும்போது நம்ப கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொல்வாங்க. 6 வருடம் ஆகியிருக்கும் ஆனா?? நம்ப வந்து வாய கட்டி வயித்த கட்டி கூட குறைய போட்டு நகைய வச்சி மிச்சம் மீதி சொந்தபந்தம் கிட்ட வட்டி இல்லாம வாங்கி வச்சா நாளைக்கு நமக்கும் நம் பிள்ளைக்கும் உரியில்லை சொல்ல இவர்கள் வாய் முதலில் வரும். இது நான் என் காதால் கேட்ட ஒன்று. மூன்று வருடம் சம்பளம் வீட்ல குடுத்து ஒண்ணும் நடக்கல ஆனா அதே சம்பளம் மூன்று வருடம் சம்பளம் மனைவி கையிக்கு வந்ததும் மூன்று இடம் வாங்கியாச்சி. .மூன்று குடும்பத்த பார்க்கனும். (1.அப்பா, அம்மா)2. மனைவி மகன் தாய் வீடு 3. நான் வேறு இடம். என் செலவு.இத்தனையும் சமாளித்து வாங்கியது சிறிது தேவையான நகை நல்ல மனைவி என்பது முக்கியம்.
So inspirational video on this Valentine’s Day bro 👍🏻👍🏻 Mine is also love marriage, so able to relate. Hate’s off to Deepa. I am a fan of them. Thanks for this nice video 🙏🏻🙏🏻👍🏻👍🏻
Ella manaivigalukum rommbave mituvative aana rendu life story.... ipo kashtathula iruka family man and moman ku avlo motivation kudukura oru story..... ennaiyum motivate panni iruku.... kandipa nangalu life la achive pannuvo atha onga kitta nane share pannuve..... 🥹 thq so much
My wife is my back bone bro, she never lets me down at any cost. She is the love of my life and my only prayer is that she needs to live a long life 🥰🥰😍✌️
Thank you anna, nenga en life la nadakave nadakathu and not fit nu nenaikrathukalm solution kuduthurukenga, 😊, nenga Vera level not like normal channel, enomo use agatum nu vedio podrenga, but athukam periya level la enaku use aguthu, thank you once again
Sure Anna ... Enakum ennoda husband romba pudikum .. ipokuda avangalukaha than avangaluku support panna than nanum neraya exam ezhutha prepare panren ..
ஷாஜகான் மும்தாஜ் அம்பிகாபதி அமராவதி லைலா மஜ்னு ரோமியோ ஜூலியட் ஆதாம் ஏவாள் எல்லாம் உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் காதலை கதைகேட்டு கதறி இருப்பார்கள் அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை இவர்களது காதல் கதையை எல்லா பாடத்திலும் சேர்க்கவேண்டும் இவர்களது கதையா உலகுக்கு சொன்னா தலைக்கு மெரினா கடற்கரையில் சிலை வைக்கவேண்டும்
Correct Correct ❤ Life is a Game Winning Losing might be fluctuating But Our Confidence and Interest along with Wife Motivation Drives Any Situation to Success and Super hit . I am very Lucky to have a Wife Who loves me more than I do ❤ God's Gift .
Thank you for creating this good content Annah, nowadays lots of young generation is moving towards, living together, friends with benefits and LGBQ community, thinking they are smart and considering marriage life as a trap, 75% of successful people in this world are married(Sundar pichai, Rishi sunak, Tendulkar, Rajini Kanth, Vijay, Ajith and Barak Obama)and who believed and understood their spouse. So the world is taking the remaining 30 percent as example and forgetting to give true love to the one who are with them😢.
Hi Madan this could look like a silly issue but it is getting pretty serious in our area , we live in chennai OMR. You should know in UP , dongs ambushed few kids and killed one of them and the others are in critical condition I have a three year old son and the other day we were going for a walk , around 6 dogs surrounded us , if I was not there to pick him up at the right moment they would have done the same to him what they did to that poor kid in UP . If you talk about this maybe some one who has the authority to do something will watch that video and take the necessary steps to stop this from happening. Keep up the good work 👍
"They are fortunate individuals to have such a supportive spouse, a backbone throughout their successful journey. Not everyone is as fortunate, and I wish them continued blessings in their life together."