Hii akka really like your videos its create positive vibe and ungala meet pani pesunathu kuda oru nalla vibe ah iruku 🥰nenga solura advice ah kandipa fallow pandren hope nallathe nadakum😊😍🥰
Super ka 🤝enakkum pcod ant thiryid 😢iruku unga video parthan naanum murugan kumpittutha irukkan 6 years aachu kulanthai illa unga tips follow panran ka 😊
அக்கா நீங்க ட்ரீட்மென்ட் ல இருக்கும்போது பிரக்னன்ட் எல்லாம் இல்ல நேச்சுரலா பிரக்னண்டா சொல்லுங்க நானும் முருகருக்கு சஷ்டி விரதம் இருக்கிறேன் இப்ப ட்ரீட்மெண்ட் போர் மந்தை பாத்துட்டு இருக்கேன் நல்லபடியா எனக்கு முருகர் கை கொடுக்கும் அவரை மட்டுமே நம்பி இருக்க
அக்கா ப்ளீஸ் சொல்லுங்க நீங்க என்ன மாதிரி புட் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க என்ன மாதிரி அவாய்ட் பண்ணுங்க சொல்லுங்க எங்க ஹஸ்பண்ட் நார்மல் இருக்காங்க ஆல்ரெடி நான் கொஞ்சம் டயட்ல தான் இருக்கேன் நெக்ஸ்ட் மந்தில் இருந்து ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ண போறேன் நீங்க இப்பவே சொன்னீங்களா ஒன் மந்த் பேக் நான் கொஞ்சம் பிரிப்பேர் ஆக ஈசியா இருக்கும் ப்ளீஸ் எனக்காக வீடியோ போடுங்க இல்லனா மெசேஜ் பண்ணுங்க ப்ளீஸ்