அந்த பூ டிசம்பர் பூ.. sistr.. எங்க அம்மாவும் எங்க வீட்டு டிசம்பர் பூ வச்சு தான் எனக்கு பூ கட்ட சொல்லி கொடுத்தாங்க.. எங்க வீட்ல முல்லை, பச்சை, orange கனகாம்பரம், டிசம்பர் பூ, லில்லி, button rose, மைசூர் மல்லி childhood ல இருந்துச்சு..
இந்த வீடியோ பார்க்க ஆரம்பித்ததும் தெரியல, அதுக்குள்ள வீடியோ முடிஞ்சது, அப்படி ஒரு interesting இருக்கு sis உங்க வீடியோ பார்க்கும் போது, நைநி பாப்பா போட்டோ செம்ம cute, நானும் villupuram தான் sis
Im from srilanka கரிசிளாங்கண்ணி nu solratha enga uur site la கையாந்தக்கரை னு சொல்லுவம் sister ❤️ my favorite youtuber nu sllalam ungala and im muslim❤️
Very interesting vlog. Your voice and the narration off screen is really amazing and awesome. You could give your voice for the serials in the 100s of channels. Please try. You have become a PhD scholar in recording your voice 👏 keep it up.Good job.
Hi akka unka videos ellame na parpen unkala enaku rompa pitikum unka voice unka ponnu unka vitu ellame rompa rompa rompa .......... Pitikum akka unka vitu enaku rompa pitikum ana athu video la thani thaniya than kamikinga athanala unka Vita morhama pakanimnu rompa asaya eruku pla akka oru Home tour video potunka akka pls pls pls