பலர் வீட்டு கஷ்ட நிலையில் உங்கள் பதிவை பார்க்கும்போது ❤ஏனோ அறியாத சந்தோசம்😊காரணம் உங்கள் இனிமையான குரலில்😍...நன்றி சகோதரி!!....இன்றுபோல் என்றும் இதே புன்னகையுடன் இருக்க வாழ்த்துகள்❣️😇... உங்கள் இனிமையான குரலுடன் இனி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்💥🤝சகோதரி🙂....always be hpyy with ur fmlyy 🤗 sisyyy....
Hi bhavani ..😊 பல பெண்கள் இன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலைகளை ரொம்ப கஷ்டமாகவும் கொடுமையாகவும் நினைத்து வீடியோ போடுகின்றனர்.... ஆனால் நீங்கள் இந்த சின்ன வயதில் இவ்வளவு நேர்த்தியாகவும் சந்தோஷமாகவும் செய்வது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது... எல்லாவற்றையும் விரும்பி செய்றீங்க ... வாழ்த்துக்கள் 🎉❤❤❤ தோழி
Recently I've been addicted to your vlogs.... your voice , cooking style, calmness, innocent, perfection, smile with your mom, editing simply outstanding....I'm guessing you are not a silent naughty person ❤good luck and keep going
வேலை என்றாலே பயப்படும் நம்மில் சிலருக்கு,,,,,, அந்த வேலையே பயப்படும் அளவுக்கு உங்கள் வேலை இருக்கிறது... எனக்கும் ஊற வைத்த அரிசி சாப்பிடும் பழக்கம் உண்டு +சிறு வயதில் அம்மா சோறு செய்யும்போது பாதி வேக வைத்த அரிசி இன்னும் சூப்பரா இருக்கும் 😃😃😃
Wowwww unexpected video really your family is blessed to have such a cutie talented best cook well organised girl well brought up ❤kudos to your parents 💝 yet to watch video
Kandippa sis indha video la nenga share panna gadgets information romba useful ah irundhuchi. And normal (16:9) formatr la iruka videos ah epdi shorts (9:16) formate ku mathardhu nu sollunga pls.
Sis, coriander storage u asked:i usually takeout the yellow or pale colour leaves and use it immediately. store in glass bottle without any water drops. Place this in fridge window door. It will be fresh atleast for two weeks sis
Hiiiee,,,tips to reduce acne and breakouts,,Sugar reduce panna and caffeine reduce pannalum... It's possible to have less breakouts... It's true.. Neengalum try panni paarungaa...