மிக அருமை குடும்பத்துடன் ஒன்றாக சேர்த்து snack சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தது சூப்பர். Walking game Super. கைய புடிச்சி இழுத்திய So funny. அண்ணன் தங்கச்சி கூட்டணி செம. உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
Super brindha ma. Road side la ukkara yarum yosippanga but nega semaiyaaa enjoy panrega Indha quarantine time la than indha maathiri enjoy pannamudiyum aprom work busy aaidivom😍😍😍
Hi dear Brindha! Fun loving vlog. Enjoyed while watching 👀 👌 ☺ To spend time on road is super 👌. Games between fmly members semma n joyful. Walking race 🤣🤣Stay blessed forever with ur fmly dear.💕💕❤💖💞💞♥️♥️💗
Hema amma you are correct 🖒 Happiness enga vena kidaikum 😘❤ Brindha akka ithey mari comedy clips add panuga 😅😄 super aa iruku akka. Unga family great ❤😘
எங்களுக்கு எவளோ மன கஷ்டமா இருந்தாலும் சேரி பண கஷ்டம் இருந்தாலும் சேரி உங்க உங்க குடும்ப வீடியோ பாக்கும்போது எல்லாம் மறந்து போகுது மனசு லேசா இருக்கு இதே மாதிரி எப்பவும் நீங்க சந்தோசமா இருக்கணும் அதை பார்த்து நாங்களும் சந்தோஷ படனும்
Hai sis if you dont mind enku hair cut hair growth ahgathu but hip ku mela ya tha many yr irukku hip kela kojam kuda growth ahga mattikuthu enga sis sonna split ends irutha hair growth ahgathu sonnaga so i have going beauty parlour kum pona avga enku split ends ella soiita enuk romba la long hair ven just hip ku kela our 2 inch growth iruthu pothum sis plz help me