நீங்க போட்ற video எல்லாம் பாப்பா பாக்கும் போது நல்லா motive va இருக்கு.. ஆனா எனக்கு விளையாடும் போது கொஞ்சம் கூட jump அடிக்க முடியலியா அதுனால விளையாடுறதே விட்டுலாமா அடிக்கடி தோணுது இப்டியே சொதப்பினே போகும் போது match விளையாடும் போது ஒடனே off ஆயிடுற 😔
அண்ணா na jump workout la பண்ற எனக்கு workout பண்ணும் போது நல்லா jump இருக்கு ஆனா விளையாடும் போது சரியாவே jump பண்ணி பால புடிச்சி அடிக்க முடில பால எறங்க விட்டு black லையே அடிக்குற எனக்கு workout பண்றதுக்கான improvement தெரிய ரொம்ப 😔வருத்தமா இருக்கு