V.K.T.Balan Interview நேர்காணல் வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார்
@@infoplough7788 got motivated....bt I as a women struggled much more than him with nobody help without male help I given education to my daughter's one doctor n lawyer....with empty handed done bedreturn patients service..lifted my life....n in same concept Im happy to to see this person in same way....
ஆஹா ஆஹா....அன்று ராமேஸ்வரம் டிரெய்ன் தண்டவாளத்தின் மேல் தவழ்ந்து சென்று பாஸ்போர்ட்டை ஒப்படைத்த போதும்...பாரிஸுக்கு ஒரு லட்ச ரூபாய் ரிஸ்க் எடுத்து கலைஞர்களை
வணக்கம் ஐயா, நான் உங்களை தலை வணங்குகிறேன். நான் மக்கள் தொலைகாட்சியில் உங்கள் நேர்காணலை பார்க்க தவறி விட்டேன்.இருந்தாலும் இந்த காணொளிகள் அனைத்தையும் பார்த்தேன் நிச்சயம் ஒரு நாள் உங்களை சந்திக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். மதுரா யூட்யூப் சேனலுக்கு நன்றி.
இல்லை புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களால் வாழ்வில் உயர்ந்தவர் ஆனால் இதுவரை இவரின் நேர்காணலில் இலங்கைத் தமிழர்களால்தான் நான் உயர்ந்தேன் என்று சொல்லவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை?
ஐயா நீங்கள் ஏமாந்த பணத்தில் எங்களின் குடும்ப பணமும் உள்ளது. எனது அண்ணனுக்கும் எனது தங்கையின் கணவருக்கும் வட்டிக்கு பணம் வாங்கி உங்களிடம் வெளிநாடு செல்ல பணம் கட்டி ஏமாற்ற பட்டு அதனால் எங்கள் குடும்பம் என்ன கஷ்டபட்டோம் என என்னால் இங்கு கூற இயலாது. அதனால் எனது அண்ணன் இதுவரை வெளிநாட்டு ஆசையை குழிதோண்டி புதைத்து விட்டு கஷ்டப்பட்டு எங்களை துணி வித்து காப்பாற்றி எங்களை வளர்த்து இப்போது நாங்கள் வெளிநாடு வந்து இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம்.