Тёмный

WALL crack repair & solution சுவரில் ஏற்படுகிற விரிசல் கீறல் சரிசெய்ய சிறந்த DR FIXED CRACK X PASTE 

Подписаться
Просмотров 4,5 тыс.
% 47

Wall crack repair solution best wall crack repair and solution doctor fixit crack x paste 201 best product how to use this product full detail video சுவற்றில் ஏற்படுகிற சுவர் விரிசல் சுவர் கீறல் சரிசெய்ய சிறந்த வழியை இதில் பதிவிட்டுள்ளோம் மிகச்சிறந்த கிராக்ஸில் பேஸ்டு உபயோகிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்
#homedecorதமிழ்
#homedecortamil
#homeimprovement
#wallcracktamil
#wallpaintingtamil
Paint product review wall painting product wall waterproofing product detail wall waterproofing roof cooling Paints roof cooling terrace cooling paints wall painting Tamil wall waterproofing Tamil wall texture Paints Royal Play design Metallica design Berger Paints Asian Paints designs Asian Paints texture design Nippon paints design MRF interior exterior Paints metal Paints wood paints wood polish product new paint product review in Tamil wall putty acrylic putty any wall crack repair problem solution roof heat solution building construction waterproofing solution best waterproofing Paints long life Paints product detail in this channel
சுவற்றில் ஏற்படுகிற சுவர் ஓதம் நீர்க்கசிவு பிரச்சனைக்கு தீர்வு சுவற்றில் ஏற்படுகிற விரிசல் கீறல் கிராக் இவற்றுக்கான நிரந்தர சொல்யூஷன் இந்த சேனலில் பதிவிடப்படும் ஹோம் டெக்கர் தமிழ் யூடியூப் சேனல் வால் பெயிண்டிங் வால் வாட்டர் புரூப்பிங் வால் டெக்சர் வால் டிசைன் பற்றிய தெளிவான வீடியோ பதிவிடப்படுகிறது veedu kattumanathurai painting Tamil channel வால் க்ராக் வால் டேமேஜ் வால் ரிப்பேர்

Хобби

Опубликовано:

 

1 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@renugapandi8710
@renugapandi8710 24 дня назад
Need technician to attend the crack. My home is in pappampatty Coimbatore.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 15 дней назад
Please contact WhatsApp number 7904733367
@raghuprasath7631
@raghuprasath7631 Месяц назад
நண்பரே மொட்டை மாடியில் பக்கத்து வீட்டு சுவரும் எங்கள் காங்கிரிட் தளத்திலும் சேராமல் சிறிது 3 எம் எம் கேப் உள்ளது. அதை எப்படி அடைப்பது
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Месяц назад
சிமெண்ட் + பாலிமர் mixing செய்து அடைக்கலம் அதன் மீது ஏதாவது ரூப்கோட் யூஸ் பண்ணலாம் சார் 👍
@raghuprasath7631
@raghuprasath7631 Месяц назад
@@HomeDecorதமிழ் சிமெண்ட்டுடன் டாக்டர் பிக்ஸ் 301 கலந்து பூசலாமா
@thiruma3039
@thiruma3039 Месяц назад
சார் எங்கள் வீட்டு தரை தளத்தில் சுவரின் அடியில் பொரிசல் இருக்கிறது. ஆனால் அதன் பக்க வாட்டிலோ அல்லது வெளியிலோ பாத்ரூம் மற்றும் வேறு தண்ணீர புழக்கம் எதுவும் இல்லை. இதே போல் கப்போர்ட் அடியிலும் உள்ளது. தயவு செய்து தீர்வு சொல்லவும் அல்லது தங்கள் வீடியோ லிங்க் ஏதாவது இருந்தாலும் கூறவும்
@Omnamasivaya1234
@Omnamasivaya1234 Месяц назад
10 முதல் 12mm வரை உள்ள விரிசலில் dr fixit 217 crack paste உபயோக படுத்தலாமா நண்பரே?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Месяц назад
5 to 10 mm வரை உபயோகிக்கலாம் 👍
@Vazgavalamudan123
@Vazgavalamudan123 Месяц назад
முதல் பார்வை எனது பார்வை. வீட்டின் வெளியே 15 வருட வாரண்டியுடன் பெயிண்டிங் செய்ய எந்த கம்பெனி எமல்சன் பயன்படுத்தலாம்.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Месяц назад
நன்றி சார் 👍, 15 வருட 10 வருட paints Asian paints, Berger paints, Nippon paints, உண்டு ,முடிந்தவரை இவற்றை தவிர்க்கலாம் 5 முதல் 8 வருடம் வாரன்டி paint மட்டும் உபயோகிங்கள் Asian paints ல் Apex, Apex shine, Apex advance, ultimate, ultimate strech, இந்த range paint products எல்லா கம்பெனிகளும் உள்ளது 5 to 8 வருடத்திற்கு ஒருமுறை வீட்டை பராமரிப்பது நல்லது
@ramramakrishnan8701
@ramramakrishnan8701 Месяц назад
I recommend Asia damp proof ultra It works well, not recommended for elevation
@gopalakrishnangopal5983
@gopalakrishnangopal5983 Месяц назад
Paint Peeling in bottom walls. Remady please...
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Месяц назад
Waterproof primer, use pannalm sir
@balakrishnann7421
@balakrishnann7421 Месяц назад
நீங்கள் சென்னையா?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Месяц назад
கன்னியாகுமரி ``all over தமிழ்நாடு painting
@pengalvlogs8250
@pengalvlogs8250 26 дней назад
Contact number??
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 23 дня назад
7904733367 WhatsApp number