Тёмный

Want to get a Lot of Fruit from Your Pomegranate Plant Without Shedding Flowers? Try it! 

SUDAGAR KRISHNAN
Подписаться 438 тыс.
Просмотров 171 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 5 лет назад
Thanks for sharing this valuable information bro neega solra tips nan follow panren results excellent ah eruku bro👍👍👍👍👍
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 года назад
மிகச்சரியா சொன்னீங்க சகோ அருமையான பதிவு.தண்ணீர் கவாத்து சரியான காலஇடைவெளியில் கிடைத்தால் அதன் வளர்ச்சி காய்கள் அருமையாக இருக்கும் அருமை.மாதுளை சீக்கிரம் வளரவாழ்த்துக்கள்..நம்ம தோட்டத்தின் காய் என்றாலே அதன் சுவை அதிகம் சாகோ.வளரட்டும் மாதுளை.👌👏👏👏.நிதானம் பொறுமை இரண்டும் கலந்து தரும் விளக்கம் மிக அருமை
@ThilagamThilagam-v5d
@ThilagamThilagam-v5d 11 дней назад
எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் தானாக முளைத்து வந்த மாதுளை செடி இருக்கு இப்போதுதான் பூ வைத்திருக்கிறது பூக்கள் எல்லாம் கொட்டுகிறது தேமூர் என்றால் என்ன நீங்க சொன்னது போல இப்போ இருக்கும் பூக்களை எல்லாம் எடுத்து விட்டுட்டு கட்டிங் செய்து விடுகிறேன் ரொம்ப நன்றி 👌👍❤❤
@petskingdom8190
@petskingdom8190 3 года назад
மிகவும் useful Videos. ரொம்ப நன்றி Sir. எல்லா பதிவுகளும் அருமை. But please sir. கொஞ்சம் Short பண்ணினால் நன்றாக இருக்கும் என்று நினனக்கிறேன். உங்க Videos - ஆல நிறைய கத்துகிட்டேன். எல்லாமே நல்ல ரிசல்ட்' keep going. வாழ்த்துக்கள்.
@umadeviramakrishnan4157
@umadeviramakrishnan4157 2 года назад
Very nice , informative and useful tips 👌 Thank you so much bro👍🙂
@nabisajinna
@nabisajinna 4 года назад
எனக்கு பிடித்த மாதுளை செடியின் வளர்ப்பு முறை சூப்பர்
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 лет назад
Very useful timely advice sir.Thank you.
@shanmuvasugi5660
@shanmuvasugi5660 3 года назад
Thank u for ur timely tips Anna 🙏
@rachapudisrilakshmi651
@rachapudisrilakshmi651 3 года назад
Mee video s anni chala chala bavuntayi
@jaferali1170
@jaferali1170 8 месяцев назад
Vankam sir I'm happy Tq sir 👍
@geetharaman8972
@geetharaman8972 Год назад
Sir, thanks for your important tips for madulai plant & my request is how to control ANIL & ONAN pl as it goes upto plant top & eats partially the kai. Thanks sir.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Год назад
வினிகர் கரைசல் தெளித்தால் வராது
@ravivitta1
@ravivitta1 5 лет назад
Thanks for sharing your view and update
@mamaseem
@mamaseem 5 лет назад
Super video thx sir எங்க வீட்டு மாதுளை செடியில் நிரைய காய்கள் உள்ளது ஆனால் அவைகள் அனத்தும் சாப்ட முடியத அளவிற்கு நோய் தாக்கதுக்கு உற்பட்டு அலுகி விடுகின்றது இதை எவ்வாறு சரி பன்னலாம்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
அதை போட்டோ எடுத்து அனுப்பவும்
@mamaseem
@mamaseem 5 лет назад
SUDAGAR KRISHNAN sir எவ்வாறு போட்டோ அனுப்பலாம்
@nathirabegum9252
@nathirabegum9252 2 года назад
நன்றி
@parkavij9022
@parkavij9022 4 года назад
Tq
@allthebest7443
@allthebest7443 4 года назад
Super but speed ha sonna nalla irrukkum
@Mathessumathi
@Mathessumathi 7 месяцев назад
Vankamsir, Enudhaya chedila mothukal kothusir, Thamorekaraisal spra, seithen irunthum poo uthirutusir, ithuvaraikum 3,4times uthiruthusir itharku enaseiyalam, ipakuda motu iruku.enaseiyalamsir,
@brindhan7656
@brindhan7656 5 лет назад
Very useful information sir
@rithikat2012
@rithikat2012 4 года назад
Sir....en veetu thotathula gauva Nalla sezhichi valarthurku leaves healthy ah iruku ....but flowering Ila...what to do...?
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 года назад
தேமோர் கரைசல் அல்லது மோரில் பெருங்காயம் கலந்து தெளிக்கலாம் பிரண்ட்..பூக்கள் வர துவங்கும்.டிரை செய்து பாருங்க.
@Rajeswari1105
@Rajeswari1105 5 лет назад
Anil galai kattu padutha tips sollunga anna
@kumarramasamy41
@kumarramasamy41 4 года назад
Orama arisi vainga sapittu poidum sediya onnum seiyathu.
@Shafeek-vd2zx
@Shafeek-vd2zx 5 лет назад
Rommba thanks sir reply pannsthiku chedil buds vanthaudan coments la soldren sir'
@jayaraj1588
@jayaraj1588 4 года назад
வணக்கம் அண்ணா மாதுளை பழம் அடியில் கருகாமல் இருக்க என்ன செய்ய லாம்?
@Z--ABIRAMIM
@Z--ABIRAMIM 4 года назад
Who to save dry மாதுளை plant in tamil
@firestarprabhu3
@firestarprabhu3 4 года назад
Super tips thanks anna
@vishalmurgan5156
@vishalmurgan5156 3 года назад
மழை பெய்ந்தால் என்ன செய்வது
@akshayadharshini785
@akshayadharshini785 5 лет назад
வாழ்கவளமுடன். வாழை மரம் வைப்பதற்கு பெரிய பேக்கில் மன் கலவை ரெடி பன்னி வைத்து இருந்தேன் அதில் மாதுளை அழுகிய போட்டேன்.மாதுளை செடி வளர்ந்துள்ளது.அந்த பேக்கிலேயே வாழை வைக்கலாமா தம்பி.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
மாதுளை செடியை பிடிங்கி வேறு இடத்தில் நடவும்
@mylarasig6441
@mylarasig6441 4 года назад
ஹலோ சார். மரவட்டை இல்லாமல் போவதற்கு என்ன செய்வது.
@hibathrahman3861
@hibathrahman3861 3 года назад
Bro. பூ மட்டும் 100 இருக்கு ஆனா கொட்டுது , septic tank அருகில் இருக்கு . என்ன செய்யலாம் ? Pls Explain
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 года назад
ஈரப்பதம் அதிகம் இருந்தால் பூக்கள் கொட்டும்
@falilafalila1237
@falilafalila1237 3 года назад
Hi Anna a shediyila endha month than poo waruzu needikkuma? Eppo 3 4 years aahuzu
@prasannasai644
@prasannasai644 4 года назад
End maadulai chefi romba height s valarthuruku adhei cut pannalasma
@priyakutty0511
@priyakutty0511 5 лет назад
Sir epsom salt epdi sir use pandradhu?
@rachapudisrilakshmi651
@rachapudisrilakshmi651 3 года назад
Hai andi namaste madi nellore andra nenukuda yilage danimma chettu 10 liter perugu dabbalo vesanu chettu akulu anni kuda yellow ga vunnayi yemcheyyali
@jayalakshmim145
@jayalakshmim145 4 года назад
Ayiaa neega sonna beetroot water, onion peel water, banana peel water, butter milk and coconut milk mix, pomegranate water, orange peel water all r ready sir. Now tell me for how many days I can store these and how often I can use it to my plants.All the water I prepared today only .
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
Store up to 3 days. You can use this water daily.
@vijis2794
@vijis2794 5 лет назад
Kavvaathu epdi seivathu?
@khalidummufah7233
@khalidummufah7233 3 года назад
எனக்கும் இதே சந்தேகம்தான்🙄
@ahaversatile888
@ahaversatile888 4 года назад
Sir maa marathil ulla pinchikal yellam uthirthu vizhuthu athukku yenna uram podanumnu konjam sollunga sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@shakilabanu.n9284
@shakilabanu.n9284 5 лет назад
Mathulai perya chediya vanthuiruku ok bro itha kandipa seiyuren
@ssarveshdiya3693
@ssarveshdiya3693 3 года назад
Hi Anna Nan tharayila vachiruken punnakku eppadi vaipadhu
@hemapanneerselvam7089
@hemapanneerselvam7089 4 года назад
Anna sedi vaikkalamnu mannu kilarina poochi ullathu .athu oval shape aga side la niraya jalgal ullathu atha eppadi கொன்று பிறகு நான் அந்த மண்ணில் செடி வைப்பது .அதில் நான் எரு, காய் கறி உரம் கலந்து விட்டேன் பிறகு தான் பார்த்தல் பூச்சி உள்ளது. சோ please antha mannai eppadi திரும்ப ubayoகிப்பது please சீக்கிரம் சொல்லுக .eenna செடி வாங்கி வைத்து விட்டேன் அதை மண் தொட்டி டில நட வேண்டும்.
@muhammadakmal2496
@muhammadakmal2496 4 года назад
Hi bro naga sri lanka la irikiram ongada tamil word enagaluku velangudhilla please adha konjam theliva sollungale 1.kaavaath puning ipidi endaa ennadhu 2.sudu murus ( uyir uram) 3.man pulu orathu 4.kadala punnaku weapam punnaku plz reply fast
@muhammadakmal2496
@muhammadakmal2496 4 года назад
Engada marathula kaai varudhu but adhu udhirdhu buludhu adhu Ean
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@muhammadakmal2496
@muhammadakmal2496 4 года назад
Themar kareisal endrak Enna
@kumarramasamy41
@kumarramasamy41 4 года назад
Chennai city garden themor karaisal thayaaripathu eppadi endru podungal varum.
@falilafalila1237
@falilafalila1237 3 года назад
Hi Anna Muhammad akmal kealvi sari I in Sri Lanka in galle onga thamil words onnum enakkum puriyala (weapam punnaku) (kadala punnaku) Enna anna
@thalapathyfanvijay8853
@thalapathyfanvijay8853 5 лет назад
Nanum mathulai sedi vechuruku inthemathri canla 7yrs mela aguthu IPO tha poo vechuthu athuvum kottichu kaikavum ila enna pandrathunu solungha plsss reply
@selvisundaram1586
@selvisundaram1586 Год назад
தொடர்மழைக்குஎன்னசெய்வதுதம்பி நிறையபிஞ்சுஇருந்ததுஇப்பவரமழையில்எல்லாம்விழுந்துவிட்டது
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 Год назад
மூன்று வருடம்ஆகிரதுஇன்னும்காய்கவில்லைமொட்டுக்கள்கருகிரதுஎன்னசெய்வது
@devaadevaaarts7847
@devaadevaaarts7847 4 года назад
Sir enode chadi le black insects are there what can we do to stop them
@lalithaswaminathan6548
@lalithaswaminathan6548 4 года назад
More slugs in garden.what to do
@nithinithi7872
@nithinithi7872 4 года назад
Madhulai small size aave iruku big size varamatanguthu.... Seedha maram neraiya Kaai vaikuthu bt ellame kotti podhu.... Thennai maram 12 varusama thengaiyae kaaika matanguthu.... Goyya maram edho pootchi pidichamari iruku kaai sorasoranu iruku enna Pannanumnu sollunga Sir.....
@kumarramasamy41
@kumarramasamy41 4 года назад
Water vidunga,kaaikari kalivugalai thaneeril pottu uravaithu marathin adiil utri vaarungal daily apuram kadalai punnaku veppam punnaku 15 days once kodunga.
@kumarramasamy41
@kumarramasamy41 4 года назад
Kaai kalivugalai marathin adile pottu soil pottu moodivida vendum
@arasik6024
@arasik6024 4 года назад
👌
@nancynancy1229
@nancynancy1229 4 года назад
Nan enoda veetu maadila mathulai chedi vachiruken ethu la neraiya 30flowers mela poo vituruku ana athu kotti pothu and neriya erumbu(ant) varuthu na panna mistake daily thani oothuven epo atha sari panna ethavathu solution solluga pls romba asaya atha vachen
@nathirabegum9252
@nathirabegum9252 2 года назад
நாங்கள் மாடி தோட்டம் விதைபோட்டு மாதுளை செடி வளர்த்து பூக்கள் கொட்டிக் விடுறது எதனால
@mohammedirfan1099
@mohammedirfan1099 5 лет назад
Kavvathuna enna bro???
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
தேவையற்ற கிளைகளை கட் செய்வது
@mohammedirfan1099
@mohammedirfan1099 5 лет назад
@@SUDAGARKRISHNAN Thanks bro
@aishamilu7099
@aishamilu7099 5 лет назад
Thanku sir neenga sonnath seyyaren sir
@musthackali7107
@musthackali7107 4 года назад
Quika solli mudinga
@p.sobanakumari3516
@p.sobanakumari3516 5 лет назад
Pomegranate fruit first time edukka ethanai naal thevai. May month starting flower ippo edukalama.
@kamala1699
@kamala1699 4 года назад
ஐயா, என் வீட்டு மாதுளை செடி இழைகள் அனைத்திலும் கருப்பு புள்ளிகள் உள்ளன. அது என்ன நோய்? அதை எப்படி சரி செய்வது?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@kamala1699
@kamala1699 4 года назад
@@SUDAGARKRISHNAN நன்றி ஐயா, நான் பார்த்த youtube சேனல்களில் உங்களைப்போல் ஒரு சிலபேர் மட்டும்தான் கேட்கின்ற சந்தேகங்களுக்கு நல்ல முறையில் பதில் அளிக்கிறீர்கள். இதேபோல் தொடர்ந்து செயலாற்றுங்கள் ஐயா.
@malini.nmalini3687
@malini.nmalini3687 3 года назад
4moittu vachi kila vilunthuittu ippo varaikum moottu vaikala enna seiyanum
@alexstoner2930
@alexstoner2930 4 года назад
HI Brother .. Sapotta chedi vechiruken athulayum first mottu vittu poo pidikuthu athayum killi vidanuma.. please reply me
@brindamavadiyan8972
@brindamavadiyan8972 5 лет назад
Vetrilai yepdi valargarathunu solunga sir atha yepdi maintain pananum soil yepdi erukanumnu video panunga
@abbasn5032
@abbasn5032 5 лет назад
தேமோர் கரைசலை எவ்வளவு நாள் வைத்து உபயோகபடுத்த வேண்டும்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
1வாரம்
@brindamavadiyan8972
@brindamavadiyan8972 5 лет назад
Lemon sedi pathi solungo sir
@khalidummufah7233
@khalidummufah7233 3 года назад
மாதுளை மில் மேல்பாகம் அழுகி போகிறது என்ன பண்ணலாம் plsசொல்லுங்க அண்ணா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 года назад
சுண்ணாம்பு தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@khalidummufah7233
@khalidummufah7233 3 года назад
@@SUDAGARKRISHNAN ரொம்ப .......நன்றி நீங்க உடனே reply பண்ணுவிங்கனு எதிர் பாக்கல ரொம்ப நன்றி இன்னும் ஒரு சின்ன சந்தேகம் பப்பாளி மரத்தில் காய் சின்னதிலேயோ வெம்பி போகுது என்ன பண்ணலாம் அண்ணா ரொம்ப நாள் கழித்து பப்பாளி காய்த்தது அண்ணா pls solution சொல்லுங்க
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 года назад
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@purushothaman.b4334
@purushothaman.b4334 5 лет назад
என்னுடையதோட்டத்தை கிளரினாலே மண்புழு அதிகமாக இருக்கும்
@Shafeek-vd2zx
@Shafeek-vd2zx 5 лет назад
Sir en mathulai chedi bucketla valarkiren nalla4 adi uyaram iruku eppo poo varum julail poo varuma? Athavathu indha matham pookuma
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
இப்போ வரும்
@savil595
@savil595 4 года назад
தேமொர் கரைசல் எவ்வளவு நாளைக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
வாரம் ஒரு முறை
@lakshmisrisailakshmisrisai6158
@lakshmisrisailakshmisrisai6158 4 года назад
5 chedi eruku enga veetula but pppookal kuttu thu nga enna seyanum solunga pls
@lakshmisrisailakshmisrisai6158
@lakshmisrisailakshmisrisai6158 4 года назад
The more karasal adiche epo konjam ok than anaalum kuttuthu
@rutvikanandritvik1987
@rutvikanandritvik1987 4 года назад
Anna bucket la vacha pothuma varuma
@pearshhaniffa2869
@pearshhaniffa2869 5 лет назад
en madulam sedi walandu oru warudam aahiwittadu mottuonraum kanom enna seiyalam please sollunga sir im sri lanka
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@pearshhaniffa2869
@pearshhaniffa2869 5 лет назад
thanks nanri
@gokulraj7606
@gokulraj7606 5 лет назад
Sir naga Chedi natural varuthu naga mathulai chedi vaikavae I'll a..so Maan kalavai yeppadi
@kalavathyveeraraghavan3499
@kalavathyveeraraghavan3499 4 года назад
Super ifea
@SVIPIN-oo8gz
@SVIPIN-oo8gz 4 года назад
Kavathu means what,bro
@selvikamala4562
@selvikamala4562 4 года назад
Hi New subscriber here 😊
@warriorsbudokankarateperav1581
Sir mathulai kai small size la irukku , big size la vara matenguthu sir.. wt to do..
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
சத்து குறைபாடு வாழைப்பழதோலை தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@warriorsbudokankarateperav1581
@@SUDAGARKRISHNAN thank you sir
@nithinithi7872
@nithinithi7872 4 года назад
@@warriorsbudokankarateperav1581 Same doubt bro....
@nithinithi7872
@nithinithi7872 4 года назад
@@SUDAGARKRISHNAN Sir enga veetla madhulai maram vatchi 3 varusam agudhu bt fruit small size aave iruku big size varala sir.... Seedha maram neraiya Kai vatchiruku Ana Ellame kotti pothu edho 1 or 2 dha iruku... Plz tips me sir.....plz
@shakilabanu.n9284
@shakilabanu.n9284 5 лет назад
Lemon chedila ilayil pochi ilaya thinguthu yana seivathu
@Tharunkrish24
@Tharunkrish24 5 лет назад
கொய்யா மரம் வைத்து 4 ஆண்டு ஆகியும் பூ வருவதில்லை தீர்வு கூறவும்..
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
எலும்பு துகள்கள் வேரில் புதைத்து தண்ணீர் ஊற்றி வரவும்
@friendschannel1983
@friendschannel1983 5 лет назад
Sedi avarai 4 month agium kai vavei illai poo mattum varugirathu
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
பெருங்காயத்தை வேரில் புதைத்து வைத்து தண்ணீரில் ஊற்றி வரவும்
@noorinsara9915
@noorinsara9915 5 лет назад
Bro chedi vangittu varumbothu 2..3 poo pootthurunthathu athuve kottiruchu ippo 8 masam aaguthu neraya poo puduchuruku ithu irukattuma pichurava? Pls rply pannirunga bro
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள்
@noorinsara9915
@noorinsara9915 5 лет назад
@@SUDAGARKRISHNAN ok bro tq
@rajvalluvan1286
@rajvalluvan1286 4 года назад
Sir poo viluthu keela athuku enna sir pannanum
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
பாத்ரூம் தண்ணீர் போகாமல் பார்த்துக் கொள்ளவும்
@rajvalluvan1286
@rajvalluvan1286 4 года назад
@@SUDAGARKRISHNAN Tq sir
@mohamedghouse711
@mohamedghouse711 5 лет назад
சகோதரரே மாதுளை செடியை இதுமாதிரி பெய்ன்ட் வாளியில் வைக்கலாம்மா மாதுளை மரம்மாக வளரக்கூடியதாகிற்றே அதற்கு வேன்டிய சத்துக்கள் கிடைக்கும்மா இதில்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
50 liter can best
@alexanderjemi4062
@alexanderjemi4062 5 лет назад
Mathulai niraya kaikuthu but kai perusahala atharku enna seiyalam
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
சாம்பல் தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றி வரவும்
@alexanderjemi4062
@alexanderjemi4062 5 лет назад
Thank you
@rajvalluvan1286
@rajvalluvan1286 4 года назад
Pathroom pakathula than sir iruku poo vilithu enna sir pannalam
@noorinsara9915
@noorinsara9915 4 года назад
Mathulai chediku athigamana thanneer pochuna pookal ellam uthirnthu vidum..chediye vera edathule matthirunga sis
@kanagachitra6132
@kanagachitra6132 3 года назад
Ennoda mathulai sedi two years later than poo pothathu.ippo poovellam kottudu.athuve kottitha or theencittu kothi veduthannu theriyalai.ennaku ippothan kothi kotha poopukuthu.reply please
@selvadigital5370
@selvadigital5370 4 года назад
ok
@kurumbacreations146
@kurumbacreations146 4 года назад
Hi dear enga veetu sedil kai poochi pidikuthu ithuku enna pannalam
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
என்ன பூச்சிகள்
@kurumbacreations146
@kurumbacreations146 4 года назад
@@SUDAGARKRISHNAN kathri kail pulu vanthullathu ithuku enna seya vendum
@jeeva4339
@jeeva4339 4 года назад
Kavathu na Ena bro
@guhanathanv1113
@guhanathanv1113 4 года назад
Blach colour dot varuthu. Yaenna pannaum
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@guhanathanv1113
@guhanathanv1113 4 года назад
@@SUDAGARKRISHNAN thanks
@abbasn5032
@abbasn5032 5 лет назад
சாத்துகுடிச்செடியில் பூச்சிகள் வருகிறது என்ன செய்யலாம்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும்
@jkmokaiboy2186
@jkmokaiboy2186 5 лет назад
Sir rose sedila 🐚sangu nathai 🐌 iruku its harm or not tips soluga
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
முட்டை ஓட்டை தூளாக்கி அதை மண்ணில் போட்டு கிளறி விடவும்
@jkmokaiboy2186
@jkmokaiboy2186 5 лет назад
@@SUDAGARKRISHNAN thank you
@Tovasworld
@Tovasworld 4 года назад
Neraya pookuthu but kotiduthu bro
@kumarramasamy41
@kumarramasamy41 4 года назад
Chennai city garden themor karaisal video parunga.
@velumanis1256
@velumanis1256 5 лет назад
சென்பகபூ மரம் தளஞ்சுருச்சு ஆனால் இலை கருகுது என்ன செய்வது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து தெளித்து விடவும்
@falilafalila1237
@falilafalila1237 3 года назад
@@SUDAGARKRISHNAN hi Anna apidinna ennazu
@christymartin6774
@christymartin6774 5 лет назад
Please send Maadi thotam things available shop address in porur
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g2JSghzIOiA.html வீடியோவை முழுவதும் பாருங்கள் அதில் நெம்பர் இருக்கு அதற்கு call செய்யுங்கள்
@lakshmisrisailakshmisrisai6158
@lakshmisrisailakshmisrisai6158 4 года назад
Poo nearaiya varuthunga anaa kututhu
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
தண்ணீர் அதிகம் ஊற்ற கூடாது தேமோர் கரைசல் தெளிக்கவும்
@rizwanaparveen4053
@rizwanaparveen4053 5 лет назад
மாதுளைசெடிஇப்பதான்வளர்ந்துவருதுஇதில்கிழேகிளைகள்வருதுஇப்படிவரலாமாபதில்வேண்டும்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
கொஞ்சம் வளர்ந்ததும் அதை வெட்டி விடவும்
@SVIPIN-oo8gz
@SVIPIN-oo8gz 4 года назад
Kavathu means what ,bro
Далее