Тёмный
No video :(

wasca 3g aqua | நொடியில் உப்புத் தண்ணீரை நன்னீராக மாற்றலாம் | yummy vlogs 

Yummy Vlogs
Подписаться 1,2 млн
Просмотров 97 тыс.
50% 1

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@asenthilkumar6409
@asenthilkumar6409 5 месяцев назад
தண்ணீரில் உள்ள அதிகப்படியான உப்புகள் எந்த வழியில் வெளியேறும்
@madhavankrishnamoorthi9211
@madhavankrishnamoorthi9211 5 месяцев назад
விலை சொல்லாத தகவல் வீன் தகவலே, போன் எடுக்கவில்லை.
@antonetwork3833
@antonetwork3833 5 месяцев назад
30000 something varum
@sivaganeshansakkaravarthy2728
@sivaganeshansakkaravarthy2728 5 месяцев назад
yes, wast of time
@KishoreKumar-ez5pl
@KishoreKumar-ez5pl 4 месяца назад
Summa ad promotion pa...
@IlNY777
@IlNY777 4 месяца назад
ஆளுக்கு ஒரு விலை சொல்லுவாங்க போல
@vetriveerank6280
@vetriveerank6280 4 месяца назад
Chidambaram ss aqua care la iruku..22500 starting price
@35yuvas
@35yuvas 5 месяцев назад
Neenga TDS value check panna than engalukku therium bro
@asenthilkumar6409
@asenthilkumar6409 5 месяцев назад
இது உண்மையிலேயே வேலை செய்கிறது என்றால் இத்தனை வருடங்களில் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 месяца назад
Correct !
@jkarthick89
@jkarthick89 5 месяцев назад
Very much needed in Bangalore bro. Thank you for the information
@Tvpq2kq
@Tvpq2kq 2 месяца назад
Did try in Bangalore
@karthikeyanpunitha7996
@karthikeyanpunitha7996 5 месяцев назад
அனேகமாக 32 ஆயிரம் முதல் 50 ஆயிரம்
@chandrasekaranramalingam8605
@chandrasekaranramalingam8605 5 месяцев назад
Price Details
@Singaporetopudukkottai
@Singaporetopudukkottai 5 месяцев назад
Price
@gokulv6172
@gokulv6172 5 месяцев назад
Important thing was not discussed. What would happen to residue in filter? How to clean that? Whats starting price range? For bigget apartment how does product look?
@demujinuthayan
@demujinuthayan 3 месяца назад
TDS மீட்டர் வச்சு செக் பண்ணி சொல்லுங்க தல. பில்டர் செய்யப்பட்ட உப்பு எப்படி வெளியேறும் அத சொல்லுங்க இந்த youtuber குடுத்த துட்டுக்கு மேல சொம்படிப்பார்
@kssps2009
@kssps2009 Месяц назад
😂😂😂
@RamaSamy-mb6ug
@RamaSamy-mb6ug 4 месяца назад
ஒரு போட்டியாளர் பேட்டி எடுக்கிறார் என்றால் பார்வையாளர்கள் எந்த ஒரு கேள்விகளும் கேட்காத வண்ணம் பேட்டி எடுக்க வேண்டும் இப்படியா😂😂😂
@sankarnarayanan9775
@sankarnarayanan9775 4 месяца назад
Not mentioned TDS level in outlet. Suppose TDS level more than 10000 this catalytic converter is suitable. What is life period of the converter.
@shivakumar-ln9oh
@shivakumar-ln9oh 4 месяца назад
Price may be expensive, that's why they did not revealed.
@rubinimary7999
@rubinimary7999 21 день назад
Over sald water a iruku ,ethu velai seiuma? Yaaravathu use panni pathingala? Pls answer me
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 месяца назад
yellam correct sir, super, but if i put in water tank then the wholetank water becomes soft, correct, if so then why i should put in pipes, explain.
@mrsri61
@mrsri61 5 месяцев назад
What will be the TDS value ? Is it decreased or maintained in the same level
@sakthik8005
@sakthik8005 3 месяца назад
This is not an RO. This device will convert hard water to soft water by reducing calcium and magnesium in the water
@user-nf7nt1to6l
@user-nf7nt1to6l 3 месяца назад
குடிநீராக பயன்படுமா?
@basprabupirates3837
@basprabupirates3837 3 месяца назад
Classic reborn kku nallarukkuma put put sound nalla varuma
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 17 дней назад
Yummy yummy price
@hebshibha6557
@hebshibha6557 5 месяцев назад
பிரதர் வாடகைக்கு குடியிருக்கிறவர்கள் இதை பயன்படுத்த முடியுமா பிரதர் சூப்பர் புராடக்ட். பெரிய பிரச்சனை முடிஞ்சது.
@ManiMani-gu1hv
@ManiMani-gu1hv 4 месяца назад
Price?
@nudhayasankar6000
@nudhayasankar6000 3 месяца назад
@@ManiMani-gu1hv 30000
@venkatesanamirthalingam6800
@venkatesanamirthalingam6800 5 месяцев назад
PLEASE PRICE TELL ME
@rainbow7x11
@rainbow7x11 4 месяца назад
Is there any ISI test report for a long period?
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h 5 месяцев назад
தண்ணீரோட PH value கூடுமா! ஏன்னா தண்ணீர் ல உள்ள எல்லா minerals எடுத்துட்டா சத்தே இருக்காது.
@prakashdurairaj9734
@prakashdurairaj9734 5 месяцев назад
Ph கூடாது,மினரல் எதுவும் எடுப்பதில்லை,tds மாறாது.
@deenahamed1697
@deenahamed1697 3 месяца назад
very nice bro i need 4 for my house in dindigul its available .please let me know
@veluannamalai8009
@veluannamalai8009 5 месяцев назад
Pls prove any scientific evidence bro,any testing method or solid evidence? Or any user reviews etc.
@pr.p.manova6045
@pr.p.manova6045 4 месяца назад
உப்பு எங்கே செல்லும் உப்பு கரைத்தால் ருசி உப்பாகத்தான இருக்கும் இதை பயன்படுத்திய. வாடிக்கையாளர் போன் போன் நம்பர் போடடுங்க. அஅஅ
@muthuswami2938
@muthuswami2938 3 месяца назад
What is the price?
@senthilmurugan1105
@senthilmurugan1105 4 месяца назад
BRO WE NEED HOUSE STARTING PRICE DETAILS
@sakthivels846
@sakthivels846 3 месяца назад
TDS difference irukka. Athuthaan real proof. Athey vuttuputtu summa kaiya kaluvurathu ellaam enna proof sir. Konjam scientificaa vaanga.
@kta7334
@kta7334 5 месяцев назад
சூப்பர் சார் வாழ்த்துக்கள் விரைவில் சந்திப்போம் நன்றி .
@venkatesanvinayagamurthy8022
@venkatesanvinayagamurthy8022 Месяц назад
Rate
@perumalp5633
@perumalp5633 2 месяца назад
Price details?
@muthukumarv6208
@muthukumarv6208 4 месяца назад
What rate ji
@kck5085
@kck5085 5 месяцев назад
வீட்டு உபயோக போர் வாட்டர் என்ன விலை நண்பா.
@balajielectronics9237
@balajielectronics9237 5 месяцев назад
Share Price details
@elumalaiganapathi4553
@elumalaiganapathi4553 2 месяца назад
How much
@Suresh-mw1tu
@Suresh-mw1tu 4 месяца назад
முழு தகவல் இல்லை உங்கள் வருமானத்திற்கு எங்கள் net வீண்
@sundarrajan2836
@sundarrajan2836 3 месяца назад
He is talking about salt water only But what about iron content water With this instrument
@kumarprithik2169
@kumarprithik2169 4 месяца назад
Please pickup the calls then your product cost ?
@fathimamary9094
@fathimamary9094 4 месяца назад
Wats the price sir 🤔
@rajendranc240
@rajendranc240 3 месяца назад
கடைசிவரை விலை சொல்லவே இல்லை
@rameshvelusamy251
@rameshvelusamy251 4 месяца назад
Price?
@PVJ2011
@PVJ2011 4 месяца назад
Yummy rate solluppa...
@VelmuruganB-cy7es
@VelmuruganB-cy7es 5 месяцев назад
Rate?
@thanabalthanthusraj397
@thanabalthanthusraj397 5 месяцев назад
எத்தனை வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
@antonetwork3833
@antonetwork3833 5 месяцев назад
Permeant
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 5 месяцев назад
Nice
@ras90it
@ras90it 4 месяца назад
Bro, please put with price. Don't go blindly for only promotion basis and loose your channel value.
@radhasaravanan9967
@radhasaravanan9967 3 месяца назад
விலை விபரம் இல்லை, வேஸ்ட் ஆப் டைம் 😮
@bharat0x0
@bharat0x0 4 месяца назад
Price goes like this Starts 22 k, 35k and goes on
@AbdulAjeeth
@AbdulAjeeth Месяц назад
Time waste
@vasudevanrengaiyan1084
@vasudevanrengaiyan1084 4 месяца назад
I'm Vasudevan from Vellore. I want to sell this product. Dp and MRP price?
@annaisekar3589
@annaisekar3589 4 месяца назад
விலை செல்க
@SureshKumar-sf2uk
@SureshKumar-sf2uk 4 месяца назад
தவறான தகவல்
@kpraja3513
@kpraja3513 5 месяцев назад
Yummy blog waste bro. Oru product ah phone number kudupaga but avanga phone eduka matanga .
@RameshRamesh-jf8li
@RameshRamesh-jf8li 5 месяцев назад
Super
@RameshR-uq9ht
@RameshR-uq9ht 5 месяцев назад
Bro rate enna sollunga
@tomlee126
@tomlee126 2 месяца назад
17000
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj 5 месяцев назад
சூப்பர் நண்பா ❤❤❤❤❤❤🎉🎉🎉
@sundararajanramakrishnan7955
@sundararajanramakrishnan7955 3 месяца назад
Only if price mentioned , people will think of call you , other wise it is waste of time for watching
@MohanMohan-mm8ik
@MohanMohan-mm8ik 2 месяца назад
நல்லா கதை கம்பி கட்டுறீங்க பா..
@libwp-vh8mu
@libwp-vh8mu 5 месяцев назад
Waste check tds value
@sivaganeshansakkaravarthy2728
@sivaganeshansakkaravarthy2728 5 месяцев назад
not attend the call, dont watch this video, its wast of time
@user-eu1gi7ji7r
@user-eu1gi7ji7r 3 месяца назад
30000 rs
@anniefenny8579
@anniefenny8579 5 месяцев назад
உண்மையா,உருட்டா; அது எப்டி திமிங்கிலம் தண்ணி சாதாரண ஒரு மெட்டல் வழியா போற தண்ணி சுத்தமான தண்ணியா வெளிய வரும்.?வெளிய வர்ற தண்ணிய கொதிக்க வச்சாலே குட்டு வெளிப்பட்டு விடும்
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 3 месяца назад
விலை சொல்ல மட்டும் நேரம் இல்லையோ தகவல் வேஸ்ட் மேலும் அந்த உப்புஎங்கே போகிறது உப்பு வெளியேரும் வழி எது மேலும் இதன் விலை செலவு என்ன அதையும் சேர்த்து சொல்லுங்க அப்ப தானே வீடியோ பிரயோஜனம்
@radhakrishnanp5706
@radhakrishnanp5706 5 месяцев назад
Waste without price. Useless video
@rainbow7x11
@rainbow7x11 4 месяца назад
நாள்பட வராது. பத்து நாளைக்கு நல்லா இருக்கும். அப்புறம் பிரயோஜனம் இல்லை
@vikramm6091
@vikramm6091 4 месяца назад
😂Ellarum price kekurenga, testing report kekurenga, phone call edukalanu solrega. Athellam vaasathavam than. Enakum intha video va pathutu details ethuvum theliva illathanala than comment side vanthean. Inga vanthu paatha than therithu ellarum nammala mariyea kadupaitaganu😂. Ipdi thelivana detail illama video irukkuna , ungaluku irukkurathu ore option than comment la vanthu polambama , direct ah dislike ah tattti vitruga. Ithuku apuram thelivana video edukanum nu yummy ah purinjukuvaru. Enoda first "dislike " ah start pandrean. Thank u guys😂
@vickycena528
@vickycena528 3 месяца назад
Ada gommala oru ivu irakaram illatha vduringalea Kalam kalamaga vivasyam pandrom athula vta paru athigama vlaumnu mudiyala da
@damuu70
@damuu70 4 месяца назад
fraud
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 4 месяца назад
இது வேலை செய்யாது.
@satbabu4679
@satbabu4679 4 месяца назад
35000₹
@andriacva2066
@andriacva2066 3 месяца назад
Nee panam kudha piea kuda thimppa da...
@SIRAJA-to2nq
@SIRAJA-to2nq 3 месяца назад
Hi Worst video without important details about water hardness, TDS, Price, etc.., So please don't do promotion without proof.
@sweetdreamscooking2122
@sweetdreamscooking2122 5 месяцев назад
,👍👌
@acdcprojects86
@acdcprojects86 4 месяца назад
Don't buy this waste
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 5 месяцев назад
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@drshanmugamdhandapani1971
@drshanmugamdhandapani1971 3 месяца назад
Fraud veela
@AnandKumar-iy1bp
@AnandKumar-iy1bp 3 месяца назад
இவனுங்க முக்கியமான விஷயமான விலைப்புள்ளி சொலுலமாட்டானுங்க.இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டியது விலை சாமானியர்கள் வழங்கமுடியும் இருக்கும். போனால் எடுக்கமாட்டார்கள் .மிஸ்டு காலை பார்த்து கூப்பிடவும் மாட்டார்கள்
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 месяца назад
Looks bogus, nothing about the science behind it.
@bmrsingh7301
@bmrsingh7301 3 месяца назад
Price
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 547 тыс.
NANNIR
4:37
Просмотров 14 тыс.