Тёмный

Waste Decomposer (WDC) - செலவே இல்லாமல் மாடி தோட்டத்தை செழிப்பாக்கும் WDC பற்றி முழு விவரங்கள் !!! 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 272 тыс.
50% 1

Waste Decomposer is a revolutionary product used across organic farming across India now. Waste Decomposer also known as WDC is a stabilized form of Microbes packed in a bottle and distributed to farmers to use in agriculture. Farmers can multiply the microbes for years and use it without buying it again and again.
Now, we started using WDC in home garden and terrace garden also. Let me share the details on what is WDC?, How to get it? How to prepare Waste Decomposer to use in our terrace garden? in this video

Хобби

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 968   
@rajakumaranviji6923
@rajakumaranviji6923 4 года назад
WDC பற்றி ஒரு தெளிவு இல்லாமல் இருந்தது.இப்போது தெளிவாக புரிந்து விட்டது நன்றி அண்ணா.
@rajamanickamt285
@rajamanickamt285 3 года назад
P
@poongaanand9882
@poongaanand9882 3 года назад
@@rajamanickamt285 super brother
@AnandKumar-gl6dv
@AnandKumar-gl6dv 4 года назад
உங்கள் video வின் சிறப்பு தெளிவான விளக்கம் அருமை நன்றி
@bhuvanac6214
@bhuvanac6214 4 года назад
அருமை சகோ! வழக்கம் போல் மேலும் ஒரு பயனுள்ள தகவல்.
@selvasenthilprabhuchinnasa5595
@selvasenthilprabhuchinnasa5595 3 года назад
It is applicable for coconut trees
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 года назад
தேவையான நேரத்தில் தகவல் கொடுத்ததற்கு நன்றி அண்ணா👍👍👍
@drskramane
@drskramane 3 года назад
சுருங்கச் சொல்லி அழகிய விளங்கம் அளித்த நண்பருக்கு நன்றி பாராட்டுகிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி
@AnbeSivam02
@AnbeSivam02 4 года назад
புதிய தகவல் sir. அருமையான பதிவு 👌நானும் முயற்சிக்கிறேன் நன்றி 🙏
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 3 года назад
ஆகச்சிறந்த அருமையான கருத்துக்களை பகிர்ந்து மகிழ்ந்த உங்களுக்கு ஏதேனும் அனுப்பி வைக்க வேண்டும். இதோ இப்போதைக்கு எங்கள் அனைவரின் மணமார்ந்த நன்றி.
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 Год назад
மிக எளிமையான தெளிவான அருமையான நேர்த்தியான விளக்கம்,மிக்க நன்றி
@velu_sivaimacmedia2570
@velu_sivaimacmedia2570 4 года назад
🌿☘️🌷இருளில் ஒரு ஒளியாய் திகழ்கிறது 🤩💥
@sellavelu
@sellavelu 4 года назад
Today I purchased from Amazon. I knew about WDC from this video. Thank you Sir
@raamk6282
@raamk6282 3 года назад
சார் WDC தினமும் பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
@durgap3788
@durgap3788 4 года назад
Siva ..I have been using WDC for a year...or more The benefits I have experienced r...I sprinkle in my Aerobic kitchen compost...it breaks down the vegetables very fast...I get black gold ready in less then 2 months... Another benefit is leaf compost.. I drench the dry leaves in the WDC diluted solution and keep in bags ..this also breaks down faster... Hope my experience helps ...
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thanks for sharing the tips. Definitely will try all these composting techniques using WDC and share in the channel.
@banumathibalasubramanian9003
@banumathibalasubramanian9003 4 года назад
Thottam Siva can you please give me your contact number.
@lathihaschannel511
@lathihaschannel511 3 года назад
Wdc பற்றி மிக அழகாகவும் விளக்கமாகவும் செல்லியதற்கு மிக மிக நன்றி நன்றி🌺💐
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி
@miruneswaran8320
@miruneswaran8320 4 года назад
எங்களுக்கு புதிய மற்றும் பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
@vasukivasppa2382
@vasukivasppa2382 4 года назад
Already planned to buy thr. Amazon. After seeing dis video order placed with a hope at once. Let's wait n c d result. Tnks for infmn,🍒🌷🍇🍊🍍😍
@karthickravichandran2146
@karthickravichandran2146 4 года назад
Link kudunga
@sankarig4820
@sankarig4820 4 года назад
If you can please send me one bottle.i will bear the charges including postage
@balasubramaniyankn
@balasubramaniyankn 4 года назад
நன்றி தெளிவான விளக்கம் மிகவும்பயனுள்ள பதிவு ஒரு பாட்டல்WDC எனக்கு தேவை எங்கு கிடைக்கும் அமேசனில். வாங்கனால்்எனக்கு தேவைக்கு மேல்அதிகமாகிவிடும் நன்றி வாழ்க,.......வளமுடன்
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 года назад
அருமையான எளிதாக புரிஞ்சுக்கறாப்பல மிகத்தெளிவான விளக்கம் வந்தீங்க அழகான வளமான குரலில். நன்றி. வாழ்க வளமுடன்! நான் மதுரையில் வசிக்கிறேன். எனக்கு ஒரு பாட்டில் WDC வேண்டும். இங்கு யார்கிட்ட கிடைக்கும்? நீங்க தரலாமா?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வணக்கம். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மதுரையில் நண்பர்கள் யாரவது இருந்தால் அவர்களிடம் கேட்டு பாருங்க. ஏதாவது Group ல செக் பண்ணி பார்க்கலாம். இல்லை Amazon ல வாங்கலாம். இங்கே இருந்து அனுப்புவது கடினம்
@therinthathaisolgirom9039
@therinthathaisolgirom9039 4 года назад
அருமையான பதிவு வழக்கம் போல நன்றி சார்..
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 4 года назад
Sir ur communication is so good and clear... Nice info...
@raginisundar7559
@raginisundar7559 4 года назад
Very nice even i use it in kichen waste as liquid fertilizer good result
@kayalvasu830
@kayalvasu830 3 года назад
Anna spr result WDC. Poochchi thollay illa pookkal periyathaga irukkirathu thanks anna.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Santhosam.. Nalla result ungalukku kidaikkuthu.. Continue pannunga
@Agriculture-In-Tamil
@Agriculture-In-Tamil 4 года назад
Got one via Amazon..you have instructed at the needed time..Thank you anna
@k.r.manikandanpanicker8435
@k.r.manikandanpanicker8435 3 года назад
as usual very nice presentatiin. very useful video
@narenkramnad
@narenkramnad 4 года назад
Ungalin muyarchi, matrum uzhaippukku vaazhthukkal bro...
@krishmini1
@krishmini1 4 года назад
Thank you so much for the information,. I almost gave up my terrace gardening because of want of proper fertilizer and insecticides. I'm going to try this and will surely get back to you.
@IOBBABU
@IOBBABU 4 года назад
Very vital information for terrace garden. The commentator explained WDC in a very lucid and perfect clarity. Thank you.
@jayachandranramasamy1407
@jayachandranramasamy1407 4 года назад
If there is any difference between WDC and EM. Thanks for information about WDC.
@parthsiva1999
@parthsiva1999 4 года назад
EM பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் நண்பரே
@sudhakaranvj5548
@sudhakaranvj5548 4 года назад
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்....
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
சூப்பர் அண்ணா சரியான நேரத்தில் சொன்னீங்க நன்றி அண்ணா 😍🍀🍁🌾🍂🍀
@radhikakannan2147
@radhikakannan2147 4 года назад
Mak kutty enna inspect pannaran😀😍.informative msg for wdc
@rvlravichandranthiruvarur2612
@rvlravichandranthiruvarur2612 4 года назад
உண்மை தான். ஆனால் பஞ்சகவ்யம் பூச்சி விரட்டியும் சேர்த்து பயன்படுத்தினால் விளைச்சல் அமோகமாக இருந்த்து...
@saraswathiganesan8592
@saraswathiganesan8592 4 года назад
மிக அருமையான பதிவு, பயனுள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். நன்றி சிவா.
@arnark1166
@arnark1166 4 года назад
தகவல்கள் சிறப்பான வர்னனை நன்றி வாழ்கவளமுடன்
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
Thanks for good info Bro!
@gomathichinnakannu9784
@gomathichinnakannu9784 4 года назад
Thanks for your information anna! I am having extra WDC. If anybody in madurai needs this can get from me.
@Nehemiah_Amalraj
@Nehemiah_Amalraj 4 года назад
i am in sivagangai.. can i get it
@gomathichinnakannu9784
@gomathichinnakannu9784 4 года назад
@@Nehemiah_Amalraj sorry I have already given all my extra containers.
@raamk6282
@raamk6282 3 года назад
@gomathichinnakannu நானும் மதுரைதான். ஒரு சந்தேகம், wdc தினமும் மாடி தோட்டத்திற்கு பன்படுத்தலாமா? எத்தனை நாளுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
@nagaaboy
@nagaaboy 4 года назад
Good explanation Anna. Thirumudi Anna va video la sethathula romba santhosaham. I will also try WDC this time Anna.
@kayalvasu830
@kayalvasu830 4 года назад
Paagal ,pudalai ,vendai,koththavarai,kaththiri ellaam vidaiththirukkiren .thanks anna
@sram109
@sram109 4 года назад
தென்னை மரத்திர்க்கு எப்படி பயன்படுத்த வேண்டும்
@Dilshathram
@Dilshathram 4 года назад
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை wdc செடிகளுக்கு ஊற்றலாம்
@krishnamoorthiadikesavan3152
@krishnamoorthiadikesavan3152 4 года назад
நல்ல மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி
@roopschannel7749
@roopschannel7749 4 года назад
Megavum Thelivaana payanulla thagaval 😊 thanks sago
@dreamgarden1683
@dreamgarden1683 4 года назад
I am going to try this time Anna, their is no growth in vegitables, too many insects and leaf problem.
@karthiksubburamu6718
@karthiksubburamu6718 4 года назад
Nalini Saritha neraya company name la amazon la kidaikkuthu yentha company best nu sollunga pls
@dreamgarden1683
@dreamgarden1683 4 года назад
@@karthiksubburamu6718 siva anna solli irukura same product kidaikum, entha company irunthalum wdc ethuvum panna matanga thairiyama vangunga.
@TNJaikumar
@TNJaikumar 4 года назад
எனக்கு தவனம்/மரிக்கொழுந்து விதைகள் வேண்டும். எங்கே கிடைக்கும்?
@arunapify
@arunapify 4 года назад
I also need thavanam or marikolunthu
@anbudantendral
@anbudantendral 4 года назад
Siva sir, am a retired defence person.inspired by you and started a small garden in my 4'*14' at Delhi with 10 grow bags. balcony.purchased vermy compost, cow donge manure, on seeing your wdc video, I have a doubt. How much grams of wdc gel is required for making 1 ltr wdc liquid? Please guide me..
@gmukundhan
@gmukundhan 4 года назад
Sir a professor at IISc told me that we should use the entire content for its efficacy. Irrespective of the quantity of water.
@spmoorthy2597
@spmoorthy2597 3 года назад
உங்கள் விளக்கம் அருமை 👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@SivaKumar-nz6dt
@SivaKumar-nz6dt 4 года назад
நான் கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறேன், சென்னை யில் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் நன்றி
@Travel_TalesOfficial
@Travel_TalesOfficial 4 года назад
I need
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 4 года назад
Yepdi ungla contact pandrathu G
@arthicraftsgallery1844
@arthicraftsgallery1844 4 года назад
I need sir
@sankarig4820
@sankarig4820 4 года назад
I need sir.how to contact
@paramasivamambikak5105
@paramasivamambikak5105 4 года назад
I need sir..
@olivetreeevents1258
@olivetreeevents1258 4 года назад
I have seen the reviews in amazon sir, many commented that they have received the fake product. Can you please recommend?
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Few product marked as Certified by NCOF Like Sakthi Bio-fertilizer company. You can check and buy those
@SatishKumar-er2lq
@SatishKumar-er2lq 4 года назад
Its not fake product, the box contain WDC in jel and it shows like fungus on top, however its not a fungus, its a right product we can use as said in documents.
@ramprasath1888
@ramprasath1888 4 года назад
நல்ல தகவல். நல்ல விளக்கம்.
@marymaggie8397
@marymaggie8397 Год назад
உபயோகமான பதிவு.
@jei835
@jei835 4 года назад
Anna nurseryla vermicompost 1/2 kg 30rs solranga anna ivaloku yepdi neriya plant vaikamudum , neenga 10 rs soneenga Anna, yenga vanganum Anna
@maasimani3259
@maasimani3259 4 года назад
Unga oor bro
@maasimani3259
@maasimani3259 4 года назад
Location
@jei835
@jei835 4 года назад
Thoothukudi
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Unga area details illai. Chennai or coimbatore la kettu paarunga. Kg 15 max irukkum. Parcel service la pottu viduvaanga . Athukku evlo aagumnu kelunga. Intha link la details irukku. Kettu paarunga Thoddam.wordpress.com/gardeningmaterials
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 4 года назад
Thoothukudi LA muthaiyapuram puram LA romba kuraintha vilaiyil kudukiranga
@surenderssubramanian4293
@surenderssubramanian4293 4 года назад
Excellent last one week I'm researching this one...Can you give me the details of government mobile no?
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Check this link, krishijagran.com/agripedia/how-and-where-to-get-waste-decomposer/
@raghavankannan5443
@raghavankannan5443 4 года назад
Good details...one small addition..u need not stir the solution it mixed fast automatically..just place a round jaggery in wdc water and see it dissolves fully in 12 hrs....all the best..
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thanks for the additional details Sir. Will take it in my next preparation.
@dannykristen4525
@dannykristen4525 3 года назад
Hi siva anna, nandri. Idho ippave seidhudren.
@mrsbhavani6582
@mrsbhavani6582 4 года назад
Man. Amazonila. Order. Pannittan. Sir
@radhikakumar2331
@radhikakumar2331 4 года назад
Pls send me the Amazon. Link
@Sanjeevanasvlog
@Sanjeevanasvlog 4 года назад
Hai sir I need one bottle wdc can u give me I will receive the bottle u r place and I will pay the money for u plz reply
@davidedwin7380
@davidedwin7380 4 года назад
சகோதரரே நான் Flipkart ல் 10 Box வாங்கினேன் என்னிடம் 8 box உள்ளது.தேவை உள்ளவர்கள் Address தாருங்கள்.இலவசமாக அனுப்பித்தருகிறேன்.
@Sanjeevanasvlog
@Sanjeevanasvlog 4 года назад
Thank u bro santhana Kumar 9360025252
@vijayd5744
@vijayd5744 4 года назад
@@davidedwin7380 hi sir i need one box chennai Can u msg me 9003088099 pls
@vijayd5744
@vijayd5744 4 года назад
@@davidedwin7380 address No 5b venu gopal street Ambattur Ch 53
@bhavanichandrasekar3583
@bhavanichandrasekar3583 4 года назад
Hello sir I need one bottle Wdc can give me I will pay the money where is your location sir pls reply me
@Mazhuvendhi
@Mazhuvendhi 3 года назад
அருமையான விளக்கம் சார், நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சார்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@dhoni54
@dhoni54 4 года назад
Good video anna. I used for a year. It will give a good result. Earth Worms create naturally. It will decompose the wastes very well and quick. Happy pongal anna
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you. I am going to try in this season only. Happy Pongal to you and your family
@megalaelangovan1764
@megalaelangovan1764 4 года назад
Wdc solution எவ்வளவு நாள் வைத்திருக்கலாம். 15 நாட்கள் ந‌ன்கு நுரைத்து இருந்தது. ஆனால் பிறகு நுரை இல்லமால் வெறும் சிவப்பு கலர் தண்ணீர் இருக்கிரது. இதை use pannalaama.
@dhoni54
@dhoni54 4 года назад
@@megalaelangovan1764 7 days only. Otherwise you have to add some Jagger
@Thecatchydu
@Thecatchydu 4 года назад
Antha solution oda shelf life epdi ? 10 bottle ah than kidakkuthu .. epdi store panna ?
@bharadwajvenkatesan8553
@bharadwajvenkatesan8553 4 года назад
வேற எந்த உரம் தேவை இல்லையா? இது ஒன்றே போதுமா சார்,
@raghavankannan5443
@raghavankannan5443 4 года назад
உறதிற்கு பதில் சருகுகள் சமயல் கழிவுகள் அவ்வபோது சேர்க்க வேண்டும்...மண் புழு வந்து விடுவதால் வேர்மி வாங்க வேண்டாம்.
@myasithika9469
@myasithika9469 4 года назад
மிக்க நன்றி அண்ணா நானும் இப்ப தான் ஆரம்பித்து இருக்கேன் தோட்டம்
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
உங்கள் புதிய தோட்டத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்.
@paulsubbureddy2498
@paulsubbureddy2498 4 года назад
I made putchi verati out of this solution with five leaves as advised by Nammalvar iya avarkal and i found that solution to be very effective.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Good. I also have to try as pesticide with this
@lavakusa7896
@lavakusa7896 4 года назад
pls share ,how to makepuchi verratty??
@parimala2k9
@parimala2k9 4 года назад
Thanks for your information whether it is helpful for paddy and also i need this
@vicky6736
@vicky6736 4 года назад
அருமையான தகவல் அண்ணா நன்றி
@mrcreations2193
@mrcreations2193 4 года назад
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு....‌ நன்றி நண்பரே....
@divyak2292
@divyak2292 4 года назад
Super anna, I really don't know about this, am just a beginner now. This helps me a lot i think
@trajasekaran1986
@trajasekaran1986 3 года назад
Sir kaalan valarppu pathi konjam sollunga sir apram elai thalai seekerama makka vaikka Yenna seiyanum Adi urama poda sir. Sir Neenga romba simple aaa cleara pesurenga sir.... Romba nanari..... Mac yeppadi erukkan sir.....
@ambikam7274
@ambikam7274 2 года назад
Thank you so much brother. Very very useful information. Very clear explanation. Thank you once again.
@balamanickam6609
@balamanickam6609 4 года назад
அருமையான தகவல் மிக்க நன்றி நண்பரே
@sulaimansheik4591
@sulaimansheik4591 4 года назад
Wdc an intro from thottam siva..... Super sir will definitely try . Waiting for grower bags....
@vinodham2450
@vinodham2450 4 года назад
சிவா அண்ணா தமிழ்நாடுஅக்ரி யுனிவர்சிட்டி கோவையில் என்னனென்ன எந்த கட்டிடத்தில் கிடைக்கும் என்று சொல்லுங்கள் ஆடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மசாலா தயாரிப்பு பயிற்சி வகுப்புகள், ஒட்டுண்ணி, வேளாண்மை கருவிகள் பற்றி கூறுங்கள். ஏனெனில் வெளியூரில் இருந்து வரும் என்னை போன்றவர்களக்கு உதவியாக இருக்கும்
@merabalaji6665
@merabalaji6665 4 года назад
Very useful like for me becoz I am in desert area very difficult to grow garden .please be give me detail Anna. Tkq very good good information
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
You can check in Amazon website
@s.deviga675
@s.deviga675 4 года назад
அய்யா நான் உங்கள் வீடியோவை பார்த்து மாடி தோட்டம் அமைத்துள்ளேன். எனக்கு தங்களின் மேலான கருத்துகளை வழங்க வேண்டுகிறேன்
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
ரொம்ப சந்தோஷம். என்னோட வீடியோல அடிப்படை விவரங்கள் எல்லாமே கொடுத்திருக்கேன். பாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் கேளுங்க
@pkkumar3156
@pkkumar3156 4 года назад
ஐ அம் வெயிட்டிங் இன்னொரு பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன் போடவும்
@Priya-Priya...
@Priya-Priya... 4 года назад
Thank you so much sir....As ur detailed video abt growbags...i bought growbags cocopeat vermicompost from subhiksha organics ...now flowers are blooming in my home...nearly 20 roses in a pot...Thank you so much sir...i will try this too
@megalaelangovan1764
@megalaelangovan1764 4 года назад
Do u have subiksha phone no.
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 4 года назад
1.pet bottle ல ஸ்டோர் பண்ணி வைக்கும் திரவம் எத்தனை நாட்கள் வைத்துருக்கலாம்.. 2. 100 lt தயாரித்து வைக்கிறோம் என்றால் 6 நாட்களில் ரெடி ஆன பிறகு drum மூடி போட்டு அடுத்த 4 வாரம் வைத்து இருக்கலாமா..
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
ஒரு மாதம் வரைக்கும் வைக்கலாம். ஆனால் அப்பப்போ திறந்து காற்று போகிற மாதிரி பார்த்துகோங்க.
@rameshbabu123
@rameshbabu123 4 года назад
நல்ல விளக்கம் ...நன்றி ...நண்பரே
@tamizhflavours8995
@tamizhflavours8995 3 года назад
1. For 5 days 2 times a day do we have to mix clockwise ? 2.can.i use for cauliflower and keerai leaves , betel and corriander leaves directly? 3.if we are using meen nilam also can i use wdc in one week gap alternatively. 4.where can i buy nattu kai seeds in.tamilnadu im in chennai. Thank u so much for ur efforts and sharing ur knowledge .
@praveenunni5340
@praveenunni5340 3 года назад
Ulavar anand
@xavierlivin4782
@xavierlivin4782 4 года назад
Super information Anna. 200 % will try this. Way you speak remains me Thenkachi Ko. Swaminathan.
@shyammushammu
@shyammushammu 4 года назад
அண்ணா நா இத பயன்படுத்தியிருக்கேன்.அருமையான விளைச்சலை பார்க்கலாம்.இது தவிர இன்னும் பல வகைகளில் பயன்படும் இது EM கரைசல் சொல்லுவாங்க...
@vijayalakshmi8258
@vijayalakshmi8258 4 года назад
வீட்டு தோட்டத்திற்கு தேவை திருச்சியில் எங்கு கிடைக்கும் தயவு செய்து சொல்லவும்
@happysaving4042
@happysaving4042 3 года назад
Thank you sir. Really helpful. Ordered last week in Amazon.
@banumathyraju2034
@banumathyraju2034 4 года назад
Thank you bro, It's a very good Demo for WDC which you made it easier to get even a child can understand about it. Keep it ever bro.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thanks
@nesa1671
@nesa1671 4 года назад
i am keeping the solution for more than three months, no worms, it remains perfect.
@gangabharathi616
@gangabharathi616 4 года назад
Thank you so much for this post. I will try and give update if possible.
@alexandarvenkatesan5701
@alexandarvenkatesan5701 4 года назад
அருமை அருமை மிக்க நன்றி
@ramachandranpethureddiar3938
@ramachandranpethureddiar3938 4 года назад
Sir , Can you share your experience on WDC in your farm . I tried WDC after seeing this video. Suddenly I saw Cutworms increased rapidly 100+ numbers in my terrace bed and affected Avarai, Corn, Brinjal . Is it due to WDC applied . And kindly tell me how to control cutworms in terrace garden .
@SaravananSaravanan-gl1dr
@SaravananSaravanan-gl1dr 4 года назад
You put all vidies very us better
@RXTNGAMER
@RXTNGAMER 4 года назад
Super bro migaum.payannulla thagavel
@harikrishnan4118
@harikrishnan4118 4 года назад
Super siva sir good advice and explain
@sagotharan
@sagotharan 4 года назад
பயனுள்ள பதிவு.. வழமைபோல.
@saimani3941
@saimani3941 3 года назад
Thanks and very useful information, keep it up
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 года назад
Super Thank you Siva. Timely suggestion.
@VSArunmozhi
@VSArunmozhi 4 года назад
அருமையான பதிவு. நன்றி
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 4 года назад
Superbb idea..Thankyou so much ..
@lakshmisundar8951
@lakshmisundar8951 3 года назад
Romba nandri sir keettavudan badil vedio poottadarkku
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri
@kavithamohan2367
@kavithamohan2367 4 года назад
Very well explained thank you so much sir
@sangeethageeuu
@sangeethageeuu 4 года назад
Am not having garden , but so much interested in gardening ,that's why watching your channel, it's correct or not but I need to tell you one thing ,you can make bio enzyme in home na
@dandapanijanakiraman661
@dandapanijanakiraman661 4 года назад
உங்க வர்ணனை as usual Superங்கோ!! நல்ல பயனுள்ள தகவல்.
@mycomputer75
@mycomputer75 Год назад
After two years, how you feeling about WDC ?
@baari001
@baari001 4 года назад
தயார் செய்யப்பட்ட WDC எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். நான் தயார் செய்த wdc-ல் பாதி ஒரு முறை பயன்படுத்திவிட்டேன். 10 நாட்கள் கடந்து விட்டது, மீதமுள்ள wdc-ல் ஒரு புழு வந்துவிட்டது. இதை பயன்படுத்தலாமா?
@saraswathy3387
@saraswathy3387 4 года назад
Hi sir, we have rat problems in our terrace garden, what are the vegetable plants can v plant in January. Sir I have been following ur tips , it is very informative. Thank you.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
For rat, you need to keep trap only. Try that. January seed list in this video, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bUs0MHrpmgo.html
@suseelaknanoo5617
@suseelaknanoo5617 3 года назад
Thank q Mr.Siva for WDC Info.God Bless
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Always welcome
@sudhakars97
@sudhakars97 4 года назад
Hi sir very very useful information as usual this is Sudhakar from coimbatore
Далее
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 1,1 млн
📍Туры по Дагестану +7964-005-47-90
0:14
ダボの接合を完璧にする治具 #shorts
1:00