நான் இவரிடம் 1 hp "ஓபன் வெல்" நீர்மூழ்கி மோட்டார் ஒன்று மே 2022 ம் ஆண்டும் இன்னொறு மோட்டார் செப்டம்பர் 2022 ம் ஆண்டும் விலை 5000 சென்னைக்கு பார்சலில் வாங்கினேன் நன்றாக உழைக்கிறது மின்சார பில் குறைந்துள்ளது.1000 லிட்டர் டேங்க் நிரம்ப 6 நிமிடங்கள் தான் ஆகிறது 40 ஆழ கிணறு 2வது மாடியில் டேங்க் உள்ளது.இது வரை எந்த பராமரிப்பும் தேவைப்படவில்லை.தரமான மோட்டார் . நிறுவனம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.நன்றி
I Received the 1 HP open well submersible motor, thank you. But cable length is5.6 meter only , it should be around 8 meters . I pay extra amount for cable.
Bro innum konjam research pannitu innoru video podunga motors la.. This also good.But more varities illa like compressor ( enga area laam minimum 800 feet borwell thaan)
6month before I bought 1hp open well motor in this shop through courier service, till now no issues good working,1000 litre 10 minutes la full aiduthu,that time price 4000rupees,youtube pathu than vangunen,he is genuine and product is worth for money compare to other shops,,but local shop(dharmapuri) la they told 5000 rupees,
சார் வணக்கம் எனது வீட்டில் நீர்மூழ்கி மோட்டார் இருந்துச்சு அதை இப்ப தண்ணீரில் மாட்டி இருக்கிறதுனால என்னால அது தண்ணி எடுக்க முடியல அதுக்காக கம்பரசர் மோட்டார் போட்டு இருக்கேன் எனக்கு தண்ணி அந்த அளவுக்கு கிடைக்கல உங்ககிட்ட ஏதாவது அட்வான்ஸ் மோட்டார் இருந்தால் சொல்லுங்க சார்
Dear Brother,. Hats off your business But you said many more times that you are using good quality materials look like Cooper Rotor which you shown V4 rotor, but inside work shop bench you dismantled Open well Submersible 1HP Pump Rotor made on Aluminium Squirrel Cage With Aluminium Conductor... Why not used Copper Rotor? Could you explain us 🙏
White one is Pure Virgin Glass Reinforced Material GF20 & Black is Semi Virgin some of the impurities mixed in this.. White one gives a long life compared black one.
இவங்கபேசரது விவசாயிகளுக்கு புரியகூடது அதுதான் உண்மை இந்த நிலையில் பேசினால் தரத்தில் மோசடி மற்றும் பயனர்களை தவிக்க விட்டு விடுவார்கள் புரியாத மொழியில் பேசுகின்றனர் நம்பவேண்டாம்