புது 2ம் நம்பர் Spindle வாங்கி டைட் வைத்தால், தண்ணீர் முற்றிலுமாக வரவில்லை (பைப்பை திறந்து மூடும் கப்பை சுத்தவே முடியவில்லை). Spindle ஐ சற்று லேசாக டைட் வைத்து பின் கப்பை சுற்றினால், தண்ணீர் கப் வழியாகவும் வருகிறது. முழு Spindle அசெம்பிளியும் சுற்றுகிறது. என்ன செய்தால் சரியாகும்?