Don't mistake me, your good in maths and science you explained well to understand. Sir do more videos for studys nowadays children are very addictive to social media and games my grandchildren also watching your videos you're way of simple explanation is helpful to kids.
கோர்ட் கேஸ் சம்பந்தமாக எவ்வளவு காலம் வழக்கு நடந்தது வழக்கமான செலவு எவ்வளவு?? கோட்டுக்கு வெளியே பெண் வீட்டுக்கு ஏதாவது பணம் கொடுத்து செட்டில்மென்ட் செய்யப்பட்டதா விளக்கமாக கூறினால் உங்களைப் போல் மற்றவர்களும் பாதிக்கப்படாமல் தவிர்த்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும்