Тёмный

Weight-ஆ இருக்குறதுக்கு காரணம் என் Caste-ன்னு சொல்லி.! - Vignesh Kitchen Emotional | The Family Star 

SS Music
Подписаться 2,7 млн
Просмотров 165 тыс.
50% 1

#vigneshkitchen #emotional #thefamilystar #ssmusic
=====================================
MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
Website : madrabbit.in/c...
FREE Shipping across India
=====================================
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us at
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial
WhatsApp Channel : whatsapp.com/c...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 405   
@SarasusSamayal
@SarasusSamayal 2 месяца назад
அம்மாவும் நீயும் கலக்கிட்டீங்க விக்னேஷ்... Congratulations 🎉
@dharmarajan7030
@dharmarajan7030 2 месяца назад
பிறரது வாழ்வைக் கெடுக்காமல் ,பிறர் நலம்நாடும் உழைப்பில் வாழும் மனிதருக்கு தாழ்வே இல்லை.இறைத் துணை இதயத்தில் இருக்கும்போது கவலை வேண்டாம். காழ்ப்புணர்ச்சியில் பழிசுமத்துவோருக்கு பதில் சொல்லி பொன்னான வாழ்வைப் பாழாக்க தேவையில்லை.
@anonymous-pu4vc
@anonymous-pu4vc 2 месяца назад
மத்தவா என்ன சொன்னாலும் அதை கண்டுக்காமல் நீ மட்டும் மேல மேல உழைத்து நன்னா வரணம் கண்ணா ❤
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 2 месяца назад
வாஸ்தவம்...❤
@vinodhasriteenu3701
@vinodhasriteenu3701 2 месяца назад
👌enna thavam seidhay amma
@arulprakash9802
@arulprakash9802 2 месяца назад
தம்பி என்ன உழைப்பு உழைக்குறாரு
@ganapathyvijiyalakshmi6794
@ganapathyvijiyalakshmi6794 Месяц назад
ஜாதியை பற்றி சிலர் விமர்சனம் செய்வது வருத்தம் அளிக்கிறது
@darth_vader9568
@darth_vader9568 Месяц назад
இதோ வந்துட்டான்டா ஊம்பி , பிராமணர்கள் பூவுல ஊம்புவதற்கு 😂@arulprakash9802
@ShankarSeethapathy
@ShankarSeethapathy 2 месяца назад
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். 🙏 வாழ்க வளமுடன் ❤️
@velvijaykum
@velvijaykum 2 месяца назад
இன்றுதான் தெரிந்தது, உங்களுக்கு சமையலைப் போல் தமிழும் அழகாக பேச தெரியும் என்று….வாழ்க வளமுடன்….😊
@ramaselvaraj8167
@ramaselvaraj8167 3 месяца назад
விக்னேஷ் சூப்பர் வாழ்க வளமுடன் சீக்கிரம் கல்யாணம் ஆகி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் ❤
@sageview
@sageview Месяц назад
Society எப்போதும் ஒரே மாதிரி தான். வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். முன்னர் நம்மை சற்றி இருக்கறவங்க சொல்லறது மட்டும் தான் நமக்கு தெரியும். இப்போ உலகம் முழுக்க இருக்கறவங்க சொல்லறது எல்லாம் தெரிய வரும். பதிலடி கொடுத்து கொண்டு இருக்க தேவை இல்ல. கடந்து செல்ல வும் வெற்றி கொள்ளவும் வாழ்த்துக்கள்.
@jeyarajan9180
@jeyarajan9180 2 месяца назад
எல்லா தெய்வங்களின் ஆசிர்வாதமும் உண்டு நன்றி நன்றி..
@devadosscharlesjebakumar9301
@devadosscharlesjebakumar9301 2 месяца назад
உலகம் ஆயிரம், சொல்லtume உனக்கு நீதான் நீதிபதி, மனிதன் எதையோ பேசட்டுme மனsa பார்த்துக்க நல்லபடி. You go ahead கண்ணா. From Chennai.
@sanjayraj7038
@sanjayraj7038 2 месяца назад
இவங்க போடுற வீடியோ நல்லாதான் இருக்கும். இவங்க செய்ற சைவ சாப்பாடு வீட்டுல செஞ்சி பாத்து சாப்பிட்டா உடல்ல ஓரு மாற்றாம் வரும்.😊ஒரு கேடி பைய இருக்கான் ஒரு நாள் பாத்தா நாட்டுபுறகளைஞர் னு இருக்கான் தீடிர்ருனு பாத்தா அகோரி னு சொல்லுறான்.... அவன தூக்கி குப்பையில போட்டுரனும். இந்த விக்னேஷ் சகோ வீடியோ வ குடுபத்தோடு பாக்குற மாதிரி இருக்கும்..❤
@rpaafourever7908
@rpaafourever7908 2 месяца назад
How cheap. You have to allow a person their privacy. This interview is not about his personal life. We Indians are generally insensitive and immature in these matters. I think no one should ask Vignesh or his mother about his marriage unless he has given the green signal. I think they kept on asking and insisting just for TRP ratings even though it was obvious that the guests were a tad uncomfortable. GROW UP GUYS and have some sense.
@jayanthijagan9916
@jayanthijagan9916 Месяц назад
அம்மாவும் பிள்ளையும் இப்படி தான் friendly யா இருக்கணும். ரொம்ப சந்தோஷம். 🙏🙏
@chitradevi4468
@chitradevi4468 2 месяца назад
அம்மா .தம்பி நீங்க யாரை பத்தியும் கவலை படாதீங்க நமக்கு தெரியும் நாம் யார் என்று வணக்கம்
@Nagendran_sanju
@Nagendran_sanju 3 месяца назад
Soon we will see you in a very good position Vignesh bro🎉🎉🎉
@yasodhams4858
@yasodhams4858 3 месяца назад
தம்பி உன் பேட்டி அருமை Vignesh
@kalpanavij3492
@kalpanavij3492 3 месяца назад
Very good bonding between mother and son. Vazhga Valamudan
@meenamanoharan
@meenamanoharan 3 месяца назад
அம்மா என்ன கண்ணா என்பது உணர்ச்சி பூர்வமாக உள்ளது சீக்கிரமாக கல்யாணமான வாழ்த்துக்கள் கண்ணா வாழ்க வளமுடன்
@notthaboba2906
@notthaboba2906 3 месяца назад
Vignesh and Amma so sweet. ❤
@SaravananMalar-ml2ry
@SaravananMalar-ml2ry 3 месяца назад
எனக்கு. மிகவும். பிடிக்கும். உங்க. ரெண்டு பேரையும். சமையல். வீடியோ. முழுவதும். பேட்ட. நல்லா. இருக்கும். நீங்க. செய்து முடித்த வுடன். வீடியோ. பேடுரிங்க. சமையல் வீடியோ. முழுவதும் பேடவும்.
@saravanansakthi5173
@saravanansakthi5173 3 месяца назад
Wonderful Mom and Son don’t worry about negative comments let them talk you guys have a happy life
@Happycat349
@Happycat349 2 месяца назад
Ur interview is full of negative comments problem only Stop giving importance to these comments. Tell about family, hobbies, ur dad, ur sibling, ur kitchen skills, cooking skills. Give interview in a positive way. We are there to support u.
@PyKnot
@PyKnot 3 месяца назад
அம்மாவும் பிள்ளையும் very practical. அஸத்தோமா ஸத் கமய. (From ignorance leads to truth). விக்னேஷ் அம்மா superb.
@sundariyer3192
@sundariyer3192 3 месяца назад
PyKnot.... ஆஸதோமா சத் கமய என்பதற்கு tranaslation 'Lead me from illusion to truth' என்பதாகும்.
@sundariyer3192
@sundariyer3192 3 месяца назад
@@PyKnot ... Anyway, how can 'ignorance' lead to 'truth'? Pl explain.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 3 месяца назад
அஸத் என்பதற்கு ஸத் இல்லாதது. உண்மையற்றது, தவறானது என்றுதான் பொருள் அது எப்படி உண்மையில் முடியும். It should be " Lead me from Ignorance to truth" நீங்கள் எழுதியது Ignorance leads to truth. அர்த்தமே மாறிவிடும்.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 3 месяца назад
@@PyKnot நானும் அதைத்தானே கூறுகிறேன். என் பதிலில் எங்கே தவறு உள்ளது.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 3 месяца назад
@@PyKnot அப்போ எல்லோரும் ignorant இருக்கறது சரின்னு அர்த்தமா? Ignorance என்பது இருள். அந்த இருள் நம்மை உண்மையிடம் அழைத்து செல்லாது. ஒளி அல்லது இறையின் ஞானம் நம் இருளை தன் ஒளியால் நிரப்பி உள்ளதை உள்ளவாறு அறியச் செய்யும்.
@prameelapadmanabhan2024
@prameelapadmanabhan2024 3 месяца назад
Lovely Mom And Son .All the very best both of you❤
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 2 месяца назад
Very beautifully thinking. Very matured words. I appreciate you. You should powdered the negative people words Mentaly strong that is important....... God bless you...... Dont care about anything.
@SugandhiSugandhi-yi2wf
@SugandhiSugandhi-yi2wf 3 месяца назад
Let the barking dogs bark. You have your own admirers and you are very mature and wise and I pray that you go far in your life🙏👏🏼
@santhirajagopal9371
@santhirajagopal9371 3 месяца назад
Super Vignesh and Amma , appreciate your concern for the critics. I never expected you will speak so beautifully. God bless and you should achieve great success !
@vasumathiv8137
@vasumathiv8137 2 месяца назад
Best mother , son.. ❤❤❤❤ dint worry about negative comments thambi.
@Ajm337
@Ajm337 3 месяца назад
Lovely mom and son!Vignesh you are a star!❤
@SHREEBPL
@SHREEBPL 2 месяца назад
22:52 min. 'அம்மாவ கர்வப்படுத்தணும் னு நினைக்கிறோம்' - கர்வப் படுத்தணுமா.. கௌரவப் படுத்தணுமா..? 😇
@sivagnanam4055
@sivagnanam4055 2 месяца назад
I am non vegetarian. But I like their presentation. After continously watching your programs, I started liking vegetarian foods. Matured replies. 👏👏👏
@kdgurl96
@kdgurl96 3 месяца назад
This is a beautiful bonding and the hosts are doing wonderful job 😊❤
@rajagopalsalem
@rajagopalsalem 3 месяца назад
He is handling the Negative comments maturedly.Vicky Keep going pa.Be yourself.👍
@hari199018
@hari199018 3 месяца назад
Yes through fake ids
@BrindhaR-r9s
@BrindhaR-r9s 3 месяца назад
மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் 🙏
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 2 месяца назад
அம்மா ... அண்ணா... நீங்க யாரை பத்தியும் கவலை படாதீங்க...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@Gatsbycom
@Gatsbycom 2 месяца назад
The guy anchor, talking about Nayanthara and Trisha! Extremely immature!
@karthikeyannlk
@karthikeyannlk Месяц назад
Sila arivu ketta pullingo lam video kevalama poduranga...intha payan samayal video potta thitturanga..this is also a caste discrimnation
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 3 месяца назад
ஏங்க அம்மாவும் என்ன கண்ணா னு கூப்பிடுவாங்க கூப்பிடுவாங்க கூப்பிடுவாங்க.... இந்த அம்மா குரல் சூப்பர்
@DrJasimAhamed
@DrJasimAhamed 3 месяца назад
Love you Vignesh ❤️⏩ u are sucha inspiration for many.
@muthurajendiranmuthurajend3525
@muthurajendiranmuthurajend3525 3 месяца назад
Amma, enna kanna super Vignesh thangam your are like my son raja❤❤
@ammupaati4171
@ammupaati4171 2 месяца назад
yenakku romba pidithavangalai naan 'kanna' kutty' endru azhaippathu ennoda vazhakkam.. naan unnoda paati kanna...athanaal thaan unnai kanna endru vurimaiudan azhai kindrean...unnudaiya vidiokkalai paarththu maghichi adainthathaal ippadi sntham koddadurean..thavira naan 90 raium thaandi vaazhbaval ...bless you and your family kanna
@kannansrinivasan4416
@kannansrinivasan4416 3 месяца назад
நல்ல அருமையான உணர்வு பூர்வமான பதிவு 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉💐 மாமிக்கு என் நமஸ்காரங்கள் 🙏🙏
@bhageerathin3393
@bhageerathin3393 3 месяца назад
Don't worry..since u are Bramin ..they are doing..leave it mam..Brahmins curse will not leave any one..no one will become bramin..be proud mam
@ramasamymaranramasamymaran
@ramasamymaranramasamymaran Месяц назад
அன்பு சகோதரன் விக்கிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.❤🎉
@shyamsundarnagarajan2957
@shyamsundarnagarajan2957 3 месяца назад
Very clear speech. Do what you love .
@kousalyakrishnan2572
@kousalyakrishnan2572 3 месяца назад
Hi SS music.. yepdi neenga select panrenga ivangala kupitu naama interview yedukkalam apdinu. Enakku therinchukkanum nu than kekren. Bcoz my son world record panni irukanga June month la. So athellam neenga solvengala unga channel la
@Thatonlyone678
@Thatonlyone678 3 месяца назад
Fake witch
@I_am_a_mirror
@I_am_a_mirror 2 месяца назад
Brahmin ah mattum inga pesuvanga,andha tharkuris
@chandrasekaran3294
@chandrasekaran3294 3 месяца назад
❤ Well spoken with clarity , frankness and straight from heart ,dear Vignesh and Chitra. With love and best wishes. God bless❤
@chitusing
@chitusing 3 месяца назад
Thank you 🎉🎉
@mahalaksh
@mahalaksh 3 месяца назад
I see all encouraging comments here. U both won in your effort. 🎉
@kabithaak9552nagaratna
@kabithaak9552nagaratna Месяц назад
Ignorance is a bliss. Just keep rocking young man.🎉
@YaminiRamesh
@YaminiRamesh 3 месяца назад
What wonderful and bold statements Vignesh❤❤. Follow your God given passion. Ammava sutthi poda sollungo. The anchors have handled it well too👌👌
@kamu2602
@kamu2602 3 месяца назад
Bondage is not the right word. It is “ bonding”
@umamaheswari4615
@umamaheswari4615 2 месяца назад
Bondage endral kothadimai
@shantimojumdar1996
@shantimojumdar1996 2 месяца назад
I agree. Bondage is not the right word here.
@m.sganesan5395
@m.sganesan5395 Месяц назад
Amma Enna Kanna Nice Speech My Brother Congratulations 🎉🎉🎉 Vaalga valamudan Vaalga Vaiyagam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@divshank
@divshank 3 месяца назад
Beautiful Interview! Very clear thoughts presented in crisp words. Good Anchoring too 🎉
@neethivendhan7113
@neethivendhan7113 2 месяца назад
This man doesn't deserve this hate
@arjunak8342
@arjunak8342 Месяц назад
Very very superb Vedio❤ Be Yourself Vignesh..நீங்களும் அம்மாவும் சொன்னது எல்லாம் சரிதான்.❤️
@ganapathyvijiyalakshmi6794
@ganapathyvijiyalakshmi6794 Месяц назад
இந்த யூடியூப் சேனல் வரும் போது தேவை இல்லைத ஏச்சுகள் பேச்சுக்கள் கிண்டல் கேலி குத்தலான வார்தைகள் இதற்கு இடையில் நீங்கள் உங்களின் இலக்கில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👍
@sreesreejai9043
@sreesreejai9043 3 месяца назад
Amma kandipa neenga super. Ungala mathiri nanum yen son ku support pana ninaikiren his workla. He is short film actor
@mahalaksh
@mahalaksh 3 месяца назад
The way she is observing her son looks too cute ❤
@SugandhiSugandhi-yi2wf
@SugandhiSugandhi-yi2wf 3 месяца назад
Both of you are wonderful people and you are very mature and wise for your age. Don’t worry about the abuse of jealous people. Be true to yourself as you are now.👏🏼👏🏼👏🏼
@ARCPA1040
@ARCPA1040 Месяц назад
Vignesh’s mother seems progressive minded and very modern with her outlook, although traditional by dressing and appearance.
@sundarivenugopal4734
@sundarivenugopal4734 3 месяца назад
நீங்கள் எதற்கும் கவலை படாதீங்க?விக்னேஷ் மாமி பொறாமையில் பேசுறாங்க.😢
@lakshmiv1662
@lakshmiv1662 3 месяца назад
Vignesh, Marriage means entering grihastha-ashrama dharma. Just as the husband has grihastha-ashrama duties, the wife also has. At least, you should expect a girl, who is mature and keep growing in maturity just as yourself and will contribute to household duties. Hindu dharma is duty based and not rights based.
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 3 месяца назад
இருளுக்குப் பின் ஒலிமற்றவர்கள் தரும் வலிக்கு பின் நமக்கு ஒரு முன்னேற்றம்சமூகம் கற்றுத் தரும்அனுபவம்
@vikneshsreenuvikneshsreenu2004
@vikneshsreenuvikneshsreenu2004 3 месяца назад
Best interview
@meenajagan6867
@meenajagan6867 3 месяца назад
Super Vignesh, congratulations kannu...🎉🎉🎉❤🎉🎉🎉
@mks5988
@mks5988 3 месяца назад
use a tamil anchor instead of this girl.she is not fit to take interview .
@GKannapiran-lr5oz
@GKannapiran-lr5oz 2 месяца назад
வாழ்த்துக்கள் நண்பரே எதிர் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளும் பாங்கு பாராட்டுதலுக்கு உரியது.
@jeevanandham2528
@jeevanandham2528 Месяц назад
நல்ல பையன்.. அக்கறையுடன் சொல்கிறேன்..உடம்பை குறைக்க முயற்சி செய்யுங்க தம்பி..
@renjloor
@renjloor 2 месяца назад
U raised a high standard of life you r super Vignesh
@rajasshorts3061
@rajasshorts3061 2 месяца назад
I am from Veg family background but not ava, I like his and her moms crystal clear views and talks. God bless them.
@Ram-qj5if
@Ram-qj5if Месяц назад
What is the use ? You abuse a person , based on their caste , that too if he belongs to Tamil Brahmin caste of Iyer or Iyengar , you take granted , as the govt itself is not acting against caste abuse against Tamil Brahmins .
@rajasshorts3061
@rajasshorts3061 Месяц назад
@@Ram-qj5if What is the abuse you have seen in my comment. Please explain.
@mogudoomabdulkadarmuhideen9450
@mogudoomabdulkadarmuhideen9450 Месяц назад
Don’t discriminate or judge based on food.
@rajasshorts3061
@rajasshorts3061 Месяц назад
@@mogudoomabdulkadarmuhideen9450 I really dont understand what are you guys trying to say. what discriminate you find my comment.
@mogudoomabdulkadarmuhideen9450
@mogudoomabdulkadarmuhideen9450 Месяц назад
@@rajasshorts3061 read your first line.
@sreenivasanthiru
@sreenivasanthiru 2 месяца назад
அழகு எப்போதும் மாறலாம் சூப்பர் வார்த்தை வாழ்க வளமுடன்
@thilagasuthakar4530
@thilagasuthakar4530 3 месяца назад
Sema motivational sensational speech this ❤❤thanks vikki and amma 😊😊i m ur fan already god bless u vikki and family pa😊😊😊
@deenadayalan272
@deenadayalan272 3 месяца назад
Superb speech about negative comments.Mature and positive interview.
@janakiraman5744
@janakiraman5744 3 месяца назад
Vignesh nee pramadama iruppai. Enakku onnoda ammava romba pudikkum. Janaki
@lathar8516
@lathar8516 Месяц назад
Oru hobby -ai. Miga azhagaga sollindirukkel rendu perum. Idhu mathavalukku help pannaruthuku aaga thaan. Adhai purinjukkadha sila perai vittu thallungo. Avalukku neenga endha thappum pannake, aana Ava ungalai punn padutha paarkira. Avaalai vittu thallungo, andha peche vaendaam. Life il munneranum. This maybe for a few minutes only, even if you are doing something else shine well in that too.! All the best
@2383arun
@2383arun Месяц назад
Negative comments podrava kandipa jealous tha podra...nama nala mudiyala iva pandraney nu avanala thaanga mudiyala....so ignore them 🎉🎉🎉🎉
@lakshmiv1662
@lakshmiv1662 3 месяца назад
Vignesh, you spoke in a very mature way. Best Wishes to you.
@sudhasree6471
@sudhasree6471 2 месяца назад
Cute lady anchor... Vignesh and his mother good interview
@hameeds611
@hameeds611 27 дней назад
Vignesh 🎉🎉🎉🎉🎉 great
@ushasunil5916
@ushasunil5916 2 месяца назад
Why you both are still talking about this again, we all have moved on. Why shd it affect you?
@YaminiRamesh
@YaminiRamesh 3 месяца назад
Amazing Vignesh, how you are speaking of your revered father . Simply great!!
@Kadavul30
@Kadavul30 2 месяца назад
நல்ல பையன்....அருமையான அம்மா
@rajir1715
@rajir1715 2 месяца назад
Ellathukum Negativava pesarathu, ezutharathu chilaperodu gunam, neenge kandukaathinge Amma.
@geethavittaldoss
@geethavittaldoss 2 месяца назад
Mother and son affection is very nice
@vasanthakumari8255
@vasanthakumari8255 2 месяца назад
He is very intelligent kuzhanthai.loveable kid.i learnt some samayal from him ayushman bhava i am 80 yrs
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 3 месяца назад
விக்னேஸ் costume அருமை கண்ணா
@nirmalamuralidharan2597
@nirmalamuralidharan2597 2 месяца назад
Don’t worry be happy negelect bad comments
@radhasrinivasan1798
@radhasrinivasan1798 18 дней назад
Sooooperb. Vignesh And Amma. Never be perturbed by unjustified criticism it means you are progressing. Or there is someone. Out there is jealous. 👍👍👍👍👍👍
@Viji-lt9wl
@Viji-lt9wl 3 месяца назад
So proud of you chitra and vignesh❤wishing you heights to reach
@harisk
@harisk 3 месяца назад
Giving respects to Dad is realy greatand praising the ' H 'is also v great
@vishxl69
@vishxl69 3 месяца назад
Positive cmt ku ❤ kudunga negative cmt ku ignore pannitu unga velai paringa bro unga videos engalukku pidikkum
@shantimojumdar1996
@shantimojumdar1996 2 месяца назад
The mother and son are doing a good thing by promoting traditional food.
@ravishankartsravishankarts6894
@ravishankartsravishankarts6894 Месяц назад
Anchor viboothimust inurfour head thiruneeru illadha netri waste
@sharmadakerkar7396
@sharmadakerkar7396 Месяц назад
Excellent Vignesh. Good matured interview. Your mother deserves all the credit. Our wishes to you and your family. Continue your journey in same fashion. This is your trademark, identity. 2015 .. 2018. Just a beginning. 2018 ~24 a good reach. 2024 ~ great heights. This growth is because of your good nature, clean video, traditional outlook. Pls. Continue. God bless. Is that house your own? Very nice that you have place to grow veggies. Bye.
@karthitamil3923
@karthitamil3923 2 месяца назад
இந்த பாடல் இடம் பெற்ற படத்தின் இசை அமைப்பாளர் ரவீந்திரன் சகோதரா....
@Nothingbutwind22
@Nothingbutwind22 2 месяца назад
Keep up the good job bro and amma. Don't bother about the keyboard warriors be it good or bad. Keep being your authentic self and producing interesting and beneficial content. Lots of love from Malaysia ❤
@NeelakantanB
@NeelakantanB Месяц назад
Idippilendu muttu varalum asangyama valathu vechudirukkai nee
@avyukth4bpremkumar806
@avyukth4bpremkumar806 3 месяца назад
Vignesh looks like fake but mom is very practical
@AnnamsRecipes
@AnnamsRecipes 3 месяца назад
Ammavin pechu arumai vignesh
@Use_01_indii
@Use_01_indii Месяц назад
Ethallam vairu erichalla Sora vartha amma Ethallam kandukkathinga
@PSS90
@PSS90 3 месяца назад
That lady host is imitating DD big time....Guess she should use her own style
Далее
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 774 тыс.
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 774 тыс.