Тёмный

Weird and Wild Solar System Facts | நம்ம சூரிய குடும்பத்திலா இப்படி? | Mr.GK 

Mr. GK
Подписаться 1,5 млн
Просмотров 492 тыс.
50% 1

Reference:
slate.com/tech...
www.space.com/...
• The True Size Of The U...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#solarsystem #space #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 777   
@shreeramCoimbatorekaaran
@shreeramCoimbatorekaaran 2 года назад
நன்றி, அன்புள்ள என் மானசீக குரு Mr. GK.
@MrGKTamil
@MrGKTamil 2 года назад
Thanks for using THANKS button brother :)
@vinothpriyan88
@vinothpriyan88 2 года назад
@@MrGKTamilpls educate us, what is butterfly effect ?
@sathish8972
@sathish8972 2 года назад
@@MrGKTamilBro na ungaloda periya fan. Unga vedioa la romba nalla iruku bro. ஒரு fan ah என்னோட சிறிய வேண்டுகோள். நீங்க போடுற ஒவ்வொரு வீடியோலையும் எடிட்டிங் ஒர்க் அதிகமாக இருப்பதை பார்த்தாலே தெரிகிறது. அதுதான் கால தாமதம் ஆக காரணம் என்றால் தினசரி ஐந்து நிமிடமும் அல்லது ஆறு நிமிடமும் எடிட்டிங் ஒர்க் கம்மியாக இருக்கும்(madan gowri vedios mathiri) வீடியோக்களை தினசரி பதிவிடுங்கள் நாங்கள் நிறைய விஷயங்களை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளோம்.
@cheffshorts6072
@cheffshorts6072 2 года назад
@@MrGKTamil bro Bubble Nepula va pathi sollunga ✨
@Mr_lovely_prem
@Mr_lovely_prem 2 года назад
@@MrGKTamil 2:54 That is Uranus. You spell that it was Neptune.
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 2 года назад
நீங்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் முன்னிலை யில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஆசிரியர் போல் விளக்கம் கொடுக்கிறீர்கள்.
@wweultrastatus8009
@wweultrastatus8009 2 года назад
@@govindasamy1144 😂
@govindkuppusamy6135
@govindkuppusamy6135 2 года назад
அருமை Anna....
@pandiyaraja9573
@pandiyaraja9573 2 года назад
Yes
@tamizhanplus735
@tamizhanplus735 2 года назад
KALLAKURICHI video?
@mangesh01
@mangesh01 2 года назад
Super
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 2 года назад
5:20 இது வரைக்கும் கேட்காத தகவல். Solar system பத்தி கேட்கவே பிரமிப்பா இருக்கு. இந்த பிரபஞ்சம் எங்கே ஆரம்பித்து எங்கே முடியும்....இப்படி யோசிக்கும் போது நம் வாழ்க்கை, பிரச்சனைகள் எல்லாம் மிக சிறியதாக இருக்கு
@microv1847
@microv1847 2 года назад
👍
@jegadeesh6308
@jegadeesh6308 2 года назад
I too think..
@recoilzriot6211
@recoilzriot6211 2 года назад
Facts that I know : 1. Mars changes its axis of rotation unpredictably 2. Mars has the biggest mountain volcano 3. There is no solid surface for JUPITER, SATURN ,URANUS, NEPTUNE 4. If we draw a model of planet's orbit in a paper with actual distance ratio, then the planet's will have microscopic size 5. CASSINI crash landed to Saturn. 6. Saturn's ring is ONLY 1 METRE thick. 7. A day in Venus is longer than a year in Venus 😂 8. Jupiter has an odd big HEXAGON shaped wind flow 9. There is a cyclone in Jupiter which is twice as big as earth and has been going on for hundreds of years 10. The Encelladus moon is spitting water from a hole in its surface to space 11. There are 2 probes working in mars 12. Wind in Jupiter is faster than sound 13. Both the LOWEST and HIGHEST temperature of the universe was recorded in earth. In experiments. 14. No magnetic field in mars. 15. Humans can see only 7 basic colours. Because we were evolved under sun. If we were evolved under and other high temperature star. We would be able to see UV or IR
@Vaishnav_21
@Vaishnav_21 2 года назад
Nice one bro
@joshuvabarnabas
@joshuvabarnabas 2 года назад
Great
@subhashpurushothaman3831
@subhashpurushothaman3831 2 года назад
😄❤👏🏻..Great!..7th?..
@gkviews
@gkviews 2 года назад
தன்னை தானே சுத்த எடுகர nerathavida கொராஞ்ச நேரத்துல சூரியனை சுற்றி விடும்
@mrAshwin06
@mrAshwin06 2 года назад
Current generation children are so lucky . During my college time 2008 (when there was less access to Internet and youtube ) I had gone to libraries to understand what is gravity what is current and voltage as we mostly learn only their formulas in school / college but no one can explain it in simple terms. This generation is so lucky to have channels like Mr.GK, LMES, engineering facts to understand science concepts easily
@shivaraj5716
@shivaraj5716 2 года назад
Satellite பயணிக்கும் விதத்தை பற்றி காணொலி போடுங்க
@prakaash3712
@prakaash3712 2 года назад
Ama bro... crt ...
@MrGKTamil
@MrGKTamil 2 года назад
*Which is your Favorite Fact about our Solar System?* & Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@buvanes_
@buvanes_ 2 года назад
Science is awesome
@Redsun2007
@Redsun2007 2 года назад
Need part 2
@rkumaresan4776
@rkumaresan4776 2 года назад
In our world there are 3 trillion tress. Then why it's not enough to our world
@t.hcreations8557
@t.hcreations8557 2 года назад
Edit panna enna app use pannriga
@pragakaushik676
@pragakaushik676 2 года назад
Kalapanarocketsponge at rocket vs cloudsponge at thunder
@giridharshanmohan2323
@giridharshanmohan2323 2 года назад
After my Physics teacher in 10th grade, you have impressed me alot. I just love acquiring knowledge from you Mr.GK. ♥️
@m.justinrajraj6588
@m.justinrajraj6588 Год назад
Bro எனக்கு ஒரு கேள்வி விளக்குவீங்களா. இப்ப நமது இந்தியாவில் பகல்12மணி என்றால் அமெரிக்கா வில் இரவு 12மணி பூமியின் சுழர்ச்சி காரணமாக 12மணிநேரத்துக்குபின் நாம் இருக்கும் அதே இடத்தில் அமெரிக்காவந்துவிடும் அப்படி என்றால் ஒரு flightஐ மேலே ஆகாயத்தில் அப்படியே நிலைநிறுத்திவிட்டு 12மணிநேரம்கழித்து அப்படியே கீழே இறக்கினால் அமெரிக்கா வந்துவிடுமா
@TNKINGdOm
@TNKINGdOm 4 месяца назад
👏
@No_Name_0113
@No_Name_0113 4 месяца назад
Athuku earth ku veliya space la irukanum Apdiye irunthalum earth Sun ah rotate panrathaala Earth move aagite thaan irukkum So athu possible illa
@mrjerky5033
@mrjerky5033 4 месяца назад
Wow what a question 😮
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 4 месяца назад
பூமியுடன் அதன் வளிமண்டலம் சேர்ந்து சுற்றும் ஆகையால் பூமியின் மேல் பரந்தாலும் வளிமண்டலத்தினுல் தான் இருக்கிறோம் பூமியின் வளிமண்டலத்தை விட்டு விண்வெளிக்கு சென்றால் நீங்கள் சொல்வது சாத்தியம்
@prabhakaran5398
@prabhakaran5398 2 года назад
அன்புள்ள Mr.GK அண்ணா, நாண் தவறாமல் உங்களுடைய அணைத்து பதிவையும் பார்த்து விடுவேன்.... நல்ல முயற்சி அணைத்தும் அறிவியல் சார்ந்த அறிவு பசியை தூண்டும் வகையில் இருக்கிறது... எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..... எனக்கு ஒரு சந்தேகம் விண்கற்கள் நமது பூமியை தாக்காமல் சனி கிரகம் மற்றும் அதன் துணை கோல்கள் தான் காப்பாற்றுகிறது-னு நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்... நீங்களும் சொல்லிருக்கீங்க... எனது சந்தேகம் என்னன்னா விண்கற்கள் சனி கிரகம் தாண்டி தான் பூமியை வந்தடைய வேண்டுமா.... பரந்து விரிந்து வாரத்தில் வேறு வழி இல்லையா.... கோல்கள் எல்லாம் நீல்வட்ட வடிவில் தான சூரியன சுற்றுகிறது..... கீழ் இருந்து மேலே அல்லது மேலிருந்து கீழாக விண்கற்கள் தாக்க வாய்ப்பு இல்லையா...... தயவுசெய்து எனது சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் 🙏.
@Brucewayne-100
@Brucewayne-100 2 года назад
It's not Saturn it's Jupiter
@Robert-nx3do
@Robert-nx3do 2 года назад
இந்த சகல அற்புதங்களையும் படைத்த என் பிதாவாகிய தேவனுக்கும், என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், என் பரிசுத்த ஆவியானவருக்கும் நன்றி -AMEN
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 4 месяца назад
Glory to Almighty God (Jesus) ❤🎉
@sathish_sk_01
@sathish_sk_01 2 года назад
Solar system பற்றி பார்க்கும் போது எப்பவுமே ஆர்வம் ரொம்பவே அதிகமாகிறது
@ArulRajAthira_AR
@ArulRajAthira_AR 2 года назад
Please elaborate the current status of Voyager and it's function as well as distance.. Also about Interstellar space. I'm more curious to know about that.
@deepakmathi1035
@deepakmathi1035 2 года назад
I upvote
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 года назад
தங்களின் விளக்க உரை மிக மிக அற்புதம் ஐயா. எளியோர்களுக்கும் எளிய முறையில் புரிய வைக்கும் முறை மிக மிக அற்புதம். தங்களின் சேவை மேம்பட வாழ்த்துகிறேன்.
@bejugopimohanan7605
@bejugopimohanan7605 2 года назад
Ji thank you for the great video and information… actually it helps me to clear my daughter doubts regarding space and planets.. keep going 😊👍👏
@sen-ow7ub
@sen-ow7ub 2 года назад
This video was so awesome. Please increase the length of video. Thanks
@sumathij7469
@sumathij7469 2 года назад
First comment Big fan of yours!
@cheyyaryouthgamer7990
@cheyyaryouthgamer7990 2 года назад
Im also bro😇
@bharathidhasan2573
@bharathidhasan2573 2 года назад
Na than first
@Anbalagandhiva7
@Anbalagandhiva7 2 года назад
பல பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு மதிப்பெண்ணுக்கு பயந்து இறுதிக்கட்டமாக தற்கொலை என்ற தவறான முடிவு வரை செல்கிறார்கள் உங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தால் நிச்சயம் தனது படிப்பை காதலித்து படிப்பார்கள் அனைத்திலும் எளிமையாகப் புரியும் நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் அண்ணா உங்களைப் போன்ற ஆசிரியர்தான் நம் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேவை
@rbhuvan1986
@rbhuvan1986 2 года назад
வணக்கம் Mr.GK. இரண்டு கேள்விகள்: 1) Uranus ஒரு gas planet தானே. அதன் மீது வேறொரு திடப்பொருள் மோதயிருக்க வாய்ப்புள்ளதா? 2) பூமியைத் தவிர பிற கோள்களில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறும் நீர், H2O va அல்லது வேறு திரவமா?
@stephanr5438
@stephanr5438 2 года назад
Hey dude:) Nice to meet you! My name is Stephan from Tamil Nadu (India).I am your old subscriber (2018) in our Mr.GK family and I'm Big fan of yours! Your video have become a part of my daily routine. It's overwhelming to think of the way you understand the science. I respect you for this. I am not a drug addict, but your videos are one of my fevorite Astronomy University in my life and your words and efforts of detailing are damn good and I love it. Your voice is my favourite sound. Hearing Your Voice Makes Me Smile:). Love you brother:). •You've almost mastered that! All the best for your great feature. Thank you!.
@surendarsundarsurendarsund1641
@surendarsundarsurendarsund1641 2 года назад
21th century ஐன்ஸ்டீன் MR. GK SIR... 👍👍👌👌...
@nasmavughar
@nasmavughar 2 года назад
If voyager has to travel for more than 14000 years to get out of our solar system, does that mean our sun’s gravity is extended up to that distance? If so, could there be more planets that revolves around our sun which we haven’t discovered yet?
@nodistraction8028
@nodistraction8028 2 года назад
Scientifically.. U are correct... Our solar system doesnt end with 8 planets.... It can be upto thousands of planets in our own solar system
@mrwiltofficial
@mrwiltofficial 2 года назад
​@@nodistraction8028. If it's really there. then JWST might have captured those planets.
@varsha_1703
@varsha_1703 2 года назад
Yes but they not fall under planet there is certain criteria for recognition of planet....(that y they remove Pluto from planet list) but there are many drawf planet in our solar system
@varsha_1703
@varsha_1703 2 года назад
@@mrwiltofficial yes possibility are there
@bijudonbosco
@bijudonbosco 2 года назад
It is possible. How we find them? using light detection right! if we can't get a light from an unknown planet say "planet X" revolving around our sun with very vast orbital path or it's light being blocked by dense gas particles then we might need to get a powerful telescope. Thanks to JWST a modern EYE to scout the universe and unravel many mysteries looking forward :)
@kesavanrama4901
@kesavanrama4901 2 года назад
Voyager1&2 எடுத்த போட்டோக்கள் இருந்தால் போடவும் சார்
@rajeshbaburi6068
@rajeshbaburi6068 2 года назад
Distance between our Earth and moon.. it's Amazing to know All planets fit within it...
@gangatharanr6026
@gangatharanr6026 2 года назад
I am learning everyday new after watching you Mr.Gk 🔥🔥🔥 Maybe you should start an institute for students in the coming days ❤🙏🏼 so that everyone can learn science and make a career out it .
@bassboostedtamilsongs4007
@bassboostedtamilsongs4007 2 года назад
Notification vantha odane innaiku oru visayam therinchikka porom nu oru aarvam 😁😁 Mr gk 🔥
@ramyajp7592
@ramyajp7592 2 года назад
எல்லாமே பிரம்மாண்டமா தான் நா இருக்கு...... பிரஞ்சம்னு யோசிச்சாலே பிரம்மாண்டம் தான்... அதுலயும் இதேல்லாம் கண்டு பிடிச்சது தான் பெரிய பிரம்மாண்டம்.... ❤️❤️.. Thank you for d interesting facts 🙏🙏..
@ambalatharasushanmugam3680
@ambalatharasushanmugam3680 2 года назад
i used to sleep in science class in my school days , now at 1 am am listening to mr gk because i can't get sleep thanks a lot bro..🙏
@Aaradhana2919
@Aaradhana2919 2 года назад
Just for fun Mr GK, After destruction of star, the voyager will keep on travelling you said. Famous Tamil comedy scene comees to my mind. To voyager : Yaarumey illatha kadaiku yaarukuya tea aathura 😃 Btw as usual awesome video, you are the rockstar of science videos explanation
@fishfish300
@fishfish300 2 года назад
I know one more fact . In Whole solar systems mass sun hold 99% and all other planets together hold only 1 % mass...
@sai_12699
@sai_12699 2 года назад
A very positive way of comparison It’s beautiful..!
@sen-ow7ub
@sen-ow7ub 2 года назад
All your videos take us into another world
@udhayakumar-wj8co
@udhayakumar-wj8co 2 года назад
1st. Bro. My favorite chalel 😍😍😍😍😍😍
@MANMATHAN571
@MANMATHAN571 2 года назад
நீங்களே ஒரு பிரமிப்பு தான் sir ..
@karthikeyantamilselvam2828
@karthikeyantamilselvam2828 2 года назад
May be a basic question.... If we have water in moon or other planets, will they be having clouds and rain as well?. Or anywhere in space human identified the rainfall?
@varsha_1703
@varsha_1703 2 года назад
Yes whenever there is an suitable atomsphere it's happen Saturn's intense lightning storm can cause the methane molecules in its atmosphere to break up, leaving carbon atoms to float freely and start falling to the ground . They transform into graphite as they travel through Saturn's dense, layered atmosphere and eventually get pressurized into tiny diamond pieces But about 22,000 miles things get too hot and the diamonds decompose into a mushy liquid . In Venus a hot sulfuric acid rain In Titan icy methane rainstorm Liquid helium rain in Jupiter....
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 2 года назад
Water there but no atmosphere
@SivaKumaR-kq7vn
@SivaKumaR-kq7vn 2 года назад
Anna Voyager pathi our video podunga anna please....
@Chandru_-mk7tp
@Chandru_-mk7tp 2 года назад
Yes brother! Water alone not enough for lives because all life forms were organic. (made off carbon and it's compunds right???). Carbon is also necessary. I think so
@subscribe189
@subscribe189 2 года назад
அண்ணா நான் ஒரு ஶ்ரீலங்கன் உங்க வீடியோ அனைத்தையும் நான் பாக்குறேன் ,என் friendskita share பண்ணிகிட்டு இருக்கேன் ராக்கெட் science pathi தெரிஞ்சிக்க நாங்க ரொம்ப ஆர்வமாக இருக்கோம் please podunga
@srisharanji4016
@srisharanji4016 2 года назад
Hi Mr GK I'm from Malaysia and would like to suggest you Mr GK should go for meet up your audience of school students and out of India will be appreciated so that we can grow more GK level make learning fun, not only in RU-vid and TV shows but also promote students to learn more and improve themselves. Hopefully there will be sponsors for this type of workshops. A request from your fan.
@hai301
@hai301 2 года назад
Hi GK We are Going very deep day by day into the space...
@mohanalakshmi5036
@mohanalakshmi5036 2 года назад
Informative video. But I have a doubt since 2months, pls clear it. If the solar system is moving around the Milky way galaxy, then we are seeing the infinite number of new Stars daily. But how this Orion belt is visible to us. Is this too moving around with us? We can see this regularly how is this possible pls clear this.
@nasmavughar
@nasmavughar 2 года назад
Just like our solar system, all other bodies in our galaxy are also going around galaxy’s Center.
@mohanalakshmi5036
@mohanalakshmi5036 2 года назад
@@nasmavughar Tq for the reply. But pls explain it clearly, moon is visible bz it's interconnected with our earth, and also it has its own eclipse, likewise how this star is connected.
@YuvanReno
@YuvanReno 2 года назад
Bro 30mins+ video documentary podunga bro 🥳🥳🥳😍😍
@nareshkumar_official_
@nareshkumar_official_ 2 года назад
Hi anna unga videos ellam super ah irukku❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sashankp3250
@sashankp3250 2 года назад
Science is the revolution 💥
@mugeshraj3634
@mugeshraj3634 2 года назад
Namma milky-way mathiri Vera galaxy'la nammala people erupangala avanga nammala vida advance ah erupangala ella nammala vida kammiya erupanga Vera galaxy'la uyir gal erukuma Atha pathi ore detailed video kudunga Annan.....
@recoilzriot6211
@recoilzriot6211 2 года назад
One more NEW Fact : Pluto was again declared as a planet this year.😂😂😂 Please continue this series. You can tell 100s of facts about solar system. Make more videos
@SATHYA19851
@SATHYA19851 2 года назад
Seriously these informations are amazing. No one can explain like this expect you
@rksam8085
@rksam8085 2 года назад
Bro voyager pathi detailed ah oru video pannunga bro. Epdi innum athu work aaguthu ippo athu enga iruku. Soon nanum oru telescope vanga poran and i am eagerly waiting for that moment.
@firemoon853
@firemoon853 2 года назад
How Voyager travelling for long years? Please explain about it functions in detail. How long it takes to receive it's response from interstellar space?
@karthikmahendhran5891
@karthikmahendhran5891 2 года назад
Sir, the message from voyager 1 takes 22 hours approximately to reach reach and voyager 2 takes 19 hours approximately to reach earth.
@vigneshvicky7327
@vigneshvicky7327 2 года назад
I love science because of you.
@sureshssp5558
@sureshssp5558 2 года назад
உங்க எல்லா வீடியோவும் பர்த்ததாலோ என்னவோ தெரியவில்லை பெரும்பாலான தகவல்கள் மீண்டும் மீண்டும் கேட்பதுபோல் உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்பதால் சலிப்பு ஏற்படுகிறது. உங்களிடமிருந்து புதிய தகவல்களை எதிர்பாக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்.
@iamnivas004
@iamnivas004 2 года назад
Tq Anna, I'm a commerce student,but ur explanation about science and their stuffs,really it gives goosebumps to watch it,the way you handle is so awesome 😎 and you're one of my fav youtuber 👍
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 2 года назад
All is very impressed.planets a 90° vechathaan moon and Earth distance gap la vaika mudiyum nu i learnt today.
@saravana8686
@saravana8686 2 года назад
Yesterday I watched sha boo Three RU-vid channel mr gk Dark side Your life story it was motivated story especially your father KALMEL KALPODU edutha photo 👍 sema gethu sir🙏
@chidhambaramarumugam4579
@chidhambaramarumugam4579 2 года назад
Super bro..
@teacherorudoubt
@teacherorudoubt 2 года назад
Every day I open RU-vid and my hand automatically search your new video sir.. every day we learn something new about space . But today I am very excited to know our solar system.. 💖💖thank you sir . 💗💗
@ramyajp7592
@ramyajp7592 2 года назад
Sha boo three la unga video pathen na... Really inspiring.... Ur hardwork really pays... Sure u will go places. ... We will see that soon and be so proud 💐❤️.. waiting for dat moment ...
@sjshanthakumar3146
@sjshanthakumar3146 2 года назад
Bro ennaku oru doubt romba days ah ...nasa and yellarum water 💦 oxygen exact ah earth mathuri vera planet eruka nu theduranga search pandranga that's ok....my question ⁉️ enna na namma life 🧬 valrathuku oxygen and water etc ethula thevai ....but alien ku suppose ethula theva illama kuda erukalam water and oxygen illama antha planet situation ku adopt agi agaya life erukalam la bro ...namma y exactly earth mathuri planet la concentrate pandrom ......
@tnpmari2148
@tnpmari2148 2 года назад
Hii bro oru hii sollunga
@ravikumarm4090
@ravikumarm4090 Год назад
second time watch panren ovvoru murai paarkumbodhum fresh ah irukku content 🤩, but brain tha weak ah irukku 🤪 konjam naal ku munnaadi paartha video va store panni vaikka marandhuduchi marubadiyum fresh ah paakkuran idhe video va😂.
@VarshiniC-xu8yy
@VarshiniC-xu8yy 2 года назад
Is there any other object, that goes apart from our solar system, except Voyager?
@mohnishkumar6782
@mohnishkumar6782 2 года назад
Only 2 space craft travel across our solar system, those are Voyager 1&2
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 года назад
அனைத்து facts ம் பிரமிப்பாக உள்ளன. அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 2 года назад
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து வளர்க மேலும் இறை அற்புதங்கள் விரிந்த உலகில்
@CMSARAN
@CMSARAN 2 года назад
MR.GK please tell about achievements or new science introduced by ISRO
@valimaitrailer9571
@valimaitrailer9571 2 года назад
உங்கள் voice ல் ஒரு இயர்ப்புவுள்ளது sir
@bharath1063
@bharath1063 2 года назад
Bro, 1 needle light speed la vandhu earth ah hit pannuna , earth fullavey azhinjidumnu oru matter irukula, adha sollunga bro
@pradeepguna5351
@pradeepguna5351 2 года назад
He is made science is sooo beautiful ❤
@iamnivas004
@iamnivas004 2 года назад
Vanakam naan ungal Mr.gk nu sollitu andha cap ah podradhu dhan sir ungaluku super ah irukku,ineme ipdiye pannunga sir ❤️
@Mohamedazhar17
@Mohamedazhar17 2 года назад
I'm addicted your space explanation videos Pls make some videos about - what are the wanted and unwanted things that's rotating our earth orbits like space stations, satellites ...
@mrveeran8129
@mrveeran8129 2 года назад
Hi Mr GK brother I have one question ❓ what's that hollow earth can you explain that It's really curious to me
@sakthisn5216
@sakthisn5216 2 года назад
Naa paathatyley intelegent youtuber neenga thaan sir❣️❣️❣️❣️❣️
@tamilvanan6799
@tamilvanan6799 2 года назад
Naan oru video dhan unga channel la pathen .. Ippo each and every pathuttu irukken. naan edhellam therinjikanum nu aasai patteno adha ellame neenga explain panringa so tanx gk anna ❤️
@varunprakash6207
@varunprakash6207 2 года назад
3:51 solar system the length is so long wow Amazing the length is longer 5:20 distance between earth and moon 🌒 is about 3lakhs km and fit of 4 planets This is so interesting and amazing facts on solar system wow facts semma super Mr GK anna 👍 solar system & it facts it is so interesting useful new information
@Aquatecon-CaptAMohan
@Aquatecon-CaptAMohan 2 года назад
நன்றி. சிறந்த பதிவு. எனக்கு ஒரு சந்தேகம். எல்லா கோள்களும் சூரியனை ஒரே தளத்தில் ( plane) , மேலும் ஒரே திசையில் சுற்றுகின்றனவா?. Astroid belt ம் மற்ற கிரஹங்கள் சுற்றுகின்ற திசையில் சுற்றுகின்றனவா அல்லது எதிர் திசையிலா? எங்கு தேடியும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. தயவுகூர்ந்து பகிரவும்.
@karthickjayabalan6651
@karthickjayabalan6651 2 года назад
Super anna 👍 nanum eppadi giragathoda maiyam pathi kulambi poi irunthen .arputhamana vilakkam anna 👍👍👍 vazga valamudan 🙌🙌🙌
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 2 года назад
I saw a video on shaboo3 about yours passed life amazing and emotional 🥺🥺🥺🥺😎😎😎😎 All the best for your future
@rmzmhd6690
@rmzmhd6690 2 года назад
Can you make a video about the habitable planet or exoplanets which are discovered so far and do they really exist???
@nithya4944
@nithya4944 2 года назад
Neenga inga iruka vendiya aaley illa Mr GK sir ❤❤❤❤
@microv1847
@microv1847 2 года назад
நாம எதையும் முழுதாக கண்டுபிடிக்க முடியாது.. ஏலியன்ஸ் வந்தால் முடியும்.
@arulnid
@arulnid 2 года назад
Earth and moon space kulla ella planets um vekkam mudyum nu sonnathu thaan best fact.. 💯❤️
@azarudeenachu8614
@azarudeenachu8614 2 года назад
RU-vid குள்ள வந்ததும் எங்க அண்ணன பாக்க உடனே வந்துடுவேன்..., ❤️❤️❤️❤️❤️❤️❤️ love u bro
@ஓட்டுநர்2347
@ஓட்டுநர்2347 2 года назад
வேற்று கிரகத்தில் நீர் உள்ளது என்பதை எவ்வாறு கண்டு பிடிக்கப்படுகிறது . நீர் திரவ நிலையில் இருக்குமா அல்லது வாயு நிலையில் இருக்குமா . அந்த நீர் ஆவியாகுமா அந்த நீர் பயன்படுத்த முடியுமா விளக்கம் கொடுங்கள் அண்ணா❤️
@7clingeshwaranv910
@7clingeshwaranv910 2 года назад
Nice video i watched within 54 seconds , it was interesting and helpful thanks
@grs1074
@grs1074 2 года назад
Bro எனக்கு ஒரு சந்தேகம் .கோள்கள் கேலக்ஸி விடுங்க. முதல்ல மனிதன் இறந்ததை எப்படி கண்டுபிடித்தான் பிறக்கும் தன்மைய கண்டுபிடித்தான். கற்பம்தரித்ததை கண்டுபிடித்தான். இதை பற்றி வீடியோ போடுங்க
@kavishri2200
@kavishri2200 2 года назад
Always waiting for ur vdo gk❤️
@sharankumar31
@sharankumar31 2 года назад
all your book references was ultimate…. big fan of kukufm 👏👏👏
@doncooper655
@doncooper655 2 года назад
வானத்து நட்சத்திரங்களைங்களைபோலவும் கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்று பைபிள் சொல்கிறது ஆதியகமம் 22:17
@yogesh7303
@yogesh7303 2 года назад
Sir. Bsc geography padikkiren. Next remote sensing, gis pannalama sir Value irukka sir.. Enakku archeology intrest but remote sensing la archeology pannalama sir..
@mrvigneshviki7269
@mrvigneshviki7269 2 года назад
bro one doubt ? Yoyager 1 பால்வெளிஅண்டம் விட்டு எப்படி வெளியே சென்றது ? இந்த big bang யின் கருத்தின் படி பிரபஞ்சம்யானது விரிவுயாடைந்து கொண்டு இருக்கிறது. நம் பால்வெளிஅண்டம்வும் அது கூட தான் பயணித்து கொண்டு இருக்கிறோம் . பால்வெளிஅண்டத்துக்குல் yoyager 1 பயணித்து கொண்டு இருக்கிறது . அப்போது எப்படி interstellar medium உள்ளாறே நுழைந்திருக்கும் ? எடுத்துக்காட்டாக நான்கு சக்கரம் வாகனம் எடுத்து கொள்ளுங்கள் அது தான் பிரபஞ்சம் அதுக்குள்ள இருக்கும் மனிதன்தான் yoyager . வாகனம் சென்று கொண்டே இருக்கிறது அதுக்குள்ள இருக்கும் மனிதன் அப்படியே தான் இருக்கிறான் . Bro one doubt? How did Yoyager 1 leave the solare system? According to this big bang theory the universe is expanding. We are also traveling through our solare system. Voyager 1 is traveling through the solare system Then how would the interstellar medium have entered? Take for example a four-wheeler, that is the universe and the man in it is the yoyager. The vehicle keeps on going and the man in it remains the same.
@ParthaSarathycse
@ParthaSarathycse 2 года назад
Hi Bro this very first comment to channel and hearty thanks for your work for sharing the information about science. I have one doubt if uranus was hit by some external force it should stop spin right or else change in it's initial inertia right? So please explain about it
@thanveerzaheer6456
@thanveerzaheer6456 2 года назад
36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். 36:40. சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்.(அல் குர்ஆன் 2.22)
@vinothravichandiran229
@vinothravichandiran229 2 года назад
We need more facts about our own solar system...👌👏❤️😍
@JoshuaRMani
@JoshuaRMani 2 года назад
Psalm 104:1-3 BLESS (AFFECTIONATELY, gratefully praise) the Lord, O my soul! O Lord my God, You are very great! You are clothed with honor and majesty- [You are the One] Who covers Yourself with light as with a garment, Who stretches out the heavens like a curtain or a tent, Who lays the beams of the upper room of His abode in the waters [above the firmament], Who makes the clouds His chariot, Who walks on the wings of the wind,
@jenishraj8399
@jenishraj8399 2 года назад
ஒரு காலத்தில் அடுத்த நாட்டிற்கு பயணம் போக வேண்டும் என்றால் பல வருடங்கள் மாதங்கள் ஆகும் ஆனால் இன்று அது மணி நேரங்களில் இருக்கிறது..இது கடந்த 50 வருடங்களாக நடந்து..ஏன் மனிதன் என்றைக்கு Energy யை அதிகமாக பயன்படுத்தும் நிலையை அடைகிறானோ அப்போது இதுவும் சாத்தியமே...நடக்கவே நடக்காது என்று எதுவும் இல்லை.நம் அடுத்த தலைமுறை வேற்று கிரகங்களுக்கு எதோ சென்னை கன்னியாகுமரிக்கு போய்ட்டு வருவதை போல் போய் வந்து கொண்டிருக்கும்...நம் முன்னோர்கள் இப்போது இருக்கும் நிலையை 2000 வருடங்களுக்கு முன்பே அடைந்திருந்தார்கள் என்றால் நாம் இன்றைக்கு அண்டம் விட்டு அண்டம் போய் வந்து கொண்டிருந்திருப்போம்..ஆனால் மனிதன் மனிதனை அடக்கி ஆழ்வதும் உலகம் இப்போது அழியும் என்ற மூட மத பழக்கங்களாலும் தான் இப்படி இருக்கிறோம்..மனிதன் இந்த நூற்றாண்டில் தான் ஒரு விதம் தெளிவை அடைந்திருக்கிறான்...இருந்தாலும் மூட நம்பிக்கைகள் ஒழிந்த பாடில்லை.
@SenthilKumar-ov9mj
@SenthilKumar-ov9mj 2 года назад
Great explanation GK!!! Much Appreciated your efforts.
@vickytn50guysentertainment72
@vickytn50guysentertainment72 2 года назад
Namma Boomikum Nilavukum idaila 7 Planetum vaika mudium nu sonnathu than Wonderful.. Udane Ninachu Kuda pathen.. Ammadiyow
@vinothkumar-fm2ug
@vinothkumar-fm2ug 2 года назад
ஒரு சிறு சந்தேகம் சகோ... நாம் வானில் பார்க்கும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கோள்கள் சுற்றுகிறதா??
@kv4695
@kv4695 2 года назад
GLASS-z13 - not immediately but definitely, please.... Your videos deserves much more thumbs up!!!
@ManojKumar-xm4uj
@ManojKumar-xm4uj 2 года назад
Expected one. Thanks Mr.GK
@a.mohamedafzal3912
@a.mohamedafzal3912 2 года назад
உங்களுடைய வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது எளிமையான விளக்கம்
@prembalu6209
@prembalu6209 2 года назад
Thank you Mr. GK brother Namba solar system pathiya neraiya video podunga
Далее
Why Aliens Haven't Contact Us? | Alien Scale | Mr.GK
14:30
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 139 тыс.
First 5 Photos of James Webb Simply EXPLAINED | Mr.GK
13:32