சிநேகா விரதம் இருப்பது என்பது எளிய காரியம் அல்ல. நீ நல்லபடியாக அதை முடித்திருக்கிறார். வாழ்த்துக்கள். அதே நேரம் இவ்வளவு பெரிய விரதம் இருந்து விட்டு கடையில் சாப்பாடவேண்டாம். வீட்டிலேயே வடை பாயசம் என கல்யாண வீட்டு சாப்பாடு போல் வெங்காயம் பூண்டு சேர்க்காமல், உப்பு பார்க்காமல் செய்து சாமிக்கு படையல் இட்டு பின் வீட்டில் விரதத்தை முடிக்க வேண்டும். இதற்கு முன்பாக முதல் நாள் அதாவது சூரசம்ஹாரத்திற்கு பிறகு தயிர் பழங்கள் வாழைத்தண்டு சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சில பேர் திருக்கல்யாணம் முடிந்து முதலில் தயிர் தண்டு சாப்பிட்டு பிறகு சாப்பாடு சாப்பிடுவார்கள். அடுத்த முறை தயவு செய்து வீட்டில் படையலிட்டு சாப்பிடவும் .
Don't have huge stuffs suddenly after long fasting. Last day we used to have valaithandu with curd and fruits. It's good for stomach then next day will have full veg meals to complete the Viratham.
You are too strong girl completing fasting 👌👌👌👍👍👍 God (muruga)bless you 🤗 i can't keep one day itself ,After fasting when we eat our stomach become very tight,eating light food you can recovery from it 🥰