Тёмный

What is Candid Photography? கேண்டிட் போட்டோகிராபி என்றால் என்ன? 

Chandru Bharathy
Подписаться 191 тыс.
Просмотров 120 тыс.
50% 1

கேண்டிட் போட்டோகிராபி அப்படினா இப்போ இருக்குற போட்டோக்ராபர்ஸ் மத்தில ஒரு (myth) மாயை இருக்கு, ஒரு போட்டோ நல்ல இருந்துதலே அது கேண்டிட் போட்டோகிராபி னு பட்டுனு சொல்லிடுறாங்க, ஆனா உண்மையிலையே கேண்டிட் போட்டோகிராபி னா என்ன? இந்த style of போட்டோகிராபி எப்படி வந்தது? இது எல்லாத்துக்கும் இந்த வீடியோ-ல விடை இருக்கு, உங்களோட கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.
.
-சந்துரு பாரதி
@chandrubharathy
.
.
► SUBSCRIBE
Chandru Bharathy | Let's Learn Together
bit.ly/2Hqewhg
CHECKOUT MY PREVIOUS KNOWLEDGE SHARING VIDEO LISTED BELOW

How this shot made? - 14BTS by ChandruBharathy
• How this shot made? - ...

Three ROSES Photo-shoot Behind the Scenes by Chandru Bharathy
• Three ROSES Photo-shoo...

DJI Drone Tamil Mavic 2 Pro Quick Shots Tutorial - தமிழ்
• DJI Drone Tamil Mavic ...

Branding Your Memory Card DIY | Learn Photography in Tamil
• Branding Your Memory C...

Your Photos are Priceless | Learn Photography in Tamil
• Your Photos are Pricel...

Behind the Scenes Wedding Photoshoot | Chandru Bharathy
• Behind the Scenes Wedd...

70s Bride vs 2K10s Bride by Chandru Bharathy
• 70s Bride vs 2K10s Bri...

North Indian Bridal Look - Photo-Shoot by ChandruBharathy
• Behind the Scenes Vide...

Hi-Fashion color gel portraits photo-shoot BTS
• Color Gel Portraits Be...

Nakshathra Nagesh Stunning Photoshoot by ChandruBharathy | Behind the Scenes
• Nakshathra Nagesh Stun...

CHANDRALEKHA Serial Lekha Photoshoot by Chandru Bharathy
• CHANDRALEKHA Serial Le...

Wedding Vlog Tamil | Chennai to Hyderabad - EPISODE - 01
• Wedding Vlog Tamil | C...

Our NIGHT PLAN at HYDERABAD Wedding Vlog Tamil - EPISODE - 02
• Our NIGHT PLAN at HYDE...

At Shoot In Action Wedding Vlog Tamil | Semma Photo செம்ம போட்டோ - EPISODE - 03
• At Shoot In Action Wed...

Hyderabad Wedding LAST DAY | Wedding Vlog Tamil - EPISODE - 04
• Hyderabad Wedding LAST...

Taj Coromandel WEDDING Vlog Tamil Howasit
• Taj Coromandel WEDDING...
.
.
► LET'S TALK
Instagram : /
Facebook : / chandrubharathy
#WhatIsCandidPhotography #PhotographyStyle #Chandrubharathy #KnowtheTruth #CandidPhoto #CandidWeddingPhoto #UnderstandingCandidPhotography #PhotographySkills #CandidPhotographyIndia #KnowledgeSharing #CandidVideo #tamilweddingvlog #tamilvlog #tamilvlogger #photographerslife #விலாக் #trip #dailylife #photographerbehindthescenes #BTS #trueEmotions #capturingWedding #passionate #teampower #focuzstudios #LeanPhotographyInTamil #போட்டோகிராபி #தமிழில் #வகுப்புகள் #சந்துருபாரதி #PhotographyInTamil #TamilPhotographyTutorials #WeddingPhotographyTips #WeddingPhotographerMentor #PhotoMentor #AskChandruBharathy

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 612   
@anbudanHadhi
@anbudanHadhi 4 года назад
தமிழில் போட்டோகிராபி சேனல் நிறைய இருக்கு அதுல தனியா தெரியிறது உங்க சேனல் மட்டும்தான் சகோ. உங்களுக்கு அடுத்து V2K போட்டோகிராபி சேனல்..... தமிழுக்கும் தமிழ் புகைப்பட கலைக்கும் பெறுமை. ❤
@orupaisatamilan9893
@orupaisatamilan9893 4 года назад
That's right bro
@ramblogger412
@ramblogger412 4 года назад
Yes bro correct
@tamilanmani8523
@tamilanmani8523 4 года назад
V2k best tamil
@Sivaprakash.7-17
@Sivaprakash.7-17 3 года назад
உண்மை நண்பா 👍
@Akilanverse
@Akilanverse 4 года назад
I'm a photographer. Candid பாதி.. Traditional பாதி.. Artist பாதி... கலந்து செய்த கலவை நான்.
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
உள்ளே candid வெளியே traditional விளங்க முடிய கலைஞன் நீ!!! 💐
@orupaisatamilan9893
@orupaisatamilan9893 4 года назад
@@ChandruBharathy semma 😂sir
@diyahasan6207
@diyahasan6207 2 года назад
@@ChandruBharathy 🤣🤣🤣🤣🤣
@varaa2195
@varaa2195 4 года назад
Wild life photographer எல்லாருமே candid photography தானே
@fpershoot
@fpershoot 4 года назад
100% correct
@Saravanan_periyasamy
@Saravanan_periyasamy 3 года назад
Semma bro
@kristenarun
@kristenarun 3 года назад
Sometimes..
@noufalfouzan5928
@noufalfouzan5928 2 года назад
Haha arumayana kelve
@krishnakutty9529
@krishnakutty9529 2 года назад
💯
@rockybalboa369
@rockybalboa369 4 года назад
சீன் போடாத திறமை உள்ள Fotographer nd Technical person சந்திருபாரதி 👌👌👌
@jjphotography3616
@jjphotography3616 4 года назад
நன்றி சார் கேன்டிட் போட்டோகிராபி என்றாள் என்ன? என்று தெளிவான விளக்கம் நான் ஒரு Traditional photographer 20 years in photography field thankyou sir
@saravananpreethi5948
@saravananpreethi5948 4 года назад
அருமையான விளக்க பதிவு .. வாழ்த்துகள் சகோதரனே ..!
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Nandri bro :)
@srivittalagopiphotography4794
@srivittalagopiphotography4794 6 месяцев назад
Wow excellent presentation... இதை ஒரு காலத்தில் சொன்னால் கோபித்துக் கொண்டு பேசினார்கள். நீங்க அழகாக சொன்னீங்க...
@vigneshrose9578
@vigneshrose9578 2 года назад
Brother intha naal varaikkum na edukkura Different photos ellame candid nu nenachittu irunthen after I see this video I realized Whats meant by candid thanks a lot brother really helpful to me
@radhakrishnan3068
@radhakrishnan3068 3 года назад
செம ! கேன்டிட் ? ப்ளான்ட் ? விளக்கம் செம.. எளிய புரிதலில் அரிய விளக்கம்; உரிய போட்டோ ஆதாரங்களுடன் !
@samsudeen3519
@samsudeen3519 4 года назад
Bro Naanum oru photographerthaan... so etha paartha pinbu oru clarity kedachirukku.., unga video la neenga solra vitham avlo azhaga erukku...... Thank u somuch Bro
@ShortMinutes
@ShortMinutes 3 года назад
நீங்கள் தரும் விளக்கமும் அதற்கு ஏற்ப வரும் காட்சிகளும் மனதை வெகுவாகக் கவர்கிறது.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@rishirajah9864
@rishirajah9864 Год назад
உண்மை சகோதரம்... இப்போ வர Photographer எல்லாரும் Overஆ Scene போடுறாங்க. ஆனா விசயம் தெரிஞ்சவன், 3 Style ம் பண்ணிட்டு Casual ஆ இருக்கம்
@nirmaladevi232
@nirmaladevi232 5 месяцев назад
ரொம்ப அழகா தெளிவாக புரியும்படி இருந்தது. நன்றி சார். நீங்க வகுப்புகள எடுக்கிறிங்களா
@ThrottleRaaja
@ThrottleRaaja 3 года назад
சூப்பர் , அற்புதமான விளக்கம், கடைசியில், தங்கள், சைனிங் ஆப் , என்று சொல்லாதது வருத்தம். அது தங்கள் சொல்லும் போது, மிக அருமையாக இருக்கிறது, தம்பி. வாழ்க வளமுடன்.
@mathadigital1461
@mathadigital1461 3 года назад
உண்மையாகவே நீங்கள் திறமையானவர்கள் தான் சார் .மிக அருமை தெளிவான விளக்கம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டும் நான் கேண்டிட் போட்டோகிராபர்.
@mohdniyaz6730
@mohdniyaz6730 3 года назад
Ungalta romba pidichathu convey pandra vitham thaan....... Athilaum starting la solluvigale, "பாத்துரலாம் வாங்க" intha dialogue world famous aa aaga poguthu.... Innu neega niraya videos poduga bro...na learner maatu thaa not a professional...but koodiya seekaram unga videos paathu professional photographer aava.. My best wishes bro💐
@-ThirumalaiS
@-ThirumalaiS 4 года назад
Evlo youtube pathurukan bro but ealarum starting la audio quality lam low va irukum but unga video ipa tham 1st time vera leval bro...
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Nandri bro 🙏
@Sivakumar-hb5nc
@Sivakumar-hb5nc 4 года назад
[Candid photography] Nalla definition Chandru Bro Recent time tha ungala follow pannure. .. Rompa nalla iruku Unga style and post processing 😀🙌🏾
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thank you Siva brother keep supporting me :)
@baranidharanpn
@baranidharanpn 4 года назад
I am none of the above. Just natural lover with my eyes...🤩🤩🤩
@gselvakumar7777
@gselvakumar7777 4 года назад
Super definition, well explained with multiple examples 👍
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thank you for your appreciation 😊
@RajKumar-vw9is
@RajKumar-vw9is 4 года назад
This makes true sense on it ❤️thanks for the video 😊✌️
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thank you rajkumar :)
@amahendranbe
@amahendranbe 4 года назад
@@ChandruBharathy clear statement. i agree bro. in wildlife photography our subjects doesn't know that we are clicking them... can we express that too as kind of candid..? your works are awesome bro...
@saravanansaro1855
@saravanansaro1855 3 года назад
Super Explanation Sir.. நான் ஒரு போட்டோகிராபர் தான். என்ன பொறுத்த வரை நல்ல போட்டோஸ் எடுக்கிற எல்லாருமே நல்ல போட்டோகிராபர் தான். ஜாதிகளை பிரிக்கிற மாதிரி போட்டோகிராஃபர்ஸ் பிரிந்து இருக்காங்க, நீங்க சொன்ன அந்த மூன்று டைப் மாதிரி. இந்தப் பிரிவினை மத்த போட்டோகிராஃபர்ஸ் பாதிக்கப்படுகிறார்கள். திறமையை காற்ற எல்லாருமே நல்ல போட்டோகிராஃபர்ஸ் தான். நானும் போட்டோகிராஃபர் தான் நீங்களும் தான்.
@shathishks10
@shathishks10 Год назад
Anna super ah puriya vechinga romba thankyou Naa romba chinna camera thaan vechiruken 2 days munnadi enoda friend Avan marriage ku candid shoot try panna sonnan konjam confused ah thaan RU-vid vanthe aana unga video enna semmaya motivate panniruchu romba romba thankyou 😍😍😍😍😍😍
@-ThirumalaiS
@-ThirumalaiS 4 года назад
I love audio quality
@anandhsvlog7898
@anandhsvlog7898 4 года назад
Traditional photographers Ku nalla credits kuduthurukinga bro. You are awesome. I love the video. Good lesson 👌
@MirrorTattoosThuraiyur
@MirrorTattoosThuraiyur 8 месяцев назад
Nan tattoo shop vachuruken brother… camera ellame vangiten but yapadi edukanum idea suthama theriyala naraiya video pathuten enaku nalla purunjuthu nanu starting la ye oru best best best visiyam kathukiten thank you so much brother❤❤❤❤❤
@habibahameds1946
@habibahameds1946 3 года назад
candid bro adhu yen therile ennaku adhu mattum dhan set aagudhu 😍 starting le ennaku koode theriyadhu naraiye perukku candid pudikum nu simple ah sollanum na candid can convey stories ❤️
@-ThirumalaiS
@-ThirumalaiS 4 года назад
Bro vera leval audio clearest and intersting content nice bro.... Ipdiye maintain panuga bro sekaram growth theriym. .. Kindly request continue the audio quality plzzz.....
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Sure I will maintain the same quality of the video and Thank you for your appreciation 😊
@r.d.baboobabu2389
@r.d.baboobabu2389 4 года назад
Candid photography அருமையான விளக்கம் மிக்க நன்றி
@chandrup2044
@chandrup2044 4 года назад
Now I really understand the difference.. Thank u..
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
That's great news :)
@rahulsweet123
@rahulsweet123 4 года назад
You are posting some really good content 👌 But, can you please add English Captions for Non-Tamilians like us please?
@Biruma
@Biruma 4 месяца назад
Candid - a moment that stands still in time, it has to freeze an expression and convey a story. . To better understand one has to dwell into the street and documentary photography genre.
@Farisamanullah
@Farisamanullah 4 года назад
தற்செயலாகத் தான் உங்கள் channel பார்க்கக் கிடைத்தது. தாய் மொழி தமிழில் புகைப்படக் கலை நுணுக்கங்களை அறிய வாய்ப்பளித்துள்ளீர்கள்.. ஆரம்பத்திலிருந்து உங்கள் வீடியோக்களைப் பார்த்து வர நாடியுள்ளேன்.. Faris Amanullah - Sri lanka..
@HornbillStudios
@HornbillStudios 4 года назад
Thank you for puting the truth thru. I love your production quality.
@premananth3656
@premananth3656 4 года назад
நல்லா இருக்கு... அட நல்லா தான் இருக்கு....
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Ama nallathan iruku :)
@sundarms199
@sundarms199 4 года назад
அருமையான பதிவுக்கு நன்றி சார்....
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Nandri Sundar :)
@boopalanstreet_photogarthy
@boopalanstreet_photogarthy 3 года назад
நான் எப்பவுமே கேண்டிட் போட்டோகிரபி பக்கம் தான் ஏன்னா ஒரு சப்ஜெக்ட் நடிக்க வச்சு எடுக்கிறது பேர் நல்ல photos கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடையாது அதில் உயிர் இருக்காது என்று நினைக்கறேன்
@NellaiBala22
@NellaiBala22 2 года назад
Hi Brother! I am a Photographer and Videographer. Yes Brother, I am handling Both. Your videos very nice. Your presentation is Wao... Thank you Brother.
@hajanasurudeen8058
@hajanasurudeen8058 4 года назад
Oru camera eh kadupula pesuna madri iruku.....vaalthukal Anna..
@sherinhana2764
@sherinhana2764 4 года назад
1st time hearing about CANDID photography
@balukash88
@balukash88 4 года назад
super anna....
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thank you bro :)
@AbdulRahmanCyberspaceCrafter
@AbdulRahmanCyberspaceCrafter 3 года назад
Super bro. Apo ivlo naal candid nu nenachu nammala naame neraya time yemathitu irunthu irukom...
@favdrugs__
@favdrugs__ 2 года назад
Thx a lot for this video.. Nanum candid eduthurukken subject (mayil, anil, kili, maina.,flight) kku theriyama...🙄
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 4 года назад
அருமையான விளக்கம் சகோ....
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Nandri bro :)
@arimakalai5719
@arimakalai5719 4 года назад
Bro உங்ககிட்ட டிரெய்னிங் எடுக்கணும்னு ஆசையா இருக்கு
@Joybjoys
@Joybjoys 3 года назад
Naan .Nenga use pandra lightning & photography Style follow pannitu irruken sir. Yellorum adha paathutu like Panuranga. Thankyou so much. Chandru sir
@seenuvasan7429
@seenuvasan7429 2 года назад
And edukkara namakke sila neram theriyathu. Viewfinder vazhiya vera ethukko thayaar avom, antha nerathula kidaikkara oru moment ah capture pannuvom
@senthilsena7444
@senthilsena7444 3 года назад
சார் ரொம்ப தெளிவா சொன்னீங்க சார் இது தெரியாம நிறைய பேர் குழம்பி போய் இதுல புடிச்ச விஷயம் போட்டோகிராபி பற்றி விரிவா சொன்னது நான் உங்கள் ரசிகன் வானவில் மிக்சிங் காரைக்குடி
@radhakrishnan3068
@radhakrishnan3068 2 года назад
மக்களைக் கவர்ந்திழுக்கும் போட்டோஸ் எல்லாமே எல்லா போட்டோ கிராபியும் தான் ! எல்லாம் ஓர் அழகியல் வடிவமாக இருக்க வேண்டும் அவ்வளவே !
@muneeswaran2840
@muneeswaran2840 4 года назад
Super bro sema simpleaa solitenga
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Nandri bro :)
@tulasidonthi7217
@tulasidonthi7217 4 года назад
Top of all I like ending song... london model.... Super oooo super
@pushparaj343
@pushparaj343 3 года назад
நல்ல ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறீர்கள் அண்ணே! மிக்க நன்றி
@MaheshMahesh-qc7nn
@MaheshMahesh-qc7nn 4 года назад
Anna... Rompa happy ya iruku na... Yevlo information kudukurenga..... God bless u... Annnnnnnnnna.....
@starrojakoottam
@starrojakoottam 3 года назад
Apdina kandipa nan candid fotographer dhan... But traditional dhan pandren but neenga soldra method la candid panna pidikum enaku... Nan use pandradhu d300s
@Priya-dd3fu
@Priya-dd3fu 3 года назад
Super anna...romba naala irundha doubt indha video paathu clear aiduchu ..candid photos na enna nu clear aa purinjudhu..and your statement is spr.. subject ku theriyama subject photo yedukaradhu candid nu soninga..clicking the moments..thanks a lot ...anna
@anandakumarramasamyphotogr3271
@anandakumarramasamyphotogr3271 4 года назад
Brother, really superb explanation.. 👌👌👌
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thanks a lot bro 😊
@happypixelofficialphotogra9092
@happypixelofficialphotogra9092 4 года назад
Bharathy Anna vera level pandringa anna ... neega sonnathaiye naa rombha time think panni iruken but after watching this video now i can understand who i am ... thq anna love ur all video's... let's learn together semma anna ........
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thank you bro :)
@pratheepcma968
@pratheepcma968 4 года назад
U r a eye opener.... oru small request...mid range mobile la azhaga photo edukaradhu epdi nu videos pota engaluku helpfull ah irukkum 🙂 pelease..e!
@prasannaraju788
@prasannaraju788 4 года назад
Super Bro... Na Traditional & candid photographer
@royalclicks3717
@royalclicks3717 Год назад
super anna excellent anna I'm really impressed anna anna traditional full length video final cut pro editing saftware la epdi edit pandra thu nu oru video potunga anna
@prabakaran4090
@prabakaran4090 4 года назад
Iyooo indtha video pathathum nayaru nu theriyalaiaie, But super 💯👌🏻👍🏻
@will_iam2489
@will_iam2489 4 года назад
Background music🎤🎼🎹🎶 vera level bro😎
@lirical_king_u1
@lirical_king_u1 21 день назад
Anna tnx unga enaku ennoda analtics helpful 😊❤
@mrraja4370
@mrraja4370 Год назад
superb anna. excelent video and very usefull video for all photo peoples and beginners. very clarity of explain anna. video editing pakurathukum kekurathuku yetha maari romba nallarukku.
@Jaktgbabu
@Jaktgbabu 3 года назад
Who gets his full pay is the best photographer .give what the party needs . Your video inform is super Keep giveing more I am happy to c
@lakshmistudio1001
@lakshmistudio1001 3 года назад
Ninka Vera level anna.i love it...Kathu kittu irukken unkalai parthu
@MrNJanM
@MrNJanM 4 года назад
Hi Chandru, thank you for your Full stop explanation... hope this video will make sense of understanding Candid Snap. Thank you once again... recently I’m started following you... Am photographer among my friends & family circle. So ur key point help me lot to make photo composition.
@arunmohan77
@arunmohan77 2 года назад
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள். Very useful
@balakrishnanperumal1659
@balakrishnanperumal1659 3 года назад
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகைப்படங்கள் எடுக்கும்போது நிகழ்வகளை கேன்டிட் ஆக எடுக்கும் வழக்கம் என் புகைப்படக்கலை துவக்க கால கட்டத்தில் 1991 இல் கவனித்து இருக்கிறேன். அது போல குருப் போட்டோக்கள் formal இக எடுக்கும் வழக்கம் இருந்தது.
@naveenephraim324
@naveenephraim324 4 года назад
ரொம்ப நன்றி ப்ரோ ... என்னுடைய 8 வருட கேள்விக்கு நீங்க சரியான பதில் சொன்நீங்க! அதோட வெட்டிங்க ஆல்பம் டிஸைனிங்க பத்தி ஏதாவது டிப்ஸ் கிடைக்குமா ...
@sruthisuppu8409
@sruthisuppu8409 4 года назад
SUPER SIR ...GOOD IMPERMATION ...MY CAMERA SONY A7M3.SIR..PLEASE REVIEW SIR..
@rajendradigitalstudio9331
@rajendradigitalstudio9331 3 года назад
u will be a good teacher in my sense , open an photograpgy academy soon ..
@siralokeshphotography
@siralokeshphotography 2 года назад
Well explained with multiple examples - Super definition Thank You
@samsonazariah
@samsonazariah 4 года назад
nallaw explain panringa nah, im ipmressed . innum neeriya pannunga , indru mudhal nan ungal new subscriber 😁😁
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Welcome my dear New subscriber 😊
@raajchanakya7695
@raajchanakya7695 3 года назад
Sir realy unga video enaku recently RU-vid recommend panuchi satyama solre unga kita erundhu kathuka romba eruku plz keep explore it tnq for ur videos 💐🙏
@gbm742
@gbm742 4 года назад
"candid photography" really its a awesome work you people are doing. i didn't dive into your channel, but a small request from me. since i'm a beginner in this field, it would be better if there is a video regarding light setting, camera settings and about the perfect gear to use.
@gibsosmart
@gibsosmart 3 года назад
I don't understand Tamil, I'm Telugu. But still I watch your videos because your content is good.
@sakthivelkaran6684
@sakthivelkaran6684 4 года назад
Superb video..
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Nandri bro :)
@saipriya5436
@saipriya5436 3 года назад
5D வச்சு ஓவர் சீன் போட்ற ஆட்க்களுக்கு நெத்தியடி அண்னா super
@vishvajerry2999
@vishvajerry2999 4 года назад
நா பாத்த எல்லா Photography Videos la உங்க Video தா Vera Vera Vera Vera Vera level
@suganyachandru
@suganyachandru 4 года назад
Thanks for the info👍
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thank you
@Gethkarthi
@Gethkarthi 4 года назад
Finishing la song vachingale semma ❤️😍
@revmedia151
@revmedia151 4 года назад
Super ah explain panninga brother many might have this optional go through. But did wow through this video.
@gokul_a67
@gokul_a67 4 года назад
Sema. சொல்லா வார்த்தைகள் இல்லை.. super na video..,😍😍
@villagevlogsRK
@villagevlogsRK 4 года назад
அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் நண்பரே. தொடரட்டும் உங்கள் சேவை.
@VasanAkshay
@VasanAkshay 4 года назад
Artistic and candid photographer♥️
@761shailu
@761shailu 2 года назад
What speak...I don't no...but very nice explain....like your photography... 👌👌👌
@youtvtamil
@youtvtamil 4 года назад
Artistic photographer... ங்குற ஒத்துகிறேன்... இனி நான் வேற மாதிரி தான்
@dreamwariors8247
@dreamwariors8247 3 года назад
Rompa naal doubt bro ippo pakka ....thank you
@Streetographer_Murali
@Streetographer_Murali 4 года назад
SUPER EXPLAIN BRO
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thanks a lot bro :)
@ragavanrock5960
@ragavanrock5960 4 года назад
Always candid photographer 😊... anyhow unga vidova paatha adukana exact definition ah tara mudiyum, keep doing bro congrats
@shrikantvyavahare8235
@shrikantvyavahare8235 3 года назад
Anna big fan of yours, please start in english also . Just guessing to understand looking at video
@balasundaram_c
@balasundaram_c 4 года назад
Bro, This information is really helpful and awesome delivery... Seriously vera level and addicted to your work...
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
Thank you so much :)
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
அருமையான பகிர்வு சகோதரா 👌👍 தாங்கள் தனியாக வொர்க் ஷாப் நடத்துகிறீர்களா?
@ramganesan5773
@ramganesan5773 3 года назад
Excellent split analysis Bro, this helps me a lot. Today i learnt about, what is Artistic Photography. Many thanks
@rakshnarv9576
@rakshnarv9576 4 года назад
👌 👌 👌
@madhusudhan7069
@madhusudhan7069 3 года назад
Broo super Message tqq so much ... To Help full ....
@rajdigitalsattur
@rajdigitalsattur Год назад
Thanks a lot to our knowledgeable eye opening author to know completely clearly
@yasvanthphotography6731
@yasvanthphotography6731 4 года назад
Artistc photography
@ChandruBharathy
@ChandruBharathy 4 года назад
That's a great choice bro, keep rock :)
@prakashsubramaniam3077
@prakashsubramaniam3077 4 года назад
informative and clear explanation.. tq bro.
Далее
6 Mobile Photography Tips you must know - 2018
10:36
Candid Wedding Photography Myths - KLR the photo guru
21:10
9 EASY Steps to Get SHARP PHOTOS in ANY CAMERA
9:19
Просмотров 14 тыс.
How to Shoot Sharp Group Photos?
10:37
Просмотров 56 тыс.