Тёмный

What is Chemotherapy? How does it work ? 

Science Insights
Подписаться 338 тыс.
Просмотров 512 тыс.
50% 1

Cancer treatment in Tamil
Anticancer drugs | Chemotherapy Full Explanation
Classification of Anticancer Drugs
Anticancer drugs mechanism of action
General Principles of Chemotherapy -Tamil
கீமோதெரபி என்றால் என்ன? கேன்சர் குணப்படுத்துவது எப்படி ?
புற்றுநோய்க்கு கீமோதெரபி செய்தால் தலைமுடி ஏன் கொட்டுகிறது ?
Join this channel to support us:
/ @scienceinsights
Chemotherapy is a treatment that uses powerful chemicals to kill fast-growing cells in the body. Though chemotherapy is an effective way to treat many types of cancer, it also carries a risk of side effects. Some are mild and treatable, while others can cause serious complications.
Types of chemotherapy drugs: Alkylating agents, Nitrosoureas, Anti-metabolites, Plant alkaloids and natural products, Anti-tumor antibiotics, Hormonal agents.
Routes of administration: Oral Chemotherapy, Intravenous Chemotherapy, Topical Chemotherapy, Injectable Chemotherapy, Intraperitoneal Chemotherapy, Intrapleural Chemotherapy, Intrathecal Chemotherapy etc.
#ScienceInsights #Chemotherapy #CancerTreatment #Cancer #புற்றுநோய்சிகிச்சை #கீமோதெரபி #SideeffectsOfChemotherapy #MedicalOncology
#Oncologist #CancerSurvivor #TypesOfChemotherapy #ModeofActionOfAnticancerDrugs #canceriscurable #oncology #Pharmacology #AntineoplasticAgents
#AdjuvantChemotherapy #NeoadjuvantChemotherapy #CellCycle #AlkylatingAgents #Antimetabolites #PlantAlkaloids #TopoisomeraseInhibitors
What is chemotherapy in Tamil, Chemotherapy Do's & don'ts | Chemotherapy Explained in Tamil - How it works? | Cancer treatment | What is Chemotherapy? ( Tamil ) |Cancer Chemotherapy in தமிழ் | Pharmacology of Anticancer drugs | Cancer cell cycle, Cancer Treatment: Chemotherapy| Chemotherapy Side Effects | Anticancer| Antineoplastic| Neoplasia| pharmacology| Palliative Care in Cancer and Treatments

Опубликовано:

 

7 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 276   
@amigo4558
@amigo4558 8 месяцев назад
அருமையான தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கீமோதெரபி பற்றி விளக்கம் கொடுத்தீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை வாழ்த்தி வணங்குகிறது.
@இயற்கைசுரேஷ்
மிகச்சிறந்த விளக்கம். தவிர இது வெறும் வீடியோ பதிவு மட்டுமல்ல சிறந்த சேவையும் கூட. நன்றியும் வாழ்த்துகளும்...
@selvarajabraham9608
@selvarajabraham9608 Год назад
அருமை. Human computer! Inteligent and beautiful person God has created for Tamil people's ! கையில் எந்த notes கூட இல்லாமலே ஒரு perfect voice machine போல எந்த திக்கும் திணறலும் இல்லாமல்.. genius teacher. ஒரு நாள் நோபல் பரிசு கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
@ariessenthil5332
@ariessenthil5332 2 года назад
லேட்டா பதிவு போட்டாலும் லேட்டஸ்ட் டா போடுறீங்க. சூப்பர் 👌
@malahnatarajan5096
@malahnatarajan5096 3 месяца назад
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்... 🙏🙏🙏தங்களின் சேவை தொடரட்டும்
@ramadevir9018
@ramadevir9018 2 года назад
சூப்பர் தமிழில் விளக்கியதுக்கு மிக்க நன்றி 🙏🙏
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 года назад
கீமோதெரபி பற்றி இவ்வளவு விளக்கமாக கூறியமைக்கு மிக்க நன்றி.
@senthils4839
@senthils4839 2 года назад
Hi doctor.. It's very useful for underground people. Thanks for tamil teaching.. Very useful for poor childs
@akbarali-rs5to
@akbarali-rs5to Год назад
கண்ணித்திற்க்குரிய மருத்துவர் அவர்களே, வணக்கம். நல்ல பயனுள்ள மருத்துவ பதிவு. உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். என்ன ஹிமோதேரபி கொடுத்தாலும் பெரும்பாலும் கேன்சர் நோயாளிகள் இடையிலேயே இறந்து விடுகின்றார்களே அது ஏன்? முன்கூட்டியே கேன்சரை கண்டுபிடிக்க முடியுமா? உங்க நல்ல விளக்கத்திற்கு இறைவன் அருள் செய்வானாக.
@chandransithamparapillai3912
@chandransithamparapillai3912 2 года назад
வாழ்க வளமுடன் உங்களின் தன்னலமற்ற அறியல் சேவை தொடரட்டும்., வாழ்த்துக்கள்
@HS-bb5dq
@HS-bb5dq 2 года назад
Mam good to see you..unga video pathu neraiya doctors ungala madhuriya video poda arambichutanga..u are the role model..and ungakitta assitant sera virumbukiraen. Without any salary ....i m not from any medical background.but i want to learn basic medical ...
@malarkodi6992
@malarkodi6992 2 года назад
நன்றி மேடம். அருமையான முக்கியமான மக்களின் வாழ்க்கைக்கு தேவையான காணொளி
@kombaiahyadavar8846
@kombaiahyadavar8846 7 месяцев назад
வாழ்த்துக்கள் டாக்டர் சகோதரி அவர்களே உங்களது சேவை தொடரட்டும் என் அண்ணனுக்கும் கேன்சர் நோய் இருக்கிறது கீமோதெரபி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நிரந்தரமாக குணமடைய வாய்ப்பு இருக்கா டாக்டர் அவர்களே அவர்களே
@gowthamiamu4426
@gowthamiamu4426 5 месяцев назад
Is he is good now
@KarthikTexas
@KarthikTexas 2 года назад
Amazing and so much informative channel. Thanks a lot to you and your family
@snegar649
@snegar649 2 года назад
Mam unga channel pathutha na circulatory system seminar conduct.pana enga collage .. Elaru super cleara teach pana sonaga mam. Thks you so much mam
@varadarajansankaramani6772
@varadarajansankaramani6772 2 года назад
Beautiful explanation , God bless u mam
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 2 года назад
What a great explanation Sister. Learnt a lot. But little general knowledge about cancer ♋
@villuran1977
@villuran1977 Год назад
Splendid, Doctor....!! Highly informative and insightful. Thank you.
@radhakrishnanp5430
@radhakrishnanp5430 11 месяцев назад
Excellent speech madam.Thanking you very much for your detailed speech Vazhka Valamudan Vazhka Nalamudan Pallandu Vazhka
@seelannathan15
@seelannathan15 9 месяцев назад
நன்றி டாக்ரர் இப்படியான ஒரு விளக்கம் தந்தமைக்காக.
@elavarasanravichandran6944
@elavarasanravichandran6944 2 года назад
As usual you done a very good informative video congrats 👏 for that sister. Please do one video about 3D printing in medical fields such as 3D printed organs and how it originated first. It's my kind suggestion sister.
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 года назад
டாக்டர் பர்வீன் மேடம், இனிய மதிய வணக்கம், மேடம். இந்த நாள் உங்களுக்கு, இனிமையான மற்றும் சந்தோஷமான நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். நீங்கள் புற்றுநோய் சிகிச்சையாக, அறுவை சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் செய்யப்பட்டாலும், அதனுடன் சேர்ந்து Chemotherapy சிகிச்சையும் அளிக்க படும் என்று கூறினீர்கள். மிக்க நன்றி, மேடம். மேலும், செல்வளர்ச்சி, புற்று நோய் உருவாக காரணங்கள், Chemotherapy சிகிச்சை முறை பற்றிய விளக்கம், Chemotherapy மருந்துகளின் வகைகள், அவைகள் புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படும் விதங்கள், Chemotherapy கொடுப்பதற்கான வழிமுறைகள், எப்பொழுதெல்லாம் நோயாளிகளுக்கு Chemotherapy கொடுக்கப்படும், புற்றுநோய் நோயாளிகளுக்கு தவிர வேறு எந்த நோயாளிகளுக்கு Chemotherapy கொடுக்க படுகிறது, பக்கவிளைவுகள், அதற்கான காரணங்கள், Chemotherapy கொடுக்கப்படும் கால அளவுகள், இடைவெளி கொடுப்பதற்கான காரணங்கள், Chemotherapy நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளின் வகைகள், அவற்றை பற்றிய விளக்கங்கள், என்று பலவித தகவல்களை கொடுத்து, அருமையான விளக்கப் படங்களையும் கொடுத்து, மக்களின் மனதில் ஏற்படும் சந்தேகங்களையும், குழப்பங்களையும் தீர்த்து வைத்தீர்கள். மிக்க நன்றி, மேடம். Chemotherapy மருந்தைப் பற்றிய, உங்கள் பார்வையை, எங்களுடன் பகிர்ந்தீர்கள். மிக்க நன்றி, மேடம். ஆராய்ச்சியாளர்களுக்கு, அருமையான வேண்டுகோள் ஒன்றையும் வைத்தீர்கள், மேடம். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி, மேடம். உங்கள் தன்னலமில்லா சேவைக்கு, இறைவன் உங்களுக்கு சிறப்பு பரிசு அளிக்க வேண்டிக்கொள்கிறேன். Have a Fabulous day, Doctor Parveen Madam.
@krevathi807
@krevathi807 2 месяца назад
ரொம்ப நன்றி மேடம் எனக்கு புரிஞ்ச மாதிரி பதில் சொன்னீங்க
@saithali1741
@saithali1741 2 года назад
Mam I am watch your video daily, super explanation mam this video I really like your channel..congrats👏👏for your talent mam..
@manikandank3813
@manikandank3813 Год назад
மிகவும் அருமையான பதிவு..... பொறுமையாக தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றி
@sundarsundar4028
@sundarsundar4028 2 месяца назад
1:48
@hi0389
@hi0389 2 года назад
Mam, excellent explanation of chemotherapy in Tamil,
@participate803
@participate803 2 года назад
I'm a rt student this video is very useful for me I learn many new things about chemotherapy. Lots of thanks 💙 mam.
@loveanimals-0197
@loveanimals-0197 2 года назад
Please add English subtitles in the future. Your channel will expand.
@suwathichandran6076
@suwathichandran6076 2 года назад
Me to....you r really explaining good...and not hiding any concept which is related to particular topic which you r taking on that day..especially in Tamil( using bilingual terms and explanations again which makes us to under stand the concept easily and clearly )...pls continue it...All the best♥
@jansai443
@jansai443 2 года назад
Mam,na unga channela regular ra watch pannitu irruka . Neenga super ra explain panringa. Nice mam, ennaku science na romba pidikum
@supramaniamveerasamy7925
@supramaniamveerasamy7925 2 года назад
I m fr malaysia. Cld i hve yr whatsap no pl.Thx
@srimathisanjeevi5217
@srimathisanjeevi5217 2 года назад
Yes, enakkum science na romba pidikum.
@selvibalasubramani476
@selvibalasubramani476 2 года назад
Thank u so much for your best explanation mam .... I fan of your teaching Mam .... ☺️ I am also your subscriber Mam ....
@vimal5663
@vimal5663 2 года назад
You are really great ma'am keep post more videos it will be more useful for us👌🏻
@swaminathan2927
@swaminathan2927 2 года назад
Explained in detail about chemo therapy. Even a layman can understand this. Pl try a video on hyperhydrosis and its latest treatment
@ananthraj1976
@ananthraj1976 2 года назад
மிக்க நன்றி சகோதரி 👍🏽👍🏽🙏
@sujathavenkatakrishnan2605
@sujathavenkatakrishnan2605 2 года назад
அம்மா, எனக்கு மார்பக புற்றுநோய் ஆப்பரேஷன் செய்து கொண்டு கீமோதெரபியும் செய்து கொண்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன் மாதம் மாதம் செக் அப் பண்ணிகிறேன் இருந்தாலும் பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது
@SakthiVel-bz2bs
@SakthiVel-bz2bs 29 дней назад
How are u now
@thamilmaran8145
@thamilmaran8145 2 года назад
Wow amazing explanation 👌👌👌👏👏👏👏👏👏
@sethuramansomasundaram6103
@sethuramansomasundaram6103 5 месяцев назад
அருமையான விளக்கம்.நன்றிகள் பல 🎉🎉
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 2 года назад
Good explanation about chemotherapy
@edwardkomas2449
@edwardkomas2449 10 месяцев назад
Thankyou mam you are great explanation. Pls give more details about blood cancer and how to protect.
@coverdesk3610
@coverdesk3610 2 года назад
madam you are awesome.. nice explanation on cimotherapy..
@anslan0028
@anslan0028 Год назад
It’s a good explanation ❤
@abinesh9610
@abinesh9610 2 года назад
Mam unga video ellam nalla iruku konjam jolly ya and normal ah pesuna nalla irukum. Nalla quality mic use panninnga na channel rompa supera growth aagum try pannunga...
@renuraj8981
@renuraj8981 Год назад
Mam ur a great teacher as well as good great doctor.thank u so much for ur update mam
@simvarshu
@simvarshu 2 года назад
Thanking you mam Your information is very useful mam.Thank you so much mam🙏🙂
@mohamedalthafbasha6875
@mohamedalthafbasha6875 Год назад
அருமை அருமை அருமை!!!தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!!! இது போன்ற விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள்........
@suwathichandran6076
@suwathichandran6076 2 года назад
Pls do video on 5 kingdom classification. You left it only by doing intoduction. My kind request to you. Pls do the remaining. Thank you
@balajibiowalk5110
@balajibiowalk5110 2 года назад
Mam, please teach us about psoas abscess, Lumbar tuberculosis and it's treatments by your great way.
@kaparnapar6096
@kaparnapar6096 2 года назад
Hi teacher I am from srilanka. Please upload a video about ear structure and working
@alexander9183
@alexander9183 2 года назад
மிக்க நன்றி மேம் என் மணைவிக்கும் மார்பக புற்றுநோய் சந்தேகங்களை விளக்கமாக கூறினீர்கள். நன்றி மேம்.
@snehadhishiya8030
@snehadhishiya8030 Год назад
Super ah explain pandringa
@abdulmohamed553
@abdulmohamed553 5 месяцев назад
Very clear information thankyou sis God bless you
@suhail1059
@suhail1059 2 года назад
Very good wonderful explain
@mahalakshmichinnasamy2499
@mahalakshmichinnasamy2499 2 года назад
Mam I like your videos. Can you explain about folicular thyroid cancer and what are the treatments available. Please man it's very useful to my sister
@srimathisanjeevi5217
@srimathisanjeevi5217 2 года назад
Very clear explanation. Thank you so much mam
@settuaakashaakash.s2010
@settuaakashaakash.s2010 2 года назад
Yes, supper explanation sister
@kaviarasan875
@kaviarasan875 2 года назад
Mam please upload what is leprosy and it's types and how to cure this disease. I wait your video mam thank you 😊😊😊
@syedazeez1100
@syedazeez1100 2 месяца назад
Great .. long live doctor . Z Jazaakallahu qair
@beulahbeulah9317
@beulahbeulah9317 2 года назад
Mam, very clear explanation
@preethim4520
@preethim4520 2 года назад
🙏 VV Informative jii
@tanveer810
@tanveer810 6 месяцев назад
Hai mam, Very good explanation about chemotherapy
@jeevithajeevitha2535
@jeevithajeevitha2535 2 года назад
Urey - Miller's experiment panthi detail ah sollunga mam. I like all ur vedios and I learnt a lot from ur vedios please upload more vedios which help us to learn more new things about life
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 года назад
Wonderful mam nice explanation
@kokilak6574
@kokilak6574 2 года назад
Super clear explanations mam, tq.
@umarani2785
@umarani2785 2 года назад
Thank you sister continue your good job 👍
@hi0389
@hi0389 2 года назад
also depends upon chemo type and chemotherapy the drugs will change
@dhanushkumar9304
@dhanushkumar9304 2 месяца назад
En sithdhi eranthu 4 days aguthu andha mosamana nilamai parthu naan romba payanthutan... Udambu elumpa agitichi pavam... I miss you sithdhi ithu pola kodumai ethiriku kooda vara koodathu...
@mukundhan3481
@mukundhan3481 Год назад
Wonderful explanation
@kalaiarasikutty40
@kalaiarasikutty40 2 года назад
Thanks mam, clear explain super mam , I am also cancer patient, 8 chemo podo irukkan
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Год назад
Mam ipo epdi irukkenga mam pls reply mam
@sankarasubbuvijayaragavan4820
@sankarasubbuvijayaragavan4820 2 года назад
Very useful to everyone
@vedhaanthsharanya4757
@vedhaanthsharanya4757 8 месяцев назад
.... God bless you ma 💯🙏
@priyabhaarath
@priyabhaarath 2 года назад
Superb explanation Mam
@skumarskumar2735
@skumarskumar2735 17 дней назад
வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு நன்றி
@nizamhm1944
@nizamhm1944 9 месяцев назад
பிலவு அல்ல பிளவு . தமிழ் உச்சரிப்பு மிக முக்கியம். அருமையான விளக்கம்
@sairenuka6249
@sairenuka6249 2 года назад
Mam treatment for blood cancer using TKI, can you explain
@sivasubramanianv2964
@sivasubramanianv2964 2 года назад
Excellent explanation,tq madem
@sujaiype6209
@sujaiype6209 11 месяцев назад
Super Explanation Mam Thank u
@always_baby9900
@always_baby9900 Год назад
What are precautions for cancer and Which age we should take test for cancer and what test help to diagnose for cancer pls explain...
@govintharajkaruppya9212
@govintharajkaruppya9212 2 года назад
Spinal muscular atrophy .....paththi oru video podunga ...mam
@mahaganapathythilagavathy7298
@mahaganapathythilagavathy7298 2 года назад
Super Mam, thankingyou for your clear and simplified explanation.
@aconpaulinsangeetham4687
@aconpaulinsangeetham4687 3 месяца назад
Wonderful explanation mam
@user-sb1ic5dv1d
@user-sb1ic5dv1d 4 месяца назад
அருமையான பதிவு நன்றி 🙏
@VijayaEswaran-lb3op
@VijayaEswaran-lb3op 2 месяца назад
பயனுள்ள தகவல் நன்றி
@subramaniamhariharan8528
@subramaniamhariharan8528 2 года назад
Very informative
@shivaniharees7251
@shivaniharees7251 Год назад
Nalla iruku mam unagal pathivu
@kalaiselvisubbiahmohan4595
@kalaiselvisubbiahmohan4595 8 месяцев назад
Very clear..... thank you..
@yppm8146
@yppm8146 2 года назад
ANA IF test result.(weak positive 1:100) etha paththi details solla mudiyuma..
@alankarimanual6018
@alankarimanual6018 2 года назад
Mam kindly send normal delivery process and stages
@SCREENERA
@SCREENERA 2 года назад
Mam , Immunotherapy treatment pathi podunga please...
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 2 года назад
Very clean, understand able explanation. Thanks forever.
@yuvarajp4285
@yuvarajp4285 2 года назад
Mam snoring problem how to controll it mam. Nightla thoonga mudiyala ithu patri oru video podunga mam
@ismathbatcha7176
@ismathbatcha7176 2 года назад
Thanks for ur Information madam 👌
@rajahsc
@rajahsc 2 года назад
நன்றி சகோதரி 🙏
@keerthika5848
@keerthika5848 9 месяцев назад
Hi mam, very interesting and informative video too. Came to know the working principle of chemotherapy clearly. Still we have lot of doubts regarding various types of cancer. Can u post exclusive video for skin cancer.
@Kavish-tp6ur
@Kavish-tp6ur 2 года назад
Miss how is thestostrone produsing and where how we can increase it
@settuaakashaakash.s2010
@settuaakashaakash.s2010 2 года назад
Amazing explainaction mam Thank you so much mam
@srimathisanjeevi5217
@srimathisanjeevi5217 2 года назад
🙏🙏
@Hemachander-pg6cl
@Hemachander-pg6cl Месяц назад
Great neeinga🎉
@user-li2ey7je8s
@user-li2ey7je8s 2 года назад
Excellent .
@sheiksheik7503
@sheiksheik7503 2 года назад
Mam ninaneer katti pathi oru video podungale
@kumarvijay9576
@kumarvijay9576 2 года назад
I am impressed
@vanithav6204
@vanithav6204 2 года назад
Digestive system pathii ... video poduga .. plz
@selvaamary5141
@selvaamary5141 2 года назад
Mam NSAID drugs oda side effects..sollunga mam
@gurushree2015
@gurushree2015 Год назад
Nice explanation
@deepagokul9576
@deepagokul9576 2 года назад
Mam my kind request skin cancer and treatment pathi explain panuga plz
Далее
Peptic Ulcer Disease (Helicobacter pylori)
23:26
Просмотров 1 млн
Cervical Cancer - Full Details in Tamil
19:51
Просмотров 428 тыс.