Тёмный

What is HDMI? Detailed explanation in Tamil | HDMI, ARC முழுமையான விளக்கம் | hdmi versions explained 

Padhali Arena
Подписаться 2,2 тыс.
Просмотров 62 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx Год назад
ஐயா வணக்கம் 🙏 தாங்கள் வருகையை வருக வருக என்று வரவேற்கிறோம் ஏனென்றால் இதுபோன்று தாய்மொழி தமிழில் சொல்லித் தர வந்த உங்களுக்கு மிக மிக நன்றி ஐயா, ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியாத எங்களைப் போன்ற டெக்னீசியன்களுக்கு தாங்கள் ஒரு சிறந்த ஆசான் மேலும் இதுபோன்ற வீடியோக்கள் அடிக்கடி போடுங்க ஐயா நன்றி 🙏
@alaganalagan4889
@alaganalagan4889 Год назад
நல்ல விளக்கமாக கூறியதற்காக எனது நன்றிகள் சார்
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx Год назад
@@alaganalagan4889 , இனிய காலை வணக்கம் 🌄 மிக்க மகிழ்ச்சி, நன்றி 🙏🙏
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks so much
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
@@sampathkumar-nl9nx thanks
@jebatamil5858
@jebatamil5858 Год назад
சூப்பர் அண்ணா
@vrmurugesan5486
@vrmurugesan5486 Год назад
புதிதாக வளர்ந்து வரும் டெக்னீஷியன்கள் பயன்பெறும் வகைக்கு ஏற்ப ஓர் அற்புதமான பதிவு. மிக்க நன்றி அய்யா.
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks so much for your feedback
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 Год назад
நல்ல ஒரு பயனுள்ள தகவல மிக்க நன்றி sir...🙏🙏🙏
@SRINIVASANGRBALU
@SRINIVASANGRBALU 6 месяцев назад
Thank you very much sir
@padhaliarena9705
@padhaliarena9705 6 месяцев назад
Greetings Sir/Madam Thanks for your support .
@abubakkarbakkarabubakkarba5064
ஐயா இந்த 2.1 கேபில் பின் தங்கியுள்ள சேம்சங் எல் யிடி டீவிக்கு கட்டாயம் பொருந்துமா
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
பெரும்பாலான சாதனங்கள் HDMI 2.1 கேபிளுடன் இணக்கமாக உள்ளன, ஏனெனில் அவை உருவாக்க வடிவமைப்பைப் பின்பற்றுகின்றன.உங்கள் ஆதரவிற்கு நன்றி.
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 Год назад
Hdmi main contribution only by sony and implemented in ps3 for 1st time and back then ps3 was the cheapest blueray player also apart from games
@manojselvam30
@manojselvam30 Год назад
Hi ,I have eArc port in tv and Arc port in 5.1 sound system,,so can I get best quality sound experience while using Hdmi 2.1 cable?
@sivalingamk4047
@sivalingamk4047 Год назад
வீட்டில் A/v. RECIVER. Home. Theatre. இருக்கு மார்கட்டில் கிடைக்கும்.சாதரன.H D m. I.கேபில் பயண் படுத்து கிறோம்.இந்த வீடியோ பார்த்த பிறகுகு நல்ல விலக்கம்.கிடைத்தது. மிக்க நண்றிகள்.அய்யா
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thank you for your feedback
@brassinlaycarvingworksdhan5220
இவ்வளவு நேரம் ஒதுக்கி ஆடியோ வீடியோ டேட்டா கேபிள் பயன்களை மிகவும் துல்லியமாக புரியவைத்தற்க்கு முதலில் பாராட்டுக்கள். பிறகு நன்றி. இன்றைய அவசர உலகில் இதுபோல் எந்த ஒரு பொருளின் பயன்பாடுகள் குறித்து யாரும் விளங்குவதில்லை. மகிழ்ச்சி. இதேபோல் 2.1,5.1,7.1,9.1,11.1, 2.2,5.2,7.2,9.2,11.2 amplifier ல் உள்ள பயன்களை விளக்கமளியுங்கள்.
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
will do sir. thanks so much
@subburamusubburamu916
@subburamusubburamu916 Год назад
Superb sir cleared many doubts 👏 👌 thanks 👍
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks so much for your valuable feedack
@vijayakumar630
@vijayakumar630 Год назад
Thank you very much for your Great job in tamil.
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks so much sir
@sundarjaya7244
@sundarjaya7244 Год назад
HDMI கேபிளில் வெர்சன் குறிக்கப்பட்டிருக்குமா?
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
இருக்கும்.
@chinnappankannan1717
@chinnappankannan1717 Год назад
Good information with year wise Development and also be advantages. Thanks.
@alangudiyarprimaryschool5788
அருமையான விளக்கம.
@_tamilinithu_
@_tamilinithu_ Год назад
Useful video .Thank you sir 🙏
@babub1385
@babub1385 Год назад
Super message sir. 4k,8k best branded cabile and price Details solunko sir
@ajithr2810
@ajithr2810 Год назад
Cable creation HDMI cable on Amazon
@paranthamanlion2178
@paranthamanlion2178 Год назад
அய்யா எனது டிவியில் HDMI1 HDMI2 என்ற பெயரில் போர்ட் உள்ளது. நான் HDMI1 ல் செட்டாப் பாக்ஸ் connect செய்துள்ளேன். நான் புதிதாக LG sound bar வாங்கியுள்லேன் அதில் HDMI ARC என்று ஒரு போர்ட் உள்ளது ஆனால் எனது டிவியில் HDMI port மட்டுமே நான் HDMI to ARC converter வைத்து பயன்படுத்த முடியுமா
@maas1728
@maas1728 Год назад
Good explanation sir thank you
@kmmohanan
@kmmohanan Год назад
Informative video🙏❤️❤️
@ManiKandan-lt6je
@ManiKandan-lt6je 8 месяцев назад
Tvl la hdmi arc port irukkru home thetrela aux port irrukku ida connect panna vazhi irukk
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Use Hdmi audio extractor , Thanks for your support
@rameshgopinath2173
@rameshgopinath2173 Год назад
Audio sampling frequency என்றால் என்ன.? Audio bit depth என்றால் என்ன? விரிவான விளக்கம் தரவும்
@suresht8296
@suresht8296 Год назад
Hi sir.. recently we bought jbl 2.1 sound bar with woofer. We are using lg smart TV hdmi arc option available but when I connect with sound bar audio is not coming I have changed tv audio out put as hdmi arc. Pls guide
@m.muddumadaiah3150
@m.muddumadaiah3150 Год назад
Super explain sir . Thanks
@dhayaneswaranperumal6697
@dhayaneswaranperumal6697 Год назад
நல்ல விளக்கம் நன்றி ஐயா
@rajaudhayasankar5826
@rajaudhayasankar5826 Год назад
Naan 2.1 earc tv use பன்றேன் சோனி rt3 arc port இருக்கு எப்படி connect பண்ணுறது
@durairaj7975
@durairaj7975 Год назад
அருமையான பதிவு தெளிவாக உள்ளது ஐயா உங்கள் விளக்கம்
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி
@prabhakaran2830
@prabhakaran2830 Год назад
Gud morning sir New home theatre ready pananum new update solunga sir
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
Contact Ramalingam 9344100134
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 Год назад
நன்றி ஐயா. detailed explanation & usefull video.
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks for your feedack sir
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 Год назад
Thank you sir
@manikantakanta2109
@manikantakanta2109 Год назад
Thank you sir
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Год назад
நன்றி சார்
@saravanasukku338
@saravanasukku338 Год назад
Very very useful information sir Hdmi 2.1 original cable buying links podunga sir...nowadays many people cheated by many fraud sellers(including myself)
@sivalingamk4047
@sivalingamk4047 Год назад
அருமையான பதிங்கய்யா
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks so much
@francischristy6446
@francischristy6446 Год назад
Thanks for Sri
@prakashvpmmani9299
@prakashvpmmani9299 Год назад
Version maara maara cable aha enna difrent pandranga pls explain
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
That is too basic electronics and technical. Will discuss in the coming videos
@shivanit4611
@shivanit4611 7 месяцев назад
Hdmi 2.1 enna brand vankalam
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Better move with Ugreen, Honeywell or Amazon basics , Thanks for your support
@anbalaganp3091
@anbalaganp3091 Год назад
HDMI CABLE 4K UHD.. Original cable name..and price list send sir
@keyansmart6428
@keyansmart6428 Год назад
Thankyou sir 🙏
@rajaudhayasankar5826
@rajaudhayasankar5826 Год назад
நான் சோனி rt3 soundbar use பன்றேன்
@anandananandan6555
@anandananandan6555 Год назад
Superb
@dksbikes6421
@dksbikes6421 Год назад
🙏🙏🙏🔥
@kannann7123
@kannann7123 Год назад
உங்களை எப்படி தொடர்பு கொள்வது.
@jayalakshmiramasubramanian7405
I have a windows 7 computer , even through I connected HDMI cable pictures are not sharp what is to be done to improve the quality - KRSubramanian
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Better move with 2.1 HDMI cable or if you've display port use display port to connect your display , Thanks for your support.
@shanmugams1905
@shanmugams1905 Год назад
Bro eARC port mi tv la irunthu Motorola home theatre hdmi cable la kudutha ethum issue varuma? Illa 2.1 version cable ethum use pannanuma?
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
HDMI 2.1 will give better results, Thanks for your support
@vijaymaestro1681
@vijaymaestro1681 Год назад
which brand is good....sir for normal usage for AVR
@joneswillingston6689
@joneswillingston6689 Год назад
Marantz
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
Entry level you can go for onkyo or pioneer. denon . marantz will be expensive.
@kamalakannank9101
@kamalakannank9101 Год назад
Super speech sir all the best ❤️
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks sir
@rajaudhayasankar5826
@rajaudhayasankar5826 Год назад
tv & soundbar optical cable thaan use panren
@nithinsurya6200
@nithinsurya6200 Год назад
3m கேபில் பொருந்தும் பொழுது போன் லைட்டு ஆப்ஆன் செய்தால் சிக்னல் கட்டவது எதனால்
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
ஃபோனின் சார்ஜரில் கிரவுண்டிங் இல்லாததால் அதன் நிலையான சார்ஜ் ஆனது, இது பெரும்பாலான ஃபோன்களில் குறிப்பாக மெட்டல் பாடி கொண்ட போன்களில் நடக்கும்.உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Год назад
நன்றி. 🙏🙏🙏👍
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி
@AJ-yv9yt
@AJ-yv9yt Год назад
Which hdmi is best for 5.1 dolby audio, home theater is connected eArc already
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Earc is fine , Thanks for your support
@raviganesh6574
@raviganesh6574 7 месяцев назад
Excellent Explanation... Amazing Sir
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Thanks for your Support.
@manirathnamm2000
@manirathnamm2000 Год назад
Sir டவுட் hdmi to airtel box again to home theater how is connection
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
எச்டிஎம்ஐ மூலம் உங்கள் ஏர்டெல் பாக்ஸை டிவியுடன் இணைக்கவும் & உங்கள் ஹோம் தியேட்டரை உங்கள் டிவி அல்லது ஏர்டெல் பாக்ஸுடன் இணைக்கவும், உங்கள் ஆதரவிற்கு நன்றி.
@sundaramo6081
@sundaramo6081 Год назад
தாய்மொழி அறிவியல் பாடம் இது.சிறப்பு!👌
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
நன்றி
@sivaraman7903
@sivaraman7903 Год назад
I need 2.1 hdmi cabel can u ping link in my comments section
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
you can refer any ecommerce website I refer Amazon basics cable, Thanks for your support
@babuv4115
@babuv4115 Год назад
Hi sir, Please suggest to me the best HDMI 2.0 4K cable
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Brands are providing their essential and customer needs better check with offline & online market and go for right one
@sameerbai8481
@sameerbai8481 Год назад
ARC kum eARC ku 2.0 cable use panlama sir pls reply
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Better move with 2.1 , Thanks for your support
@sebastin87
@sebastin87 Год назад
Hi Sir I have some doubts can I talk to you sir
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
Ramalingam 9344100134
@HONORELECTRICALS
@HONORELECTRICALS 11 месяцев назад
Hdmi arc support which cable i am using sir?
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
To connect your TV with an ARC enabled speaker, make sure that you are using an HDMI cable 1.4 or higher. Thanks for your support
@balaandrews
@balaandrews Год назад
Sir normal hdmi and hdmi Arc same are different cable plz clarify my doubts. Bcz hdmi cable not work on my sound bar to tv
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
HDMI cable is same. But you need to change setting in TV ( Audio Out setting ). Need to keep audio out as External in TV settings
@balaandrews
@balaandrews Год назад
@@padhaliarena9705 tv setting details plz..
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
@@balaandrews put audio setting as external speakers and try
@eswaranptamil
@eswaranptamil Год назад
Super news
@jacksontamilc3131
@jacksontamilc3131 Год назад
Tel me a good HDMI cable brand
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
HDMI 2.1 in Honeywell or Amazon Basics works fine, Thanks for your support
@SureshSuresh-qu8sv
@SureshSuresh-qu8sv Год назад
Sir hdmi arc cable full details
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Thanks for your support
@abilashsstar
@abilashsstar Год назад
Sir hdmi 2.1 ethu best cable ..pls give link to buy.
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
Van Del Hul is best but ver expensive. Bandridge Nedis or lower end UC ..also entry level MX
@_tamilinithu_
@_tamilinithu_ Год назад
Van Del Hul 👍
@akayyan6039
@akayyan6039 Год назад
650 Kbps audio formate. hdmi support panuma ila optical support panuma sollunga sir please .
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
HDMI will support 60 kpps audio
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
please correct it as 650kps . hdmi can support 650 kbps audio
@akayyan6039
@akayyan6039 Год назад
@@padhaliarena9705 thank you very much sir our reply .
@jeyapandiankr
@jeyapandiankr Год назад
நன்றி .... பயனுள்ள தகவல்..!!🎉
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
உங்கள் ஆதரவிற்கு நன்றி.
@aramachandran4039
@aramachandran4039 7 месяцев назад
தெளிவான விளக்கம் , நன்றி
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி
@Habibulla.M
@Habibulla.M Год назад
ரொம்ப பயனுள்ள பதிவு. நன்றி
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
நன்றி
@SureshKumar-we1cq
@SureshKumar-we1cq Год назад
Super information sir 👍 👌
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks so much for your feedback
@saravananpalaniappan8312
@saravananpalaniappan8312 Год назад
Good impermanence
@padhaliarena9705
@padhaliarena9705 5 месяцев назад
Thanks for your support.
@oridinaryoneofu
@oridinaryoneofu Год назад
what about eARC ?
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
E arc is Enhanced audio return channel (eARC) is the next generation of arc in most recent HDMI 2.1 standards. Can deliver up to 32 channels of audio 38 Gbps.
@Yuvaaable
@Yuvaaable Год назад
@@padhaliarena9705 oh. Super sir.. thnks for yr information.
@oridinaryoneofu
@oridinaryoneofu Год назад
@@padhaliarena9705 Thanks
@joellinson3508
@joellinson3508 Год назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks bro
@vijaymaestro1681
@vijaymaestro1681 Год назад
nice information thanks sir
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
thanks bro for your encourging words
@anandasekar5385
@anandasekar5385 Год назад
தகவல்களுக்கு நன்றி How can we connect the ARC cable for TV and Sound bar or Audio system
@ponrajponraj5723
@ponrajponraj5723 Год назад
Hi sir best quality optical cable for tv home theater and best HDMI 2. Give buy link thank you 🙏😍
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
Acoustics , Van Del Hul ,Profigold , Bandridge
@janasound
@janasound Год назад
அய்யா நன்றி சிறப்பான விளக்கம் HDMI return ARC இல்லாத டிவியில் இருந்து எப்படி ott சேனைகளின் ஒலி கேட்பது.
@si.3232
@si.3232 Год назад
very poor audio !
@padhaliarena9705
@padhaliarena9705 Год назад
சரி செய்ய முயற்சி செய்கிறோம்
Далее
HDMI ARC and eARC Explained in Tamil | Explain How
7:15
AV cable/ HDMI cable and HDMI ARC DIFFERENTS tamil
10:49
Anyone can repair PCB now!!
13:29
Просмотров 742 тыс.