Тёмный

What is NEOM Explained in Simple | Part 3 | Trojena Mountain in Saudi Arabia | Tamil | Pokkisham 

Tamil Pokkisham
Подписаться 1,9 млн
Просмотров 112 тыс.
50% 1

Trojena Explained in Tamil.
What is Neom in Tamil Simple Explanation.
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

1 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 270   
@muralidaranmurali6724
@muralidaranmurali6724 Год назад
தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்கிறவர்கள் இது எல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை நாம் அனைவரும் குடிக்க தண்ணீர் கேட்டு போராடுகிறோம்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
சிறந்த தலைவர்கள் இருந்தால் நாடு முன்னேறும்
@sivagurum2463
@sivagurum2463 Год назад
இது போன்ற திட்டங்கள் நம் நாட்டிற்கு வேண்டாம் அண்ணா நம் நாட்டில் உள்ள இயற்கையை பாதுகாத்தாலே போதும்
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 Год назад
மாயாஜாலக் கதை கேட்பது போல் இருந்தது.அருமை.
@glogeshwaran2047
@glogeshwaran2047 Год назад
சித்தர்களின் அற்புத மூலிகை பாகம் 3 எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கோம்
@murugesasp7887
@murugesasp7887 Год назад
நான் மத்திய கிழக்கு நாடுகள் பக்கம் போவது என்றால் ஈரான் தான் என் முதல் தேர்வு. நம் நாட்டைப் போலவே பாரம்பரியம் மிக்க தனித்துவமான நாடு. இந்த செயற்கை கட்டமைப்புகளான துபாய் சவூதியை விட அழகான நாடு.
@sayedmusthafa939
@sayedmusthafa939 Год назад
சூப்பர் ஐி.. இது தான் உண்மை உண்மை
@renukasp3510
@renukasp3510 Год назад
Yes Iran is a beautiful country even people are very polite. Jordans are also good. Iraqis are also very polite but the rest of them have some kind of rough attitude. I don't know that's how they are or that's how they behave. I'm talking about my Canadian Australian experiences
@srikannanmanickam3061
@srikannanmanickam3061 Год назад
​@Feminism 🥰 illa. Sudalayan
@zherda369
@zherda369 Год назад
@Feminism 🥰 நபியோட சுன்னி 🥰. the best country of world is hindhusthan only 😑.
@murugesasp7887
@murugesasp7887 Год назад
@@renukasp3510 👍
@i_am_arun.
@i_am_arun. Год назад
வரும் நாட்களில் எண்ணெய் வியாபாரம் உதவாது என்று தெரியும்..! எனவே, இனிமேல் சுற்றுலா வணிகத்தை இப்போதே திட்டமிடுங்கள்
@vkannabiran3015
@vkannabiran3015 Год назад
இந்த மாதிரி திட்டம் உருவாக்குவதற்கு பதிலாக விவசாய திட்டம் ஏதேனும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளலாம்
@harishkumar0064
@harishkumar0064 Год назад
Boomer boomer
@sakthi3133
@sakthi3133 Год назад
Athuvum nadanthukonduthan irukku
@venkatchalam2011
@venkatchalam2011 Год назад
Enna oru arivu
@vvsr8255
@vvsr8255 Год назад
இந்தியாவில் விவசாயிகளின் நிலை என்னவென்று உங்களுக்கு தெரியாதா கோமாவில் இருக்கிறீர்களா என்று தோன்றுகிறது கண்ணபிரான். இதே மோடி ஆட்சியில் தான் துபாயிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது
@harishkumar0064
@harishkumar0064 Год назад
Paalaivanathula enga da vivasayam
@endemic79
@endemic79 Год назад
செயர்கையாக உருவாக்க போகும் அரபு நாடு .. இயர்கை தனது பங்குக்கு பங்கம் செய்ய காத்து இருக்கிறது…
@atrocity7566
@atrocity7566 Год назад
திருத்தம் இயற்கை
@Mohamed_nishar.786
@Mohamed_nishar.786 Год назад
Appadi ya sari
@googledad2600
@googledad2600 Год назад
Ha ha hahaa
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Год назад
இங்கு இருக்கறவ அங்கு முட்டு கொடுக்கிறான் பாருங்க பட பசங்க
@johnsonaro5969
@johnsonaro5969 Год назад
Brothers konjam intha comment ah viral aagunga.....ellam somperiya aagitanga like, paduthukitte video paakura,ithulam enna use brothers, aana vetti pasanga ithan like panranga
@maatukotaiscience
@maatukotaiscience Год назад
Now am working currently in red sea project in SAUDI ARABIA,
@balanbalan7854
@balanbalan7854 Год назад
அருமை சவுதியின் அரபுலகத்தின் அதிசயங்கள்.
@sujitha8233
@sujitha8233 Год назад
Goosebumps moment.... Far away from imagination
@kamalkanth3252
@kamalkanth3252 Год назад
நாங்கள் மரினாவில் பேனா சிலை வைக்க போகிறோம்.... வந்து பாருங்க 😅😅😅
@vvsr8255
@vvsr8255 Год назад
3000 கோடி பட்டேல் சிலைக்கு முட்டு கொடுத்தது நாங்கள்தான் 😂😂😂
@user-lm8dr6xs6v
@user-lm8dr6xs6v Год назад
Approx 80 crores oru medical clg kattalam
@user-lm8dr6xs6v
@user-lm8dr6xs6v Год назад
Ethukkum muttu kodukka venam nam maruvom ellam marrum
@kilurudeensagabudeen9163
@kilurudeensagabudeen9163 Год назад
😂😂😂
@rizwan0706
@rizwan0706 11 месяцев назад
Dei sanghi
@southocean-ic3xq
@southocean-ic3xq Год назад
ப்ரோ நான் ஒரு கனரக வாகன ஓட்டுநர் நான் அங்கு உள்ள அனைத்து அரபு நாடுகளுக்கு மே வாகனம் ஓட்டி சென்று உள்ளேன் இயற்கையாகவே சவுதியில் ஐந்து இடங்களில் பனி பொழிவு உண்டு அந்த இடங்கள் சிறிய மணல் மலைகள் உண்டு அதில் மேல் இவர்கள் உருவாக்குகிறார்கள் இவர்கள் உருவாக்குவது மலை மட்டும் தான் பனி பொழிவு இல்லை.
@soorisam
@soorisam Год назад
Thanks for ur valuable info 👍
@ganeshramakrishnan1995
@ganeshramakrishnan1995 Год назад
Nice and informative. Thanks
@devsanjay7063
@devsanjay7063 Год назад
இப்பவே மழைல அடிச்சிட்டு போகுது பாலைவன சவுதி இது மேலும் காலநிலை மாற்றத்துக்கே வழிவகுக்கும் 😃😃😀
@vvsr8255
@vvsr8255 Год назад
சவுதியில் மட்டுமல்ல நம் நாட்டிலும் உத்தரகாண்ட் அழிவின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
@Mohamed_nishar.786
@Mohamed_nishar.786 Год назад
Hmm sari da
@farajee951
@farajee951 Год назад
@@Mohamed_nishar.786 டேய பாடு உனக்கு ஏதாவது புரிஞ்சதா?
@gbbalabalaji
@gbbalabalaji Год назад
அருமையான பதிவு
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Good project and vision
@signin7986
@signin7986 Год назад
I'm working on this project bro
@signin7986
@signin7986 Год назад
Yes bro
@srinivasan4
@srinivasan4 Год назад
Vera level bro
@jaichandran8233
@jaichandran8233 Год назад
Thanks for the information
@thirunavukkarasukarthi8655
@thirunavukkarasukarthi8655 Год назад
வணக்கம் மிக அருமையான பதிவு. சவுதி நிலைமை உங்களுக்கு அதிசயமாக தெரிகிறது. ஆனால் எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் தெரிகிறது. ஏனெனில் 1990 இல் அங்கே பணி புரிந்தேன். அப்போதிருந்த கெடுபிடிகள், சட்டங்கள் மிகவும் கெடுபிடி ஆக இருக்கும். நாங்கள் அனுபவித்த வேதனைகள் என்றும் மறக்க முடியாது. காலங்கள் என்றும் ஒரே போல் இருக்காது என்பதற்கு சவுதி அரேபியா உதாரணம். ஜெய் ஹிந்த்
@EmsKsa82
@EmsKsa82 Год назад
சகோதரர் எந்த விதமான கொடுமையை அனுபவித்திர்கள் என்பதை விவரிக்கவும் ஏனென்றால் நான் இங்கு வந்து 40 வருடம் ஆகிறது இன்னும் ஜித்தாவில் இருக்கின்றேன். சவுதி முழுவதும் சுற்றி இருக்கின்றேன். இரவு முழுவதும் சுற்றி வந்தாலும் ஒரு சிறு பிரச்சினை கூட சந்தித்தது கிடையாது.
@sirajsiraj6306
@sirajsiraj6306 Год назад
இதுக்கு ஏன் ஜெய்ஹிந்
@thirunavukkarasukarthi8655
@thirunavukkarasukarthi8655 Год назад
@@sirajsiraj6306 வணக்கம் ஜெய்ஹிந்த் என்பது தப்பான வார்த்தை அல்ல. என் தாய் நாட்டை நான் நினைக்கிறேன் அவ்வளவுதான். அப்படி சொல்வதால் யாருக்கும் எந்த தொந்தரவு இல்லையே. ஜெய்ஹிந்த்
@kakamurali1645
@kakamurali1645 Год назад
Nice brother ❤️ விக்கி
@mani_tnjfu
@mani_tnjfu Год назад
chandrayaan 3 pathi pesuvingla Vicky.
@vigneshradan1315
@vigneshradan1315 Год назад
Vera level anna...
@kumaravelk5319
@kumaravelk5319 Год назад
அருமை
@thayananthananandasundaram6249
Excellent
@Rustyminds-vv4id
@Rustyminds-vv4id Год назад
Vera level info anna
@kutty3kutty
@kutty3kutty Год назад
😯😍👍 TP 🇮🇳
@balachidambaram605
@balachidambaram605 Год назад
Arabulagathin adisayangal is back trojanaa is super project soudi arebia plan is very good your explanation is very good
@hasmathhamjath3516
@hasmathhamjath3516 Год назад
I GET GOOSEBUMPS
@navaneethan91
@navaneethan91 Год назад
Arumai
@balachandarkannaian990
@balachandarkannaian990 Год назад
Wonderful,
@shruthiraj1989
@shruthiraj1989 Год назад
A dream come true..
@alonespartan8596
@alonespartan8596 Год назад
Neuromorphic computing pathi konjam explain panunga bro 🙏
@channeltamil6998
@channeltamil6998 Год назад
Kekupmpothu arumaiyaa iruku But ithellaam reality la varum a therilla waiting for finishing neom project Nxt part 4 epo vicky
@sivakumaar1969
@sivakumaar1969 Год назад
வணக்கம் நன்றி 🌹
@sridharacu7743
@sridharacu7743 Год назад
Thank-you sir
@SyedhassainquadariSyedha-bx9pr
Amazing
@balasundaram8592
@balasundaram8592 Год назад
அருமை 👌கடின உழைப்பு 👍
@sivalingarajapalanisamy7181
Good update on Arab World
@harshtinithharshtinith
@harshtinithharshtinith Год назад
Good 🎉
@user-hi4np3en2r
@user-hi4np3en2r Год назад
Next episode ku waiting from 🇦🇪
@pandianbatumalai860
@pandianbatumalai860 Год назад
Super 😊👌
@kalantharlabbemohamedibraheem
Good
@antonyraj3995
@antonyraj3995 Год назад
Nice 👍
@dharshinigopalakrishnan7210
Bro Windsor framework pathi konjam sollunga
@workhardmms9091
@workhardmms9091 Год назад
We want more videos about Saudi Arabia and Dubai
@snmani16
@snmani16 Год назад
Saudi Arabia la irunthu pathudu irukkum Nanbargal🙋
@vvsr8255
@vvsr8255 Год назад
மணி அவர்களே விக்கி அவர்கள் சவுதி அரேபியாவில் செயற்கையாக மலை அமைத்து அதில் கட்டடங்கள் கட்ட போவதாக சொல்கிறார் நீங்கள் சவுதியில் தான் இருக்கிறீர்கள் சவுதியில் எவ்வளவு மலைப் பிரதேசங்கள் இருக்கின்றன என்று தெரியப்படுத்துங்கள் அரபு உலகம் என்றால் பாலைவனம் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் விக்கி
@maatukotaiscience
@maatukotaiscience Год назад
Rea sea project
@mahendranraja811
@mahendranraja811 Год назад
Super anna ❤️
@Senthilkumar_81
@Senthilkumar_81 Год назад
Sema bro 👌
@hime2706
@hime2706 Год назад
love from saudi, dammam
@MrStana20
@MrStana20 Год назад
Can you discuss about ASML - Netherlands - the monopoly in chip design
@akashpeak
@akashpeak Год назад
Nice
@arunm2085
@arunm2085 Год назад
Tp trops 🙏
@tubethamizhankural1483
@tubethamizhankural1483 Год назад
யோசனை மஞ்சுவாடு... சகடை சப்பட்டு. தெலுங்கு கதை. தெரிந்தவர்களிடம் கேட்டு புரிந்துகொள்ளுங்கள். மேலே சொன்னதுதான் நடக்கும். Wait and see.
@mohammedmushad1761
@mohammedmushad1761 Год назад
*The CUBE* அ பற்றி வீடியோ போடுங்க ப்ரோ. ❤️
@praveenvasudevan8598
@praveenvasudevan8598 Год назад
Bro talk about varginaha incident plz
@sinoubritthy1780
@sinoubritthy1780 Год назад
Wow 🤩🤩🤩🤩🤩🤩
@bharathiarjun4074
@bharathiarjun4074 Год назад
நம் நாட்டில் மற்ற நாடுகளில் உள்ள கலநிலைகள் அனைத்தும் உள்ளது. சவூதி அரேபியா செலவு செய்வது போன்று நாம் செலவு செய்ய தேவை இல்லை. அதில் ஒரு 1% நிதி ஒதுக்கி புரோமோட் மற்றும் செய்தால் போதும். அதில் வரும் வருமானம் தானாக நமது அரசாங்கத்தை துய்மை, பராமரிப்பு , மற்றும் அதை டெவலப் செய்ய வைத்து விடும்
@likkithaanirudh
@likkithaanirudh Год назад
Hi Anna
@bonnysiva6164
@bonnysiva6164 Год назад
Today 1 hi Vickey bro
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 Год назад
Kashmir .nice to ski.
@khubaibkhan9625
@khubaibkhan9625 Год назад
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@sathyaprakaash1792
@sathyaprakaash1792 Год назад
sekirama video podunga vicky bro continuity miss agudhu
@ratheeshkumar7483
@ratheeshkumar7483 Год назад
Hai 🙏🙏🙏🙏
@sridurgametalmart551
@sridurgametalmart551 Год назад
👌👌
@lathasai4560
@lathasai4560 Год назад
வணக்கம் நன்பரே இந்த காணொளி நல்லாதான் இருக்கு இந்தியாவில இதெல்லாம் செய்வாங்களா அப்படின்னு கேட்கிறீங்க உங்க கேள்வி நியாயமானது ஆனா நம்ம இந்தியாவில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எவ்வளவோ இருக்கு இந்தியாவில இப்போ பெரிய பிரச்சினை என்னன்னா உணவுப்பொருளில் ஏற்படும் கலப்படம் நச்சுத்தன்மை இது சம்பந்தமா நீங்க காணொளி போடுங்க
@Manoj-sy9ky
@Manoj-sy9ky Год назад
Metaverse future ( after 5 to 10 years ) la Eppudi irukkumnu solluinga
@leebendhas3966
@leebendhas3966 Год назад
Am working in Neom project bro..but ithu success aagathunu expert pesikuranga
@PRABHAKARANLL
@PRABHAKARANLL Год назад
M/s.L&t constructed the big project at neom. Within 10 years the NEOM will definitely change. .
@lokeshwaran9895
@lokeshwaran9895 Год назад
Vicky universal 👍
@lathak4948
@lathak4948 Год назад
❤❤
@rajkumard5
@rajkumard5 4 месяца назад
Viki bro neom kum cryptocurrency kum ethathu link iruka??
@rabil7442
@rabil7442 Год назад
Nan pona varam than Riyadh Sendru Vanthen. Angu Metro train service innum start pannla. Atha mothala avanga start pannutum. Appuram Thani ulagam kattalam veedu kattalam.
@thariqazees5430
@thariqazees5430 Год назад
👍🏻
@rajkumarofficial504
@rajkumarofficial504 Год назад
💖
@Rockandrole53
@Rockandrole53 Год назад
ஹாய் விக்கி
@thilagamani1974
@thilagamani1974 Год назад
வரட்டும் பார்ப்போம். இனி மனித வாழ்க்கை செய்கையாக தான் போகும்.
@boscostanley2755
@boscostanley2755 Год назад
Nice info bro, it's been long since u posted videos on herb and medicine. Post the benefits of poppy seeds, ginger, black jeera. I heard there are huge health benefits in these 👍✌️
@jaganm2174
@jaganm2174 Год назад
1st
@hime2706
@hime2706 Год назад
you missed saudis electric car ceer company with bmw and the floationg ship like turtle which comes arround this world, please talk about these
@chemistryandthinkpositive8009
Bro namba india one of the beutifull garden because india only different atmosphere and different reasons
@Nagaraj-ev7cn
@Nagaraj-ev7cn Год назад
Arab world has the best experience in architecture. Kazakhstan, azerbeijan..
@nanthakumard6023
@nanthakumard6023 Год назад
அங்க கஷ்டப்பட்டு மலையும் நதியும் உருவாக்க நினைக்கிறேன் நம்ம நம்ம நாட்டுல மலையை ஒட்டச்சி மண்ணாகி எம் சாண்ட் என்ற என்று பெயர் வைத்து விட்டோம் நதியில் ஓடும்தண்ணிய புடிச்சு பாட்டிலில் அடைத்து கூல்ட்ரிங்க்ஸ் பேர் வெச்சாச்ச ஆற்ற மணலை அள்ளி பாலமே இல்லாம ஆற்றை கடந்து போக பாதையும் செஞ்சு இந்த சாதனையை எல்லாம் வெளி நாட்டு மக்களுக்கு சொல்லி சுற்றுலா வர அழைப்போம்
@SakthiVel-xw4wd
@SakthiVel-xw4wd Год назад
If tourism fails what are the other back up plans they have 🤔
@maatukotaiscience
@maatukotaiscience Год назад
Wepon manufacturing
@sakthiveld3835
@sakthiveld3835 Год назад
No plans. Maybe next somalia
@seenuvasanparthasarathi7556
பஞ்சாப் மாநிலம் பற்றி பேசுங்க
@devi9202
@devi9202 Год назад
Just VGP golden beach!
@sathyams51
@sathyams51 Год назад
The world go-to way in ends
@raskutti
@raskutti Год назад
It is like Animation Movie "Zootopia" with 3 districts...
@ghaneshghanesh2529
@ghaneshghanesh2529 Год назад
❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
@purushothpooja
@purushothpooja Год назад
✨❤️
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
What ever you say Disney World can't defeated by anyone...
@pushparaj1378
@pushparaj1378 Год назад
Keeping temperature down will be difficult
@pushparaj1378
@pushparaj1378 Год назад
Good idea to get water 🤔
@karthikeyang9172
@karthikeyang9172 Год назад
Bro can't even imagine
@hanifa3591
@hanifa3591 Год назад
The Mukaab that can house 20 Empire State Buildings. New new project
@mohamedyoosuf5897
@mohamedyoosuf5897 Год назад
Avoid music vicky bro
@Balajiraja2005
@Balajiraja2005 Год назад
Bro namma ooru manal ah kerala vazhiya gulf ku kadathuradha solraanga, ivanunga panra project materials yenga irundhu varudhu, ivanga manal kadathunaa appo namma aalunga kammi kasuku kooli vela senju yenna nadakudhu ivanga yepidi materials vaanguraanga!!
@AjayKumar-ut5iq
@AjayKumar-ut5iq Год назад
🌹👌👍
Далее
DO NOT Dunk Here ❌🏀
00:20
Просмотров 7 млн
THE LINE is Growing FAST! Construction Update 2024
12:47