Тёмный

What is the easy way to meet a proper Guru | PART 30 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 270 тыс.
Просмотров 43 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit

Опубликовано:

 

26 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@revathiS147
@revathiS147 Год назад
நித்திலன் உங்கள் குடும்பமும், உங்கள் மாணவர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். . நீங்களும் உங்கள் பெற்றோரும் புவி வாழ்த்த வாழ்க 🙏 ❤
@vasanthakumar7152
@vasanthakumar7152 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@M.kumaran1987
@M.kumaran1987 7 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய நன்றி
@revathyudhaya7843
@revathyudhaya7843 Год назад
ஒரு சாதாரண மனிதன் எப்படி முக்தி அடைவது என்று 27நிமிட வீடியோவில் சொல்லிவிட்டீர்கள் நிக்கில் இதை பின்பற்றினால் போதும் மிக்க நன்றி ❤
@umamaheswari0601
@umamaheswari0601 Год назад
மிகவும் நன்றி நித்திலன் உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பயனுள்ளதாக உள்ளது.
@aathiathi3618
@aathiathi3618 Год назад
வாழ்க்கை முழுவதற்கும் இந்த ஒரு காணொளி போதுமானது. வாழ்க வளமுடன்....
@rmTrustTruth
@rmTrustTruth Год назад
இந்த ஒரு வீடியோவே வாழ்நாள் முழுதும் போதும் நண்பா! 🙌
@kausispedia6149
@kausispedia6149 2 месяца назад
நமக்கு நாமே குரு...உங்கள் வீடியோ கேட்டாலே போதும் மன மாற்றம் அடைகின்றது...வாழ்க வளமுடன்...🎉🎉🎉🎉
@gayathriM111
@gayathriM111 Год назад
Amazing sir. I got the answer to my soul's question. I'm waiting for my soul's enlightenment sir. Around past 5yrs I don't know what I'm doing and going to do in my life. All my decisions were wrong. I ignored my parents words. I was very stubborn in that time. Now Im suffering mentally. I realised my errors sir. There is no peace. I hope your videos lead my soul's enlightenment. Thank you sir.🙏🏾
@nivethamanoharan8834
@nivethamanoharan8834 8 месяцев назад
இந்த அருமையான காணொளியை போட்டதற்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் என் குரு. 🙏
@Praveenkumar--007
@Praveenkumar--007 Год назад
ஈசன் அருளால் இன்புற்று இருக்க .... சிவ திருச்சிற்றம்பலமே...! சிவ திருச்சிற்றம்பலமே...!
@sridewimuniandy2485
@sridewimuniandy2485 10 дней назад
Nithilan,you are one of the light worker.Thank you very much for the knowledge you are giving🙏❤️
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 6 месяцев назад
அண்ணா வணக்கம்,அருமையான தெளிவான உரை பதிவு.,இந்த காண்னொலியை பார்ப்பவர்கள் பாவம் ஒருபோதும் செய்யமாட்டர்கல் ,இதை பார்ப்பவர்கள் சகநன்பர்கலுக்கும் பகிரவேண்டும்.
@kalababu6574
@kalababu6574 6 месяцев назад
நன்றி குருஜி. நீங்களே கூட மேல வர வழிகளை அள்ளி அள்ளி கொடுக்கிகிரீர்கள் தம்பி. வாழ்க வளமுடன் மகனே நன்றி.
@keerthivasan3183
@keerthivasan3183 Год назад
என்னுடைய குருவே நீங்கதான் குருவே....குருவே சரணம்🙏🏽🙏🏽
@madhansydney704
@madhansydney704 Год назад
Same here..my guru too..daily i am following his preaching.. trying to follow whatever possible from my side...
@rsomasundaram
@rsomasundaram Год назад
This exactly what went through my mind also! Age is a non factor thambi.. eternally grateful for your videos and the simplicity with which you deliver the message 🙏🙏🙏 driven lot of changes in me for better 🙏🙏🙏
@BeRight4u
@BeRight4u Год назад
I am a christian.i was searching for answers i came to this channel.i am sticking to it.i feel god has sent me to answer .when i say to good Hindu guys tht i follow this channel.they get excited.they used to ask how come you know this channel.i say god guided me.i am thankful to this brother
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 Год назад
Feel the same, can’t be without hearing his words a single day.
@sujayanand4905
@sujayanand4905 Год назад
Guru saranam
@aagashagu1972
@aagashagu1972 Год назад
Neenga than guru 💯 vaalkaiye maariduchu unga videos paaka aramicha aprm... mukiyama soul videos 💯 ethuku vanthom ena pananum ellame purinjiruchu
@NotAPro1111
@NotAPro1111 Год назад
"When the student is ready, the teacher will appear" - Buddha "when the student is truly ready, the teacher will disappear" - Lao Tzu Hence Proved
@shanthi6081
@shanthi6081 Год назад
எந்த கேள்வியும் கேட்கா முடியாத அருமையான பதில்கள்.. வாழ்க்கைக்கு தேவையான சரியான வழிகாட்டுதல்கள்.. நன்றி..வாழ்க வளமுடன் 😊
@sujathas6822
@sujathas6822 3 месяца назад
தம்பி எப்பிடி நீங்க இவ்ளோ அழகா சொல்லித் தரேள்.....முருகா....என் முருகனே சொல்லித் தருவது போல் உள்ளது...கோடி நன்றிகள்.உங்கள் வீடியோக்களைத்தான் பார்த்து வருகிறாள் இவள்....அதுவும் தேவையான விஷயங்கள் கிடைக்கப் பெறுகின்றன.நீங்க நன்னா இருக்கணும் pa
@ramum9599
@ramum9599 7 месяцев назад
நிதிலன் ""போடா நீயும் உன் பொங்கச்சோறும்"" கொங்கு வழிச்சொற்றொடர், பிரமாதம் !!!😅😅😅
@sethus5489
@sethus5489 Год назад
நன்று இந்த வாழ்கை என்ன என்பதை ஒரே வீடியோவில் செல்லிவிட்டீர்கள் வாழ்க வளமுடன்
@Prahladh44
@Prahladh44 8 месяцев назад
""Koothukku poniyaanu serupilaye poduvaanga"" I couldn't control my laugh😂 Your terrifying ❤❤❤
@KK-xt3ug
@KK-xt3ug Год назад
22:20 ஜக்கி வாசு ஏனோ நினைவில் வந்தார்…..
@agridrmvarumugambscagri4550
@agridrmvarumugambscagri4550 2 месяца назад
arumaiyaana pathivu... nambumbadi scintifically with journaey of soul moolam vilakkam arputham.. please keep going on... yen janmam ithan moolam vunmaiyai arinthathu,, migavum mahilchi,, and kodoanu kodi nandrigal nk,,,,agri dr, m v arumugam salem tamilnadu
@DhanaLakshmi-ut3lo
@DhanaLakshmi-ut3lo Год назад
நீங்கள் நல்ல வழிகாட்டி. God bless u.
@veeramanikandan467
@veeramanikandan467 Год назад
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி அண்ணா😌😌😌😌
@vgbala93
@vgbala93 Год назад
Question for Sunday q and a session bro 1. Jeevana mukthar aah irupavargal endha realm la irupanga 2. Indha ulagathula boga vazhkai valaravanga kita indha mari anma vishayangal ah sona mutal nu solranga keta oru life dhan iruku enjoy panalam nu but nala vishayangal ah avangala ketu varavanga kita solanuma ila elarukitayum poi vishayangal ah solalama bro? 3. Gaming Channel ku support panravangaluku pavam varuma since afhu oru addiction mari mathavangaluku time ah sapudura vishayam ah iruku idhu pathi solunga bro 4. Realm 7 stage 10 la irukuravangaluku indha ulagathula ula ela knowledge um irukuma bro
@Kavitham42
@Kavitham42 9 месяцев назад
அருமை சகோதரா மிகச் சிறந்த பதிவு மனமார்ந்த நன்றிகள்🙏
@Vanithabharathi
@Vanithabharathi Год назад
தியானம் செய்து கொண்டு இருக்கும் போது என்னோட பிரசன்னா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாக மனம் மாரியது இப்போது எனக்கு பறவைகள் காகம் பாசமாக என்னிடம் வந்து நல்லா பிரான்ஸ்கா பழகும் பறவைகள் இது எனக்கு தியானம் செய்த பிறகுதான் இந்த மற்றும் பறவைகள்களிடம் பழகும் போது என்னோட சந்தோசம் 💯 அதிகமாக இருக்கும் எனக்கு நிறைய மாறுதல் கிடைத்தது தியானத்தின் எனக்கு குழந்தைகள் கிடையாது கல்யாணம் ஆகி 15 வருடம் ஆகிறது நான் 1வருடமாக தியானம் செய்து கொண்டு இருக்கிறேன்‌ மனிதர்கனளவிட நான் காகம்மிடம் அதிகமாக போசுவேன் இந்த மாறுதல் சரியான முறைய என்று எனக்கு பதில் சொல்லுங்க சார் நித்திலன் தம்மி
@funnyclipshort7305
@funnyclipshort7305 Год назад
Oru vidhamana aanma nilai.
@mahalakshmirathinaswamy6692
Hope your soul reached your point of selfless service in this world through this service ....👏👏👏👏 Happy soul enlightenment journey bro...👍
@jayalakshmirajendran2804
@jayalakshmirajendran2804 4 месяца назад
Very clearly in detail you explained time is not a concern. You nailed it👍👌🙏
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 Год назад
நல்ல தெளிவான உண்மையான விளக்கம்
@sumie3341
@sumie3341 Год назад
Really very informative for soul enlightenment... This one part of law of sprit book is more than enough...Thank you... 🙏🙏🙏
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Год назад
I read one Dolores Cannon's book and still watch Christina Lopes spiritual videos . I love them both though I searched internet for soul enlightenment videos in our thaai mozhi Tamizh. I didnt find any couple oy years back and now I am extremely happy to follow your channel. As you said, we cant find Guru/Scholastic Soul Journey talks when we search...it happens on it own. I can't figure out how I even found your channel. Great selfless service by you Nithilan. I look forward for your Sun Q&A session.
@_.saran_.
@_.saran_. 9 месяцев назад
Unga video paka aarambichithu enoda puniyam Anna valkaiyoda purithal kedachuruku ❤nandri
@SaranyaTarotTamil
@SaranyaTarotTamil Год назад
This video is very important. Thank you so much for making it❤
@vanajamanojkumar5226
@vanajamanojkumar5226 Год назад
வணக்கம் ஐயா. அற்புதமான கட்டுடைப்பு. நமது கடவுளர் நம்மை காப்பார்கள். மிக்க நன்றி ஐயா🙏
@sanctaflorance8398
@sanctaflorance8398 Год назад
Interesting bro, like the way you narate with humor.❤❤Its even said in the bible things you shared. Dont seek self reconization. Thank you. Enjoyed yr sharing❤
@bhanuparameswaran
@bhanuparameswaran Год назад
thanks🙏for the enlighting information & Spiritual journey
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Год назад
Dear ND, It needs a real blessing to get a guru. The right guru in my understanding is Mano Vaak Kaayam irrukanumMeaning Preaching, practice, and action in real life. We call it Trikarana Sudhi. Very rare to find one these days. Wonderful vedio
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 Год назад
சத்ய சாயி பாபா உலகியல் வாழ்க்கை வாழ்ந்தார். அவர் இறந்தும் ஆத்ம ரூபத்தில் என் கணவருக்கு மன குருவாக இருந்து வழி காட்டுகிறார். என் கணவரும் சத்ய சாயி பாபாவின் ஆன்மா வழிகாட்டலான் படியே எல்லாம் செய்வார். சொகுசாக வாழ விரும்பும் என்னால் மட்டும் அவர் சொல்வதன் படி நடக்க முடியவில்லை. இதனால் என் வாழ்நாள் வீணாகிறது.
@raamkrishna1249
@raamkrishna1249 Год назад
அருமையான பதிவு அண்ணா 😊🙏🙏......🌟🌟🌟✨✨
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 Год назад
குருவ தேடிப் போறது, குரு நம்மள தேடி வாரது எல்லாம் ரைட்டு இந்த chicken சாப்ட்றது control பண்ண முடியல. Try பண்ணா ரொம்ப depressed ஆ ஆகுது. Please இதப் பத்தி நீங்க நிறைய பேசிட்டீங்க, ஆனாலும் இன்னெருக்கா பேசுங்க 🙏🏽
@sarayugajendra5666
@sarayugajendra5666 Год назад
Very helpful.. thanks for sharing!!
@balamanickam6609
@balamanickam6609 Год назад
அருமையான தலைப்பு இன்னும் தகவல் அதிகம் தேவை
@tcbalaji
@tcbalaji Год назад
அருமையான பதிவு
@themarxist89
@themarxist89 Год назад
I know for sure this wont be my last live but i wish to watch your videos in every live.
@parameswerysuppiah9287
@parameswerysuppiah9287 Год назад
😅
@ramum9599
@ramum9599 7 месяцев назад
அருமை அலசல் ஆய்வு !!!!!
@karunakaran55119
@karunakaran55119 Год назад
Thank you Nithilan Dandapani
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Год назад
Vanakam sago 🙏 eppadi erukeenga. Neenga tha engaluku kidaitha god's gift sagothara. Enda mathiri vishayam ellame kandipa paduchu eruka mattom. Romba nalla sevai panitu erukeenga. Neenga sonna mathiri nereya mathiri eruken. God vandu nerle solla matnaga unga muliyayama ellaruku solla vechu erukanga. Thank you sagothara 🙏 ♥️
@ssmsathish
@ssmsathish Год назад
Great work 🙏🏻
@user-gc3yo7fc8p
@user-gc3yo7fc8p 2 месяца назад
மிக அருமை விளக்கம்
@punnagaikumar2046
@punnagaikumar2046 Год назад
காணொளி முடிக்கும் போது ஒரு சின்ன குழந்தைத்தனமான புன் முறுவல்தான் மிக அழகு தம்பி.
@nkarthik8355
@nkarthik8355 2 месяца назад
Thank you sir 🙏🙏🙏
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Год назад
நன்றி ஐயா🙏
@inoino1976
@inoino1976 Год назад
❤ உண்மை உறங்குவதில்ல ❤
@aaradhnadad7882
@aaradhnadad7882 Год назад
Thank you brother.. Superbbbb
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Год назад
Namaskaram.. 100% correct the chapter you delivered us today.. Everyone wants to get enlightened but they found it is a hard progress to work on.. Aasai niraivetthu tappu illai, aanal pothum endru manam vendum.. Aanal, pirar athan adimayai aagi, peraasai athigaritthu, krodha Kama hug panni suttheraingge Vaathi.. Palarku ninaipaange, solle easy nu.. Aamam, ethu easy, ethuvum easy illai, panakaarana vaaleh, neram vittukudukenum, pichaikaarana vaale, maanattai vittukudukenum.. Few years back, I felt awkward among some of my friends, but I didn't inquire any, later then one of the friend from the group told me what happened, that one of our friend's wife used my name told my friend this n that n keep fought, so he got angry n shared it among the circle, ipadina epadi, kudumbam piriyatha, Usha ipadi pannuthunu boycott panne try pannirkangge, so naane varuvenu, but I didn't ask anything also was busy only.. Then, I remain silent, didn't say anything also.. This happened few years oredy, maybe 5-6 years ago.. Last week only I was sharing this to my colleague, malay guy.. He ask me, why not u tell your friend.. I said, there is no a need.. A wife is more important than a friend.. When a man not feeling well, only the wife will wash his ass, not best friend.. She was possessive, bcZ she loves him a lot.. if I go and tell no any wrong doings from my side, it could break up their relationship, might.. So my inner concern is that my friends should live happily, good fortunes, blah blah will be not true, isn't it.. I be the bad, as long as they can live together, I am willingl to be.. That is the honesty of other's well beings.. I don't get any also by proving myself innocent.. No use for a single cent.. Being detached is not stopping love to human kinds, but the greed came out of it.. Such, you wanted to your kids lives better comfort life and for that you are willing to cunning anyone for your own benefits.. This is reason asked to cut relationship, actually the truth is, as long in relationship, some can't be balance and act dharmic equally to everybody.. If the relationship is the matter, our soul could work on it evolution by own self, no any other guidance lead by other superior souls in the world either in the astral world.. Uraikke uraikke sollugiraar Naam Vaathi, ivlo elumiyaa, ivlo simplify panni entha guru naalum solli tareh mudiyaathu.. Naam Vaathi avlo efforts edutthu, avlo studies panni, unmai porul ellorkum poi serutho illaiyo, silarkaavathu sernthu payan adaitthum endru muyarchikeraar.. Rombeh simple aah.. Ithulam seminar, speech, talks programs few days nu solli, kaasu vaangguvaargal.. Ivlo periyaa taattuvatthai Vasthi elumaiyaage elorkum purira vagaiyil solluraar.. Be thanks for it.. Shivayanama..
@seeniKaniska
@seeniKaniska Год назад
Llllllll
@srivishnusilk9823
@srivishnusilk9823 Год назад
வாழ்க வளமுடன் நன்றி சகோ 🙏🏼
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
அறம் செய்ய விரும்பு எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி
@jayalakshmirajendran2804
@jayalakshmirajendran2804 4 месяца назад
Thank You ❤️very nice🙏🙏
@villavang4799
@villavang4799 Год назад
நன்றி
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Год назад
Mikka nandri sakotara. VAALGA VALAMUDAN. 🙏🙏🙏🙏🙏👏👏👏
@nagajothi1993
@nagajothi1993 Год назад
சாமி நீங்கள் நல்லா இருக்கணும்
@yashwanthvijay
@yashwanthvijay Год назад
Please make a video on the issues towards moolam natchathiram matching in marriage and its common say of being detrimental to the groom's parent .
@vsuthana3368
@vsuthana3368 Год назад
Good message
@dharmaraj2011
@dharmaraj2011 8 месяцев назад
நன்றி தலைவா...
@gopinathd4048
@gopinathd4048 Год назад
14:49 ippadi than dailyum ootitu irukan. Brother... Superb. Dialogue
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
என்னுடைய குரு வள்ளலார் 🎉
@BalaMurugan-jw5on
@BalaMurugan-jw5on Год назад
Arumai sir 👌
@atmanmahi5338
@atmanmahi5338 9 месяцев назад
Karuma kalippey indha pirapppu🙏😍🙌
@savithamanohar3056
@savithamanohar3056 2 месяца назад
Very nice video
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Mikka nandri Iyya 🙏 👍
@thubazana8935
@thubazana8935 Год назад
Vaave super syper.. thank you very much ..
@Cookingofveni
@Cookingofveni Год назад
Super thambi 🙏🙏🙏
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 Год назад
Thank you nithilan sir..
@geetharajkumar06
@geetharajkumar06 Год назад
அண்ணா....வாழ்க வளமுடன்......
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Год назад
சூப்பர் சார் 🙏🏻🙏🏻🙏🏻
@Vanithabharathi
@Vanithabharathi Год назад
Thanks 🙏👍
@user-om4gv4wn1h
@user-om4gv4wn1h Год назад
Bro Lucy movie yen evalo different ahh irukku appadi brain. 100% work aachi na eppadii irruukkum spiritual kkum meditation kkum brain neutrons kkum enna connection oru periya video podunnga
@reenar4788
@reenar4788 10 месяцев назад
God bless you Sir🙏🏼🙏🏻🙏🙏🙏
@SharmiChan-dp3dx
@SharmiChan-dp3dx Год назад
First like and comment
@suganthansuga9736
@suganthansuga9736 5 месяцев назад
brilliant bro❤❤❤❤
@sabiyasarthaaj7781
@sabiyasarthaaj7781 Год назад
Thank you so Anna 🎉🙌
@umamaheswari9381
@umamaheswari9381 Год назад
Nandri sir
@ramasamy3235
@ramasamy3235 Год назад
Thank you sir
@indrarao2542
@indrarao2542 Год назад
Thank you
@dilipkumarkumar2089
@dilipkumarkumar2089 4 месяца назад
Thank you sir super ❤
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f Год назад
ஓம் சிவாய நம
@aarthisancaran742
@aarthisancaran742 Год назад
Excellent
@vasanthakumar9270
@vasanthakumar9270 10 месяцев назад
Im Vasantha Kumar from Malaysia. Your videos are wonderful. if can, kindly explain on Olai Suvadi also. is it true ? if true, is life fated ?
@user-qk3bw1wc3t
@user-qk3bw1wc3t Год назад
God bless you
@ssumathi17
@ssumathi17 9 месяцев назад
Hats off super bro
@ramanathan1005
@ramanathan1005 Год назад
Sir, About " Who Am I " Explanation please
@moooooo6505
@moooooo6505 Год назад
நீங்கதான் எங்க குரு.
@medalinchoco
@medalinchoco 2 месяца назад
குருவே வணக்கம்
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
தன்நிலை உனர்ந்தவற்களுக்கு நான் யார் ஆராய்ச்சிக்கு தனக்கு தான் தான் குரு.
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
வணக்கம் அண்ணா ❤
@raamkrishna1249
@raamkrishna1249 Год назад
Sunday video innum varala na .....we are waiting anna 🙌
@dhandapanis1047
@dhandapanis1047 4 месяца назад
Thanks
@adhilakshmi4202
@adhilakshmi4202 Год назад
Thanks bro
Далее