Тёмный

What is your job & profession? - உங்களுக்கு என்ன வேலை? என்ன தொழில்?. 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 44 тыс.
50% 1

ஒருவருடைய வேலை மற்றும் தொழிலை சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு கோட்பாட்டின் அடிப்படையில் எப்படி அறிவது? குருஜியின் பொது வீடியோ..
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

12 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@deepthadeepu2537
@deepthadeepu2537 Год назад
Guruji super 👌 explanation 👏 very impressive you are astrology library, dictionary! You are the gift to the astrology world. Guruji one request don't use the word (after my period also) we are not able to hear that word. I always pray for your longevity. If God permits I am ready to give my ayul to you. You are as much important to astrology world 🌎. Thank you guruji
@muruganandam2089
@muruganandam2089 Год назад
(M P M) குருஜி சிம்மத்தில் சனி இருக்கிறார் ஆனால் அரசு பணியில் இருக்கிறேன் என்று கமெண்ட் பதிவிட்டிருந்தேன் அதற்கு குருஜி அளித்த விளக்கம் கேட்டு மெய் சிலிர்த்தது, மிக்க நன்றி குருஜி, தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை குருஜி, மேலும் தாங்கள் இன்னொரு பதிவில் சொன்னது போல புதன் வலுவான நிலையில் இருப்பதால் நான் வணிக வரி துறையில் புலனாய்வு பிரிவில் பணிபுரிகிறேன் அய்யா, ஜோதிட உலகின் முடிசூடா மன்னன் எங்கள் அன்பு குருஜியின் பாதம் பணிந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் அய்யா,
@Marimuthumelur
@Marimuthumelur Год назад
,ஒம்சிவயநமஒம்
@geethasivam2554
@geethasivam2554 Год назад
வணக்கம் குருவே ...ஜோதிடத்தில் அடிப்படை மட்டுமே ஓரளவு தெரிந்த ஜோதிட ஆர்வலர் நான்.தற்போது ஒரு ஜாதகத்தை கணித்து பலன் கூற முடிகிறது.,அது அனைத்தும் சரியாகவே உள்ளது,இதற்கு உங்களின் சுபத்துவ சூட்சும வலு முறை மட்டுமே காரணம் .எனக்கு வேறு எந்த முறையும் தெரியாது குருவே. உங்களின் சுபத்துவ சூட்சும வலு முறையை மட்டுமே தெரிந்த ஜோதிடராக மிளிர வாழ்த்துங்கள் குருவே. குருவின் வேத ஜோதிடமான சுபத்துவ சூட்சும வலு முறையை மட்டுமே பின்பற்றும் மாணவி .கீதாலட்சுமி .கோவை .நன்றி குருவே.....
@saranyasundararajan4737
@saranyasundararajan4737 Год назад
The only guru can make subject very interest..ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் ஆர்வத்தை தூண்டுபவர் நம் குருஜி ஐயா.. நன்றி நன்றி நன்றி நீங்களும் நன்றாக இருப்பீர்கள் ஐயா..
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 Год назад
அன்பிற்குரிய குருஜி அவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். இனிமேல் மூலநூல் என்பது உங்களுடைய நூல்கள் மட்டுமே.எங்களுக்கு புரிகின்ற மொழியில் எளிமையாக உரையாடல்அமைந்திருக்கிறது.You are our authority.We donot need any old reference books. Thank you very much. Sairam.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Год назад
ஜோதிட அன்னப் பறவைக்கு வாழ்த்துக்கள். ஜோதிடத்தில் உள்ள தவறுகளை நீக்கி ஜோதிடத்தை உச்சிக்குக் கொண்டு செல்லுமகுருஜி வாழ்க
@venkithenmozhi1734
@venkithenmozhi1734 Год назад
10 வது ஜோதிமாநாடு ஈரோட்டில் நடத்தி வரலாறு படைத்த ஜோதிடர் களின் வழிகாட்டி ஜயா அவர்களுக்கு வணக்கம் பாரம்பரிய சோதிடம் பாதை மாறவேண்டிய இடத்தை பிரபஞ்சம் உங்கள் வழியாக இந்த உலகில் வாழும் அனைவருக்கும் வழிகாட்டியாக வழிநடத்த வேண்டிய இடத்தில் நீங்கள் உள்ளீர்கள் என்பதை கூடிய கூட்டம் மூலம் பிரபஞ்சம் உணர்த்துகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி நன்றி ஐயா வணக்கம்
@srirengavasu
@srirengavasu Год назад
வணக்கம் குருஜி. நேற்று பிறந்தவர்களும், இன்று பிறப்பவர்களும், நாளை பிறக்கப்போபவர்களும் உங்களின் சுபத்துவ சுட்சூம வலு கோட்பாடு தத்துவத்திலிருந்து தப்பவே முடியாது. நேர்த்தியான விளக்கம். குருஜி. தாங்கள் சுவாசித்த ஜோதிடக்காற்றை இந்த சிறியவனும் சுவாசிக்கிறேன் என நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.
@krishanand80
@krishanand80 Год назад
குருஜி-- நீங்கள் ஒரு ஜீனியஸ் ! நீங்கள் எல்லோருக்கும் ஜோசியத்தை நங்கு கற்றுக் கொடுத்து-- பலன் சொல்லுவதையும் மிகவும் சுல்பமாக்கி விட்டீர்கள்.. டிகிரி கணக்கில் சுபத்துவ வலுவை அறிய -- உங்கள் பேச்சை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... வாழ்க உங்கள் ஜோதிட ஞானம்....!!!
@advocatesivaraamtvl8230
@advocatesivaraamtvl8230 Год назад
குருஜி 🙏🏻கோடானு கோடி நன்றிகள் 🙏🏻 நீங்க எனது ஜாதகத்தை விளக்கியது என் பாக்கியம் 🙏🏻 உங்க விளக்கம் நன்றாக புரிந்தது. நீதிபதி ஆன பிறகு உங்களிடம் ஆசி பெற வருகிறேன் 🙏🏻
@dhinakaree
@dhinakaree Год назад
பரம்பொருள் மிகப்பெரிய நன்கொடையாக எங்களுக்கு உங்களை கொடுத்துள்ளார். இந்த மூன்று ஜாதகனின் விளக்கங்களும் மிக அருமை. என்றென்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விரும்புகிறேன். சுபத்துவ சூட்சுமங்களை டிகிரியாக மாற்றி. வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.🙏🙏🙏🙏🙏
@rider3305
@rider3305 Год назад
விளக்கங்கள் பதில்கள் அருமையாக இருந்தது குருஜீ
@user-jx6th7hg7q
@user-jx6th7hg7q Год назад
பதில் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி🙏
@lakshnaskitchen
@lakshnaskitchen Год назад
உண்மை குருஜி என் ஜாதகத்திலும் என் கணவன் ஜாதகத்திலும் உங்கள் சுபத்துவ கருத்து 100% ஒத்து போகிறது. குரு சுக்கிரன் உடன் தொடர்பு கொண்ட புதன் என் ஜாதகத்திலும் சனி என் கணவன் ஜாதகத்திலும் படிப்பு அமைந்துள்ளது.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji indru intha video parthen arumaiyana vilakam jothidathil ungalin sevai ku jothidam arintha anaivarum nandri kadan patrikirom kadavul in asirvatham endrum thunai nirkum valthukal thambi 🙏🙏🙏
@user-ld7le5wm8o
@user-ld7le5wm8o Год назад
வணக்கம் குருஜி, சுபத்துவ,பாவத்துவ சூட்சம வலுவை பற்றிய தங்களுடைய ஆய்வில் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் என்னெவென்றால்,பாவத்துவ சூட்சம வலுவின் ரகசியத்தின் ஆய்வே தாங்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வேத ஜோதிட ஞானி.
@Saipavan2010
@Saipavan2010 Год назад
குருஜி ஐயாவிற்கு இந்த ஏகலைவியின் வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@ananthi17
@ananthi17 Год назад
Guruji 👌 explaination.guruji network marketing and multilevel marketing explain pannunga guruji please🙏
@radhakrishnanmuthusamy957
@radhakrishnanmuthusamy957 4 месяца назад
உண்மையை பேசும் குருஜி........வாழ்க வளர்க.....
@krishnankrishnan3768
@krishnankrishnan3768 Год назад
ஐயா எல்லா நிலையிலும் ஜாதகத்தை தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் இதுவே போதுமானது குருவே. என்றும் மானசீக சீடன்.கிருஷ்ணன்
@gr.narmathangr.narmathan3794
மிக நிறைவாக இருக்கிறது ஐயா.
@subhasubha2353
@subhasubha2353 Год назад
அருமை அற்புதம் குருவே நன்றி 🙏🙏🙏🙏
@SANTHOSHKUMAR-kl5dx
@SANTHOSHKUMAR-kl5dx Год назад
நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஜோதிடர்களிடம் கேட்டேன் சுபத்துவ சூட்சும வலு. ஆனால் அவருக்கு சுபத்துவ சூட்சும வலு பற்றி அவருக்கு தெரியவில்லை. அப்படியென்றால் என்ன என்று கேட்கிறார். அப்போது உணர்ந்தேன் அது குருஜி அவர்களுக்கு மட்டுமே உரியது என்று.🙏🙏🙏🙏
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 3 месяца назад
நானும் நான் அடிக்கடி ஜாதகம் பார்க்கும் பரம்பரை ஜோதிட ரிடம் திக் பலம் பாபத்துவ சுபத்துவம் அல்லது திருக் பலம் பற்றி கேட்டேன். மனுசன்ஆடிப்போயிட்டார் அதுவெல்லாம் உங்களுக்கு புரியாது. என மலுப்பி அதெல்லாம் பாக்க தேவையில்லை என கூறிவிட்டார். அதன்பின் ஜோதிடர் களிடம் போவதை நிருத்தி விட்டேன்.
@rubenarajaruben2733
@rubenarajaruben2733 Год назад
குரு ஜிக்கு வணக்கம் எனக்கு ஜோதிட ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் உங்கள் வீடியோவில் புதன் தசாவில் இருப்பவர்க்கு ஜோதிட ஆர்வம் வரும் என்று உங்கள் விளக்கம் நான் அசந்து போனேன் 7/1/75 4.40ஆம் Malacca Malaysia பிறந்த நான் ஜோதிடம் பழக தொழிலகவோ மாற முடிவும் கோட கோடி நன்றிகள்
@karthibanjayaraman3605
@karthibanjayaraman3605 Год назад
Your prediction based on radiation(light) is extremely impressed me. Could you pls explain guru ragu serkkai in 7th house for all the laknam
@mani.r95
@mani.r95 Год назад
புரியுமா புரியாதா என்கின்ற சந்தேகமே வேண்டாம் அருமையாக புரிகிறது அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதற்காக காத்துகொண்டு இருக்கிறோம் நன்றி குருவே..
@kumaresanp4566
@kumaresanp4566 Год назад
தெளிவான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏
@sriharivenkateswaran8604
@sriharivenkateswaran8604 Год назад
குரு ஜி இரட்டை குழந்தைகள் ஜாதகம் விளக்குங்கள் அண்ணன் ஸ்கூல் first நான் just pass. இதுபோல பல வேறுபாடு உள்ளது ஆனால் இருவரும் புதனின் துறையில் படிக்கிறோம் அண்ணன் BE(CS) நான் B. A(தமிழ் இலக்கியம்)என்ன காரணம் லக்கினம் ராசி மாறுபாடு இல்லை தயவுசெய்து விளக்குக 17/04/2003 06:59PM தேனி 17/04/2003 07:04PM தேனி
@radhikahalley
@radhikahalley Год назад
Exactly correct sir,, I am Marine electronics engg. Initially I worked in industrial electronics field, then bio medical electronics services engineer. Again worked in industrial field. After 2005 onwards till now marine electronics engineer. Magam 🌟, virchigam lagnam. 26/. 11/1975. Time 06:21AM, place Alappuzha. Lagna pulley anusham 🌟, suriyan & budhan in anusham 2 nd padam. Lagnathipathi in mirugaseerisham 3 Rd padam in midhunam rasi.
@rvvithursan402
@rvvithursan402 Год назад
குரு சனி சேர்க்கை குருவின் பார்வை பற்றி டிகிரி கணக்கில் ஒரு வீடியோ போடுங்கள் குருஜி
@whistlersakthi2212
@whistlersakthi2212 Год назад
26/10/1999, Neyveli ,time-6:25am ,இதில் அதிக சுபத்துமாக எந்த கிரகம் இருக்கிறது குருவே, என்ன தொழில் அமையும் குருவே🙏🙏
@astrowithbala8561
@astrowithbala8561 Год назад
வணக்கம் குருஜி, குருஜியின் speciality சுபத்துவம் சூட்சும வலுவும், எனக்கு மிகவும் பிடித்தது ராஜ யோகாதிபதியின் பார்வையில் சேர்க்கையில் உள்ள கிரகங்கள் பாதுகாப்பானது என்று பலமுறை குருஜி கூறுவது தான்
@DineshKumar-em3gx
@DineshKumar-em3gx Год назад
Vanagam Guruji, pattukkottai dhinesh Finance business jathagam eppadi irukum
@prabaharan210
@prabaharan210 Год назад
உண்மை குருஜி 29.5.1991 12.10 pm nagai lic ஏஜென்ட் ஆக உள்ளேன்.அனைத்தும் உண்மை.அருமை அருமை குருஜி
@haripriyaa2173
@haripriyaa2173 8 месяцев назад
🙏guruji, airhostess ku endha rasi and graham subhathuvama iruka vendum. Kindly explain sir
@nganamurthenganamurthe8989
@nganamurthenganamurthe8989 Год назад
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் காஞ்சி ஞானம்
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Год назад
குருஜி வணக்கம். அடுத்த ஜோதிட மாநாட்டில் உங்களைப் பின்பற்றும் மாணவர்களாகிய எங்களுக்கு சின்ன டெஸ்ட் ஒன்றை வைத்து ஜோதிட ஏகலைவன் விருது வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் அன்புடன் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் 🇮🇳🇮🇳🇮🇳
@meenusunder3018
@meenusunder3018 Год назад
Yes குருஜி !!!! செய்தால் ரொம்ப நல்லா இருக்கும் மாணவர்கள் திறமை மென்மேலும் வளர இது pooster போன்று இருக்கும் என்பது சிறப்பு தான் குருஜி!! தாங்கள் முடிவு இறுதியானது குருஜி🙏🙏🙏🙏🌟💐
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Год назад
@@meenusunder3018 நன்றி அக்கா 🙏🙏🙏
@sivatheprotector2551
@sivatheprotector2551 9 месяцев назад
Seevvay guru parvai nan Mannan aven lagnam guru 8tg sani santhiran rGu in magraam
@vinuvishal2341
@vinuvishal2341 Год назад
Good afternoon Guruji, ennudaya horoscopy IAS officer example laga eduthu kollalama 14/03/2005 night 10:55kku nagapattinam thank you❤ guruji enakku athiga subathuvamana planet suriyanum puthanum than anal nan bsc chemistry eduthu erukkiren ethanal please explain Guruji
@ragudurga5054
@ragudurga5054 Год назад
thank you for your all video Guru G
@agoramurthy4740
@agoramurthy4740 Год назад
மிகவும் அருமை குருஜி.
@haripriyaa2173
@haripriyaa2173 8 месяцев назад
உங்களின் ஜோதிட அறிவு 👌👌👌 சார், கடந்த ஒரேண்டாக தங்களின் வீடியோ எனக்கு புரிகிறது உங்களின் சுபத்துவ சூட்சமவலு 100% பொருந்துகிறது.2018, 19 ல உங்க விடீயோஸ் பார்த்தால் எனக்கு ஒன்னும் புரியாது இப்பொழுது ஓரளவிற்கு நன்றாகவே புரிகிறது. உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றிகள் 🙏. யாரு யாருக்கோ டாக்டர் பட்டம் குடுக்கிறங்க, நீங்கள் தான் சார் அதற்கு மிக பொருத்தமானவர். என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அடிக்க சுபாவத்துவம் என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் இருக்கிறது. சந்திரன் or ketu எது அதிகம் சுபாத்துவம் ஐயா. லக்கினத்திற்கு 10இல்ல குரு, சுக்ரன், சந்திரன், கேட்டு. துலா லக்கினம். Date of birth 18/08/1990,11.41 am, chennai.
@ayyappan201
@ayyappan201 Год назад
வணக்கம் அய்யா.. ஒருவர் ஜாதகத்தில் , அதிக சுபத்துவம் உடைய கிரகம் 2,10 ஆம் இடங்களில் தொடர்பு இல்லை என்றால்... அதிக சுபத்துவ கிரகத்தின் காரகத்துவத்தில் ... வேலை, தொழில் அமையுமா. அல்லது அதிக சுபத்துவ கிரகத்தை விட சற்று குறைந்த சுபத்துவ கிரகம் 2,10 ஆம் இடங்களில் தொடர்பு கொண்டால் .. சற்று குறைந்த சுபத்துவ கிரகத்தின் காரகத்துவத்தில் தான் வேலை, தொழில் அமையும் அய்யா... குரு, சந்திரன் - ரிசபத்தில் சனி. - தனுசு சுக்கிரன்- மிதுனம் லக்னம் - கன்னி அம்சம் மேஷம் - சனி,ராகு கடகம் - சந்திரன் தயவு செய்து விளக்குங்கள் அய்யா..🙏
@vijayvision
@vijayvision Год назад
Vanakkam guruji. Ungalin doctor jathagam video parten. En maganukkum andha amaippu irunthadu.avan 12th biology group Eduthu padikkiran.unga videos Naan parpen.enakkum Konjam therinthadhu,aanal Neenga IPPA Potta video enakku romba santhoshama irunthadhu. Harish Raghavendra 4.5.2006 time 3.15 p.m chennai.neengalum en magan enna seivan Endru sonnal migavum santhoshapaduven.
@SUNILKUMAR-mj5hb
@SUNILKUMAR-mj5hb Год назад
6,8,12 subathuvam adainthaal share market la jeikalamnu solreenga... athe pola kocharathula 6,8,12 la guru paarthu share market la profit pannalama ayya
@ashokraj9985
@ashokraj9985 Год назад
Guruji revenue officer jathagathil 7il Sani rahu eppadi wife affaction a irukaga
@vinothkmr887
@vinothkmr887 Год назад
Guruji entha jathagam paaruinga tharma karmathibathi la erukku but work ennu ethuvum set aagala entha jathagam enna work panna tharma karmathibathi yogam activate aagum 30/01//1994 coimbatore -9:05am Thayavuseithu etha jathagm vivaram ha solli oru video poduinga ji
@doraiswamisundararaman2749
@doraiswamisundararaman2749 Год назад
guru ji in my horoscope 2nd abd 10th are in relation to aspect of sani and Guru respectively then why I am not able to become a lawyer mesha lagna 2nd Venus and ketu, 4th guru, 8th sani rahu and 10th Mars 2 ND aspe Ted by sani 10th aspected by guru both are in subhathuvam but I am not a lawyer why explain
@622a.abinaya8
@622a.abinaya8 Год назад
ஜயா குரு 2,10 இடங்களாடு தொடர்பு கொண்டால் வங்கி பணி சொல்லி இருக்கிறார்கள் ஆனால் என் ஜாதகத்தில் குரு ராசி லக்னத்திற்கு இரண்டாம், பத்து இடங்களோடு தொடர்பு கொண்டு ம் எனக்கு எந்த வேலையும் கிடைக்க வில்லை வீட்டில் சும்மா க இருக்கிறேன் தயவுசெய்து விளக்கவும் 23,3,1998,11.10,காலை , பட்டுக்கோட்டை
@loganathans7401
@loganathans7401 Год назад
Wait. . Kidaikum. . 30 yrs apo
@radhikahalley
@radhikahalley Год назад
Ship Navigation & communication. Engineer. Radar, walkie takie , VHF , MF/ HF marine radio. V- sat. Satellite phone getting internet mobile ship station, cargo control system. Gas monitoring system
@manikandanm6160
@manikandanm6160 2 месяца назад
Ungal subathuvam sariyaga pounthugirathu guruji .yen younger sister daughter jathagathil puthan suriyanudan kumbathil ,simmathil ulla guru7m parvai petru muthal nilai subathuvamaga ullathu..sevvai sukkiran Raghu meshathil 9m guu parvai petru ullathu.sevvai mattum raghuvudan 7° degree arugil ullathu.sukkiran(7°) sevvai (27°)Raghu (20°)ullathu.bcom mudithu vittu CA padithu kondu ullar..arasu velai kidaikkuma. Sevai sarntha medical ,or insurance sambantha patta thurayil accounts or auditor,job kidaikkuma. ? Irsndam nilai subathuvan suriyana,sukkirana ?,sevvaya?.
@NoName-zs6wg
@NoName-zs6wg Год назад
குருஜி மற்றும் குருஜின் சீடர்களுக்கு வணக்கம். குருஜின் சுபத்துவ விதி மிக துள்ளியமாக உள்ளது. நான் Digital Manufacturing எனப்படும் sani(Manufacturing ) - புதன்(IT) துறையில் வேலை செய்கிறேன். எனது ஜாதகத்தில் : 1)சனி மீனத்தில் அமர்ந்து, கன்னி சுக்கிரனின் பார்வையில் முதல் நிலை சுபத்துவமாக உள்ளது. 2)செவ்வாய் துலாமில் அமர்ந்து இரண்டாவது சுபத்துவமாக உள்ளது. சனி -செவ்வாய் சுபத்துவம் காரணமாக நான் Manufacturing துறையில் உள்ளேன். ஆனால் புதன் ராகுவுதான் 5 டிகிரிகுள் சேர்ந்து பபத்துவமாக உள்ளது. இருப்பினும் நான் என் Manufacturing - IT துறையில் உள்ளேன் (சனி சுபத்துவம் - புதன் பாவத்துவம் )? 16/08/1997 10.14pm மதுரை.
@divyapalanisamy6752
@divyapalanisamy6752 Год назад
Guru g,enakku baby no,pen baby 26.8.22 /10.38 pm piranthu ullathu.antha kulanthaai,thaththu edukkalama.plz ,sollunga guru g
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 Год назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@saravanakumar8080
@saravanakumar8080 Год назад
10/07/1985, time 10:10pm tirupur, guru neecha vagram, sani uchavagram, kumba lagna santra thisai natagrathu palan epati irugum guruji, en kanavar jathagam, arul puriya venum iya, kalpana
@ai77716
@ai77716 Год назад
Which is better ayanamsa? K. P ayanamsa Chandra hari Lahiri
@mageshwaran4691
@mageshwaran4691 Год назад
Ayya vanakkam parijatha yogam patri oru kanoli podunga ayya 🙏🙏🙏🙏🙏
@harrizprasath3304
@harrizprasath3304 Год назад
True rahu or mean rahu which is correct. Sometimes rahu places changes when calculating true and mean positions pls explain this guruji.
@sureshsurey2290
@sureshsurey2290 Год назад
Thanks.... Guruji...🙏🙏🙏 And agaithiyar palani astro காரணம் நானும் அந்த நாள் பிறந்தவன். நேரம் 10.21pm குருஜி அவர்களே அகஸ்தியர் பழனி க்கும் எனக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கெள்ள விரும்பிகிறேன் உதவுங்கள்... இப்படிக்கு பெரியசாமி
@kidsworl
@kidsworl Год назад
ஐயா எனக்கு செவ்வாய் தான் அதிக சுபதுவம் ஸ்தன பலத்துடன் இருக்கிறது நான் படித்தது டிப்ளோமா இன் mechanic படித்து நெருப்பு தொழில் வேலை செய்தேன், பின் புதனின் b.com படித்தேன் ஜோதிடத்தில் ஆரவம் கொண்டு சில நபரிடம் பணம் வாங்கிக்கொண்டு பலன் சொல்லும் வேலையும் செய்கிறேன்,இபொழுது சனி தசா ஆரம்பம் முதல் ஆடு வாங்கி வளருகும் வேலையும் துவங்கி உள்ளது, உங்கள் விதியை முழுமையாக பொருந்தி இருக்கிறது ஆனால் என்னுடைய அடையாள தொழில் செவ்வாய் தான்🙏 செவ் புதன் ஆட்சி பெற்ற குரு மற்றும் 90 சதவீத நிறை மதி பார்வையில்,சனி கேது இணைவில் மீனத்தில்
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@SP-hs6fi
@SP-hs6fi Год назад
வணக்கம் ஐயா உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சுமவலு முறையை தவிர எங்களுக்கு எந்த முறையும் தெரியாது. வேறு முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எங்களிடம் இல்லை. காரணம் உங்களின் விதிகளில் எங்களின் மனம் திருப்தி அடைந்துள்ளது. ஒவ்வொரு மனித மூளையும் ஒவ்வொரு விதமாக ஜோதிடத்தை புரிந்து கொள்ளும் ஆனால் இந்த விதியின் நிலைக்கு வந்தால் முழுமையான பலனை எடுக்க முடியும் என்பதே உண்மை.
@amarnathm176
@amarnathm176 Год назад
Gurji vanakkam en maganin sathagam 25/09/2003 Madurai 2'45 pm gaverment velai kdaikkuma gurji
@muraliayya1279
@muraliayya1279 Год назад
Guruji ungalin gnana kodayal pathu poruthathal nirka irundha oru kadhal jodiyin kalyanam ippodhu nadakka irukiradhu. Kodi namaskaram.
@msgsfromme
@msgsfromme Год назад
ஐயா உங்களின் தெளிவான விளக்கம் சோதிடத்தை எல்லோரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. நீங்களும் ஒரு விஞஞானி தான். எனக்கும் ஒரு குழப்பம் உள்ளது ஐயா. ஏழு வருடங்களுக்கு முன் நான் தங்களை நேரடியாக சந்தித்தேன். அப்போது தாங்கள் என் மகனின் ஜாதகத்தை பார்த்து பிற்காலத்தில் என் மகன் IAS அல்லது IFS ஆகுவான் என்று சொன்னீர்கள் ஐயா. ஆனால் அவனுக்கு மிகவும் யோகமான சூரிய மற்றும் சந்திர திசைகள் 100 வயதுக்கு மேல் தான் வருகிறது. பிறந்த தேதி-24/08/2010 பிறந்த நேரம்-12.15 PM பிறந்த இடம்-MEDAN, INDONESIA லக்னம்-விருச்சகம் ராசி-கும்பம் நட்சத்திரம்-அவிட்டம் 2ம் இடத்தில் ராகு 4ம் இடத்தில் சந்திரன் 5ம் இடத்தில் குரு 8ம் இடத்தில் கேது 10ம் இடத்தில் சூரியன் மற்றும் புதன் 11ம் இடத்தில் செவ்வாய், சனி மற்றும் சுக்கிரன்
@kamuganapathy3074
@kamuganapathy3074 Год назад
உங்கள் SSL super sir! Sbbhathua Sukshma Law
@sivanponmalarsivanponmalar6244
காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி
@nagarajantpt8896
@nagarajantpt8896 Год назад
ஐயா, மீன லக்னத்தில் உள்ள குரு சமசப்தமாக 7ல் கன்னியில் உள்ள சனியை பார்க்கிறார். 8ல் துலாத்தில் சுக்கிரன் உள்ளார். இவற்றில் அதிக சுபத்துவமாக உள்ளவர் குருவா? சுக்கிரனா? ஐயா.
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk Год назад
முதல் பார்வையாளர் சார் வணக்கம்
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam guruji ayya
@ArulKumar-kw4fq
@ArulKumar-kw4fq Год назад
ஐயா, நான் ஓவியக்கலையை கற்றுக்கொண்டுள்ளேன் அதனுடையே அறிவியல் முதுநிலை படிப்பும் படிக்கிறேன்,5/10/2001 காலை 10:15 வேலை எப்படி அமையும்
@prashanthsudhakar1579
@prashanthsudhakar1579 Год назад
வணக்கம் குருஜீ முதல் Coronaவிலிருந்து கேட்கிறேன்.எனதுமகனுக்காக.எனதுகேள்விக்கு விடைகொடுத்திர்ளாஎன்றுதெரியவில்லை?எந்தகிரகம்சுபத்துவம்,எந்ததொழில்அமையும் Dob:7.3.2002 bhavani 10.41AM
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji iyya
@k7pownraj90
@k7pownraj90 Год назад
Ayya cricketuku sachin eppadiyo jothidathuku neengal thaan kaduvul ungal subathuvam sochamavalu ennai ungalai nesika vaithathu enaku oru kelvi ayya rahu patriya araaichiyil irukiren eppothu rahu ketu ninra veetu athipathi pola vekai seiyum endru sonneergal paarkum graham pola innaintha graham pola vela seiyum kadaisiyaga ninra natchathiram pola velai seiyum sonnergal naan onru kandupidithen rahu ketu ninra veetu athipathigal orea degreeyil lagnathirku kenthiram allathu thirigonathil irunthal raja yogam enru kanithen ithil ungaludaya karuthai pagirungal ayya🙏🙏🙏
@tamizhandinesh4416
@tamizhandinesh4416 Год назад
வணக்கம் குருஜி, எனக்கு மூன்று கிரகங்கள் அதிக சுபத்துவமாக உள்ளது.. ஐடி துறையில் உள்ளேன்.. ஆனால் IRS ஆக விருப்பம்.. இதற்கு முன் வங்கியில் ஐடி பணி புரிந்தேன்.. தற்போது UPSC கும் முயற்சி செய்கிறேன் முழு நேர ஐடி பணியில் இருந்து கொண்டே.. குருவும் புதனும் சுபத்துவம் ஆனால் அதை விட செவ்வாய் சுபத்துவம்.. குழப்பம் தீர்க்க ஜோதிடம் கற்றேன் .. ஆனால் மேலும் குழம்பி போனேன் 🙄 15-12-1996 06:00 am Chengalpattu
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 Год назад
Great sir. 🙏
@lakshnaskitchen
@lakshnaskitchen Год назад
குருஜி ஒரு சந்தேகம் குரு சுக்கிரன் உடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் படிப்பு தொழில் அமையும் என்றால் குரு சுக்கிரன் தொழில்கள் அமையப்பெற்றவர் ஜாதகத்தை எப்படி கண்டு பிடிப்பது உதாரணமாக pothys, the chennai silks, saravana stores owner ஜாதகம் எப்படி இருக்கும்?
@jeevananthamselvaraj1603
@jeevananthamselvaraj1603 Год назад
VAO வேலை பெற எந்த கிரகம் சுபத்துவமாக இருக்க வேண்டும் ??? குருஜி
@mohanprasath3488
@mohanprasath3488 Год назад
முருகன் துனை. 🥰 அய்யா எனக்கு லக்னத்தில் இருந்து 9 ல் சூரியன், புதன், கேது. 4ல் எதிர் சூரியன்.. எல்லோரும் நீதிபதி தான் ஆவாய்.என்று சொல்கிறார்கள்.. தயவு கூர்ந்து கனித்து சொல்லுங்கள்
@vimalsachi9183
@vimalsachi9183 Год назад
Thank u guruji 🙏🇮🇳
@loki438
@loki438 Год назад
Lokeiswaran 24/5/1998 Morning 5:24AM Pollachi எனக்கு அரசாங்க வேலை கிடைக்கவாய்ப்பு உள்ளதா குருஜி 🙏🏽
@balasubramanian3469
@balasubramanian3469 Год назад
குருஜி, எனது எதிர்காலம், தொழில் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் 23-02-1987,5.30am, திருச்சி, நன்றி குருஜி
@user-mm9bv7fp4u
@user-mm9bv7fp4u Год назад
Gurji அறநிலையத்துறை பணி அமைவதற்க்கான ஜாதக அமைப்பு என்ன குருஜி
@gowriramanan1807
@gowriramanan1807 Год назад
குருவே வணக்கம் 🙏. 12 லக்னங்களுக்கும் சூரியன், சுக்கிரன், புதன் இணைவு பற்றி பேசவும்
@sweetkarthiga1783
@sweetkarthiga1783 Год назад
வணக்கம் அய்யா. கார்த்திகா 2-8-1997, time 2.50 pm,திருநெல்வேலி. நான் B.Sc Maths, M.Sc statistics(புள்ளியியல்), வேலை பார்ப்பது ஐ. டி துறையில் குறைந்த சம்பளத்தில்.ஆனால் ஆன்லைனில் தொழில் செய்வதில் ஆர்வம் ஏன்? என்ன தொழில் செய்யலாம்.
@vijaymurugan3172
@vijaymurugan3172 8 месяцев назад
இங்க நிறைய பேர் படிக்கிறது ஏதோ வேலை பாக்குறது ஒன்று..... MPhil padichtu .. kothanar velliku poran oru payan...... Mechanical engineering... Teaching la irukuranga... Engineering mudichti.. TNPSC exam ku and police exam ku padikirom... Epadi solla mudiyum ah
@nandhakumarc2607
@nandhakumarc2607 Год назад
சுக்கிரனின் தொழில் பற்றிய வீடியோ வெளிவரவில்லை குருஜி. சுக்கிரன் தொழில் பற்றிய வீடியோ விளக்கம் தாருங்கள் குருஜி.
@parthi6000
@parthi6000 Год назад
அருமை
@maayon369
@maayon369 Год назад
இல்லத்து அரசிகள்? ... திருமணத்திற்கு முன்பு வரை வேலை செய்யும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு சிலர் இல்லத்து அரசி ஆகிறார்கள்? சிலர் இல்லத்தில் இருந்து சிறுதொழில் செய்கிறார்கள்... இவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும்..?
@radhakrishnan229
@radhakrishnan229 Год назад
ஐயா அமாவாசை சந்திரனுடன் சிம்மத்தில் சூரியன் ஆட்சியுடன் குருவுடன் உள்ளது.மகர லக்னம் சனி ஆட்சி ,சுக்ரன் நீசம் அரசு வேலை முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. என்ன காரணம் தெரியவில்லை
@Ambikai242
@Ambikai242 Год назад
ஐயா மேச்சேரி அம்பிகா உங்கள் மானவி அரசு வேலை 6/10ம்பாவகமா 2/10ம்பாவகமா விளக்கம் கூறுங்கள்
@pavithra3794
@pavithra3794 Год назад
Hi guruji.... Please use my horoscope for 6th place complications.... I am having 6th place dasha till 55 age. I have 3 planets in 6th place with parivarthanai in saram... Too complicated 15.09.1994 10:09 pm coimbatore thank you... Athamadhipathi and lagna lord in swathi.. Ragu in athamadhipathi saram
@user-ld7le5wm8o
@user-ld7le5wm8o Год назад
வணக்கம் குருஜி, தங்களின் சுபத்துவ,பாவத்துவ சூட்சம வலுவின் அடிப்படையில்,எனது மகளின் ஜாதகத்தில் சிம்மம் மற்றும் சிம்மாதிபதியை மூன்றில் இருக்கும் சனி பார்ப்பதால் எனது மகளின் IAS கனவு பங்கப்படுமா?பாவக்கட்டத்தில் சனி நான்கில் இருப்பதால் பலன் மாறுபடுமா? பெயர்: ரா.தர்ஷினிபிரியா பிறந்த தேதி: 02/04/2005 பிறந்த நேரம்: காலை 7.18 மணி கிழமை:சனி பிறந்த இடம்:எடப்பாடி.
@thangatharsanduraisamy5547
@thangatharsanduraisamy5547 Год назад
குருஜி ஐயா வணக்கம், என் மகன் T. விஷ்ணு தர்சன், +2 CBSE (PCMB) தேர்வில் 495/500 மாநில அளவில் இரண்டாம் இடமும் இந்தியா அளவில் நான்காம் இடமும் பெற்றுள்ளார் மேலும் ஜாதகர் ஜோதிடபடி என்ன படித்தால் சிறப்பு?. பிறந்த தேதி 22/10/2004 நேரம் 09.17 PM, நாமக்கல். ஜாதகர் (விஜய)தசமி திதி அன்று பிறந்தவர். நன்றி ஐயா. 🙏🙏🙏
@doraiswamisundararaman2749
@doraiswamisundararaman2749 Год назад
Banga பட்ட குரு இரண்டு பத்தாம் எடத்துக்கு தொடர்பு கொண்டால் வக்கில் தொழில் அமையுமா என்னுடைய ஜாதகத்தில் இரண்டு பத்தாம் எடத்துல Banga பட்ட guru சனி தொடர்பு உள்ளது ச‌ரியான முறை‌யி‌ல் விவரிக்கும் nandri
@dhamodharan8320
@dhamodharan8320 Год назад
வணக்கம் குரு ஜி என் மகன் தாமோதரன் இவர் என்ன வேலைக்கு செல்வார். 01.11.2006மாலை 5.29 பாண்டிச்சேரி. தயவு கூர்ந்து பதில் தரவும். யாரேனும் பதில் தரவும் நன்றி
@sivanponmalarsivanponmalar6244
குருஜி சிற்ப கலையில் ஓவியத்தில் சிறந்து இருப்பதற்கான ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கும் குருஜி
@m.jayarani6672
@m.jayarani6672 Год назад
குருஜி ஐயா சென்ற ஆண்டு live இல் நான் அரசு உயர் அதிகாரி ஆவேன் என்று கூறினீர்கள் .தங்களுடைய சுபத்துவ விதிப்படி எந்த துறையில் அரசு பணி எனக்கு கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா. 11.05.2000 11.55 pm புதுக்கோட்டை. உங்களால் மட்டுமே பதில் கூற முடியும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.🙏🙏🙏
@dkviews7822
@dkviews7822 Год назад
Scientist வேலைக்கு என்ன அமைப்பு ஜி, ப்ளீஸ் விளக்கவும்.
@murugesanchennai2360
@murugesanchennai2360 Год назад
MTC driver ஆக ஏன் இருக்கிறேன் rtd விளக்கவும்28/4/61 கும்பகோணம் 11.31 am
Далее