Тёмный

What next | கலை பிரிவு மாணவர்களின் பாடத் தெரிவுகள் | Tamil | Thani Oruvan 

Thani Oruvan
Подписаться 35 тыс.
Просмотров 1,6 тыс.
50% 1

#உயர்தரத்தில்_எந்தப்_பிரிவை_தெரிவு_செய்வது.....????
பகுதி - 01
சாதாரண தர பெறுபேறுகள் வந்துவிட்டது..... அடுத்த கட்டமாக மாணவர்கள் அனைவருடைய கேள்விகளும் நாம் உயர்தரத்தில் எந்த பிரிவை தேர்வு செய்வது என்பது......
நண்பர்கள் ஒன்றை சொல்வார்கள்..... உறவினர்கள் ஒன்றைச் சொல்வார்கள்..... பெற்றோர் ஒன்றை சொல்வார்கள்.... நாம் ஒன்றை விரும்புவோம்.... இப்போது நாம் எந்த முடிவை எடுப்பது...? இதுவே அனேகமான சாதாரணதரம் எழுதிய மாணவர்களின் கேள்வியாக காணப்படுகின்றது.....
உங்கள் பாதையை உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள்.... அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டலுடன் உங்களுக்கு விருப்பமான சரியான துறையை தீர்மானியுங்கள்...
பெற்றோர்களும் மாணவர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் சாதாரண தரம் என்பது ஒரு தடைதாண்டல் பரீட்சையே.... உயர்தரமே மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விடயமாகும். எனவே மாணவர்களின் தெரிவு சரியானதாக அமைய வேண்டும்.
உயர்தரத்தில் மொத்தமாக ஆறு பிரிவுகள் காணப்படுகின்றன.
1.உயிரியல் விஞ்ஞானம்.
2.பௌதீக விஞ்ஞானம்.
3.உயிர் முறைமைகள்.
4.தொழில்நுட்பம்
5.பொறியியல்.
6.தொழில்நுட்பம் என்பனவே அவை...
இப்போது நாம் எதை தெரிவு செய்வதென்பதை நிதானமா முடிவெடுக்க வேண்டும்....
கலைப் பிரிவில் எமக்கான அதிகமான பாடப்பிரிவுகள் காணப்படுகின்றது எனவே அது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.....
#கலை_பிரிவு01_சமூக_விஞ்ஞானம்
1.பொருளியல்
2.புவியியல்
3.வரலாறு
4.மனைப் பொருளியல்
5.விவசாய விஞ்ஞானம்/கணிதம்/
இணைந்த கணிதம்
6.தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும்
7.தகவல் மற்றும் தொடர்பாடல்
தொழில்நுட்பவியல்
8.கணக்கீடு/வணிகப் புள்ளிவிபரவியல்
9.அரசியல் விஞ்ஞானம்
10.அளவையியலும் விஞ்ஞான
முறையும்
11.தொழில்நுட்ப பாடங்களிலிருந்து ஒரு
பாடம் -
* குடிசார் தொழில்நுட்பம்:
* மின், இலத்திரனியல் மற்றும்
தகவல் தொழில்நுட்பம்
* விவசாயத் தொழில்நுட்பம்
* பொறிமுறை தொழில்நுட்பம்
* உணவுத் தொழில்நுட்பம்
* உயிர் வள தொழில்நுட்பம்
கலை பிரிவு 01யிலிருந்து ஒரு
பாடத்தையேனும் தெரிவுசெய்தல் வேண்டும். அல்லது
இத்தொகுதியிலிருந்து மாணவர்கள் மூன்று
பாடங்களையும் தெரிவு செய்யலாம்.
இருப்பினும் இதில் மூன்று விதிவிலக்குகள் உண்டு..
1.மாணவர்கள் மூன்று தேசிய மொழிகளான சிங்களம், தமிழ்,
ஆங்கிலம் ஆகிய பாடங்களை தொகுதி 04 இலிருந்து
தெரிவுசெய்யின் தொகுதி 01 இலிருந்து எந்த பாடத்தினையும்
தெரிவுசெய்ய வேண்டியதில்லை.
#கலை_பிரிவு_02_சமயங்களும்_
நாகரீகங்களும்.
1.பௌத்தம்
2.இந்து சமயம்
3.கிறிஸ்தவம்
4.இஸ்லாம்
5.பௌத்த நாகரீகம்
6.இந்து நாகரீகம்
7.கிறிஸ்தவ நாகரீகம்
8.இஸ்லாமிய நாகரீகம்.
9.கிரேக்க நாகரீகம்
கலை பிரிவு 02 இருந்து மாணவர்கள் ஆகக்கூடுதலாக இரு பாடங்களையே
தெரிவு செய்ய முடியும்.
* இருப்பினும் சமயத்தினை ஒரு
பாடமாக தெரிவு
செய்தால் அந்த சமயம் தொடர்பான
நாகரீகத்தை இந்த தொகுதியிலிருந்து
மற்றுமொரு பாடமாக தெரிவுசெய்ய
முடியாது.
#கலை_பிரிவு_03_அழகியற்_கற்கைகள்
பின்வரும் நான்கு
பிரிவுகளைக் கொண்டுள்ளது
1. வரைதல்
2. நடனம்
3. சங்கீதம்
4. நாடகமும் அரங்கியலும்
இப்பிரிவு மேலும் பின்வரும் உப
பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.வரைதல்
2.நடனம்
(சிங்களம், பரதம்)
3.சங்கீதம்
(கீழைத்தேய, கர்நாடக, மேலைத்தேய)
4.நாடகமும் அறங்கியலும்
(சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
கலை பிரிவு 03 இல் பாடங்களைத் தெரிவுசெய்யும்போது
* மேற்குறிப்பிட்டுள்ள 4
பிரிவுகளிலிருந்து இரு
பாடங்களைத் தெரிவு செய்ய
முடியும்.
#கலை_பிரிவு_04_மொழிகள்:
இத்தொகுதி 3 பாடப் பிரிவுகளைக்
கொண்டது.
1.தேசிய மொழிகள்
2.சாஸ்திரிய மொழிகள்
3.வெளிநாட்டு மொழிகள்
தேசிய மொழிகள்
* சிங்களம்
* தமிழ்
* ஆங்கிலம்
2. சாஸ்திரிய மொழிகள்
* அரபு
* பாளி
* சமஸ்கிருதம்
3. வெளிநாட்டு மொழிகள்
* சீன மொழி
*பிரெஞ்சு
*ஜேர்மன்
* ஹிந்தி
* ஜப்பான் மொழி
* மலாய்
* ரசியன் மொழி
கலை பிரிவு 04 இயிலிருந்து மாணவர்கள் ஆகக்
கூடுதலாக இரு பாடங்களைத் தெரிவு செய்ய
அனுமதிக்கப்படுவர்.
உ+ம்: மாணவர்கள் மூன்று பாடங்களைத் தெரிவு
செய்கையில் தொகுதி 4 இல் இருந்து சீனம்
மற்றும் பிரெஞ்சு ஆகிய பாடங்களை தெரிவுசெய்து
மூன்றாவது பாடத்தை ஏனைய தொகுதியிலிருந்து
தெரிவு செய்யலாம்.
இருப்பினும் இதற்கு விதிவிலக்கான
சந்தர்ப்பங்களும் உண்டு...
*ஒரு மாணவர் மூன்று தேசிய மொழிகளை
தெரிவு செய்யலாம்.
உ+ம்: சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ்
*ஒரு மாணவர் ஒரு தேரிய மொழியையும்
அத்துடன் இரண்டு சாஸ்திரிய மொழிகளையும்
தெரிவு செய்யலாம்.
மாணவர்கள் மூன்று சாஸ்திரிய மொழிகளை
அல்லது மூன்று வெளிநாட்டு மொழிகளை
தெரிவுசெய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
2.#உயிரியல்_விஞ்ஞானப்_பிரிவு
*இரசாயனவியல்
*பௌதிகவியல்
*விவசாய விஞ்ஞானம்
*கணிதம்
உயிரியல் விஞ்ஞானத்துறை
மாணவர்கள் விவசாய விஞ்ஞானம்
அல்லது கணிதம் ஆகிய பாடங்களில்
ஒன்றை விருப்பு அடிப்படையில்
தெரிவுசெய்தால் மருத்துவம் சார்பான
துறைகளிற்கு விண்ணப்பிக்க முடியாது.
3.#பௌதீக_விஞ்ஞானப்_பிரிவு
* இணைந்த கணிதம்
*இரசாயனவியல்
*பௌதிகவியல்
* உயர்கணிதம்
பௌதீக விஞ்ஞானத்துறை
மாணவர்கள் உயர்கணிதத்தை
ஒரு பாடமாகத் தெரிவுசெய்தால்
பொறியியல் சார்பான
துறைகளிற்கு விண்ணப்பிக்க
முடியாது.
4.#தொழில்நுட்ப_பிரிவு( #TECHNOLOGY_STREAM)
தொழில்நுட்ப பிரிவை பிரதானமாக
இரண்டு வகைப்படுத்திக் கொள்ளமுடியும்.
1. பொறியியல் தொழில்நுட்ப பிரிவு E tech
(Engineering Technology Stream)
2. உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு B Tech
( Biosystems Technology Stream)
தொழில்நுட்ப பாடநெறியை
மேற்கொள்வதற்கு க.பொ.த(சா/
த)ல் தேவையான ஆகக்குறைந்த
தகைமைகள்:-
க.பொ.த(சா/த)ல் முதல் மொழியுடன்
கணிதம், விஞ்ஞானம் உட்பட 06
பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன்
அவற்றில் குறைந்தது 03 பாடங்களில்
திறமைச்சித்தி பெற்றிருத்தல்
வேண்டும்.
5.#பொறியியல்_தொழில்நுட்பம் (ET

Опубликовано:

 

25 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@darshiniperera1589
@darshiniperera1589 2 года назад
மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சிறந்ததொரு விளக்கம். நன்றி தனி ஒருவன்
@haatnaa9858
@haatnaa9858 2 года назад
சிறப்பு
@asfakahamed9680
@asfakahamed9680 2 года назад
I had the lot of doubt sir.... Bt i see your video now. Thanks sir
@dikalti4725
@dikalti4725 2 года назад
The Best information for after the O/L students
@fathimayan6948
@fathimayan6948 2 года назад
Gd
@biscatmascat6404
@biscatmascat6404 2 года назад
Nice
@ilaiilai6980
@ilaiilai6980 2 года назад
Good information
@lindakanakaraj4110
@lindakanakaraj4110 2 года назад
சூப்பர்
@faleelsha8618
@faleelsha8618 2 года назад
Goooood work
@ilaiilai6980
@ilaiilai6980 2 года назад
Nc
@umashanthi891
@umashanthi891 2 года назад
Thanks
@Entertainment-wp1my
@Entertainment-wp1my Год назад
Ohh yahh
@saththiyasothanai7782
@saththiyasothanai7782 2 года назад
மாணவர்களுக்கான சிறந்த வீடியோ
@slpubgplayer823
@slpubgplayer823 Год назад
அண்ணா கலைப்பிரிவில் விவசாய விஞ்ஞான பாடம் எடுப்பது நல்லதா?
@neepoo2204
@neepoo2204 2 года назад
தோல்வி என்றால்...என்ன ? தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள். தோல்வி என்றால் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல. சில பாடங்களைக் கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று பொருள். தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் இல்லை. முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள். தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை. மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று பொருள். தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள். தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல அடைய கொஞ்சம் காலம் தாமதமாகலாம் என்று பொருள். தோல்வி என்றால் இயற்கை உங்களைக் கை விட்டு விட்டது என்று பொருள் இல்லை. உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறது என்று பொருள்.. முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் அனைத்தையும் துவங்குங்கள்! வெற்றி நிச்சயம்💙
@lindakanakaraj4110
@lindakanakaraj4110 2 года назад
நிக்
@Shah-fl7pq
@Shah-fl7pq Месяц назад
சமூக விஞ்ஞான பாடங்கள் 2 edukalama
@thanioruvan1
@thanioruvan1 Месяц назад
School padangal valanguvathai poruththu
@darshiniperera1589
@darshiniperera1589 2 года назад
மேலதிக தகவல்கள் பெற்றுக்கொள்ள உங்கள் contact பதிவிடுங்கள்
@VijayVijay-dx6lq
@VijayVijay-dx6lq 2 года назад
நீங்க யாழ்பாணமா
@user-xh7zo4rb9j
@user-xh7zo4rb9j 2 месяца назад
Sir .உயர் தரத்தில் media ஊடகத்துறை தெரிவு செய்வது நல்லதா ? அவ்வாறு தெரிவு செய்தால் எந்த பாடங்களை தெரிவு செய்ய வேண்டும்? Please sollunga sir
@thanioruvan1
@thanioruvan1 2 месяца назад
நீண்ட பதிவாக பதிவிட வேண்டும் இங்கே முழுமையாக பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன்.
@thanioruvan1
@thanioruvan1 2 месяца назад
சிறப்பு
@neepoo2204
@neepoo2204 2 года назад
Gd
@bilalm5129
@bilalm5129 2 года назад
Nice
@dikalti4725
@dikalti4725 2 года назад
Gd
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,9 млн