Тёмный

when will receive cheated money? ஏமாந்த பணம் எப்போது கிடைக்கும்? Guruji's Live  

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 23 тыс.
50% 1

ஏமாந்த பணம் எப்போது கிடைக்கும்? Guruji's Live (22.09.2023)#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@roboticsandnanotech3051
@roboticsandnanotech3051 Год назад
Gurujiகு மிக்க நன்றி phone liveல் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு. வாய்ப்பு கிடைத்த சந்தேஷத்தில் என்ன பேசுவதென்று திகைத்து போனேன். தவறுதலாக/ அவசரமாக பேசியிருந்தால் மன்னிக்கவும் -V S Muralidharan(Asked for my son Karthikayan)
@neelavathysoundararaj5388
@neelavathysoundararaj5388 Год назад
M
@KumararajaRaja-ny2bb
@KumararajaRaja-ny2bb Год назад
Bbbjjiy5
@sivanponmalarsivanponmalar6244
Love you Guruji ♥️. இன்றைக்கு சட்டை தக தகனு மின்னியது 🥰.
@sharone4918
@sharone4918 Год назад
Satin cloth ungaluku romba pidikum pola😅
@geethavenkat128
@geethavenkat128 Год назад
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலையில் நல்ல பயனுள்ள தகவல்கள்.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி.. தங்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் குருஜி 🙏🙏
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 5 месяцев назад
தொகுப்பாளருக்கு நன்றி
@kaarthikvaradharajan3810
@kaarthikvaradharajan3810 10 месяцев назад
Excellent sir. Amazing..Such an inspiring person on astrology..Legend of astrology.. Excellent predictions with perfection and confidence.. Great.. Great One and only Guruji 💗
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை குருஜி,💐👌
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Thanks for coming live guruji ஜாதகங்களை மிக அழகாக விளக்கி சொன்னீங்க thank you guruji
@sudhagarb7926
@sudhagarb7926 Год назад
அருமையான விளக்கம்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji arumaiyana live thambiku cold ullathu thangalin kuralil therihirathu arokiuthilum gavanam seluthingal thambi valthukal 🙏🙏🙏
@vinayagar_Thunai
@vinayagar_Thunai Год назад
Guruji ஒரு கேள்வி சிம்மம் சிம்மாதிபதி வழுத்தால் அரசு வேலை, அதேபோல் கடகம் கடகம் அதிபதி வழுத்தால் நல்ல தாய், தனுசு தனுசு அதிபதி வழுத்தால் என்ன என்று கூறுங்கள் குருஜி. 12 ராசிக்கும் கூறுங்க ள் குருஜி....
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் குருஜி❤❤❤
@varadhanrajan7098
@varadhanrajan7098 Год назад
வணக்கம் குருவே வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
@varadhanrajan7098
@varadhanrajan7098 Год назад
மிக்க நன்றி குருஜி என் மகள் ஜாதகம் கேட்டது போலவே இருக்கு என் மகளும் பவுர்ணமி யோகம் 29.10.2012,9.30am மயிலாடுதுறை மிக்க நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@VenkateshVenkatesh-fp6gh
@VenkateshVenkatesh-fp6gh Год назад
வணக்கம் குருஜி ஐயா ‌🙏💓🍎🍎
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 Год назад
எங்க தங்கம், ராசா வுக்கு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மன அமைதியுடனும் வாழ வாழ்த்துக்கள். நன்றி 🙏❤❤❤❤❤👌👌👌👌👌👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 5 месяцев назад
ஐயா ஒரே ஒரு பாட்சாதான் என பாடல் ஒன்றுவரும் அதேபோல பலன் எடுக்க ஒரே ஒரு குருஜீதான்... வணங்குகிறேன் பராசுரமகரிசியின் ஆசிபெற்ற ஐயனே.. ஐயா ஜாதம் பலனுக்கு நீங்க... கேள்விக்கு உங்க மாணவர்கள்...
@sangeethasundaram1798
@sangeethasundaram1798 Год назад
Appa amma paiyan nu entha rule vachi solreenga guruji
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam guruji ayya
@manoharanl-ie7vh
@manoharanl-ie7vh Год назад
வணக்கம் குருஜி
@arunprasad3195
@arunprasad3195 Год назад
Guruji 🙏
@MrSuperthinker
@MrSuperthinker 11 месяцев назад
tula langam makara rasi born shaniku sukra paravai illai. sukra atchi in 8th place.
@sundareshkuchipudi
@sundareshkuchipudi Год назад
Vanakkam Guruji. When You Asked That Client Who Called About His Son Born On A Pournima Day "Which Dasa Coming In The Future Will Be The Best For Your Son ?" Immediately I Predicted Rahu Dasa & Guruji When You Said The Answer Is Rahu Dasa, I Felt Happy Guruji As My Prediction Is Correct I.e. Rahu Dasa Which Comes In The Future Will Be The Best. All Your Blessings Aditya Guruji For Me Getting So Much Knowledge In Astrology Seeing Your Astrological Videos Regularly Since 5 Years.
@devimm9122
@devimm9122 Год назад
How is my future sir? My dob 22 sep 1976 at 2.40 am in Chennai. I have a son. My husband is a drunkard separated but not divorced.
@roboticsandnanotech3051
@roboticsandnanotech3051 Год назад
Thank you sir I am his father, even my son predicted, thank you so much guruji for sharing your knowledge
@thendralmurugan8094
@thendralmurugan8094 Год назад
Take care guruji
@Dharshan786
@Dharshan786 Год назад
🙏🏻sir.
@rajendranaruvachettiar2090
@rajendranaruvachettiar2090 11 месяцев назад
21.5.1967.kanni.chitharai.rishapamlaknam.7.13.a.m.emanthapanamthiruba.kidaikuma.G
@rajendranaruvachettiar2090
@rajendranaruvachettiar2090 11 месяцев назад
Coimbatore
@p.masilamani7084
@p.masilamani7084 3 дня назад
As on date, there is no person to compare with him in predictory skills though he denies many established factors in astrology.
@ganeshganesh-sv2dr
@ganeshganesh-sv2dr Год назад
வாய்ப்பு கிடைத்தும் சிக்னல் பிரச்சினை கட் செய்து விட்டார்கள். வருத்தமாக உள்ளது ஐயா?
@ravichandranchandrakesavan3311
🙏
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
🙏வணக்கம் GURUJI 🌟
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@Preethisengunthar hi Preethi 😊 iam fine.how r u? செவ்வாயும் விருச்சிகமும் சுபத்துவமாக இருக்க வேண்டும்
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Год назад
வணக்கம் அக்கா 🙏
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Год назад
​@@umasaravanan3843அக்கா எனக்கு சூரியன் தானே சுபத்துவமாக உள்ளது ஆனால் நான் மெக்கானிகல் துறையில் உள்ளேன் அதுவும் permanente இல்லை வாழ்க்கை நன்றாக இருக்குமா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Год назад
​@@umasaravanan3843வணக்கம் அக்கா 🙏
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@KRISHNAN_BLACK_LOVER வணக்கம் Krishnan 😊
@AK-tp3wm
@AK-tp3wm 4 месяца назад
26:00
@nila3351
@nila3351 Год назад
Pls yaravathu sollunga. En manakuzhappathai theerthu vaiyungal pls. Eppo nimmathi kidaikum. 1.6.94 4.30am virudhachalam
@nagarajans3729
@nagarajans3729 Год назад
7ல் ராகு, அது ஒன்றே போதும் அந்நிய திருமணம் நடப்பதற்கு காரணம். சனி சந்திரன் இணைவு இருப்பதால் குழப்பவாதி நீங்கள். ஆனாலும் அனைத்து குறைகளும் குரு பார்வை செய்வதால் நிவர்த்தி. தற்போது ஜென்மச் சனி அதன் உச்சத்தில் இருக்கிறது. குரு பார்வை பெற்ற சுபத்துவ சனி பெரிய அளவில் கெடுதல்கள் தர மாட்டார். 2024 பிப்ரவரி மாதம் பிறகு படிப்படியாக மாற்றம் இருக்கும். அதுவரை தேவையில்லாத குழப்பங்கள் தவிர்க்கவும். நல்ல கணவர், குரு பார்வை புதன் வீட்டில் சுக்கிரன். தற்போது இருக்கும் நிலை தற்காலிகமான கோச்சார பாதிப்பு. நன்றாக இருப்பீர்கள், வாழ்த்துக்கள்.
@RATHINAVEL-v7h
@RATHINAVEL-v7h Год назад
Feb 24, kku piragu mattram undu kattayam, puthan pukthi ungala kollamal kolluthu, athu mudinthathum mattram undu
@RATHINAVEL-v7h
@RATHINAVEL-v7h Год назад
Sani peyarchi kku piragu muttrilum nimmathiyana valkai, neengale konjam kova karar than, kovathai kuraiyungal, yoga, meditation pondravai katru kollungal, ungalukku migavum nallthu
@nila3351
@nila3351 Год назад
@@RATHINAVEL-v7h enaku uyir payam athigama iruku ipo athanalathan depression ah iruku en kuzhanthaiya vittutu poiduvannu payama irukunga
@nila3351
@nila3351 Год назад
@@RATHINAVEL-v7h jenma sani mudintha piragu nallathu nadakuma. Sani guru parvaiyila irunthum ivlo manakashtam iruku athan yennnu puriyala enaku
@swaminathan981
@swaminathan981 Год назад
மன்னிக்கவும் குருஜி இன்று லைவ் missed
@swaminathan981
@swaminathan981 10 месяцев назад
@@sahullhameed1817 enna bro solllunga
@swaminathan981
@swaminathan981 10 месяцев назад
@@sahullhameed1817 ennaala mudinja alavuku seiyuren
@sudhadevi2816
@sudhadevi2816 Год назад
வணக்கம் குருஜி 19.08.2015, 11.20am. துலாம் லக்னம் லக்னத்தில் சனி உச்சம் பத்தில் செவ்வாய் நீசம் பெற்று திக் பலம் பெற்று உள்ளார் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொகொள்கின்றனர். பாதகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று குரு சுக்கிரன் அஸ்தங்கபடுத்தி உள்ளார். இவர்கள் மகம் நட்சத்திரத்தில் உள்ளனர் கேது ஆறில் சனி சாரத்தில் உள்ளார்
@SathishNich
@SathishNich Год назад
@nila3351
@nila3351 Год назад
Vazhanumnu asaiya iruku aana en manasu enna vazhavidamattenguthu. Ennoda manakuzhappam eppo theerum enru theriyavillai. Mana nimmathi venum kadavuley.
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
Live ல Comment போடவும்.
@nila3351
@nila3351 Год назад
@@umasaravanan3843 try panniten sis niraiya time bt chance kedaika mattenguthu
@nila3351
@nila3351 Год назад
@@umasaravanan3843 guruji solra mathiri athukum neram varanum pola
@umasaravanan3843
@umasaravanan3843 11 месяцев назад
@Nila😊 நல்ல ஜாதகம்👌 தேவையில்லாத பயம் உனக்கு🤔லக்னாதிபதி 9ல் அமர்ந்து 3ஆம் இடத்தையும் 4ஆம் இடத்தையும் பார்க்கிறார்(டிகிரி).4ஆம் அதிபதி சனி வலுவாக இருந்து பாக்கியாதிபதி புதனின் பார்வையை (11°) பெறுகிறார்👍சந்திரனும் அர்த்த சந்திரனாக (வளர்பிறை) இருக்கிறார்👌
@umasaravanan3843
@umasaravanan3843 11 месяцев назад
சூரியன் திக்பலம் பெற்று பாக்கியாதிபதி புதன் சிம்மத்தில் அமர்ந்து தந்தையும் நன்றாகவே இருப்பார்.2ஆம் அதிபதி செவ்வாய் ராகுவோடு சேர்ந்திருந்தாலும் சந்திரனின் பார்வை வாங்கி 10ஆம் அதிபதியான சூரியனை பார்த்து.. புதன் 11ல் அமர்ந்திருப்பது சிறப்பு👌2 ,9, 10, 11 Connect வருது👍
@nila3351
@nila3351 Год назад
7il guruvum(r) raguvum inaiyamal irukirargal. Aanal anniya thirumanam, mana nimmathiyana vazhkai ilai.
@harihhs5520
@harihhs5520 Год назад
😢பெயர்: ஹரிஹரசுதன் பிறந்த நாள்:03.11.2001பிறந்த இடம்: திருப்பூர்பிறந்த டைம்:10.32AMவேலை எப்போது கிடைக்கும் நல்ல வேலை கிடைக்குமா ராகு திசை எப்படி இருக்கும் திருமணம் எப்போது காதல் திருமணமா? வாழ்க்கை எப்படி இருக்கும் நீண்ட நாள் முயற்சி ப்ளிஸ் வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் வேலை கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 Год назад
வணக்கம் குருஜி🎉❤❤
Далее
ROBLOX TRAND AGAIN. Part 7☠️🗿🙋🏻‍♀️
00:16